ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

முன்னோட்ட கோலம்

+2
srinihasan
மு.வித்யாசன்
6 posters

Go down

முன்னோட்ட கோலம் Empty முன்னோட்ட கோலம்

Post by மு.வித்யாசன் Tue Apr 13, 2010 11:46 am

முன்னோட்ட கோலம் Lightnings_sequence_2_animation

மின்னி மறையும்
வெள்ளை நதிகள்


இலையதிர் காலத்தை காட்டும்
வானத்தின் கிளைகள்

பூமியை புகைப்படம்
எடுக்கும் கேமரா


மேகம் அணிச்சமாக செல்லும்
வெளிச்ச சாலை

வானமும்.மேகமும் உரசியதால்
உண்டான தீப்பொறி


முத்த மழை தொடுக்க விண்ணின் தேகத்தில்
தென்படும் நரம்பு

ஒரு கணத்தில்,வான் கன்னத்தில்
முத்தமிட்டு மறையும் தழும்பு

புவியை தொட்டு விளையாடும்
வான விரல்கள்


மழை எனும் புள்ளி வைக்க
வானம் இட்ட முன்னோட்ட கோலம்
மின்னல் !!








/vidhyasan.blogspot.com அன்பு மலர்
மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010

http://vidhyasan.blogspot.com

Back to top Go down

முன்னோட்ட கோலம் Empty Re: முன்னோட்ட கோலம்

Post by மு.வித்யாசன் Tue Apr 13, 2010 11:50 am

கலைமூன் அண்ணா உங்கள் புகைப்படத்தை நான் பயன்படுத்தி கொண்டேன்.
இந்த மின்னல் எனக்குள் கவிதை எழுந்ததற்கு காரணமாக அமைந்தது. மிக்க நன்றி.
உங்கள் கவிதையும் அசத்தல் தான்.


/vidhyasan.blogspot.com அன்பு மலர்
மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010

http://vidhyasan.blogspot.com

Back to top Go down

முன்னோட்ட கோலம் Empty Re: முன்னோட்ட கோலம்

Post by srinihasan Tue Apr 13, 2010 11:52 am

தோழா மு.வித்யாசன் மிகவும் அருமையா இருக்கு.... வாழ்த்துகள்... முன்னோட்ட கோலம் 677196 முன்னோட்ட கோலம் 677196
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010

http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down

முன்னோட்ட கோலம் Empty Re: முன்னோட்ட கோலம்

Post by மு.வித்யாசன் Tue Apr 13, 2010 11:55 am

நன்றி நண்பா


/vidhyasan.blogspot.com அன்பு மலர்
மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010

http://vidhyasan.blogspot.com

Back to top Go down

முன்னோட்ட கோலம் Empty Re: முன்னோட்ட கோலம்

Post by ரிபாஸ் Tue Apr 13, 2010 11:59 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

முன்னோட்ட கோலம் Logo12
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

முன்னோட்ட கோலம் Empty Re: முன்னோட்ட கோலம்

Post by நிலாசகி Tue Apr 13, 2010 12:29 pm

முன்னோட்ட கோலம் 677196 முன்னோட்ட கோலம் 677196 முன்னோட்ட கோலம் 677196 முன்னோட்ட கோலம் 677196


தீதும் நன்றும் பிறர் தர வாரா முன்னோட்ட கோலம் 154550
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

முன்னோட்ட கோலம் Empty Re: முன்னோட்ட கோலம்

Post by சபீர் Wed Apr 14, 2010 10:04 am

அருமை தோழரே தொடருங்கள் இன்னும் உங்கள் அழகான கவிவரிகளை




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

முன்னோட்ட கோலம் Empty Re: முன்னோட்ட கோலம்

Post by Aathira Wed Apr 14, 2010 10:09 am

மழை எனும் புள்ளி வைக்க
வானம் இட்ட முன்னோட்ட கோலம்
மின்னல் !

”மழை என்னும் கோலம் போட வானம் வைத்த புள்ளியோ”
இப்படி இருந்தால்.... சும்மா ஒரு கருத்துதான்...

அருமையான் கவிதை! வாழ்த்துக்கள்,,, வித்யா..
முன்னோட்ட கோலம் 678642 முன்னோட்ட கோலம் 154550


முன்னோட்ட கோலம் Aமுன்னோட்ட கோலம் Aமுன்னோட்ட கோலம் Tமுன்னோட்ட கோலம் Hமுன்னோட்ட கோலம் Iமுன்னோட்ட கோலம் Rமுன்னோட்ட கோலம் Aமுன்னோட்ட கோலம் Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

முன்னோட்ட கோலம் Empty Re: முன்னோட்ட கோலம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum