Latest topics
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ by heezulia Today at 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Today at 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:54 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Today at 6:52 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by T.N.Balasubramanian Today at 6:46 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:20 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 12:45 pm
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
i6appar |
| |||
Srinivasan23 |
| |||
Balaurushya |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Srinivasan23 |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
i6appar |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
உடலுறுப்பு தானம் மூலம் தந்தைக்கு மறுவாழ்வு கொடுத்தார் சிறுமி!
5 posters
Page 1 of 1
உடலுறுப்பு தானம் மூலம் தந்தைக்கு மறுவாழ்வு கொடுத்தார் சிறுமி!
சென்னை: விபத்தில் சிக்கி மூளைச்சாவு
நிலையை
அடைந்த சிறுமியின் உடலுறுப்புகள் தானமாக பெறப்பட்டன. சிறுநீரகங்கள், அவரது
தந்தைக்கு பொருத்தியதன் மூலம் மறுவாழ்வு கொடுத்துள்ளார் சிறுமி. அரக்கோணம்
தர்மராஜா கோவில் தெருவைச் சேர்ந்தவர் சந்திரசேகர். இவரது மகள் ஜனனி(5).
இரண்டு நாட்களுக்கு முன் சாலையில் நடந்து சென்றபோது, வாகனம் மோதி தலையில்
பலத்த காயமடைந்தார். ஆபத்தான நிலையிலிருந்த ஜனனி, சென்னை அரசு பொது
மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். டாக்டர்கள் தீவிர
சிகிச்சை அளித்தும் எந்த முன்னேற்றமும் இல்லை. ஜனனி மூளைச்சாவு நிலையை
அடைந்ததை டாக்டர்கள் உறுதி செய்தனர்.
இதையடுத்து சிறுமியின் பெற்றோரிடம் உடல்
உறுப்புக்கள் தானம் குறித்து டாக்டர்கள் ஆலோத்தனர். அவரது உடல்
உறுப்புக்களை தானம் செய்ய பெற்றோர் முன்வந்தனர். நேற்று முன்தினம்
சிறுநீரகங்கள், கல்லீரல், இதயம், கண்கள் ஆகிய உறுப்புக்கள் அறுவைச்
சிகிச்சை மூலம் தானம் பெற்றனர். உடல் உறுப்பு தானம் கொடுத்த ஜனனியின் தந்தை
சந்திரசேகரின் சிறுநீரகம் பாதிக்கப்பட்டிருப்பது தெரிந்தது. இதையடுத்து,
ஜனனியின் இரு சிறுநீரகங்களையும் சந்திரசேகருக்கு பொருத்த டாக்டர்கள் குழு
முடிவு செய்தது.
நேற்று சிறுநீரக மாற்று அறுவைச்
சிகிச்சையை
சென்னை அரசு பொது மருத்துவமனை டாக்டர்கள் வெற்றிகரமாக செய்து முடித்தனர்.
கல்லீரல், டில்லியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கும், இதயம் சென்னை
மருத்துவக் கல்லூரிக்கும், கண்கள் எழும்பூர் கண் மருத்துவமனைக்கும் அனுப்பி
வைக்கப்பட்டுள்ளன. விபத்தில் சிக்கி உயிரிழந்த சிறுமி, தனது சிறுநீரகங்கள்
மூலம் தந்தைக்கு மறுவாழ்வு கொடுத்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
gayathiri- பண்பாளர்
- பதிவுகள் : 112
இணைந்தது : 18/03/2010
Re: உடலுறுப்பு தானம் மூலம் தந்தைக்கு மறுவாழ்வு கொடுத்தார் சிறுமி!
குழந்தைகள் பெற்றோருக்கு செய்கின்ற அளப்பெரிய நன்றிகடனில் ஒன்றாக இதையும் கருதலாம் என நினைக்கிறேன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Re: உடலுறுப்பு தானம் மூலம் தந்தைக்கு மறுவாழ்வு கொடுத்தார் சிறுமி!
தகவலுக்கு நன்றி
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
mohan-தாஸ்- வி.ஐ.பி
- பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010
Re: உடலுறுப்பு தானம் மூலம் தந்தைக்கு மறுவாழ்வு கொடுத்தார் சிறுமி!
[quote="சபீர்"]குழந்தைகள் பெற்றோருக்கு செய்கின்ற அளப்பெரிய நன்றிகடனில் ஒன்றாக இதையும் கருதலாம் என நினைக்கிறேன்[/quote
![உடலுறுப்பு தானம் மூலம் தந்தைக்கு மறுவாழ்வு கொடுத்தார் சிறுமி! 359383](/users/1813/71/41/02/smiles/359383.gif)
![உடலுறுப்பு தானம் மூலம் தந்தைக்கு மறுவாழ்வு கொடுத்தார் சிறுமி! 359383](/users/1813/71/41/02/smiles/359383.gif)
![உடலுறுப்பு தானம் மூலம் தந்தைக்கு மறுவாழ்வு கொடுத்தார் சிறுமி! 359383](/users/1813/71/41/02/smiles/359383.gif)
![உடலுறுப்பு தானம் மூலம் தந்தைக்கு மறுவாழ்வு கொடுத்தார் சிறுமி! 359383](/users/1813/71/41/02/smiles/359383.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது
![உடலுறுப்பு தானம் மூலம் தந்தைக்கு மறுவாழ்வு கொடுத்தார் சிறுமி! Logo12](https://2img.net/r/ihimizer/img444/9853/logo12.png)
சாந்தன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» உடலுறுப்பு தானம் மூலம் தந்தைக்கு மறுவாழ்வு கொடுத்தார் சிறுமி!
» உடலுறுப்பு தானம் செய்யுங்கள் ,
» போதைக்கு அடிமையான 1,500 பேருக்கு மறுவாழ்வு: மறுவாழ்வு மையம் சாதனை
» கருமுட்டை தானம் மூலம் குழந்தை பிறந்தது: ஐரோப்பாவில் அதிசய நிகழ்வு
» கருமுட்டைகளை தானம் செய்ததன் மூலம் 19 குழந்தைகள் பிறப்பதற்கு காரணமாக இருந்த பெண்
» உடலுறுப்பு தானம் செய்யுங்கள் ,
» போதைக்கு அடிமையான 1,500 பேருக்கு மறுவாழ்வு: மறுவாழ்வு மையம் சாதனை
» கருமுட்டை தானம் மூலம் குழந்தை பிறந்தது: ஐரோப்பாவில் அதிசய நிகழ்வு
» கருமுட்டைகளை தானம் செய்ததன் மூலம் 19 குழந்தைகள் பிறப்பதற்கு காரணமாக இருந்த பெண்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|