ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 10:13 pm

» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:33 pm

» கர்மவீரரே…
by ayyasamy ram Today at 9:30 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:54 pm

» கர்மவீரரே...
by T.N.Balasubramanian Today at 7:39 pm

» வேது பிடித்தல்
by ayyasamy ram Today at 7:29 pm

» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:20 pm

» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:19 pm

» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:16 pm

» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 7:15 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Today at 7:14 pm

» தெரியமா சேதி…?
by ayyasamy ram Today at 7:09 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:06 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:50 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:27 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:11 pm

» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by ayyasamy ram Today at 2:42 pm

» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 2:39 pm

» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 2:30 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:06 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:29 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:02 pm

» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Today at 11:07 am

» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Today at 9:15 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 9:08 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Today at 4:16 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 12:25 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:17 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:44 pm

» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:37 pm

» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Yesterday at 8:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:11 pm

» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Yesterday at 8:04 pm

» திருநீறு வாங்கும்போது கவனிக்க வேண்டியது!
by ayyasamy ram Yesterday at 8:03 pm

» வைத்திய வீர்ராகவர் பெருமாள் -(69வது திவ்ய தேசம்)
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 14
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» கருத்துப்படம் 14/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:22 am

» பேரணியின் போது துப்பாக்கிச்சூடு.. நடந்தது என்ன? டொனால்டு ட்ரம்ப் விளக்கம்!
by ayyasamy ram Yesterday at 9:24 am

» முயற்சியைப் பலப்படுத்து!
by ayyasamy ram Yesterday at 7:02 am

» சிறார் நாவல்கள் மற்றும் சிறுகதைகள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 12:00 am

» பொன்மொழிகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sat Jul 13, 2024 10:09 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழர்கள் யாராவது பதில் கூறுங்கள்

+4
இளமாறன்
கலைவேந்தன்
Aathira
அன்பு தளபதி
8 posters

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Go down

தமிழர்கள் யாராவது பதில்  கூறுங்கள் Empty தமிழர்கள் யாராவது பதில் கூறுங்கள்

Post by அன்பு தளபதி Wed Apr 14, 2010 10:20 am

நம் வரலாறை அறிந்துகொள்வதில் ஒரு ஆர்வம் அவ்வளவே என் கேள்விகள்
1 . தமிழ் புத்தாண்டு எதன் அடிப்படையில் கொண்டடபடுகிறது
2 .எத்தனை நூற்றாண்டுகளாக கொண்டாடப்படுகிறது
3 . இலக்கியங்களில் இது குறித்த பதிவுகள் ஏதும் உள்ளதா
4 .தமிழ் புத்தாண்டை மாற்றுவதால் என்ன நன்மை என்ன பாதகம்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

தமிழர்கள் யாராவது பதில்  கூறுங்கள் Empty Re: தமிழர்கள் யாராவது பதில் கூறுங்கள்

Post by Aathira Wed Apr 14, 2010 10:26 am

maniajith007 wrote:நம் வரலாறை அறிந்துகொள்வதில் ஒரு ஆர்வம் அவ்வளவே என் கேள்விகள்
1 . தமிழ் புத்தாண்டு எதன் அடிப்படையில் கொண்டடபடுகிறது
2 .எத்தனை நூற்றாண்டுகளாக கொண்டாடப்படுகிறது
3 . இலக்கியங்களில் இது குறித்த பதிவுகள் ஏதும் உள்ளதா
4 .தமிழ் புத்தாண்டை மாற்றுவதால் என்ன நன்மை என்ன பாதகம்

அப்பொழுது பதில் கூறவில்லை என்றால் தங்கள் ஆட்சியில் அவர்களை தமிழர்கள் ஒத்துக்கொள்ள மாட்டீர்களா பாண்டிய மன்னா? [You must be registered and logged in to see this image.]
(முடியில மணம் இருக்கான்னு தொடங்கி இதுவரை கேள்வி கேட்டே..... [You must be registered and logged in to see this image.] )

[You must be registered and logged in to see this link.]
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

தமிழர்கள் யாராவது பதில்  கூறுங்கள் Empty Re: தமிழர்கள் யாராவது பதில் கூறுங்கள்

Post by அன்பு தளபதி Wed Apr 14, 2010 10:29 am

Aathira wrote:
Aathira wrote:
maniajith007 wrote:நம் வரலாறை அறிந்துகொள்வதில் ஒரு ஆர்வம் அவ்வளவே என் கேள்விகள்
1 . தமிழ் புத்தாண்டு எதன் அடிப்படையில் கொண்டடபடுகிறது
2 .எத்தனை நூற்றாண்டுகளாக கொண்டாடப்படுகிறது
3 . இலக்கியங்களில் இது குறித்த பதிவுகள் ஏதும் உள்ளதா
4 .தமிழ் புத்தாண்டை மாற்றுவதால் என்ன நன்மை என்ன பாதகம்

அப்பொழுது பதில் கூறவில்லை என்றால் தங்கள் ஆட்சியில் அவர்களை தமிழர்கள் ஒத்துக்கொள்ள மாட்டீர்களா பாண்டிய மன்னா? இல்லை தமிழர்களைத் தவிர யாராவது கூறினால் கழுமரத்தில் ஏற்றிவிடுவீக்ளா மன்னா?
[You must be registered and logged in to see this image.]
(முடியில மணம் இருக்கான்னு தொடங்கி இதுவரை கேள்வி கேட்டே..... [You must be registered and logged in to see this image.] )

எங்க சிங்கம் பிச்ச வது பதில் சொல்வார் பாருங்க நான் தமிழனே இல்லை ன்னு
இல்லை மேடம் தமிழ் வருட பிறப்பு மிக சிறப்ப கோள்களின் மாற்றத்தை கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளதாக கேள்வி ப்பட்டேன் அதான்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

தமிழர்கள் யாராவது பதில்  கூறுங்கள் Empty Re: தமிழர்கள் யாராவது பதில் கூறுங்கள்

Post by Aathira Wed Apr 14, 2010 10:33 am

maniajith007 wrote:

நானும் தமிழச்சி இல்லை.. (என் பெயர் ஆதிரா) தமிழர்கள் தவிர வேறு யாராவது பதில் கூறினால் தாங்கள் கழுமரம் ஏற்றி விடுவீர்களே! நான் எப்படி மன்னா? கேள்வியின் நாயகனே? [You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

தமிழர்கள் யாராவது பதில்  கூறுங்கள் Empty Re: தமிழர்கள் யாராவது பதில் கூறுங்கள்

Post by அன்பு தளபதி Wed Apr 14, 2010 10:36 am

Aathira wrote:
maniajith007 wrote:
Aathira wrote:
Aathira wrote:
maniajith007 wrote:நம் வரலாறை அறிந்துகொள்வதில் ஒரு ஆர்வம் அவ்வளவே என் கேள்விகள்
1 . தமிழ் புத்தாண்டு எதன் அடிப்படையில் கொண்டடபடுகிறது
2 .எத்தனை நூற்றாண்டுகளாக கொண்டாடப்படுகிறது
3 . இலக்கியங்களில் இது குறித்த பதிவுகள் ஏதும் உள்ளதா
4 .தமிழ் புத்தாண்டை மாற்றுவதால் என்ன நன்மை என்ன பாதகம்

அப்பொழுது பதில் கூறவில்லை என்றால் தங்கள் ஆட்சியில் அவர்களை தமிழர்கள் ஒத்துக்கொள்ள மாட்டீர்களா பாண்டிய மன்னா? இல்லை தமிழர்களைத் தவிர யாராவது கூறினால் கழுமரத்தில் ஏற்றிவிடுவீக்ளா மன்னா?
[You must be registered and logged in to see this image.]
(முடியில மணம் இருக்கான்னு தொடங்கி இதுவரை கேள்வி கேட்டே..... [You must be registered and logged in to see this image.] )

எங்க சிங்கம் பிச்ச வது பதில் சொல்வார் பாருங்க நான் தமிழனே இல்லை ன்னு
இல்லை மேடம் தமிழ் வருட பிறப்பு மிக சிறப்ப கோள்களின் மாற்றத்தை கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளதாக கேள்வி ப்பட்டேன் அதான்
நானும் தமிழச்சி இல்லை.. (என் பெயர் ஆதிரா) தமிழர்கள் தவிர வேறு யாராவது பதில் கூறினால் தாங்கள் கழுமரம் ஏற்றி விடுவீர்களே! நான் எப்படி மன்னா? கேள்வியின் நாயகனே? [You must be registered and logged in to see this image.]

தாங்கள் புனை பெயர் அது உண்மையான பெயர் அவ்வையார் என எனக்கு தெரியும் ஜாலி ஜாலி ஜாலி ஜாலி
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

தமிழர்கள் யாராவது பதில்  கூறுங்கள் Empty Re: தமிழர்கள் யாராவது பதில் கூறுங்கள்

Post by கலைவேந்தன் Wed Apr 14, 2010 11:05 am

maniajith007 wrote:நம் வரலாறை அறிந்துகொள்வதில் ஒரு ஆர்வம் அவ்வளவே என் கேள்விகள்
1 . தமிழ் புத்தாண்டு எதன் அடிப்படையில் கொண்டடபடுகிறது
2 .எத்தனை நூற்றாண்டுகளாக கொண்டாடப்படுகிறது
3 . இலக்கியங்களில் இது குறித்த பதிவுகள் ஏதும் உள்ளதா
4 .தமிழ் புத்தாண்டை மாற்றுவதால் என்ன நன்மை என்ன பாதகம்

சூரிய நட்சத்திரம் நிலையாக நிற்பது, பூமி அதனை நீள்வட்டப்பாதையில் சுற்றிவருவது. இதனை கலிலியோக்கு முன்னரே தமிழர்கள் அறிந்து கணக்கிட்டு அதன்படி.பூமி சூரியனைச்சுற்றிவரும் காலத்தை ஒருவருடமாகக்கணக்கிட்டிருக்கிறார்கள்.

[You must be registered and logged in to see this image.]

அவ்வாறு கணக்கிடும்போது பனிரெண்டு ராசிகளாக அந்த வட்டத்தைப் பிரித்து
மேஷம் ரிஷபம் மிதுனம் கடகம் சிம்மம் கன்னி துலாம் விருச்சிகம் தனுசு மகரம் கும்பம் மீனம் என்ற 12 ராசிகளாகப் பிரித்து மேஷமாகிய சித்திரை மாதம் முதல் பங்குனி வரையிலான 12 மாதங்களாகப்பிரித்துள்ளனர்.

இன்னும் தொடரும்.....

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

தமிழர்கள் யாராவது பதில்  கூறுங்கள் Empty Re: தமிழர்கள் யாராவது பதில் கூறுங்கள்

Post by கலைவேந்தன் Wed Apr 14, 2010 11:15 am

தமிழ் வருட பிறப்பு
சூரிய சித்தாந்தம், வாக்கியப்படி: 13 ஏப்ரல் 2009 இரவு 23: 22 மணி
திருக்கணிதப்படி: 14 ஏப்ரல் 2009 அதிகாலை 00:46 மணி
14 ஏப்ரல் 2009 காலை 5:30 மணி அளவில் நிராயண சூரியன் 00பாகை 12கலை (Geocentric 24o11’)
சூத்திரம்: சூரிய அஸ்தமனத்திற்கு பின்னர் சூரியன் அடுத்த இராசியில் பிரவேசித்தால் மறு நாள் மாதம் பிறப்பு என்று கணக்கில் கொள்ளவேண்டும் என்கிற விதிப்படி 14 ஏப்ரல் 2009 செவ்வாய் அன்று தான் தமிழ் வருட பிறப்பு ஆகும்
சிங்கப்பூர், மலேசியா, இந்தோனேஷியா, கிழக்கு தீமோர், பர்மா, தாய்லாந்து, ஹாங்காங், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, பீஜி, ஜப்பான் நாடுகளுக்கு ஆகிய நாடுகளுக்கு 14 ஏப்ரல் 2009 அன்றுதான் வருட பிறப்பு
இந்தியாவிற்கு மேற்கு பக்கத்தில் 6:30 மணி நேர வித்யாசம் மேல் நாடுகளுக்கு(மத்திய ஆசியா, ஐரோப்பா, அமெரிக்கா) 13 ஏப்ரல் 2009 (சர்வ தேச தேதி எல்லைக்கோடு [You must be registered and logged in to see this link.] ) அன்று தமிழ் வருட பிறப்பு ஆகும், இது சூத்திரத்தின் அடிப்படையிலானது ஆயினும் தங்கள் விருப்பப்படி, உள்ளூர் இந்து கோவில் வழிகாட்டுதல் அடிப்படையில் கொண்டாடுவது நன்று)

இது பாலு சரவண சர்மா என்னும் ஜோதிடரின் குறிப்பு,
இன்னும் தொடரும்.....

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

தமிழர்கள் யாராவது பதில்  கூறுங்கள் Empty Re: தமிழர்கள் யாராவது பதில் கூறுங்கள்

Post by இளமாறன் Wed Apr 14, 2010 12:09 pm

[You must be registered and logged in to see this image.] நல்ல கேள்வி... எல்லோரும் பதிலளிப்பார்கள்

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

[You must be registered and logged in to see this link.]
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

தமிழர்கள் யாராவது பதில்  கூறுங்கள் Empty Re: தமிழர்கள் யாராவது பதில் கூறுங்கள்

Post by Tamilzhan Wed Apr 14, 2010 12:15 pm

maniajith007 wrote:நம் வரலாறை அறிந்துகொள்வதில் ஒரு ஆர்வம் அவ்வளவே என் கேள்விகள்
1 . தமிழ் புத்தாண்டு எதன் அடிப்படையில் கொண்டடபடுகிறது
2 .எத்தனை நூற்றாண்டுகளாக கொண்டாடப்படுகிறது
3 . இலக்கியங்களில் இது குறித்த பதிவுகள் ஏதும் உள்ளதா
4 .தமிழ் புத்தாண்டை மாற்றுவதால் என்ன நன்மை என்ன பாதகம்

உங்கள் கேள்விக்கு பதில் இங்கே...!
[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this link.]
Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

தமிழர்கள் யாராவது பதில்  கூறுங்கள் Empty Re: தமிழர்கள் யாராவது பதில் கூறுங்கள்

Post by சரவணன் Wed Apr 14, 2010 12:48 pm

அருமையான விளக்கம்

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

தமிழர்கள் யாராவது பதில்  கூறுங்கள் Empty Re: தமிழர்கள் யாராவது பதில் கூறுங்கள்

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum