ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 10:53 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 10:28 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 8:39 pm

» கருத்துப்படம் 07/07/2024
by mohamed nizamudeen Today at 8:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:09 pm

» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 6:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:29 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 4:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:16 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பேசுவது தமிழாய் இருக்கட்டும்.

4 posters

Go down

பேசுவது தமிழாய் இருக்கட்டும். Empty பேசுவது தமிழாய் இருக்கட்டும்.

Post by kalaimoon70 Thu Apr 08, 2010 10:21 pm

தமிழா !
உனக்கு வேலை என்பது
கடல் கடந்து ,
இல்லை மாநிலம் கடந்து,
இருப்பது உன் தலை எழுத்து.
நாளும் அறிய மொழிகள்,
பல கற்பது உன் வழிகள்,
கற்பது உனக்கு இனிக்கும்
தவறில்லை...
கர்ப்பத்தில் வந்த
தமிழை மறப்பது சரில்லை!

தமிழனும் ,தமிழனும், பார்த்தால்
பேசுவது தமிழாய் இருக்கட்டும்!
அங்கு அந்நிய மொழி, ஆதிக்கம் அழியட்டும்.
மம்மி ,டாடி, என சொல்லாமல்,
அப்பா,அம்மா
என மறக்காமல்,
தமிழை நீ பேசிப் பழகு.
அன்பு வந்து சேரும் பாரு.
தமிழை நீ நேசித்து வாழு!



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

பேசுவது தமிழாய் இருக்கட்டும். Empty Re: பேசுவது தமிழாய் இருக்கட்டும்.

Post by tthendral Thu Apr 08, 2010 10:39 pm

தமிழகத்தில் தான் மம்மி-டாடி குரல்!
தூர தேசத்து மண்ணில் தான்
அம்மாவும் அத்தையும்
அத்தானும் அப்பாவும்
அண்ணனும் தங்கச்சியுமாய் வாழ்க்கை!
avatar
tthendral
பண்பாளர்


பதிவுகள் : 189
இணைந்தது : 06/04/2010

Back to top Go down

பேசுவது தமிழாய் இருக்கட்டும். Empty Re: பேசுவது தமிழாய் இருக்கட்டும்.

Post by Aathira Thu Apr 08, 2010 10:43 pm

நல்ல கருத்து...தமிழனும் தமிழனும் சந்தித்தால்தான் தமிழ் பேசுவது இல்லை என்று முடிவோடு இருக்கிறார்களே.... பேசுவது தமிழாய் இருக்கட்டும். 678642 பேசுவது தமிழாய் இருக்கட்டும். 154550


பேசுவது தமிழாய் இருக்கட்டும். Aபேசுவது தமிழாய் இருக்கட்டும். Aபேசுவது தமிழாய் இருக்கட்டும். Tபேசுவது தமிழாய் இருக்கட்டும். Hபேசுவது தமிழாய் இருக்கட்டும். Iபேசுவது தமிழாய் இருக்கட்டும். Rபேசுவது தமிழாய் இருக்கட்டும். Aபேசுவது தமிழாய் இருக்கட்டும். Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

பேசுவது தமிழாய் இருக்கட்டும். Empty Re: பேசுவது தமிழாய் இருக்கட்டும்.

Post by kalaimoon70 Thu Apr 08, 2010 10:57 pm

Aathira wrote:நல்ல கருத்து...தமிழனும் தமிழனும் சந்தித்தால்தான் தமிழ் பேசுவது இல்லை என்று முடிவோடு இருக்கிறார்களே.... பேசுவது தமிழாய் இருக்கட்டும். 678642 பேசுவது தமிழாய் இருக்கட்டும். 154550
உங்கள் கருத்து சரியே.உங்கள் கருத்து சரியே.உங்கள் கருத்து சரியே.உங்கள் கருத்து சரியே.உங்கள் கருத்து சரியே.உங்கள் கருத்து சரியே. பேசுவது தமிழாய் இருக்கட்டும். 359383 பேசுவது தமிழாய் இருக்கட்டும். 359383


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

பேசுவது தமிழாய் இருக்கட்டும். Empty Re: பேசுவது தமிழாய் இருக்கட்டும்.

Post by Aathira Thu Apr 08, 2010 11:02 pm

kalaimoon70 wrote:
Aathira wrote:நல்ல கருத்து...தமிழனும் தமிழனும் சந்தித்தால்தான் தமிழ் பேசுவது இல்லை என்று முடிவோடு இருக்கிறார்களே.... பேசுவது தமிழாய் இருக்கட்டும். 678642 பேசுவது தமிழாய் இருக்கட்டும். 154550
உங்கள் கருத்து சரியே.உங்கள் கருத்து சரியே.உங்கள் கருத்து சரியே.உங்கள் கருத்து சரியே.உங்கள் கருத்து சரியே.உங்கள் கருத்து சரியே. பேசுவது தமிழாய் இருக்கட்டும். 359383 பேசுவது தமிழாய் இருக்கட்டும். 359383

பேசுவது தமிழாய் இருக்கட்டும். 678642 பேசுவது தமிழாய் இருக்கட்டும். 154550


பேசுவது தமிழாய் இருக்கட்டும். Aபேசுவது தமிழாய் இருக்கட்டும். Aபேசுவது தமிழாய் இருக்கட்டும். Tபேசுவது தமிழாய் இருக்கட்டும். Hபேசுவது தமிழாய் இருக்கட்டும். Iபேசுவது தமிழாய் இருக்கட்டும். Rபேசுவது தமிழாய் இருக்கட்டும். Aபேசுவது தமிழாய் இருக்கட்டும். Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

பேசுவது தமிழாய் இருக்கட்டும். Empty Re: பேசுவது தமிழாய் இருக்கட்டும்.

Post by அப்புகுட்டி Thu Apr 08, 2010 11:21 pm

தமிழுக்கு தமிழில் கவி பாடிய எங்கள் சிறப்புக்கவி கலை நிலாவை வாழ்த்துவோம் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


பேசுவது தமிழாய் இருக்கட்டும். Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

பேசுவது தமிழாய் இருக்கட்டும். Empty Re: பேசுவது தமிழாய் இருக்கட்டும்.

Post by kalaimoon70 Thu Apr 08, 2010 11:29 pm

அப்புகுட்டி wrote:தமிழுக்கு தமிழில் கவி பாடிய எங்கள் சிறப்புக்கவி கலை நிலாவை வாழ்த்துவோம் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

நன்றி தோழரே...........உங்கள் அன்புக்கு நட்புக்கு ,மறுமொழிக்கு .


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

பேசுவது தமிழாய் இருக்கட்டும். Empty Re: பேசுவது தமிழாய் இருக்கட்டும்.

Post by kalaimoon70 Fri Apr 09, 2010 2:02 am

Aathira wrote:
kalaimoon70 wrote:
Aathira wrote:நல்ல கருத்து...தமிழனும் தமிழனும் சந்தித்தால்தான் தமிழ் பேசுவது இல்லை என்று முடிவோடு இருக்கிறார்களே.... பேசுவது தமிழாய் இருக்கட்டும். 678642 பேசுவது தமிழாய் இருக்கட்டும். 154550
உங்கள் கருத்து சரியே.உங்கள் கருத்து சரியே.உங்கள் கருத்து சரியே.உங்கள் கருத்து சரியே.உங்கள் கருத்து சரியே.உங்கள் கருத்து சரியே. பேசுவது தமிழாய் இருக்கட்டும். 359383 பேசுவது தமிழாய் இருக்கட்டும். 359383

பேசுவது தமிழாய் இருக்கட்டும். 678642 பேசுவது தமிழாய் இருக்கட்டும். 154550
பேசுவது தமிழாய் இருக்கட்டும். 359383 பேசுவது தமிழாய் இருக்கட்டும். 359383


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

பேசுவது தமிழாய் இருக்கட்டும். Empty Re: பேசுவது தமிழாய் இருக்கட்டும்.

Post by kalaimoon70 Fri Apr 09, 2010 2:57 pm

tthendral wrote:தமிழகத்தில் தான் மம்மி-டாடி குரல்!
தூர தேசத்து மண்ணில் தான்
அம்மாவும் அத்தையும்
அத்தானும் அப்பாவும்
அண்ணனும் தங்கச்சியுமாய் வாழ்க்கை!

நன்றி நன்றி .


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

பேசுவது தமிழாய் இருக்கட்டும். Empty Re: பேசுவது தமிழாய் இருக்கட்டும்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum