ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழே நீ நலமா...

+10
சபீர்
இளமாறன்
kalaimoon70
ஹாசிம்
நிலாசகி
ரிபாஸ்
கலைவேந்தன்
ப்ரியா
சிவா
பாரதிப்பிரியன்
14 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

தமிழே நீ நலமா... Empty தமிழே நீ நலமா...

Post by பாரதிப்பிரியன் Mon Apr 12, 2010 1:31 am

தமிழே நீ நலமா... Rajendran_ruled

நீ இறந்த காலம்
நான் நிகழ் காலம்
நாம் எதிர் காலம்
நீ இறந்த காலம்
நான் நிகழ் காலம்
நாம் எதிர் காலம்

தமிழே நீ நலமா...
அமுதே என்றுன்னை அழைத்தோமே- இன்று
அழுதே உன்னைப் பார்க்கின்றோம்

உன்னைப் போற்றிட்ட காலம் இறந்தது தாயே
மண்ணைப் புகழ்ந்திட்ட ஞாலம் மறைந்தது அம்மா
விண்ணைச் சென்றவர் விரைந்திட்ட போதும்
பொன்னைப் போன்றவர் கனாவை நிகழ்த்திட அருள் செய்...

தமிழே நீ நலமா...
தவித்தவருக்கு தானம் செய்திட்ட தாயல்லவா நீ- இன்று
அவித்த ஒரு வேளைச் சோற்றிற்கேங்கும் சேயினைக் கண்டாயோ

என்னைப் பாருங்கள் ஒரு செயலற்ற பாவி நான்
கண்ணைக் கொண்டந்த காட்சி பார்த்தும்
திண்ணை விட்டகல திராணியும் இல்லை
மண்ணை மீட்டெடுக்க என்னுள் மறவனுமில்லை

தமிழே நீ நலமா...
சென்றவிடமெல்லாம் வீரவாகை சூட்டிய மறவனன்றோ உன் மகன் - இன்று
வென்றுவிட வீரமின்றி பகைவன் எச்சிச் சோற்றினை உண்ணும் துயர நிலையை பார்த்தாயோ

நான் என்று நாவிருக்கும்வரை கூறாமல்
முடியாது என்று முடித்துவிடக் கூடாமல்
என்னுள்ளே ஒளிந்துள்ள மறவனைக் கேட்டுக்கொண்டேன்...
நாங்கள் நாங்கள் என்று நாண்கள் எடுத்தால் தானோ
வாங்கள் வாங்களென வாழ்த்தும் இவ் வையகம்?

தமிழே நீ நலமா...
நீ இறந்த காலம்
நான் நிகழ் காலம்
ஆனால்...
பல 'நான்'கள் (நாண்கள்?) சேர்ந்திடின்....
நாம் தான் இவ் வையகத்தின் எதிர் காலம்
பாரதிப்பிரியன்
பாரதிப்பிரியன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 300
இணைந்தது : 08/04/2010

http://www.enthamil.com

Back to top Go down

தமிழே நீ நலமா... Empty Re: தமிழே நீ நலமா...

Post by சிவா Mon Apr 12, 2010 1:59 am

பல 'நான்'கள் (நாண்கள்?) சேர்ந்திடின்....
நாம் தான் இவ் வையகத்தின்
எதிர் காலம்

தமிழே நீ நலமா... 677196 தமிழே நீ நலமா... 677196 தமிழே நீ நலமா... 677196


தமிழே நீ நலமா... Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தமிழே நீ நலமா... Empty Re: தமிழே நீ நலமா...

Post by ப்ரியா Mon Apr 12, 2010 8:16 am

அருமையான வரிகள் நண்பரே மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Back to top Go down

தமிழே நீ நலமா... Empty Re: தமிழே நீ நலமா...

Post by கலைவேந்தன் Mon Apr 12, 2010 9:13 am

பல 'நான்'கள் (நாண்கள்?) சேர்ந்திடின்....
நாம் தான் இவ் வையகத்தின்
எதிர் காலம்

தமிழே நீ நலமா... 677196 தமிழே நீ நலமா... 677196 தமிழே நீ நலமா... 677196



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

தமிழே நீ நலமா... Empty Re: தமிழே நீ நலமா...

Post by ரிபாஸ் Mon Apr 12, 2010 9:38 am

சூப்பர் நண்பா


காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

தமிழே நீ நலமா... Logo12
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

தமிழே நீ நலமா... Empty Re: தமிழே நீ நலமா...

Post by நிலாசகி Mon Apr 12, 2010 10:33 am

அருமை!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!


தீதும் நன்றும் பிறர் தர வாரா தமிழே நீ நலமா... 154550
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

தமிழே நீ நலமா... Empty Re: தமிழே நீ நலமா...

Post by ஹாசிம் Mon Apr 12, 2010 10:36 am

அருமையான வரிகள் தமிழே நீ நலமா... 677196 தமிழே நீ நலமா... 677196 தமிழே நீ நலமா... 677196


நேசமுடன் ஹாசிம்
தமிழே நீ நலமா... Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

தமிழே நீ நலமா... Empty Re: தமிழே நீ நலமா...

Post by kalaimoon70 Mon Apr 12, 2010 12:11 pm

நான் என்று நாவிருக்கும்வரை கூறாமல்
முடியாது என்று முடித்துவிடக் கூடாமல்
என்னுள்ளே ஒளிந்துள்ள மறவனைக் கேட்டுக்கொண்டேன்...
நாங்கள் நாங்கள் என்று நாண்கள் எடுத்தால் தானோ
வாங்கள் வாங்களென வாழ்த்தும் இவ் வையகம்?

உங்கள் வார்த்தைகள் உண்மையின் கூப்பாடு
தமிழோடும் தமிழர்களுடன் பேசிய உடன்பாடு
அக்கினியின் வெளிப்பாடு,

வாழ்த்துக்கள் இளவலே.தொடருங்கள்....... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

தமிழே நீ நலமா... Empty Re: தமிழே நீ நலமா...

Post by இளமாறன் Tue Apr 13, 2010 1:21 am

தமிழே நீ நலமா... 677196 தமிழே நீ நலமா... 677196


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





தமிழே நீ நலமா... Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

தமிழே நீ நலமா... Empty Re: தமிழே நீ நலமா...

Post by சபீர் Tue Apr 13, 2010 10:36 am

அருமையான வரிகள்




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

தமிழே நீ நலமா... Empty Re: தமிழே நீ நலமா...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum