ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:37 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:53 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:28 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 8:39 pm

» கருத்துப்படம் 07/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:09 pm

» நாவல்கள் வேண்டும்
by Jenila Yesterday at 6:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:29 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Yesterday at 4:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:16 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Yesterday at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Yesterday at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Yesterday at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Yesterday at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jul 07, 2024 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jul 07, 2024 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Sun Jul 07, 2024 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jul 07, 2024 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jul 07, 2024 8:57 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Sun Jul 07, 2024 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Sun Jul 07, 2024 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கார்காலத்தின் குளிர் நிலவாய்

+5
மு.வித்யாசன்
ஹாசிம்
ரிபாஸ்
mohan-தாஸ்
கா.ந.கல்யாணசுந்தரம்
9 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

கார்காலத்தின் குளிர் நிலவாய் Empty கார்காலத்தின் குளிர் நிலவாய்

Post by கா.ந.கல்யாணசுந்தரம் Wed Apr 07, 2010 11:52 am

கார்காலத்தின் குளிர் நிலவாய் Flowers_on_spring

நான் நினைத்த போது
உன்னுடைய வரவு இருந்ததால்
அது ஒரு இளவேனில் கால தென்றலாக இருந்தது
நான் நினைக்காத போது
உன்னுடைய வரவு எனக்கு
ஒரு வசந்தத்தின் வாயிலாக இருந்தது
இப்போதெல்லாம் உனது வரவு
இல்லாமலே போய்விட்டது....
இது இலையுதிர் காலத்தின்
வெறுமையாய் இருக்கிறது!
என்னவளே எனக்கு தெரியும்
கார்காலத்தின் குளிர் நிலவாய்
மீண்டும் என் இதயத்தில்
குடிபுகுவாய் என்று!

.......கா.ந.கல்யாணசுந்தரம்.


Last edited by Kaa Na Kalyanasundaram on Wed Apr 07, 2010 11:57 am; edited 1 time in total
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009

http://kavithaivaasal.blogspot.in/

Back to top Go down

கார்காலத்தின் குளிர் நிலவாய் Empty Re: கார்காலத்தின் குளிர் நிலவாய்

Post by mohan-தாஸ் Wed Apr 07, 2010 12:10 pm

அருமையான வரிகள் சூப்பர் நண்பா


அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Back to top Go down

கார்காலத்தின் குளிர் நிலவாய் Empty Re: கார்காலத்தின் குளிர் நிலவாய்

Post by ரிபாஸ் Wed Apr 07, 2010 12:11 pm

mohan-தாஸ் wrote:அருமையான வரிகள் சூப்பர் நண்பா

மெய்தானா தாஸ் ஜி


காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

கார்காலத்தின் குளிர் நிலவாய் Logo12
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

கார்காலத்தின் குளிர் நிலவாய் Empty Re: கார்காலத்தின் குளிர் நிலவாய்

Post by mohan-தாஸ் Wed Apr 07, 2010 12:13 pm

ரிபாஸ் wrote:
mohan-தாஸ் wrote:அருமையான வரிகள் சூப்பர் நண்பா

மெய்தானா தாஸ் ஜி

தம்பி றிபாஸ் என்ன உங்களுடைய கவிதைகளை காண வில்லை நண்பன் அனுப்ப வில்லையா?


அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Back to top Go down

கார்காலத்தின் குளிர் நிலவாய் Empty Re: கார்காலத்தின் குளிர் நிலவாய்

Post by ரிபாஸ் Wed Apr 07, 2010 12:15 pm

mohan-தாஸ் wrote:
ரிபாஸ் wrote:
mohan-தாஸ் wrote:அருமையான வரிகள் சூப்பர் நண்பா

மெய்தானா தாஸ் ஜி

தம்பி றிபாஸ் என்ன உங்களுடைய கவிதைகளை காண வில்லை நண்பன் அனுப்ப வில்லையா?

இல்ல தாஸ் ஜி அவனுக்கு உடம்பு சுகம் இல்ல இப்பதான் போன் பண்ணி பேசினேன் நாளை இன்ஷா அல்லா வருவான்


காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

கார்காலத்தின் குளிர் நிலவாய் Logo12
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

கார்காலத்தின் குளிர் நிலவாய் Empty Re: கார்காலத்தின் குளிர் நிலவாய்

Post by கா.ந.கல்யாணசுந்தரம் Wed Apr 07, 2010 12:16 pm

நன்றி மோகன் தாஸ் அவர்களே.
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009

http://kavithaivaasal.blogspot.in/

Back to top Go down

கார்காலத்தின் குளிர் நிலவாய் Empty Re: கார்காலத்தின் குளிர் நிலவாய்

Post by ஹாசிம் Wed Apr 07, 2010 12:20 pm

கார்காலத்தின் குளிர் நிலவாய் 677196 கார்காலத்தின் குளிர் நிலவாய் 677196 கார்காலத்தின் குளிர் நிலவாய் 677196 அருமை தொடருங்கள்


நேசமுடன் ஹாசிம்
கார்காலத்தின் குளிர் நிலவாய் Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

கார்காலத்தின் குளிர் நிலவாய் Empty Re: கார்காலத்தின் குளிர் நிலவாய்

Post by மு.வித்யாசன் Wed Apr 07, 2010 1:12 pm

good thinking


/vidhyasan.blogspot.com அன்பு மலர்
மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010

http://vidhyasan.blogspot.com

Back to top Go down

கார்காலத்தின் குளிர் நிலவாய் Empty Re: கார்காலத்தின் குளிர் நிலவாய்

Post by மனோஜ் Wed Apr 07, 2010 1:45 pm

காத்திருப்போம்


எல்லாம் நன்மைக்கே அன்பு மலர்
மனோஜ்
மனோஜ்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 796
இணைந்தது : 12/02/2010

Back to top Go down

கார்காலத்தின் குளிர் நிலவாய் Empty Re: கார்காலத்தின் குளிர் நிலவாய்

Post by நிலாசகி Wed Apr 07, 2010 1:46 pm

Kaa Na Kalyanasundaram wrote:கார்காலத்தின் குளிர் நிலவாய் Flowers_on_spring

நான் நினைத்த போது
உன்னுடைய வரவு இருந்ததால்
அது ஒரு இளவேனில் கால தென்றலாக இருந்தது
நான் நினைக்காத போது
உன்னுடைய வரவு எனக்கு
ஒரு வசந்தத்தின் வாயிலாக இருந்தது
இப்போதெல்லாம் உனது வரவு
இல்லாமலே போய்விட்டது....
இது இலையுதிர் காலத்தின்
வெறுமையாய் இருக்கிறது!
என்னவளே எனக்கு தெரியும்
கார்காலத்தின் குளிர் நிலவாய்
மீண்டும் என் இதயத்தில்
குடிபுகுவாய் என்று!

.......கா.ந.கல்யாணசுந்தரம்.
கார்காலத்தின் குளிர் நிலவாய் 677196 கார்காலத்தின் குளிர் நிலவாய் 677196


தீதும் நன்றும் பிறர் தர வாரா கார்காலத்தின் குளிர் நிலவாய் 154550
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

கார்காலத்தின் குளிர் நிலவாய் Empty Re: கார்காலத்தின் குளிர் நிலவாய்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum