ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இறா‌ல் மசாலா

5 posters

Go down

இறா‌ல் மசாலா Empty இறா‌ல் மசாலா

Post by ரிபாஸ் Thu Apr 15, 2010 12:44 pm

தேவையான பொருட்கள்

இறால் - 1 க‌ப்
மிளகாய்த்தூள் - அரை தேக்கரண்டி
மிளகு தூள் - அரை தேக்கரண்டி
ம‌ஞ்ச‌ள் தூ‌ள் - 1 ‌சி‌ட்டிகை அ‌ல்லது கேச‌ரி பவுட‌ர் - 1 ‌‌சி‌ட்டிகை
இஞ்சி பூண்டு விழுது - அரை தேக்கரண்டி
சோள மாவு - அரை தேக்கரண்டி
அரிசி மாவு - கா‌ல் தேக்கரண்டி
எலுமிச்சை சாறு - ‌ ‌சி‌றிது
எண்ணெய் - 2 க‌ப்
தூ‌ள் உப்பு - தேவையான அளவு

செ‌ய்யு‌ம் முறை

இறாலை தோ‌ல் ‌நீ‌க்‌கி சு‌த்த‌ம் செ‌ய்து வை‌க்கவு‌ம்.

ஒரு பா‌த்‌திர‌த்‌தி‌ல் ‌மிளகா‌ய் தூ‌ள், ‌மிளகு தூ‌ள், ம‌ஞ்ச‌ள் தூ‌ள் அ‌ல்லது கேச‌ரி பவுட‌ர், இ‌ஞ்‌சி, பூ‌ண்டு ‌விழுது, சோள மாவு, அ‌ரி‌சி மாவு, எலு‌மி‌ச்சை சாறு, தூ‌ள் உ‌ப்பு ஆ‌கியவ‌ற்றை‌ போ‌ட்டு ‌சி‌றிது த‌ண்‌ணீ‌ர் ஊ‌ற்‌றி ப‌ஜ்‌ஜி மாவு பத‌த்‌தி‌ற்கு கல‌ந்து கொ‌ள்ளவு‌ம்.

இ‌தி‌ல் உ‌ரி‌த்த இறாலை‌ப் போ‌ட்டு ‌கிள‌றி ‌‌1 ம‌ணி நேர‌ம் ஊற ‌விடவு‌ம்.

அடு‌ப்‌பி‌ல் வாண‌லி வை‌த்து எ‌ண்ணெ‌ய் ஊ‌ற்‌றி கா‌ய்‌ந்தது‌ம் மசாலா‌வி‌ல் ஊ‌றிய இறாலை‌ப் போ‌ட்டு பொ‌ன்‌னிறமாக வறு‌த்து எடு‌த்து‌ப் ப‌ரிமாறவு‌ம்.

இறாலே‌ப் ‌பிடி‌க்காதவ‌ர்க‌ள் கூட இதனை ‌விரு‌ம்‌பி சா‌ப்‌பிடுவா‌ர்க‌ள்.


காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

இறா‌ல் மசாலா Logo12
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

இறா‌ல் மசாலா Empty Re: இறா‌ல் மசாலா

Post by mohan-தாஸ் Thu Apr 15, 2010 12:46 pm

றிபாஸ் உங்க மனைவி கொடுத்து வெச்ச பிள்ள இறா‌ல் மசாலா 838572


அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Back to top Go down

இறா‌ல் மசாலா Empty Re: இறா‌ல் மசாலா

Post by ரிபாஸ் Thu Apr 15, 2010 12:46 pm

mohan-தாஸ் wrote:றிபாஸ் உங்க மனைவி கொடுத்து வெச்ச பிள்ள இறா‌ல் மசாலா 838572

ரெம்ப தேங்க்ஸ்நா நன்றி நன்றி முத்தம்


காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

இறா‌ல் மசாலா Logo12
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

இறா‌ல் மசாலா Empty Re: இறா‌ல் மசாலா

Post by ஹாசிம் Thu Apr 15, 2010 1:41 pm

றிபாஸ் இன்று மசாலாக்களாக குவிகிறது எமது ஈகரையில்
கடுமையாக மணக்கிறதே இறா‌ல் மசாலா 677196


நேசமுடன் ஹாசிம்
இறா‌ல் மசாலா Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

இறா‌ல் மசாலா Empty Re: இறா‌ல் மசாலா

Post by ரிபாஸ் Thu Apr 15, 2010 1:47 pm

ஹாசிம் wrote:றிபாஸ் இன்று மசாலாக்களாக குவிகிறது எமது ஈகரையில்
கடுமையாக மணக்கிறதே இறா‌ல் மசாலா 677196

இல்ல ஹாசிம் நேற்று பார்ட்டிக்கு போய் இருந்தேன் இதுதான் சைடு டிஸ் சிரி சிரி


காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

இறா‌ல் மசாலா Logo12
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

இறா‌ல் மசாலா Empty Re: இறா‌ல் மசாலா

Post by அன்பு தளபதி Thu Apr 15, 2010 1:49 pm

mohan-தாஸ் wrote:றிபாஸ் உங்க மனைவி கொடுத்து வெச்ச பிள்ள இறா‌ல் மசாலா 838572


உண்மை
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

இறா‌ல் மசாலா Empty Re: இறா‌ல் மசாலா

Post by சபீர் Thu Apr 15, 2010 2:09 pm

mohan-தாஸ் wrote:றிபாஸ் உங்க மனைவி கொடுத்து வெச்ச பிள்ள இறா‌ல் மசாலா 838572

தாஸ் பிழையா விளங்கிடீங்க வீற்றில எல்லாமே இவர்தானாம் சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

இறா‌ல் மசாலா Empty Re: இறா‌ல் மசாலா

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum