Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்by heezulia Today at 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Today at 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:54 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Today at 6:52 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by T.N.Balasubramanian Today at 6:46 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:20 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 12:45 pm
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
i6appar |
| |||
Srinivasan23 |
| |||
Balaurushya |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Srinivasan23 |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
i6appar |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
நான் தோற்றுவிட்டேன் நண்பா!
+9
அப்புகுட்டி
மனோஜ்
சபீர்
mohan-தாஸ்
கலைவேந்தன்
kalaimoon70
சிவா
sathyan
சரவணன்
13 posters
Page 1 of 3
Page 1 of 3 • 1, 2, 3
நான் தோற்றுவிட்டேன் நண்பா!
"இறந்து போன என் நண்பன் லிபினுக்கு"
நண்பா!!!
நீ முந்திவிட்டாயா?
பள்ளியில் உன்னைவிட அதிக
மதிப்பெண் பெற முயன்றேன்,
நீ தோற்க்கடித்துவிட்டாய்.
விளையாட்டு போட்டிகளில்
வென்றுவிட வேண்டுமென நினைத்தேன்
நீ தோற்க்கடித்துவிட்டாய்.
மரணத்திலாவது உன்னை நான்
வென்றுவிட வேண்டுமென இருந்தேன்
அதிலும் என்னை தோற்க்கடித்துவிட்டு
நீ முன்னே சென்றுவிட்டாய்!
நீ என்ற நிஜத்துடன் வாழமுடியாமல்.
உன் நினைவுகளோடு மட்டும்........!
சரண்.
நண்பா!!!
நீ முந்திவிட்டாயா?
பள்ளியில் உன்னைவிட அதிக
மதிப்பெண் பெற முயன்றேன்,
நீ தோற்க்கடித்துவிட்டாய்.
விளையாட்டு போட்டிகளில்
வென்றுவிட வேண்டுமென நினைத்தேன்
நீ தோற்க்கடித்துவிட்டாய்.
மரணத்திலாவது உன்னை நான்
வென்றுவிட வேண்டுமென இருந்தேன்
அதிலும் என்னை தோற்க்கடித்துவிட்டு
நீ முன்னே சென்றுவிட்டாய்!
நீ என்ற நிஜத்துடன் வாழமுடியாமல்.
உன் நினைவுகளோடு மட்டும்........!
சரண்.
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
Last edited by பிச்ச on Sun Apr 04, 2010 10:29 pm; edited 1 time in total
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
Re: நான் தோற்றுவிட்டேன் நண்பா!
பிச்ச wrote:நண்பா!!!
நீ முந்திவிட்டாயா?
பள்ளியில் உன்னைவிட அதிக
மதிப்பெண் பெற முயன்றேன்,
நீ தோற்க்கடித்துவிட்டாய்.
விளையாட்டு போட்டிகளில்
வென்றுவிட வேண்டுமென நினைத்தேன்
நீ தோற்க்கடித்துவிட்டாய்.
மரணத்திலாவது உன்னை நான்
வென்றுவிட வேண்டுமென இருந்தேன்
அதிலும் என்னை தோற்க்கடித்துவிட்டு
நீ முன்னே சென்றுவிட்டாய்!
நீ என்ற நிஜத்துடன் வாழமுடியாமல்.
உன் நினைவுகளோடு மட்டும்........!
சரண்.![]()
![நான் தோற்றுவிட்டேன் நண்பா! 677196](https://2img.net/h/www.eegarai.net/users/1813/71/41/02/smiles/677196.gif)
![நான் தோற்றுவிட்டேன் நண்பா! 677196](https://2img.net/h/www.eegarai.net/users/1813/71/41/02/smiles/677196.gif)
![நான் தோற்றுவிட்டேன் நண்பா! 677196](https://2img.net/h/www.eegarai.net/users/1813/71/41/02/smiles/677196.gif)
sathyan- தளபதி
- பதிவுகள் : 1199
இணைந்தது : 09/02/2010
Re: நான் தோற்றுவிட்டேன் நண்பா!
sathyan wrote:பிச்ச wrote:நண்பா!!!
நீ முந்திவிட்டாயா?
பள்ளியில் உன்னைவிட அதிக
மதிப்பெண் பெற முயன்றேன்,
நீ தோற்க்கடித்துவிட்டாய்.
விளையாட்டு போட்டிகளில்
வென்றுவிட வேண்டுமென நினைத்தேன்
நீ தோற்க்கடித்துவிட்டாய்.
மரணத்திலாவது உன்னை நான்
வென்றுவிட வேண்டுமென இருந்தேன்
அதிலும் என்னை தோற்க்கடித்துவிட்டு
நீ முன்னே சென்றுவிட்டாய்!
நீ என்ற நிஜத்துடன் வாழமுடியாமல்.
உன் நினைவுகளோடு மட்டும்........!
சரண்.![]()
![]()
![]()
நன்றி நண்பரே!
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
எங்க ரெம்ப நாளா, ஆள காணோம்?????????
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
Re: நான் தோற்றுவிட்டேன் நண்பா!
பிச்ச wrote:sathyan wrote:பிச்ச wrote:நண்பா!!!
நீ முந்திவிட்டாயா?
பள்ளியில் உன்னைவிட அதிக
மதிப்பெண் பெற முயன்றேன்,
நீ தோற்க்கடித்துவிட்டாய்.
விளையாட்டு போட்டிகளில்
வென்றுவிட வேண்டுமென நினைத்தேன்
நீ தோற்க்கடித்துவிட்டாய்.
மரணத்திலாவது உன்னை நான்
வென்றுவிட வேண்டுமென இருந்தேன்
அதிலும் என்னை தோற்க்கடித்துவிட்டு
நீ முன்னே சென்றுவிட்டாய்!
நீ என்ற நிஜத்துடன் வாழமுடியாமல்.
உன் நினைவுகளோடு மட்டும்........!
சரண்.![]()
![]()
![]()
நன்றி நண்பரே!![]()
எங்க ரெம்ப நாளா, ஆள காணோம்?????????
வேலை பளு நண்பா நலமா
sathyan- தளபதி
- பதிவுகள் : 1199
இணைந்தது : 09/02/2010
Re: நான் தோற்றுவிட்டேன் நண்பா!
வெற்றி பெற்ற நண்பனுக்கு வாழ்த்துக் கவிதையென படித்து வரும் பொழுது கடைசி வரியில் மனம் கலங்க வைத்து விட்டிர்கள் சரண்!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![நான் தோற்றுவிட்டேன் நண்பா! Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: நான் தோற்றுவிட்டேன் நண்பா!
sathyan wrote:
வேலை பளு நண்பா நலமா
வேலை பளுவா? அப்படி என்ன வேலை.
எவ்வளவு பளு இருக்கும் 1000 டன்?
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
Re: நான் தோற்றுவிட்டேன் நண்பா!
சிவா wrote:வெற்றி பெற்ற நண்பனுக்கு வாழ்த்துக் கவிதையென படித்து வரும் பொழுது கடைசி வரியில் மனம் கலங்க வைத்து விட்டிர்கள் சரண்!
நம்ம கைல என்ன இருக்கு?
எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது - கீதாச்சாரம்.
நன்றி!!!
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
Re: நான் தோற்றுவிட்டேன் நண்பா!
தோழா உன் கவிதை அருமை !
நீ தந்த கவிதை ,உன் எண்ணத்தில்
மரணித்து இருக்கும் உன் நண்பனின்
நினைவுகள்,உன் எண்ணத்தின் வழியே
வந்த இக் கவிதை,உன் நடப்பை தந்து
விட்டது.எடை சொல்லமுடியா விடை நீ !
தடைப் போட்டு மறைத்த நட்பு இது !
வாழ்த்துக்கள்!
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
நீ தந்த கவிதை ,உன் எண்ணத்தில்
மரணித்து இருக்கும் உன் நண்பனின்
நினைவுகள்,உன் எண்ணத்தின் வழியே
வந்த இக் கவிதை,உன் நடப்பை தந்து
விட்டது.எடை சொல்லமுடியா விடை நீ !
தடைப் போட்டு மறைத்த நட்பு இது !
வாழ்த்துக்கள்!
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
kalaimoon70- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010
Re: நான் தோற்றுவிட்டேன் நண்பா!
சரவணனுக்குள் இப்படி ஒரு சோகமா... அருமையான கவிதை நண்பா...! வாழ்த்துகள்,,,!
![நான் தோற்றுவிட்டேன் நண்பா! 677196](https://2img.net/h/www.eegarai.net/users/1813/71/41/02/smiles/677196.gif)
![நான் தோற்றுவிட்டேன் நண்பா! 677196](https://2img.net/h/www.eegarai.net/users/1813/71/41/02/smiles/677196.gif)
![நான் தோற்றுவிட்டேன் நண்பா! 677196](https://2img.net/h/www.eegarai.net/users/1813/71/41/02/smiles/677196.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Re: நான் தோற்றுவிட்டேன் நண்பா!
எல்லாம் கடந்து போகும்,பிச்ச wrote:சிவா wrote:வெற்றி பெற்ற நண்பனுக்கு வாழ்த்துக் கவிதையென படித்து வரும் பொழுது கடைசி வரியில் மனம் கலங்க வைத்து விட்டிர்கள் சரண்!
நம்ம கைல என்ன இருக்கு?
எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது - கீதாச்சாரம்.
நன்றி!!!
![ஆறுதல்](/users/1813/71/41/02/smiles/572280.gif)
![ஆறுதல்](/users/1813/71/41/02/smiles/572280.gif)
kalaimoon70- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010
Page 1 of 3 • 1, 2, 3
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» நான் தோற்றுவிட்டேன் நண்பா - நகைச்சுவைக்காக மட்டுமே..!!!
» நான் தோற்றுவிட்டேன்...
» வேண்டும் வேண்டும் !!!!
» நண்பா . . . நான் . . .
» முடியாமல் தோற்றுவிட்டேன் ..!!!
» நான் தோற்றுவிட்டேன்...
» வேண்டும் வேண்டும் !!!!
» நண்பா . . . நான் . . .
» முடியாமல் தோற்றுவிட்டேன் ..!!!
Page 1 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|