ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

முதலிரவில் நடந்ததை நண்பரிடம் சொன்ன பெண்;

+13
கோவை ராம்
அன்பு தளபதி
பவதாரிணி
வழிப்போக்கன்
உதயசுதா
kilaisyed
சபீர்
கலைவேந்தன்
vbharathan
ஹாசிம்
ரிபாஸ்
சரவணன்
arularjuna
17 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

முதலிரவில் நடந்ததை நண்பரிடம் சொன்ன பெண்; Empty முதலிரவில் நடந்ததை நண்பரிடம் சொன்ன பெண்;

Post by arularjuna Sat Apr 17, 2010 11:30 am

திரிஷாவின் குளியல் அறை காட்சி தொடங்கி நித்யானந்தாவின் சல்லாபம் வரை வெளியான வீடியோ காட்சிகளால் தமிழகமே பரபரத்து ஓய்ந்து இருக்கும் நிலையில் குமரி மாவட்ட இளைஞர்களின் செல்போன்களில் ஒலிக்கும் புதிய ஆடியோ பேச்சால் மாவட்டமே கிறுகிறுத்து கிடக்கிறது.

செல்போனில் செக்ஸ் வீடியோ காட்சிகள் பரவியது போல் இப்போது செக்ஸ் ஆடியோ பேச்சுகளும் பரவி வருகிறது. சமீபத்தில் இங்குள்ள இளைஞர்கள் சிலரது செல்போனில் ஒரு பெண் தன்னுடைய ஆண் நண்பருடன் பேசிய பேச்சு ஒலிபரப்பாகி வருகிறது. இருவருக்கும் இடையேயான சம்பாஷனை அந்த பெண்ணின் முதலிரவு நாட்களில் இருந்து தொடங்குகிறது.

முதலில் அந்த ஆண் நண்பர்தான் பெண்ணை தொடர்பு கொண்டு பேசுகிறார். இருவருக்கும் இடையே ஏற்கனவே பல நாள் தொடர்பு இருந்திருக்க வேண்டும். இதனால் அந்த பெண், ஆண் நண்பருடன் சகஜமாக பேசுகிறார்.

குசலம் விசாரிப்பு முடிந்ததும் அந்த ஆண் நண்பர் மெல்ல அவரது முதலிரவு நிகழ்ச்சியை பற்றி கேட்கிறார். முதலில் செல்ல சிணுங்கலுடன் சொல்ல மறுக்கும் அப்பெண் நண்பரின் வற்புறுத்தலால் பேச ஆரம்பிக்கிறார்.

கணவர் தன்னை எங்கெங்கு தொட்டார் என்ன செய்தார் என்பதை சொல்கிறார். இரவு விளக்கு அணைந்த பின்பு காமிராவிலும் படம் பிடிக்க முடியாத காட்சிகளையும் அந்த பெண் சங்கோஜமின்றி விளக்குகிறார். இடையிடையே ஆண் நண்பரின் சந்தேகங்களுக்கும் கூச்சமின்றி பதில் கூறுகிறார்.

முதலிரவு முடிந்து அடுத்து வந்த நாட்களில் கணவனும் மனைவியும் அந்தரங்கமாக இருந்த நேரங்களையும் அந்த பெண் நண்பரோடு பகிர்ந்து கொள்வது காது கூசும் அளவுக்கு பதிவாகி உள்ளது.

இந்த குரல் பதிவை அந்த பெண்ணிடம் பேசிய ஆண் நண்பர்தான் செய்திருக்க வேண்டும் என்று அவர்களுக்கு இடையிலான உரையாடலை கேட்பதில் இருந்து புரிந்து கொள்ள முடிகிறது. காரணம் அந்த பெண்ணின் பேச்சு இயல்பாக இருப்பதையும், ஆனால் அவரோடு பேசும் ஆண் உஷாராக இருந்து பெண்ணிடம் விஷயத்தை கறப்பதிலேயே குறியாக இருப்பதும் தெரிகிறது.

சுமார் 25 நிமிடங்கள் இந்த உரையாடல் பதிவு செய்யப்பட்டு உள்ளது. இதை கேட்கும் மாணவர்கள் நிச்சயமாக செக்ஸ் உணர்வுக்கு ஆட்பட்டு பாலியல் குற்றங்களில் ஈடுபடும் சூழ்நிலை ஏற்படும்.

எனவே இதுபோன்ற உரையாடல்கள் செல்போன்களில் பரவுவதை தடை செய்ய “சைபர் கிரைம்” போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாகும்.
arularjuna
arularjuna
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 436
இணைந்தது : 04/09/2009

Back to top Go down

முதலிரவில் நடந்ததை நண்பரிடம் சொன்ன பெண்; Empty Re: முதலிரவில் நடந்ததை நண்பரிடம் சொன்ன பெண்;

Post by சரவணன் Sat Apr 17, 2010 11:34 am

இது எதிரிகளின் சதி.


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

முதலிரவில் நடந்ததை நண்பரிடம் சொன்ன பெண்; Empty Re: முதலிரவில் நடந்ததை நண்பரிடம் சொன்ன பெண்;

Post by ரிபாஸ் Sat Apr 17, 2010 11:39 am

பிச்ச wrote:இது எதிரிகளின் சதி.

சிரி சிரி சிரி சிரி


காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

முதலிரவில் நடந்ததை நண்பரிடம் சொன்ன பெண்; Logo12
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

முதலிரவில் நடந்ததை நண்பரிடம் சொன்ன பெண்; Empty Re: முதலிரவில் நடந்ததை நண்பரிடம் சொன்ன பெண்;

Post by ஹாசிம் Sat Apr 17, 2010 11:41 am

முதலிரவில் நடந்ததை நண்பரிடம் சொன்ன பெண்; 56667 முதலிரவில் நடந்ததை நண்பரிடம் சொன்ன பெண்; 56667 முதலிரவில் நடந்ததை நண்பரிடம் சொன்ன பெண்; 56667
நீங்கள் முழுவதும் கேட்டிருக்கிறீர்கள் இவர்களை முதலிரவில் நடந்ததை நண்பரிடம் சொன்ன பெண்; 740322


நேசமுடன் ஹாசிம்
முதலிரவில் நடந்ததை நண்பரிடம் சொன்ன பெண்; Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

முதலிரவில் நடந்ததை நண்பரிடம் சொன்ன பெண்; Empty Re: முதலிரவில் நடந்ததை நண்பரிடம் சொன்ன பெண்;

Post by vbharathan Sat Apr 17, 2010 11:42 am

பெண் என்பவளுக்கு பெண்மை என்பதின் மகிமை என்ன என்று அறியாதவரை அவர்களின் நடத்தையும் பேச்சும் ஆறறிவுக்கும் கீழுள்ள விலங்கிற்கு சமானம்


உலகில் அநியாயம் நடக்கும் ஒவ்வொரு தருணமும் அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறி கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே – சேகுவேரா
vbharathan
vbharathan
பண்பாளர்


பதிவுகள் : 134
இணைந்தது : 01/01/2010

Back to top Go down

முதலிரவில் நடந்ததை நண்பரிடம் சொன்ன பெண்; Empty Re: முதலிரவில் நடந்ததை நண்பரிடம் சொன்ன பெண்;

Post by கலைவேந்தன் Sat Apr 17, 2010 11:43 am

முதலிரவில் நடந்ததை நண்பரிடம் சொன்ன பெண்; 56667 முதலிரவில் நடந்ததை நண்பரிடம் சொன்ன பெண்; 56667



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

முதலிரவில் நடந்ததை நண்பரிடம் சொன்ன பெண்; Empty Re: முதலிரவில் நடந்ததை நண்பரிடம் சொன்ன பெண்;

Post by சபீர் Sat Apr 17, 2010 12:16 pm

இப்படியான பெண்களை முதலில் சுட்டுத்தள்ளூ! வேண்டும்




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

முதலிரவில் நடந்ததை நண்பரிடம் சொன்ன பெண்; Empty Re: முதலிரவில் நடந்ததை நண்பரிடம் சொன்ன பெண்;

Post by kilaisyed Sat Apr 17, 2010 12:28 pm

முதலிரவில் நடந்ததை நண்பரிடம் சொன்ன பெண்; 56667 முதலிரவில் நடந்ததை நண்பரிடம் சொன்ன பெண்; 56667


முதலிரவில் நடந்ததை நண்பரிடம் சொன்ன பெண்; Kilaisyedsignaturecopy
kilaisyed
kilaisyed
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 686
இணைந்தது : 04/01/2010

Back to top Go down

முதலிரவில் நடந்ததை நண்பரிடம் சொன்ன பெண்; Empty Re: முதலிரவில் நடந்ததை நண்பரிடம் சொன்ன பெண்;

Post by arularjuna Sat Apr 17, 2010 12:47 pm

vbharathan wrote:பெண் என்பவளுக்கு பெண்மை என்பதின் மகிமை என்ன என்று அறியாதவரை அவர்களின் நடத்தையும் பேச்சும் ஆறறிவுக்கும் கீழுள்ள விலங்கிற்கு சமானம்

மிக சரியாக சொன்னிர்கள் நண்பா
arularjuna
arularjuna
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 436
இணைந்தது : 04/09/2009

Back to top Go down

முதலிரவில் நடந்ததை நண்பரிடம் சொன்ன பெண்; Empty Re: முதலிரவில் நடந்ததை நண்பரிடம் சொன்ன பெண்;

Post by உதயசுதா Sat Apr 17, 2010 12:51 pm

இவளுக்கும் விபசாரிக்கும் எந்த வித்தியாசமும் இருப்பதாக எனக்கு தெரியவில்லை.நெருங்கிய தோழியிடம் சொல்ல கூடாத
விசயத்தை இவள் ஆண் நண்பர்களிடம் சொல்லி இருக்கிறாள் என்றால் இவள் என்ன பெண்?இவளைஎல்லாம் முள்ளால் அடிக்க வேண்டும்.


முதலிரவில் நடந்ததை நண்பரிடம் சொன்ன பெண்; Uமுதலிரவில் நடந்ததை நண்பரிடம் சொன்ன பெண்; Dமுதலிரவில் நடந்ததை நண்பரிடம் சொன்ன பெண்; Aமுதலிரவில் நடந்ததை நண்பரிடம் சொன்ன பெண்; Yமுதலிரவில் நடந்ததை நண்பரிடம் சொன்ன பெண்; Aமுதலிரவில் நடந்ததை நண்பரிடம் சொன்ன பெண்; Sமுதலிரவில் நடந்ததை நண்பரிடம் சொன்ன பெண்; Uமுதலிரவில் நடந்ததை நண்பரிடம் சொன்ன பெண்; Dமுதலிரவில் நடந்ததை நண்பரிடம் சொன்ன பெண்; Hமுதலிரவில் நடந்ததை நண்பரிடம் சொன்ன பெண்; A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

முதலிரவில் நடந்ததை நண்பரிடம் சொன்ன பெண்; Empty Re: முதலிரவில் நடந்ததை நண்பரிடம் சொன்ன பெண்;

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics
»  வாலாஜாபாத்தில், பாம்புடன் அருள்வாக்கு சொன்ன பெண் சாமியார் கைது - வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை
» என்னிடம் ஐ லவ் யூ சொன்ன அரபி பெண்!!!!
» என்னிடம் ஐ லவ் யூ சொன்ன அரபி பெண்
» வாட்ஸ் ஆப்'பில் விடுமுறை சொன்ன பெண் ஐ.பி.எஸ்., அதிகாரி 'சஸ்பெண்ட்'
» கர்ப்பிணி என்று சொன்ன பிறகும் போலீஸ்காரர் என்னை கற்பழித்தார்; பெண் பரபரப்பு பேட்டி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum