ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:54 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 6:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:16 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:00 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:24 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:55 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:48 pm

» ஆடி சொல்லும் சேதி
by ayyasamy ram Today at 11:59 am

» தும்பைக் கீரை
by ayyasamy ram Today at 11:56 am

» கருங்குருவை அரிசி- மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Today at 11:54 am

» முடிவிலி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:53 am

» பரத நாட்டியம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:51 am

» இயற்கையும் ...செயற்கையும் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:49 am

» இருட்டுக்குள் இதயம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:48 am

» இருட்டுக்குள் இதயம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:48 am

» புதிய தலைமுறை - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:47 am

» மறக்கப் படுவதில்லை! …
by ayyasamy ram Today at 11:45 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 11:17 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:07 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:50 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 7:42 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:11 pm

» கருத்துப்படம் 12/07/2024
by mohamed nizamudeen Yesterday at 9:42 am

» 2025"லயாவது ஏற்றம் இருக்குமா?!
by ayyasamy ram Yesterday at 9:37 am

» நீதிக்கதை - காலத்தின் அருமை
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 11:14 pm

» பணி ஓய்வு – புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 11:03 pm

» அழகு தெய்வமாக வந்து...
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 11:01 pm

» மனைவி அமைவதெல்லாம்....
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 11:00 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 10:58 pm

» நகைச்சுவை- இணையத்தில் ரசித்தவை
by Anthony raj Thu Jul 11, 2024 10:56 pm

» சினிமா செய்திகள்
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 10:48 pm

» ஏழேழு மலை ஏழு கடல் தாண்டி எங்கெங்கோ அலைகிறேன் ...
by ayyasamy ram Thu Jul 11, 2024 4:00 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Thu Jul 11, 2024 3:22 pm

» ஸ்ரீ கலா நாவல் அமராஞ்சலி பகுதி 2 நாவல் வேண்டும்
by லதா மெளர்யா Thu Jul 11, 2024 11:09 am

» புத்தகங்கள் - கவிதை
by ayyasamy ram Thu Jul 11, 2024 8:45 am

» பழக்கப்படுகிறோம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 11, 2024 8:39 am

» நச்சு மனிதன் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 11, 2024 8:38 am

» நச்சு மனிதன் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 11, 2024 8:38 am

» வளர்த்துக் கொள்கிறேன் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 11, 2024 8:37 am

» உரிமம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 11, 2024 8:36 am

» சிறார் நாவல்கள் மற்றும் சிறுகதைகள் வேண்டும்
by prajai Wed Jul 10, 2024 11:21 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 10
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:54 pm

» பொன்மொழிகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:51 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:40 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஊனம் இவரை பார்த்து ஊமையாய் போனது!

+12
உதயசுதா
ஹாசிம்
சம்சுதீன்
மனோஜ்
சரவணன்
சிவா
indra devi d/o baktaru
mohan-தாஸ்
நிலாசகி
கலைவேந்தன்
அப்புகுட்டி
kalaimoon70
16 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

ஊனம் இவரை பார்த்து ஊமையாய் போனது! Empty ஊனம் இவரை பார்த்து ஊமையாய் போனது!

Post by kalaimoon70 Tue Apr 06, 2010 2:31 am

ஊனம் இவரை பார்த்து ஊமையாய் போனது! 5



ஊனம் இவரை பார்த்து
ஊமையாய் போனது!
கால்கள் இல்லையென்றாலும்,
கைகள் கைக் கொடுக்கிறது!
தன்னம்பிக்கை தலையாட்டுகிறது!
இவரோடு வாழவேண்டும் என
அடம்பிடிக்கிறது!
தண்ணீரோடும் வாழ்க்கையோடும்,
இவர் போட்ட எதிர் நிச்சல் கண்டு
குறித்த நாட்கள் கூட கூனி குறுகிப்போனது!


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

ஊனம் இவரை பார்த்து ஊமையாய் போனது! Empty Re: ஊனம் இவரை பார்த்து ஊமையாய் போனது!

Post by அப்புகுட்டி Tue Apr 06, 2010 2:33 am

அருமை அருமை நொடிப்பொழுதுக் கவிதை வாழ்த்துக்கள் மாஸ்டர் நன்றிநன்றி


ஊனம் இவரை பார்த்து ஊமையாய் போனது! Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

ஊனம் இவரை பார்த்து ஊமையாய் போனது! Empty Re: ஊனம் இவரை பார்த்து ஊமையாய் போனது!

Post by கலைவேந்தன் Tue Apr 06, 2010 9:39 am

தமிழில் நினைத்த நேரத்தில் கவிதைகள் வழங்குபவர்களை ஆசுகவி என்பார்கள்.

அது என்ன கலை நிலா?

என்ன சாப்பிட்டு கவிதை எழுதுவீர்கள்...?

நினைத்தவுடன் பார்க்கும் அனைத்துக்கும் கவிதை எழுத எப்படி முடிகிறது??

வியக்கிறேன் உங்கள் தன்னம்பிக்கை கொண்ட கவிதைகளைக் கண்டு... ஊனம் இவரை பார்த்து ஊமையாய் போனது! 678642 ஊனம் இவரை பார்த்து ஊமையாய் போனது! 154550



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

ஊனம் இவரை பார்த்து ஊமையாய் போனது! Empty Re: ஊனம் இவரை பார்த்து ஊமையாய் போனது!

Post by நிலாசகி Tue Apr 06, 2010 9:41 am

kalaimoon70 wrote:ஊனம் இவரை பார்த்து ஊமையாய் போனது! 5



ஊனம் இவரை பார்த்து
ஊமையாய் போனது!
கால்கள் இல்லையென்றாலும்,
கைகள் கைக் கொடுக்கிறது!
தன்னம்பிக்கை தலையாட்டுகிறது!
இவரோடு வாழவேண்டும் என
அடம்பிடிக்கிறது!
தண்ணீரோடும் வாழ்க்கையோடும்,
இவர் போட்ட எதிர் நிச்சல் கண்டு
குறித்த நாட்கள் கூட கூனி குறுகிப்போனது!
ஊனம் இவரை பார்த்து ஊமையாய் போனது! 677196 ஊனம் இவரை பார்த்து ஊமையாய் போனது! 677196 ஊனம் இவரை பார்த்து ஊமையாய் போனது! 677196 ஊனம் இவரை பார்த்து ஊமையாய் போனது! 677196 ஊனம் இவரை பார்த்து ஊமையாய் போனது! 677196 ஊனம் இவரை பார்த்து ஊமையாய் போனது! 677196 ஊனம் இவரை பார்த்து ஊமையாய் போனது! 677196


தீதும் நன்றும் பிறர் தர வாரா ஊனம் இவரை பார்த்து ஊமையாய் போனது! 154550
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

ஊனம் இவரை பார்த்து ஊமையாய் போனது! Empty Re: ஊனம் இவரை பார்த்து ஊமையாய் போனது!

Post by mohan-தாஸ் Tue Apr 06, 2010 9:43 am

நண்பா உங்களை எப்படி வாழ்த்துவது என்று எனக்கு புரிய வில்லை அருமை நண்பா


அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Back to top Go down

ஊனம் இவரை பார்த்து ஊமையாய் போனது! Empty Re: ஊனம் இவரை பார்த்து ஊமையாய் போனது!

Post by indra devi d/o baktaru Tue Apr 06, 2010 9:48 am

good luck friend
indra devi d/o baktaru
indra devi d/o baktaru
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 20
இணைந்தது : 01/04/2010

Back to top Go down

ஊனம் இவரை பார்த்து ஊமையாய் போனது! Empty Re: ஊனம் இவரை பார்த்து ஊமையாய் போனது!

Post by kalaimoon70 Tue Apr 06, 2010 11:40 am

அப்புகுட்டி wrote:அருமை அருமை நொடிப்பொழுதுக் கவிதை வாழ்த்துக்கள் மாஸ்டர் நன்றிநன்றி

நன்றி தோழரே !உங்கள் படங்கள் தரும் உந்துதல் தான் இந்த கவிதை!


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

ஊனம் இவரை பார்த்து ஊமையாய் போனது! Empty Re: ஊனம் இவரை பார்த்து ஊமையாய் போனது!

Post by சிவா Tue Apr 06, 2010 11:52 am

ஊனத்தை வென்ற வெற்றி நாயகனுக்கு கலைநிலவின் கவிதை அருமை.


ஊனம் இவரை பார்த்து ஊமையாய் போனது! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஊனம் இவரை பார்த்து ஊமையாய் போனது! Empty Re: ஊனம் இவரை பார்த்து ஊமையாய் போனது!

Post by சரவணன் Tue Apr 06, 2010 11:53 am

"தன்னம்பிக்கை" உலகில் சக்திவாய்ந்த மருந்து.

இவர் நலமுடன் வாழ வாழ்த்துகிறேன்!!!


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

ஊனம் இவரை பார்த்து ஊமையாய் போனது! Empty Re: ஊனம் இவரை பார்த்து ஊமையாய் போனது!

Post by சிவா Tue Apr 06, 2010 11:55 am

பிச்ச wrote:"தன்னம்பிக்கை" உலகில் சக்திவாய்ந்த மருந்து.

இவர் நலமுடன் வாழ வாழ்த்துகிறேன்!!!

ஆம், அந்தத் தன்னம்பிக்கை உங்களைப் பார்த்தாலே தெரிகிறது. தள்ளாத வயதிலும் காலத்தை தள்ளிக் கொண்டிருக்கிறீர்களே, கைத்தடியுடன்!


ஊனம் இவரை பார்த்து ஊமையாய் போனது! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஊனம் இவரை பார்த்து ஊமையாய் போனது! Empty Re: ஊனம் இவரை பார்த்து ஊமையாய் போனது!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum