Latest topics
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!by ayyasamy ram Today at 1:49 pm
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Today at 1:47 pm
» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Today at 1:46 pm
» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Today at 1:43 pm
» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 1:37 pm
» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 1:35 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 12:59 pm
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 12:51 pm
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 12:36 pm
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 10:08 am
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 10:05 am
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 9:53 am
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 6:29 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 5:20 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 5:16 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 5:13 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 5:08 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 5:01 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 2:59 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:48 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:43 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:36 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 2:30 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 2:25 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:16 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:09 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:04 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:58 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:48 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 2:32 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 2:30 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 11:55 am
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 9:33 am
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 9:03 am
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 8:59 am
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 8:51 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:20 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 6:27 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 6:00 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 3:12 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 3:04 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 3:00 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 1:17 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 1:14 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 2:04 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 1:54 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 1:52 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 1:49 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
D. sivatharan | ||||
PriyadharsiniP | ||||
Guna.D | ||||
Shivanya |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
Jenila | ||||
jairam | ||||
Guna.D | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
'ரெண்டு மருமகள்கள்...
+4
Aathira
கலைவேந்தன்
kalaimoon70
சிவா
8 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
'ரெண்டு மருமகள்கள்...
''போனவாரம் எங்க வீட்டுக் கிணத்துல என் மாமியார் விழுந்து செத்துப்போயிட்டாங்க!''
''ம்ஹூம்... என் வீட்லயும்தான் கிணறு இருக்கு... மாமியாரும் இருக்காங்க... எல்லாத்துக்கும் ஒரு கொடுப்பினை வேணும்!''
''அதுசரி... எல்லாம் தன்னால நடக்கும்னு கையைக் கட்டி உக்கார்ந்துட்டிருந்தா ஆச்சா?''
''டேய்... நீ ஒழுங்கா படிச்சாதான்டா டாக்டராக முடியும்!''
''அட போப்பா! நீ 2012 படம் பார்க்கலையா? இன்னும் இரண்டு வருஷம்தான் இருக்கு... எதுக்கு வீணா படிச்சுக்கிட்டு!''

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: 'ரெண்டு மருமகள்கள்...
''அப்பா நான் படிக்கப் போகலை...''
''ஏன்டா?''
''கம்ப்யூட்டர் படிச்சாதான் வேலை கிடைக்கும்னு சார் சொல்றார். அப்ப நான் வேற எதுக்குப் படிக்கணும்!''
டாக்டர்! நான் உயிர் வாழணும்... எனக்கு ஆபரேஷன் பண்ணுங்க!''
''குழப்பாம, ஏதாவது ஒணணு சொல்லுங்க!''

மனைவி: ''நான்தான் கதவைத் தட்டினேன்னு எப்படிக் கண்டுபிடிச்சீங்க?''
கணவன்: ''மல்லிப்பூ வாசனை வந்துச்சு, ஜன்னல் கதவெல்லாம் படபடன்னு அடிச்சுது, நாய் வேற ஊளையிட்டுது... அதான்!''
கணவன்: ''மல்லிப்பூ வாசனை வந்துச்சு, ஜன்னல் கதவெல்லாம் படபடன்னு அடிச்சுது, நாய் வேற ஊளையிட்டுது... அதான்!''
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: 'ரெண்டு மருமகள்கள்...
சிவா wrote:மனைவி: ''நான்தான் கதவைத் தட்டினேன்னு எப்படிக் கண்டுபிடிச்சீங்க?''
கணவன்: ''மல்லிப்பூ வாசனை வந்துச்சு, ஜன்னல் கதவெல்லாம் படபடன்னு அடிச்சுது, நாய் வேற ஊளையிட்டுது... அதான்!''
இப்ப மட்டுமா இல்லை எப்பவுமா ?இப்படி சொல்வது ?
kalaimoon70- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 9666
இணைந்தது : 27/01/2010
Re: 'ரெண்டு மருமகள்கள்...
''டாக்டர் ஆபரேஷன் தியேட்டர்ல இருக்காரா, எப்போ வருவார்?''
''செத்த நேரத்துல வந்துடுவார்!''
''டாக்டர் நீங்க சொன்னீங்கன்னு என் மனைவி திட்டிக்கிட்டே மருந்து கொடுக்குறா!''
''நான் என்ன சொன்னேன்?''
''நீங்கதான் தினமும் மூணு ''டோஸ்'' கொடுங்கன்னு சொன்னீங்களாமே...''
''செத்த நேரத்துல வந்துடுவார்!''
''டாக்டர் நீங்க சொன்னீங்கன்னு என் மனைவி திட்டிக்கிட்டே மருந்து கொடுக்குறா!''
''நான் என்ன சொன்னேன்?''
''நீங்கதான் தினமும் மூணு ''டோஸ்'' கொடுங்கன்னு சொன்னீங்களாமே...''
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: 'ரெண்டு மருமகள்கள்...
''போனவாரம் எங்க வீட்டுக் கிணத்துல என் மாமியார் விழுந்து செத்துப்போயிட்டாங்க!''
''ம்ஹூம்... என் வீட்லயும்தான் கிணறு இருக்கு... மாமியாரும் இருக்காங்க... எல்லாத்துக்கும் ஒரு கொடுப்பினை வேணும்!''
''அதுசரி... எல்லாம் தன்னால நடக்கும்னு கையைக் கட்டி உக்கார்ந்துட்டிருந்தா ஆச்சா?''
அசத்தல்...
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Re: 'ரெண்டு மருமகள்கள்...
''என்ன தைரியம் இருந்தா ஒரு வாரத்துக்கு என்னை சமைக்கச் சொல்லுவீங்க?''
''கோவிச்சுக்காதே சொர்ணா.. டாக்டர் என்னை ஒரு வாரம் உப்பு சப்பில்லாம பத்தியச் சாப்பாடு சாப்பிடச் சொல்லியிருக்கார் அதான்!''
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: 'ரெண்டு மருமகள்கள்...
''அந்த நடிகைக்கு படம் முழுக்க படுக்கை அறை காட்சியாக்கும்.''
''சென்சார்ல எப்படி அனுமதிச்சாங்க?''
''படம் முழுக்க ஆஸ்பத்திரி 'பெட்'ல இருக்காங்கன்னு சொன்னேன்.''
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: 'ரெண்டு மருமகள்கள்...
சிவா wrote:''டாக்டர் ஆபரேஷன் தியேட்டர்ல இருக்காரா, எப்போ வருவார்?''
''செத்த நேரத்துல வந்துடுவார்!''
''டாக்டர் நீங்க சொன்னீங்கன்னு என் மனைவி திட்டிக்கிட்டே மருந்து கொடுக்குறா!''
''நான் என்ன சொன்னேன்?''
''நீங்கதான் தினமும் மூணு ''டோஸ்'' கொடுங்கன்னு சொன்னீங்களாமே...''
Re: 'ரெண்டு மருமகள்கள்...
Aathira wrote:சிவா wrote:''டாக்டர் ஆபரேஷன் தியேட்டர்ல இருக்காரா, எப்போ வருவார்?''
''செத்த நேரத்துல வந்துடுவார்!''
''டாக்டர் நீங்க சொன்னீங்கன்னு என் மனைவி திட்டிக்கிட்டே மருந்து கொடுக்குறா!''
''நான் என்ன சொன்னேன்?''
''நீங்கதான் தினமும் மூணு ''டோஸ்'' கொடுங்கன்னு சொன்னீங்களாமே...''
தோழியே இந்த இரண்டு மருமகளில் நீங்க எந்த மருமகள் ?
kalaimoon70- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 9666
இணைந்தது : 27/01/2010
Page 1 of 2 • 1, 2
Similar topics
» ஒரு ஊரில் ரெண்டு பசங்க
» மாமியாருக்கு துணை தேடும் மருமகள்கள்
» மருமகள்கள் சித்திரவதையிலிருந்து மாமியார்களைக் காக்க சங்கம்
» ரெண்டு பொண்டாட்டி
» சண்டேன்னா ரெண்டு
» மாமியாருக்கு துணை தேடும் மருமகள்கள்
» மருமகள்கள் சித்திரவதையிலிருந்து மாமியார்களைக் காக்க சங்கம்
» ரெண்டு பொண்டாட்டி
» சண்டேன்னா ரெண்டு
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|