ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிந்திக்க சில நிமிடங்கள்

+8
ரிபாஸ்
அன்பு தளபதி
சபீர்
ஹாசிம்
கலைவேந்தன்
Aathira
சரவணன்
ப்ரியா
12 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

சிந்திக்க சில நிமிடங்கள் Empty சிந்திக்க சில நிமிடங்கள்

Post by ப்ரியா Sun Apr 11, 2010 11:19 am

ஒரு மனிதன் விழாமலே வாழ்ந்தான் என்பது பெருமையல்ல ;
விழுந்த போதெல்லாம் எழுந்தான் என்பதே பெருமை

அன்பு மலர் அன்பு மலர்

முடிந்து விட்டது என்பதற்காக வாழ்வுக்கு முற்றுப்புள்ளி இட்டு விடாதீர்கள்
முற்றுப் புள்ளியிலிருந்து தான் அழகான கோலம் ஆரம்பமாகின்றது

அன்பு மலர் அன்பு மலர்

பணத்தை நீங்கள் வைத்திருக்கலாம்
ஆனால் பணம் உங்களை வைத்திருக்ககூடாது

அன்பு மலர் அன்பு மலர்

குழம்பிய குட்டையில் முகம் தெரியாது
குழப்பமான உள்ளத்தில் நியாயம் தெரியாது

அன்பு மலர் அன்பு மலர்

தோல்வி அடைவது சங்கடமானதுதான் - ஆனால் வெற்றிக்கு முயற்சிக்காதது தான் அதைவிட மோசமானது
அன்பு மலர் அன்பு மலர்
ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Back to top Go down

சிந்திக்க சில நிமிடங்கள் Empty Re: சிந்திக்க சில நிமிடங்கள்

Post by சரவணன் Sun Apr 11, 2010 11:21 am

சிந்திக்க சில நிமிடங்கள் 677196 சிந்திக்க சில நிமிடங்கள் 677196 சிந்திக்க சில நிமிடங்கள் 677196 சிந்திக்க சில நிமிடங்கள் 677196 சிந்திக்க சில நிமிடங்கள் 677196 சிந்திக்க சில நிமிடங்கள் 677196 சிந்திக்க சில நிமிடங்கள் 677196 சிந்திக்க சில நிமிடங்கள் 677196 சிந்திக்க சில நிமிடங்கள் 677196

அருமை அருமை. வாழ்த்துகள்!!!


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

சிந்திக்க சில நிமிடங்கள் Empty Re: சிந்திக்க சில நிமிடங்கள்

Post by Aathira Sun Apr 11, 2010 11:25 am

அருமை அருமை. வாழ்த்துகள்!!! சிந்திக்க சில நிமிடங்கள் 677196 சிந்திக்க சில நிமிடங்கள் 677196


சிந்திக்க சில நிமிடங்கள் Aசிந்திக்க சில நிமிடங்கள் Aசிந்திக்க சில நிமிடங்கள் Tசிந்திக்க சில நிமிடங்கள் Hசிந்திக்க சில நிமிடங்கள் Iசிந்திக்க சில நிமிடங்கள் Rசிந்திக்க சில நிமிடங்கள் Aசிந்திக்க சில நிமிடங்கள் Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

சிந்திக்க சில நிமிடங்கள் Empty Re: சிந்திக்க சில நிமிடங்கள்

Post by சரவணன் Sun Apr 11, 2010 11:32 am

Aathira wrote:அருமை அருமை. வாழ்த்துகள்!!! சிந்திக்க சில நிமிடங்கள் 677196 சிந்திக்க சில நிமிடங்கள் 677196


மேடம் இன்னைக்கு கவிதை ஏதும் இல்லையா?


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

சிந்திக்க சில நிமிடங்கள் Empty Re: சிந்திக்க சில நிமிடங்கள்

Post by கலைவேந்தன் Sun Apr 11, 2010 11:57 am

குழம்பிய குட்டையில் முகம் தெரியாது
குழப்பமான உள்ளத்தில் நியாயம் தெரியாது
சிந்திக்க சில நிமிடங்கள் 154550
சிந்திக்க சில நிமிடங்கள் 154550

சிந்திக்க சில நிமிடங்கள் 678642 சிந்திக்க சில நிமிடங்கள் 154550



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

சிந்திக்க சில நிமிடங்கள் Empty Re: சிந்திக்க சில நிமிடங்கள்

Post by Aathira Sun Apr 11, 2010 12:01 pm

பிச்ச wrote:
Aathira wrote:அருமை அருமை. வாழ்த்துகள்!!! சிந்திக்க சில நிமிடங்கள் 677196 சிந்திக்க சில நிமிடங்கள் 677196


மேடம் இன்னைக்கு கவிதை ஏதும் இல்லையா?
மருத்துவ கட்டுரை ஒன்று பதிந்துள்ளேன் இப்பொழுதுதான் சரண்.. க்விதை இதோ தருகிறேன்...நன்றி.. சிந்திக்க சில நிமிடங்கள் 154550


சிந்திக்க சில நிமிடங்கள் Aசிந்திக்க சில நிமிடங்கள் Aசிந்திக்க சில நிமிடங்கள் Tசிந்திக்க சில நிமிடங்கள் Hசிந்திக்க சில நிமிடங்கள் Iசிந்திக்க சில நிமிடங்கள் Rசிந்திக்க சில நிமிடங்கள் Aசிந்திக்க சில நிமிடங்கள் Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

சிந்திக்க சில நிமிடங்கள் Empty Re: சிந்திக்க சில நிமிடங்கள்

Post by ஹாசிம் Sun Apr 11, 2010 12:02 pm

அருமை அருமை சிந்திக்க சில நிமிடங்கள் 677196 சிந்திக்க சில நிமிடங்கள் 677196 சிந்திக்க சில நிமிடங்கள் 677196


நேசமுடன் ஹாசிம்
சிந்திக்க சில நிமிடங்கள் Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

சிந்திக்க சில நிமிடங்கள் Empty Re: சிந்திக்க சில நிமிடங்கள்

Post by சபீர் Sun Apr 11, 2010 12:36 pm

priyatharshi wrote:ஒரு மனிதன் விழாமலே வாழ்ந்தான் என்பது பெருமையல்ல ;
விழுந்த போதெல்லாம் எழுந்தான் என்பதே பெருமை

அன்பு மலர் அன்பு மலர்

முடிந்து விட்டது என்பதற்காக வாழ்வுக்கு முற்றுப்புள்ளி இட்டு விடாதீர்கள்
முற்றுப் புள்ளியிலிருந்து தான் அழகான கோலம் ஆரம்பமாகின்றது

அன்பு மலர் அன்பு மலர்

பணத்தை நீங்கள் வைத்திருக்கலாம்
ஆனால் பணம் உங்களை வைத்திருக்ககூடாது

அன்பு மலர் அன்பு மலர்

குழம்பிய குட்டையில் முகம் தெரியாது
குழப்பமான உள்ளத்தில் நியாயம் தெரியாது

அன்பு மலர் அன்பு மலர்

தோல்வி அடைவது சங்கடமானதுதான் - ஆனால் வெற்றிக்கு முயற்சிக்காதது தான் அதைவிட மோசமானது
அன்பு மலர் அன்பு மலர்

சிந்திக்க கூடிய ஒன்றுதான் நன்றி நன்றி




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

சிந்திக்க சில நிமிடங்கள் Empty Re: சிந்திக்க சில நிமிடங்கள்

Post by அன்பு தளபதி Sun Apr 11, 2010 12:44 pm

தோல்வி அடைவது சங்கடமானதுதான் - ஆனால் வெற்றிக்கு முயற்சிக்காதது தான் அதைவிட மோசமானது


அட்டகாசம் நல்லாயிருக்கு
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

சிந்திக்க சில நிமிடங்கள் Empty Re: சிந்திக்க சில நிமிடங்கள்

Post by ரிபாஸ் Sun Apr 11, 2010 12:56 pm

சூப்பர் தர்ஷி


காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

சிந்திக்க சில நிமிடங்கள் Logo12
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

சிந்திக்க சில நிமிடங்கள் Empty Re: சிந்திக்க சில நிமிடங்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum