Latest topics
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…by ayyasamy ram Yesterday at 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Yesterday at 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 9:45 pm
» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Yesterday at 9:39 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:31 pm
» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 9:27 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:21 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:54 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:49 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:41 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:30 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:11 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:56 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 4:38 pm
» Search Beautiful Womans in your town for night
by jothi64 Yesterday at 3:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:56 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:15 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am
» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Yesterday at 10:27 am
» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Yesterday at 10:00 am
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Yesterday at 8:52 am
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Yesterday at 8:51 am
» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:49 am
» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:02 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:20 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:04 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:51 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:34 am
» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm
» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm
» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm
» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm
» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm
» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm
» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm
» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm
» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm
» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm
» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm
» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm
» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm
» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:31 pm
Top posting users this week
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Manimegala |
| |||
Balaurushya |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
| |||
mohamed nizamudeen |
| |||
Ammu Swarnalatha |
| |||
jothi64 |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
ayyamperumal |
| |||
Srinivasan23 |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
காலத்தின் மதிப்பை உணருங்கள்!
2 posters
Page 1 of 1
காலத்தின் மதிப்பை உணருங்கள்!
"ஒரு நாள் ஒன்றுக்கு 86400 வினாடிகள் - அதாவது 1440 நிமிடங்கள் - அதாவது 24 மணிகள். ஒவ்வொரு வினாடிப் பொழுதும் போனால் திரும்ப வரவே வராது. ஒவ்வொரு நொடிப் பொழுதையும் ஆரோக்கியம், மகிழ்ச்சி, வெற்றி கிட்டிடப் பயன் படுத்த வேண்டும்.
ஓராண்டின் மதிப்பை அறிய:
தேர்வு எழுதி தேர்ச்சி பெறாத மாணவனிடம் கேட்க வேண்டும்.
ஒரு மாதத்தின் மதிப்பை அறிய:
குறைப்பிரசவம் ஆன தாயைக் கேட்க வேண்டும்.
ஒரு வாரத்தின் மதிப்பை அறிய:
வார இதழ் நடத்தும் பத்திரிக்கை ஆசிரியரைக் கேட்க வேண்டும்.
ஒரு மணி நேரத்தின் மதிப்பை அறிய:
காதலர்களில் ஒருவர் மற்றொருவருக்காக காத்திருந்து தவிப்பதைக் கேட்க வேண்டும்.
ஒரு நிமிடத்தின் மதிப்பை அறிய:
புறப்பட்டுப்போன ரயிலைத் தவற விட்டவரைக் கேட்க வேண்டும்.
ஒரு நொடியின் மதிப்பை அறிய:
விபத்திலிருந்து தப்பியவரைக் கேட்கவேண்டும்.
ஒரு மில்லிசெகண்டின் மதிப்பை அறிய:
ஒலிம்பிக் ஓட்டப்பந்தயத்தில் வெள்ளிப்பதக்கம் வென்றவரைக் கேட்க வேண்டும்.
காலம் என்பது யாருக்காகவும் காத்திருக்காது;
நேற்று என்பது ஒரு சரித்திரம்;
நாளை என்பது ஒரு மர்மம்;
இன்று என்பது நிச்சயம் ஒரு வெகுமதி;
அதனால் தான் 'வெகுமதியையும்' 'நிகழ்காலத்தையும்' ஆங்கிலத்தில் "PRESENT" என்று சொல்லுகிறார்கள்",
ஓராண்டின் மதிப்பை அறிய:
தேர்வு எழுதி தேர்ச்சி பெறாத மாணவனிடம் கேட்க வேண்டும்.
ஒரு மாதத்தின் மதிப்பை அறிய:
குறைப்பிரசவம் ஆன தாயைக் கேட்க வேண்டும்.
ஒரு வாரத்தின் மதிப்பை அறிய:
வார இதழ் நடத்தும் பத்திரிக்கை ஆசிரியரைக் கேட்க வேண்டும்.
ஒரு மணி நேரத்தின் மதிப்பை அறிய:
காதலர்களில் ஒருவர் மற்றொருவருக்காக காத்திருந்து தவிப்பதைக் கேட்க வேண்டும்.
ஒரு நிமிடத்தின் மதிப்பை அறிய:
புறப்பட்டுப்போன ரயிலைத் தவற விட்டவரைக் கேட்க வேண்டும்.
ஒரு நொடியின் மதிப்பை அறிய:
விபத்திலிருந்து தப்பியவரைக் கேட்கவேண்டும்.
ஒரு மில்லிசெகண்டின் மதிப்பை அறிய:
ஒலிம்பிக் ஓட்டப்பந்தயத்தில் வெள்ளிப்பதக்கம் வென்றவரைக் கேட்க வேண்டும்.
காலம் என்பது யாருக்காகவும் காத்திருக்காது;
நேற்று என்பது ஒரு சரித்திரம்;
நாளை என்பது ஒரு மர்மம்;
இன்று என்பது நிச்சயம் ஒரு வெகுமதி;
அதனால் தான் 'வெகுமதியையும்' 'நிகழ்காலத்தையும்' ஆங்கிலத்தில் "PRESENT" என்று சொல்லுகிறார்கள்",
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![காலத்தின் மதிப்பை உணருங்கள்! Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: காலத்தின் மதிப்பை உணருங்கள்!
ஒரு நிமிசத்தின் மதிப்பை என்னிடம் கூட கேட்க்கலாம் அண்ணா நேர்முகப்பரிட்சைக்கு சுணங்கியதால் வந்த வினை அருமையான அர்த்தமுள்ள விளக்கம் அண்ணா வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![காலத்தின் மதிப்பை உணருங்கள்! Appu](https://2img.net/r/ihimizer/img651/4574/appu.png)
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை...
அப்புகுட்டி
அப்புகுட்டி- வி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» நேரத்தின் மதிப்பை உணருங்கள்…!!
» வேட்டைக்காரனுக்குப் பின்னால் ஒரு இரத்தக் கதையொழிந்திருப்பதை உணருங்கள்
» சத்தான உணவு அவசியம் என்பதை உணருங்கள்....
» சத்தான உணவு அவசியம் என்பதை உணருங்கள் !
» உயிர்ப்பும் உணர்வுமுள்ள தமிழர்களே உணருங்கள் திலீபனின் தியாகம் என்றால் என்னவென்று
» வேட்டைக்காரனுக்குப் பின்னால் ஒரு இரத்தக் கதையொழிந்திருப்பதை உணருங்கள்
» சத்தான உணவு அவசியம் என்பதை உணருங்கள்....
» சத்தான உணவு அவசியம் என்பதை உணருங்கள் !
» உயிர்ப்பும் உணர்வுமுள்ள தமிழர்களே உணருங்கள் திலீபனின் தியாகம் என்றால் என்னவென்று
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|