ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:25 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:50 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:43 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 4:44 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 3:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:34 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:25 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:02 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:25 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 10:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 10:25 am

» தூக்கி ஓரமா போடுங்க...!
by ayyasamy ram Today at 8:52 am

» வேலை வாய்ப்பு - டிப்ளமோ படித்தவர்களுக்கு...
by ayyasamy ram Today at 8:40 am

» பிடிவாத குணம் உடைய மனைவி வரமே!
by ayyasamy ram Today at 8:25 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 22
by ayyasamy ram Today at 8:15 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:19 am

» கருத்துப்படம் 21/08/2024
by ayyasamy ram Today at 7:16 am

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

'கட்-அவுட் வைத்தால் பதவி கிடைக்காது': நிதின் கட்காரி

Go down

'கட்-அவுட் வைத்தால் பதவி கிடைக்காது': நிதின் கட்காரி Empty 'கட்-அவுட் வைத்தால் பதவி கிடைக்காது': நிதின் கட்காரி

Post by yuvamurugan Mon Apr 12, 2010 6:38 pm

சென்னை : கட்-அவுட் வைத்தால் பதவி கிடைக்காது என்று பா.ஜ., தலைவர் நிதின் கட்காரி கூறினார்.

தமிழக பா.ஜ.,வின் மாவட்டத் தலைவர்கள் கூட்டம்,
கட்சியின் அகில இந்திய தலைவர் நிதின் கட்காரி தலைமையில் நேற்று நடந்தது.
கூட்டத்தில், கட்சி வளர்ச்சி குறித்து, நிதின் கட்காரி ஆலோசனைகளை
வழங்கினார்.

அப்போது, ''சாதாரண போஸ்டர் ஒட்டுபவராக
கட்சியில் சேர்ந்த நான் இன்று அகில இந்திய தலைவராகியுள்ளேன். இதற்காக நான்
செலவு ஏதும் செய்யவில்லை. ஒரே பரம்பரையைச் சேர்ந்தவர்கள் தான் கட்சித்
தலைவராக வர முடியும் என்ற நிலை பா.ஜ.,வில் இல்லை.''தமிழகத்தில் கட்சி
வளர்ச்சிக்காக நீங்கள் பாடுபட வேண்டும். இங்கு என்னை வரவேற்று, கட்-அவுட்
பேனர்கள் வைத்திருந்ததைப் பார்த்தேன். இதனால், உங்களுக்கு பதவி
கிடைக்காது. பதவி வேண்டும் என்று என்னை யாரும் தேடி வரவும்
வேண்டாம்.''ஒவ்வொரு மாவட்டத்திலும் கட்சி வளர்ச்சிக்காக மேற் கொள்ளப்பட்ட
பணிகள் குறித்து மாநிலத் தலைமை எனக்கு ரிப்போர்ட் அனுப்பும். அதன்
அடிப்படையில் உங்களுக்கு பதவிகள் தேடி வரும்,'' என அவர் பேசியதாக
நிர்வாகிகள் தெரிவித்தனர்.


நதிநீர் இணைப்பு திட்டத்தை செயல்படுத்துவோம்: சென்னையில்
அவர் அளித்த பேட்டி:ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி அமைந்த 100 நாளில்
அத்தியாவசியப் பொருட்களின் விலையைக் குறைப்போம் என்று தேர்தல் வாக்குறுதி
அளிக்கப்பட்டது. தற்போது மத்திய அரசு 100 நாட்களைக் கடந்து விட்டது.
ஆனால், அத்தியாவசியப் பொருட்களின் விலை குறையவில்லை.இது தொடர்பாக
பொருளாதார நிபுணரான பிரதமரிடமும், ஐ.மு., கூட்டணித் தலைவர் சோனியாவிடமும்
நேரடி விவாதம் நடந்த பா.ஜ., தயாராக உள்ளது. நாட்டின் வளர்ச்சி,
அத்தியாவசியப் பொருட்களின் உற்பத்தி, வினியோகம், நுகர்வு, குறைந்தபட்ச
விலை உள்ளிட்டவை தொடர்பாக, நான் எழுப்பிய 14 கேள்விகளுக்கு இதுவரை மத்திய
அரசு பதில் அளிக்கவில்லை.மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கையும்,
மோசமான நிர்வாகமும் தான் விலைவாசி உயர்வுக்கு காரணம். இது தொடர் பாக,
மத்திய அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.
இந்நிலைக்கு யார் காரணம் என்பதில்,
ஐ.மு., கூட்டணியில் உள்ள கட்சிகள் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டுவதில் தான்
குறியாக உள்ளன.உணவுக் கிடங்குகளில் உணவுப் பொருட்கள் தேக்கமடைந்துள்ளன.
ஆனால், உணவுப் பொருள் பற்றாக்குறை தொடர்கிறது. விதை, உரங்கள் விலை உயர்வு,
மின் பற்றாக்குறை போன்ற காரணங் களால் விவசாயிகள் தற்கொலை செய்து
கொள்கின்றனர்.வீட்டுக் கடன் உள்ளிட்டவற்றிற்கு தாராளமாக கடன் வழங்கும்
வங்கிகள், விவசாயிகளுக்கு கடன் வழங்குவதில் தயக்கம் காட்டுகின்றன.
விலைவாசியை குறைக்கக் கோரி, 10 கோடி பேரிடம் கையெழுத்து பெற்று
ஜனாதிபதியிடம் அளிக்க உள்ளோம். வரும் 21ம் தேதி டில்லியில் பேரணி நடத்தப்
படும்.பா.ஜ., ஆட்சி அமைந்தால் நதிகள் இணைப்பு திட்டம் முதல் வாக்குறுதியாக
நிறைவேற்றப்படும். கங்கை - காவிரி இணைக்கப்பட்டு, தமிழகத்திற்கு 4,000
டி.எம்.சி., தண்ணீர் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இந்த விஷயத்தில், மனம் இருந்தால்
மார்க்கமுண்டு என்பதே சரியானதாகும்.ஐ.மு., கூட்டணியில் உள்ள தமிழக
தலைவர்கள் டில்லி வரும்போது, 'லட்சுமி தரிசனம்' (சோனியாவை தரிசிப்பது)
செய்வதிலேயே குறியாய் உள்ளனர். நக்சல் பிரச்னையில் சிதம்பரத்தையும்,
அரசின் முடிவையும் ஆதரிக்கிறேன். நாட்டின் பாதுகாப்பு தொடர்பான, இந்த
விஷயத்தை அரசியலாக்க விரும்பவில்லை.தமிழகத்தில் கட்சியை வளர்க்க கடுமையாக
உழைக்க வேண்டும் என நிர்வாகிகளிடம் தெரிவித்துள்ளேன். கர்நாடகாவில் ஒரு
எம்.எல்.ஏ., என்ற பலத்தோடு இருந்த பா.ஜ., இப்போது ஆட்சியில் அமர்ந்
துள்ளது. அது போல், தமிழகத்திலும் கட்சி வளர்ச்சி பெறும். இதற்காக
மக்களைச் சந்தித்து ஆதரவு திரட்டுமாறு நிர்வாகிகளிடம் கூறியுள்ளேன்.பா.ஜ.,
சிறுபான்மையினருக்கு எதிரி அல்ல; பயங்கரவாதிகளுக்கும், குற்றவாளிகளுக்கும்
தான் எதிரி என்பதை மக்களிடம் தொண்டர்கள் எடுத்துச் செல்ல வேண்டும்.
தேர்தல் கூட்டணி குறித்து தேர்தல் நேரத்தில் முடிவு எடுக்கப்படும்.இவ்வாறு
கட்காரி தெரிவித்தார்.
yuvamurugan
yuvamurugan
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 1
இணைந்தது : 10/04/2010

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum