ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

புத்தாண்டு மலரட்டும்….

+4
பாரதிப்பிரியன்
ஹாசிம்
சரவணன்
Malaimagal
8 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

புத்தாண்டு மலரட்டும்…. Empty புத்தாண்டு மலரட்டும்….

Post by Malaimagal Wed Apr 14, 2010 6:17 pm

புத்தாண்டு மலரட்டும்….

வான் மழை பொழிந்து
வளம் பல பெருகி
தேனோடு கலந்தே
தித்திப்பு மலரட்டும்


ஏழைத் தமிழர்களின்
இல்லாமை இருள் போக்க
வல்ல கதிர் ஒன்று
வாழ்வில் பிறக்கட்டும்


சாதி சமய வேறுபாடின்றி
சகலரும் இணைந்து
நீதியின் பாதையில்
நிலைத்து நிற்கட்டும்


ஊழலும் லஞ்சமும்
உள்ளத்தில் மறைந்து
பாழும் பகையறுத்து
பண்பு வளரட்டும்


அன்பே இறையென்று
அகத்தில் ஒளியேற்றி
இன்பம் பொங்கிவிட
இப்புத்தாண்டு ஒளிரட்டும்



அனைத்து உள்ளங்களுக்கும் அன்பான தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்…


Last edited by Malaimagal on Wed Apr 14, 2010 11:57 pm; edited 1 time in total
Malaimagal
Malaimagal
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 297
இணைந்தது : 20/03/2010

Back to top Go down

புத்தாண்டு மலரட்டும்…. Empty Re: புத்தாண்டு மலரட்டும்….

Post by சரவணன் Wed Apr 14, 2010 6:20 pm

புத்தாண்டு மலரட்டும்…. 677196 புத்தாண்டு மலரட்டும்…. 677196 புத்தாண்டு மலரட்டும்…. 677196

கவிதை அருமை. வாழ்த்துகள்!


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

புத்தாண்டு மலரட்டும்…. Empty Re: புத்தாண்டு மலரட்டும்….

Post by ஹாசிம் Wed Apr 14, 2010 6:30 pm

நிச்சயம் மலரும் தோழி அருமையான வரிகள்
தங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள் புத்தாண்டு மலரட்டும்…. 677196 புத்தாண்டு மலரட்டும்…. 677196 புத்தாண்டு மலரட்டும்…. 677196


நேசமுடன் ஹாசிம்
புத்தாண்டு மலரட்டும்…. Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

புத்தாண்டு மலரட்டும்…. Empty Re: புத்தாண்டு மலரட்டும்….

Post by பாரதிப்பிரியன் Wed Apr 14, 2010 6:35 pm

அருமையான கவிதை வார்த்தைகள்..நம் உள்ளங்கள் எல்லாம் ஒருமித்து ஏங்குவது ஒன்றிற்காக எனும் போது அது நிச்சயம் கிடைத்தே தீரும்... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
பாரதிப்பிரியன்
பாரதிப்பிரியன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 300
இணைந்தது : 08/04/2010

http://www.enthamil.com

Back to top Go down

புத்தாண்டு மலரட்டும்…. Empty Re: புத்தாண்டு மலரட்டும்….

Post by சிவா Wed Apr 14, 2010 6:37 pm

மலைமகளின் புத்தாண்டுக் கவிதை அருமை! உங்களுக்கும் என் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துகள் தோழி!


புத்தாண்டு மலரட்டும்…. Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

புத்தாண்டு மலரட்டும்…. Empty Re: புத்தாண்டு மலரட்டும்….

Post by சபீர் Wed Apr 14, 2010 6:49 pm

நிச்சயம் மலரும் தோழி அருமையான வரிகள் அசத்தி புட்டிங்க
தங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

புத்தாண்டு மலரட்டும்…. Empty Re: புத்தாண்டு மலரட்டும்….

Post by Malaimagal Thu Apr 15, 2010 12:01 am

பிச்ச wrote:புத்தாண்டு மலரட்டும்…. 677196 புத்தாண்டு மலரட்டும்…. 677196 புத்தாண்டு மலரட்டும்…. 677196

கவிதை அருமை. வாழ்த்துகள்!

மிக்க நன்றி உங்கள் அன்பான ஆலோசனைக்கு…..தவறுகள் இருப்பின் எடுத்துச்சொல்லுங்கள்...
என்றும் நன்றியுடன்...
மலைமகள்
Malaimagal
Malaimagal
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 297
இணைந்தது : 20/03/2010

Back to top Go down

புத்தாண்டு மலரட்டும்…. Empty Re: புத்தாண்டு மலரட்டும்….

Post by Malaimagal Thu Apr 15, 2010 12:04 am

ஹாசிம் wrote:நிச்சயம் மலரும் தோழி அருமையான வரிகள்
தங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள் புத்தாண்டு மலரட்டும்…. 677196 புத்தாண்டு மலரட்டும்…. 677196 புத்தாண்டு மலரட்டும்…. 677196

நம்பிகையே நமைக்காக்கும் ! நன்றிகளுடன்…
Malaimagal
Malaimagal
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 297
இணைந்தது : 20/03/2010

Back to top Go down

புத்தாண்டு மலரட்டும்…. Empty Re: புத்தாண்டு மலரட்டும்….

Post by Malaimagal Thu Apr 15, 2010 12:07 am

பாரதிப்பிரியன் wrote:அருமையான கவிதை வார்த்தைகள்..நம் உள்ளங்கள் எல்லாம் ஒருமித்து ஏங்குவது ஒன்றிற்காக எனும் போது அது நிச்சயம் கிடைத்தே தீரும்... புத்தாண்டு மலரட்டும்…. 677196 புத்தாண்டு மலரட்டும்…. 677196 புத்தாண்டு மலரட்டும்…. 677196


ம்....அன்பான நன்றிகளுடன்…
Malaimagal
Malaimagal
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 297
இணைந்தது : 20/03/2010

Back to top Go down

புத்தாண்டு மலரட்டும்…. Empty Re: புத்தாண்டு மலரட்டும்….

Post by Malaimagal Thu Apr 15, 2010 12:10 am

சிவா wrote:மலைமகளின் புத்தாண்டுக் கவிதை அருமை! உங்களுக்கும் என் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துகள் தோழி!


உங்களுக்கும் என் அன்பான வாழ்த்துக்களும் நன்றிகளும்…..
Malaimagal
Malaimagal
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 297
இணைந்தது : 20/03/2010

Back to top Go down

புத்தாண்டு மலரட்டும்…. Empty Re: புத்தாண்டு மலரட்டும்….

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum