ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

என் உயிரினும் மேலான நட்புறவுகளுக்கு வணக்கம்.

+5
ரமீஸ்
அப்புகுட்டி
இளமாறன்
சரவணன்
கார்த்திக்
9 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

என் உயிரினும் மேலான நட்புறவுகளுக்கு வணக்கம். Empty என் உயிரினும் மேலான நட்புறவுகளுக்கு வணக்கம்.

Post by கார்த்திக் Thu Apr 08, 2010 5:55 pm

eppadi irunthal pankalukku aanai pidikum . என் உயிரினும் மேலான நட்புறவுகளுக்கு வணக்கம். 677196 என் உயிரினும் மேலான நட்புறவுகளுக்கு வணக்கம். 173465
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Back to top Go down

என் உயிரினும் மேலான நட்புறவுகளுக்கு வணக்கம். Empty Re: என் உயிரினும் மேலான நட்புறவுகளுக்கு வணக்கம்.

Post by சரவணன் Thu Apr 08, 2010 8:38 pm

அப்பாடா, நம்மக்கு ஆதரவா ஒரு ஆளு இருக்காரு...


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

என் உயிரினும் மேலான நட்புறவுகளுக்கு வணக்கம். Empty Re: என் உயிரினும் மேலான நட்புறவுகளுக்கு வணக்கம்.

Post by கார்த்திக் Fri Apr 09, 2010 10:22 am

nanpare ungala mathiri aalathan thetittu iruken ,
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Back to top Go down

என் உயிரினும் மேலான நட்புறவுகளுக்கு வணக்கம். Empty Re: என் உயிரினும் மேலான நட்புறவுகளுக்கு வணக்கம்.

Post by இளமாறன் Fri Apr 09, 2010 11:54 am

என் உயிரினும் மேலான நட்புறவுகளுக்கு வணக்கம். 440806 என் உயிரினும் மேலான நட்புறவுகளுக்கு வணக்கம். 440806


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





என் உயிரினும் மேலான நட்புறவுகளுக்கு வணக்கம். Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

என் உயிரினும் மேலான நட்புறவுகளுக்கு வணக்கம். Empty Re: என் உயிரினும் மேலான நட்புறவுகளுக்கு வணக்கம்.

Post by அப்புகுட்டி Fri Apr 09, 2010 12:48 pm

என் உயிரினும் மேலான நட்புறவுகளுக்கு வணக்கம். Lovers%203

காதலிக்கும் பெண்கள் இப்போதெல்லாம் ஆண்களின் வெளித்தோற்றத்தை பார்ப தில்லை. இயல்பு மாறாமல் யதார்த்தமாக பழகுகிறானா என்று தான் முதலில் பார்க்கின்றனர். ஒருவனது இயல்பை ஒரு பெண் விரும்ப ஆரம்பித்துவிட்டால், அவனை வெறுக்க மாட்டாள். இயல்பைத் தொலைத்து விடுவதால் தான் பல காதல்கள் தோல்வியில் முடிகின்றன.

இன்றைய காதலன் அதிக நேரம் காதலியிடம் பேசுகிறான். அவள் நம்மை விட்டு விலகி விடக்கூடாது என்ற பயம் தான் இதற்கு காரணம். இருவரும் ஒருவரை ஒருவர் நன்றாக புரிந்து கொண்டாலே செல்போனில் அதிகமாக பேச வேண்டும் என்ற அவசியமில்லை. அதற்கு பதிலாக, காதலிக்கு அவ்வபோது குறுந்தகவலை அனுபுங்கள். `குட்மார்னிங்’, `ஹாய்’ என்று நீங்கள் அனுப்பும் சாதாரண வார்த்தைகள் கூட அவளுக்கு உங்களின் மீது அளவுகடந்த பாசத்தை ஏற்படுத்தும்.

உங்கள் காதலி உங்களுக்கு பிடித்த வகையில் தோடு, செயின், வளையல் போன்ற வற்றை அணிந்து வரும்போது அந்த அழகை பாராட்ட சிறிதும் தயங்கக் கூடாது. சிறு மாற்றம் தெரிந்தாலும் கூட அதை கண்டுபிடித்து பாராட்டி விட வேண்டும். உங்களது நடை, உடை பாவனை ஆகியவற்றில் அவள் குறை கண்டுபிடித்தாலும் நீங்கள் பதிலுக்கு அவளிடம் குறை கண்டு பிடிக்கக்கூடாது. அவள் உங்களை ஒரு சூப்பர் ஹீரோவாக மாற்றுவதற்காகத் தான் இவ்வாறு குறை சொல்கிறாள் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

உங்களால் முடிந்த அளவிற்கு உங்கள் காதலிக்கு சிறு சிறு உதவிகளை செய்து கொண்டே இருங்கள். செய்யும் உதவிக்காக அவள் உங்களை பாராட்ட வேண்டும் என்று எதிர்பார்க்காதீர்கள். அவள் மறந்து போய்விடும் சூழலில் உள்ள சிறு விஷயங்களைக் கூட நீங்கள் நினைவூட்டுங்கள்.

உங்கள் காதலியை பற்றிய உண்மையான விவரங்கள் அவளது வீட்டிற்குச் செல்லும் போது தான் தெரியவரும். உங்களுக்குத் தெரியாத அவளது நடவடிக்கைகள், கருத்துக் கள், நம்பிக்கைகள் போன்ற இயல்பான குணங்கள் அங்கு தான் வெளிப்படும். அவளது குடும்பத்தில் உள்ளவர்களை பற்றியும் நன்றாகத் தெரிந்து கொள்ளுங்கள். அவர்களது நலனையும் விசாரிங்கள்..


என் உயிரினும் மேலான நட்புறவுகளுக்கு வணக்கம். Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

என் உயிரினும் மேலான நட்புறவுகளுக்கு வணக்கம். Empty Re: என் உயிரினும் மேலான நட்புறவுகளுக்கு வணக்கம்.

Post by ரமீஸ் Fri Apr 09, 2010 2:18 pm

நன்றாகச் சொன்னீர்கள் அப்பு.

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


http://mhramees.blogspot.com
இறைவன் நம்மை படைத்திருப்பது அவனுக்கு அடிபணியவே
நீங்கள் நல்ல விடயங்களுக்கு பரஸ்பரம் உதவி செய்து கொள்ளுங்கள்,
மேலும் நீங்கள் தீயவற்றுக்கு பரஸ்பரம் உதவி செய்துகொள்ள வேண்டாம்.
ரமீஸ்
ரமீஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6205
இணைந்தது : 28/02/2010

Back to top Go down

என் உயிரினும் மேலான நட்புறவுகளுக்கு வணக்கம். Empty Re: என் உயிரினும் மேலான நட்புறவுகளுக்கு வணக்கம்.

Post by அப்புகுட்டி Fri Apr 09, 2010 2:19 pm

mhmramees wrote:நன்றாகச் சொன்னீர்கள் அப்பு.

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
ஜாலி ஜாலி


என் உயிரினும் மேலான நட்புறவுகளுக்கு வணக்கம். Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

என் உயிரினும் மேலான நட்புறவுகளுக்கு வணக்கம். Empty Re: என் உயிரினும் மேலான நட்புறவுகளுக்கு வணக்கம்.

Post by ilakkiyan Fri Apr 09, 2010 2:49 pm

mhmramees wrote:நன்றாகச் சொன்னீர்கள் அப்பு.

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
ilakkiyan
ilakkiyan
பண்பாளர்


பதிவுகள் : 246
இணைந்தது : 28/03/2010

Back to top Go down

என் உயிரினும் மேலான நட்புறவுகளுக்கு வணக்கம். Empty Re: என் உயிரினும் மேலான நட்புறவுகளுக்கு வணக்கம்.

Post by அன்பு தளபதி Fri Apr 09, 2010 2:52 pm

இதை முன்னாடியே சொல்லிருக்கலாம் தாமதமா சொல்றீங்க
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

என் உயிரினும் மேலான நட்புறவுகளுக்கு வணக்கம். Empty Re: என் உயிரினும் மேலான நட்புறவுகளுக்கு வணக்கம்.

Post by சரவணன் Fri Apr 09, 2010 2:53 pm

அப்புக்குட்டிக்கு நிறைய அனுபவம் இருக்கும் போலருக்கப்போவ்....! என் உயிரினும் மேலான நட்புறவுகளுக்கு வணக்கம். Icon_lol என் உயிரினும் மேலான நட்புறவுகளுக்கு வணக்கம். 755837


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

என் உயிரினும் மேலான நட்புறவுகளுக்கு வணக்கம். Empty Re: என் உயிரினும் மேலான நட்புறவுகளுக்கு வணக்கம்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum