ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

Top posting users this week
heezulia
செர்ரிப்பழ ஜூஸ் குடித்தால் உடல்சோர்வு மூட்டு வலியிலிருந்து உடனடி நிவாரணம் Poll_c10செர்ரிப்பழ ஜூஸ் குடித்தால் உடல்சோர்வு மூட்டு வலியிலிருந்து உடனடி நிவாரணம் Poll_m10செர்ரிப்பழ ஜூஸ் குடித்தால் உடல்சோர்வு மூட்டு வலியிலிருந்து உடனடி நிவாரணம் Poll_c10 
ayyasamy ram

mohamed nizamudeen

VENKUSADAS

Top posting users this month

நிகழ்நிலை நிர்வாகிகள்

செர்ரிப்பழ ஜூஸ் குடித்தால் உடல்சோர்வு மூட்டு வலியிலிருந்து உடனடி நிவாரணம்

3 posters

Go down

செர்ரிப்பழ ஜூஸ் குடித்தால் உடல்சோர்வு மூட்டு வலியிலிருந்து உடனடி நிவாரணம் Empty செர்ரிப்பழ ஜூஸ் குடித்தால் உடல்சோர்வு மூட்டு வலியிலிருந்து உடனடி நிவாரணம்

Post by mohan-தாஸ் Mon Apr 05, 2010 7:18 pm

செர்ரிப்பழ ஜூஸ் குடித்தால் உடல்சோர்வு மூட்டு வலியிலிருந்து உடனடி நிவாரணம் Tu_10120செர்ரி பழ ஜூஸ் குடித்தால் உடல் சோர்வு மற்றும் மூட்டு வழி குறைகிறது என பிரிட்டனில் நடந்த ஒரு ஆய்வின் மூலம் நிரூபித்துள்ளனர்.

பிரிட்டன் நார்தும்பிரியா பல்கலைக் கழகத்தின் உளவியல் மற்றும் விளையாட்டுப் பயிற்சி ஆய்வகத்தின் இயக்குனரான டாக்டர் ஹோவாட்சன் தலைமையில் விஞ்ஞானிகள் செர்ரி பழ ஜூஸ் பயன்களைப் பற்றி சில ஆய்வுகளை மேற்கொண்டனர்.மராத்தான் பந்தயத்தில் கலந்து கொள்ளவிருந்த 20 வீரர்களைத் தேர்வு செய்து அவர்களுக்கு பந்தயத்திற்கு முன்பு 5 நாட்களும் பந்தயம் முடிந்த பின் 2 நாட்களும் தொடர்ந்து செர்ரிப் பழ ஜூஸ் கொடுக்கப் பட்டு ஆய்வு செய்யப் பட்டது.

ஆய்வு முடிவில் 48 மணி நேரப்பந்தயத்திற்கு பின்னும் வீரர்கள் சோர்வின்றி உற்சாகமாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது .செர்ரிப் பழ ஜூஸில் உள்ள "ஆந்தோசியானின்ஸ்" எனும் ஆன்டிஆக்சிடன்ட்ஸ் வேதிப் பொருள் சோர்வடைந்த தசைகளுக்கு விரைவில் புத்துணர்வூட்டி சோர்வை நீக்குவது தெரிய வந்தது.

பொதுவாக மராத்தான் போட்டிகளில் பங்கு பெறுபவர்கள் மிகக் கடுமையான உடல் சோர்வுக்கு உள்ளாக நேரிடும்.இனி அந்தக் கவலை இல்லை போட்டிகளில் பங்கேற்போர் செர்ரிப் பழ ஜூஸ் அருந்தினால் உடல் விரைவில் சோர்வை போக்கி புத்துணர்வை மீட்டெடுக்கலாம் ,சாதாரண மூட்டு வலி உடல் சோர்வுடையவர்களும் கூட செர்ரி ஜூஸ் குடித்தால் நிவாரணம் கிடைக்கும் என நிபுணர்கள் கூறினார்.

அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Back to top Go down

செர்ரிப்பழ ஜூஸ் குடித்தால் உடல்சோர்வு மூட்டு வலியிலிருந்து உடனடி நிவாரணம் Empty Re: செர்ரிப்பழ ஜூஸ் குடித்தால் உடல்சோர்வு மூட்டு வலியிலிருந்து உடனடி நிவாரணம்

Post by jahubar Mon Apr 05, 2010 8:14 pm

அருமையான தகவல் நன்றி...நன்றி
jahubar
jahubar
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 471
இணைந்தது : 09/02/2010

Back to top Go down

செர்ரிப்பழ ஜூஸ் குடித்தால் உடல்சோர்வு மூட்டு வலியிலிருந்து உடனடி நிவாரணம் Empty Re: செர்ரிப்பழ ஜூஸ் குடித்தால் உடல்சோர்வு மூட்டு வலியிலிருந்து உடனடி நிவாரணம்

Post by மனோஜ் Mon Apr 05, 2010 8:18 pm

தகவலுக்கு நன்றி திரு. mohan தாஸ்

எல்லாம் நன்மைக்கே அன்பு மலர்
மனோஜ்
மனோஜ்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 796
இணைந்தது : 12/02/2010

Back to top Go down

செர்ரிப்பழ ஜூஸ் குடித்தால் உடல்சோர்வு மூட்டு வலியிலிருந்து உடனடி நிவாரணம் Empty Re: செர்ரிப்பழ ஜூஸ் குடித்தால் உடல்சோர்வு மூட்டு வலியிலிருந்து உடனடி நிவாரணம்

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum