Latest topics
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்by heezulia Yesterday at 11:11 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm
» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm
» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm
» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm
» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm
» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm
» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm
» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm
» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm
» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm
» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm
» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm
» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm
» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm
» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 12:43 pm
» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm
» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm
» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 7:14 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm
» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm
» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm
» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm
» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm
» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 22, 2024 5:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:37 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 5:31 pm
» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 4:40 pm
Top posting users this week
No user |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
sugumaran | ||||
ayyamperumal | ||||
Srinivasan23 | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
என் காதலியே !
+3
kalaimoon70
பாரதிப்பிரியன்
நிலாசகி
7 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
என் காதலியே !
என் காதலியே! என் காதலியே !
நான் உன்னை என் தாயாய்
ஏற்றேன் !வேறு ஒருவனின்
தாலி சுமக்க சம்மதம் சொன்ன பொழுதிருந்து.....
காதலுக்காய் பெற்றோரை தியாகம் செய்வர்
லட்சியங்களை தியாகம செய்வர் பண்புகளை
தியாகம் செய்வர் ஆனால் மாசில்லா
பெண்ணே காதலை தியாகம் செய்தவள் நீ!
உன்னில் என் தாயை காண்கிறேன்
எனக்காய் தன சுகங்களை இழந்தவள்
என் மகிழ்ச்சியில் சுகம் காண்பவள்
உன் போல் என்நலம் காணும் தூயவள்!
கடைசியில் கண்ணீரையும் மறந்துவிடு என்னும்
வார்த்தையையும் தந்து செல்வர் முன்னாள்
காதலிகள் நீயோ என்னையும் மறக்காதே
என் நினைவுகளையும் மறக்காதே என்று கூறினாய் !
உன் லட்சியங்களில் என் காதல் வாழ்கிறது
நல்லவனே !நீ தாடி வளர்ப்பதில்
காதல் நரைத்துவிடும் உன் லட்சியப்பாதையில்
மட்டுமே காதல் இளமையாய் வாழ்ந்திடும் என்றாய்!
காதலியே அன்றும் இன்றும் என்றும்
உன்னை கண்டு பிரமிக்கிறேன் பெண்ணிலக்கணம்
நீதானோ என் நம்பிக்கையும் நீதானோ
என் தாரம் கூட உன்னை போற்றுகிறாள்
மாதுவின் காதல் மதுவில் முடியும்....
உன் காதல் வெற்றிகளில் பயணிக்கிறது
ஒவ்வொரு வெற்றியின் போதும் உந்தன்
பெருமித பார்வை கண்ணுக்குள்ளே ஒவ்வொரு தோல்வியின்போழுதும்!
உன் நம்பிக்கை பேச்சு என் காதுக்குளே!
உனது அன்பின் சிரிப்பு என் பேச்சினிலே!
என் சுவாசம் எல்லாம் உன் நினைப்பினிலே
தித்திக்கும் காதல் நெஞ்சை சுமக்கிறது ...சுமையாயில்லை!
Last edited by நிலாசகி on Mon Apr 12, 2010 11:21 am; edited 2 times in total
தீதும் நன்றும் பிறர் தர வாரா
நிலாசகி- வி.ஐ.பி
- பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009
Re: என் காதலியே !
தெய்வீக, தியாக, முற்றுப்பெறாத உன்னத காதல்...
உண்மைக் காதலினால் நன்மை உண்டு...
சிறப்பான வரிகள் ..
உண்மைக் காதலினால் நன்மை உண்டு...
சிறப்பான வரிகள் ..
Re: என் காதலியே !
என் காதலியே! என் காதலியே !
நான் உன்னை என் தாயாய்
ஏற்றேன் !வேறு ஒருவனின்
தாலி சுமக்க சம்மதம் சொன்ன பொழுதிருந்து.....
அருமையான் வரிகள் உங்கள் கவிதை.....பாராட்டுகள்.தொடருங்கள்....
நான் உன்னை என் தாயாய்
ஏற்றேன் !வேறு ஒருவனின்
தாலி சுமக்க சம்மதம் சொன்ன பொழுதிருந்து.....
அருமையான் வரிகள் உங்கள் கவிதை.....பாராட்டுகள்.தொடருங்கள்....
kalaimoon70- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010
Re: என் காதலியே !
மிக்க நன்றி~பாரதிப்பிரியன் wrote:தெய்வீக, தியாக, முற்றுப்பெறாத உன்னத காதல்...
உண்மைக் காதலினால் நன்மை உண்டு...
சிறப்பான வரிகள் ..
தீதும் நன்றும் பிறர் தர வாரா
நிலாசகி- வி.ஐ.பி
- பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009
Re: என் காதலியே !
kalaimoon70 wrote:என் காதலியே! என் காதலியே !
நான் உன்னை என் தாயாய்
ஏற்றேன் !வேறு ஒருவனின்
தாலி சுமக்க சம்மதம் சொன்ன பொழுதிருந்து.....
அருமையான் வரிகள் உங்கள் கவிதை.....பாராட்டுகள்.தொடருங்கள்....
மனமார்ந்த நன்றிகள்
!
தீதும் நன்றும் பிறர் தர வாரா
நிலாசகி- வி.ஐ.பி
- பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009
Re: என் காதலியே !
சூப்பர் அருமையான வரிகள் வாழ்த்துக்கள் நிலா
காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது
Re: என் காதலியே !
நன்றி ரிபாஸ் அவர்களே !ரிபாஸ் wrote:சூப்பர் அருமையான வரிகள் வாழ்த்துக்கள் நிலா
தீதும் நன்றும் பிறர் தர வாரா
நிலாசகி- வி.ஐ.பி
- பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009
Re: என் காதலியே !
அருமையான மொழி நடை, வாழ்த்துக்கள்
ப்ரியா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010
Re: என் காதலியே !
ரொம்ப அழகா இருக்கு சகி இந்த கவிதை
Manik- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
Re: என் காதலியே !
priyatharshi wrote:அருமையான மொழி நடை, வாழ்த்துக்கள்
நன்றி பிரியா அவர்களே
தீதும் நன்றும் பிறர் தர வாரா
நிலாசகி- வி.ஐ.பி
- பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009
Page 1 of 2 • 1, 2
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|