ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ்-முஸ்லிம் நல்லுறவு (கண்டிப்பாக வாசியுங்கள்)

5 posters

Go down

தமிழ்-முஸ்லிம் நல்லுறவு (கண்டிப்பாக வாசியுங்கள்) Empty தமிழ்-முஸ்லிம் நல்லுறவு (கண்டிப்பாக வாசியுங்கள்)

Post by ஹாசிம் Sun Apr 04, 2010 8:22 pm

தமிழ்-முஸ்லிம் மக்களிடையே நல்லுறவை மீளக் கட்டியெழுப்புவதற்கான முயற்சிகள் அவ்வப்போது பல தளங்களில் எடுக்கப்பட்டு வந்துள்ளன. அந்த வகையில் 1998 நவம்பர் 01ம் திகதியன்று சமூக அக்கறையுள்ள தமிழ், முஸ்லிம் நண்பர்களும் செயற்பாட்டாளர்களும் கொழும்பில் ஒன்றுகூடி விவாதித்த பின்னர், ஒரு நகல் வரைவை திருத்தங்களுடன் ஏற்றுக்கொண்டனர்.
அதன் உள்ளடக்கத்தின் காலப் பொருத்தம் கருதியும், சமூகங்களிடையிலான
நல்லுறவினதும் மீள் இணக்கத்தினதும் தேவை கருதியும் இங்கு அதனை பிரசுரம்
செய்கிறோம். இப்பிரசுரம் செயற்பாட்டை நோக்கி நம்மை உந்தச் செய்யும் என்று
நம்புகிறோம். (ஆ-ர்)

அறிமுகம்
இலங்கையில் நீண்டகாலமாக ஐக்கியத்துடனும் பரஸ்பர நல்லுற வுடனும் வாழ்ந்து வந்த தமிழ்- முஸ்லிம் இனங்களிடையே, கடந்த பதினைந்து ஆண்டு கால மாக (இப்போது 25 ஆண்டுகள்) ஏற்பட்டு வந்துள்ள கசப்புணர்வு கள், இவ்விரு இனங்களையும் அவர்களது வாழ்வியல் தேவைகட்கும் பரஸ்பர பாதுகாப்புக்கும் எதிரான விதத்தில், நிரந்தர அச் சுறுத்தலாக மாற்றி விடுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தும் அளவிற்கு வளர்த்து விடப்பட்டுள்ளன.
இவ்விரு இனங்களுக்கும் இடையே ஏற்பட்டு வரும் அரசியல் ரீதியான இடைவெளி பேரினவாத ஒடுக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்டிருக்கும் இனங்கள் என்ற வகையில் இவற்றின் எதிர்கால நலன்களுக்கு குந்தகமானதே என்பதில் ஐயமில்லை. ஆயினும், மிகவும் நுண்ணிய தாக நோக்கின் இந்தக் கசப்புணர் வுகட்கும், அவற்றின் காரணமான பிளவு நிலைக்கும் அடிப்படை யான காரணிகள் இப்பதினைந்து (இப்போது 25) வருடகால அரசியல் வரலாற்றுடன் பின்னிப் பிணைந்திருப்பதைக் காணலாம். ஒரு இனத்தின் விடுதலைப் போராட்டம் தமது சக இனத்தின் உரிமைகளை மறுக்கும் வரலாறாகவும் மாறியது துரதிர்ஷ்டமானதே.
இரு இனங்களுக்கும் இடையே பரஸ்பர சந்தேகங்களை உருவாக்கும் அரசியல் போக்குகள் இவற்றை என்றென்றைக்கும் பிரித்து விடுவதுடன், இவ்விரு இனங்களது உரிமைப் போராட்டங்களையும் பலவீனப்படுத்தி விடும்.
இதனை இரு இனங்களையும் சேர்ந்த ஐக்கியத்தை விரும்பும் தொலைநோக்குள்ள பல புத்திஜீவிகள், ஜனநாயக அரசியலாளர்கள், மற்றும் ஐக்கியத்தை விரும்பும் மக்கள் அனைவரும் இப்போது தெளி வாகப் புரிந்துகொண்டுள்ளனர். இந்தப்
புரிந்துணர்வை வளர்த் தெடுப்பதற்கு அரசியல் கட்சி சார்பற்ற சுயாதீனமான
ஒரு வெகுஜன அணி அவசியமாகிறது. அப்போது தான் கட்சி பேதங்களுக்கு அப்பால் நின்று எவ்வித முற்சாய்வுகளுமன்றி
, அனைத்துத்
தரப்பினர் மீதும் இவ்விடயம் தொடர்பாக அழுத்தம் செலுத்த முடியும். இன
ஐக்கியத்தை மேலும் குலைக்கும் விதத்தில் வேகமாகச் செயற்படும் பலமிக்க
சக்திகள் இவ்விடயத்தில் வெற்றி பெறாமல் இருப்பதற்கும்
, அதனைத் தடுப்பதற்கும் ஐக்கியத்தை வலியுறுத்தும் வெகுசன அணி ஒன்று அவசியமா கும்.
இவ்வெகுசன அணி தமிழ்- முஸ்லிம் இன ஐக்கியத்தை அடிப் படையாகக் கொண்டு தனது நோக்கங்களையும் திட்டங்களையும் வகுத்துச் செயற்படும். பரஸ்பர அங்கீகாரம், கௌரவம், ஒத்துழைப்பு, சமத்துவம், சமவுரிமை என்பவற்றை அடிப்படையாகக் கொண்டு தமிழ்-முஸ்லிம் மக்களிடையே ஐக்கியம் கட்டியெழுப் பப்பட வேண்டும்.
இவ்வாறான வெகுசன ஸ்தாபனம் ஒன்றிற்கான நகல் கொள்கை வரைவு ஒன்று இங்கு தரப்படுகிறது. விவாதங்கள், கருத்தாடல்களினால் இது செழுமைப்படுத்தப்பட்டு அதன் இறுதி வடிவைப் பெறும்.
நோக்கம்:
1.
இலங்கை வாழ் தமிழ்-முஸ்லிம் இனங்களிடையே நல்லுறவைக் கட்டி யெழுப்புதல்.
2.
கடந்த காலங்களில் வடக்கு கிழக்கிலிருந்து இடம்பெயர்க்கப் பட்ட மக்கள் அவர்களதுசொந்த இடங்களில் மீளக் குடியேறி வாழ்வதற்கான வழி வகைகளைக் காணுதலும் அதற்காக உழைத்தலும்.
3.
தங்களின் வாழிடங்களிலிருந்து அகற்றப்பட்ட முஸ்லிம் மக்கள் தமது இடங்க ளுக்கு மீளச் செல்வதற்கான நம்பிக்கையைப் பெறு வதற்கும், அவர்கள் அதற்காகத் தம்மைத் தயார்படுத்துவதற்கும் உதவுதல்.
4.
தமிழ்-முஸ்லிம் மக்கள் தங்கள் அரசியல் உரிமைகளை வென்றெடுப்பதற்காக பரஸ்பர புரிந்துணர்வுடன் ஒன்றிணைந்து செயற் படுவதற்கு வேண்டிய சூழலை உருவாக்குதல்.
செயற்திட்டங்கள்:
அ. நீண்டகாலத் திட்டங்கள்:
1. இனங்களின் தனித்துவம், சிறப்பம்சம் என்பவற்றைப் பொறுத்தவரை பரஸ்பர புரிந்துணர்வு, அங்கீகாரம், கௌரவம் என்ற அடிப்படையில் இனங்களுக் கிடையே சமத்துவம் உருவாதலை வலியுறுத்தும் வகையில் கல்வி, கலை, பண்பாடு மற்றும் அரசியல் வரலாறு அமைவதை உறுதி செய்யும் விதத்தில் நடவடிக்கைகளை மேற் கொள்ளல்.
2.
வடக்கில் இருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் மீளக் குடியேறுவதற்கு உரிய நடவடிக் கைகளில் இறங்குதல்.
ஆ. உடனடித் திட்டங்கள்:
1.
இன நல்லுறவின் அவசியத்தை வலியுறுத்தும் எழுத்துக்களை ஊக்குவித்தல்.
2.
இன நல்லுறவிற்கான பொதுக் கூட்டங்கள், சந்திப்புகளை ஏற்படுத்துதல்.
3.
ஐக்கியத்தை வலியுறுத்தும் பிரசுரங்களையும், அதற்குத் தடையாக இருக்கும் அம்சங்களையும் இனங்காட்டும் படைப்புக்களை வெளி யிடல்.
4.
இரு இனங்களிடையேயும் உள்ள வெகுஜன அமைப்புக்கள், சமூக சேவை இயக்கங்கள் மற்றும் அரசசார்பற்ற அமைப்புகளுடன் இது தொடர்பாகப் பேசுதல். அவற்றை இவ்வழி நோக்கி வென்றெடுக்க முயலுதல்.
5.
வடக்கு முஸ்லிம்களின் வெளி யேற்றம் தொடர்பாக பின்வரும் அடிப்படைகளை நோக்காகக் கொண்டுள்ளது.
# வடக்கு முஸ்லிம்களுக்கும் வட பகுதியே தாயகம் என்பதைப் பகிரங்கமாக அங்கீகரித்தல்.
# இடம்பெயர்க்கப்பட்டுள்ள முஸ்லிம் மக்கள் தமது சொந்த வாழிடங்களுக்குச் சென்று தமது வீடுகளையும் சொத்துக்களையும் பார்த்து வர ஒத்துழைப்பு வழங்குதல்.
# வடக்கு முஸ்லிம்கள் மீண்டும் தங்கள் பாரம்பரிய வதிவிடங் களுக்குச் சென்று தமது சமூக
, பொருளாதார, கலாசார வாழ்வை மேற்கொள்வதற்கான பாதுகாப் பையும் போதிய ஆதரவையும் ஒத்துழைப்பையும் வழங்குதல்.
நன்றி: மீள்பார்வை தளம்

இது பின்பற்றப்பட்டால் இனங்களின் ஒற்றுமைக்கு வளிவகுக்கும் என்பதில் ஐயமில்லை
தமிழ்-முஸ்லிம் நல்லுறவு (கண்டிப்பாக வாசியுங்கள்) 154550 தமிழ்-முஸ்லிம் நல்லுறவு (கண்டிப்பாக வாசியுங்கள்) 154550 தமிழ்-முஸ்லிம் நல்லுறவு (கண்டிப்பாக வாசியுங்கள்) 154550 தமிழ்-முஸ்லிம் நல்லுறவு (கண்டிப்பாக வாசியுங்கள்) 154550 தமிழ்-முஸ்லிம் நல்லுறவு (கண்டிப்பாக வாசியுங்கள்) 154550 தமிழ்-முஸ்லிம் நல்லுறவு (கண்டிப்பாக வாசியுங்கள்) 154550 தமிழ்-முஸ்லிம் நல்லுறவு (கண்டிப்பாக வாசியுங்கள்) 154550 தமிழ்-முஸ்லிம் நல்லுறவு (கண்டிப்பாக வாசியுங்கள்) 154550 தமிழ்-முஸ்லிம் நல்லுறவு (கண்டிப்பாக வாசியுங்கள்) 154550 தமிழ்-முஸ்லிம் நல்லுறவு (கண்டிப்பாக வாசியுங்கள்) 154550 தமிழ்-முஸ்லிம் நல்லுறவு (கண்டிப்பாக வாசியுங்கள்) 154550 தமிழ்-முஸ்லிம் நல்லுறவு (கண்டிப்பாக வாசியுங்கள்) 154550 தமிழ்-முஸ்லிம் நல்லுறவு (கண்டிப்பாக வாசியுங்கள்) 154550 தமிழ்-முஸ்லிம் நல்லுறவு (கண்டிப்பாக வாசியுங்கள்) 154550 தமிழ்-முஸ்லிம் நல்லுறவு (கண்டிப்பாக வாசியுங்கள்) 154550 தமிழ்-முஸ்லிம் நல்லுறவு (கண்டிப்பாக வாசியுங்கள்) 154550 தமிழ்-முஸ்லிம் நல்லுறவு (கண்டிப்பாக வாசியுங்கள்) 154550 தமிழ்-முஸ்லிம் நல்லுறவு (கண்டிப்பாக வாசியுங்கள்) 154550 தமிழ்-முஸ்லிம் நல்லுறவு (கண்டிப்பாக வாசியுங்கள்) 154550 தமிழ்-முஸ்லிம் நல்லுறவு (கண்டிப்பாக வாசியுங்கள்) 154550 தமிழ்-முஸ்லிம் நல்லுறவு (கண்டிப்பாக வாசியுங்கள்) 154550


நேசமுடன் ஹாசிம்
தமிழ்-முஸ்லிம் நல்லுறவு (கண்டிப்பாக வாசியுங்கள்) Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

தமிழ்-முஸ்லிம் நல்லுறவு (கண்டிப்பாக வாசியுங்கள்) Empty Re: தமிழ்-முஸ்லிம் நல்லுறவு (கண்டிப்பாக வாசியுங்கள்)

Post by jahubar Sun Apr 04, 2010 8:43 pm

நல்ல பதிவுதான் ..நன்றி
jahubar
jahubar
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 471
இணைந்தது : 09/02/2010

Back to top Go down

தமிழ்-முஸ்லிம் நல்லுறவு (கண்டிப்பாக வாசியுங்கள்) Empty Re: தமிழ்-முஸ்லிம் நல்லுறவு (கண்டிப்பாக வாசியுங்கள்)

Post by mohan-தாஸ் Sun Apr 04, 2010 8:46 pm

பதிவுக்கு நன்றி தமிழ்-முஸ்லிம் நல்லுறவு (கண்டிப்பாக வாசியுங்கள்) 678642


அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Back to top Go down

தமிழ்-முஸ்லிம் நல்லுறவு (கண்டிப்பாக வாசியுங்கள்) Empty Re: தமிழ்-முஸ்லிம் நல்லுறவு (கண்டிப்பாக வாசியுங்கள்)

Post by எஸ்.அஸ்லி Sun Apr 04, 2010 8:47 pm

அழகான முறையில் விளக்கியுள்ளீர்கள் நன்றி அருமையான பதிவு


தமிழ்-முஸ்லிம் நல்லுறவு (கண்டிப்பாக வாசியுங்கள்) Logo15copyjpgdsd

நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!
நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்
எஸ்.அஸ்லி
எஸ்.அஸ்லி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1428
இணைந்தது : 08/01/2010

Back to top Go down

தமிழ்-முஸ்லிம் நல்லுறவு (கண்டிப்பாக வாசியுங்கள்) Empty Re: தமிழ்-முஸ்லிம் நல்லுறவு (கண்டிப்பாக வாசியுங்கள்)

Post by அசோகன் Sun Apr 04, 2010 10:03 pm

தமிழ்-முஸ்லிம் நல்லுறவு (கண்டிப்பாக வாசியுங்கள்) 154550 தமிழ்-முஸ்லிம் நல்லுறவு (கண்டிப்பாக வாசியுங்கள்) 154550 தமிழ்-முஸ்லிம் நல்லுறவு (கண்டிப்பாக வாசியுங்கள்) 154550 தமிழ்-முஸ்லிம் நல்லுறவு (கண்டிப்பாக வாசியுங்கள்) 154550 தமிழ்-முஸ்லிம் நல்லுறவு (கண்டிப்பாக வாசியுங்கள்) 154550 தமிழ்-முஸ்லிம் நல்லுறவு (கண்டிப்பாக வாசியுங்கள்) 154550
avatar
அசோகன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 654
இணைந்தது : 10/06/2009

Back to top Go down

தமிழ்-முஸ்லிம் நல்லுறவு (கண்டிப்பாக வாசியுங்கள்) Empty Re: தமிழ்-முஸ்லிம் நல்லுறவு (கண்டிப்பாக வாசியுங்கள்)

Post by ஹாசிம் Mon Apr 05, 2010 12:12 pm

jahubar wrote:நல்ல பதிவுதான் ..நன்றி

தமிழ்-முஸ்லிம் நல்லுறவு (கண்டிப்பாக வாசியுங்கள்) 678642 தமிழ்-முஸ்லிம் நல்லுறவு (கண்டிப்பாக வாசியுங்கள்) 678642


நேசமுடன் ஹாசிம்
தமிழ்-முஸ்லிம் நல்லுறவு (கண்டிப்பாக வாசியுங்கள்) Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

தமிழ்-முஸ்லிம் நல்லுறவு (கண்டிப்பாக வாசியுங்கள்) Empty Re: தமிழ்-முஸ்லிம் நல்லுறவு (கண்டிப்பாக வாசியுங்கள்)

Post by ஹாசிம் Mon Apr 05, 2010 12:14 pm

mohan-தாஸ் wrote:பதிவுக்கு நன்றி தமிழ்-முஸ்லிம் நல்லுறவு (கண்டிப்பாக வாசியுங்கள்) 678642

தமிழ்-முஸ்லிம் நல்லுறவு (கண்டிப்பாக வாசியுங்கள்) 678642 தமிழ்-முஸ்லிம் நல்லுறவு (கண்டிப்பாக வாசியுங்கள்) 678642


நேசமுடன் ஹாசிம்
தமிழ்-முஸ்லிம் நல்லுறவு (கண்டிப்பாக வாசியுங்கள்) Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

தமிழ்-முஸ்லிம் நல்லுறவு (கண்டிப்பாக வாசியுங்கள்) Empty Re: தமிழ்-முஸ்லிம் நல்லுறவு (கண்டிப்பாக வாசியுங்கள்)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» தமிழ் மொழியின் சிறப்பு (அனைவரும் கண்டிப்பாக பார்க்கவும் )
» அனைத்து மாணவர்களும் கண்டிப்பாக தமிழ் படிக்க வேண்டும்: முதல்வர் ஜெ.,
» தமிழ், முஸ்லிம் கட்சிகளின் ஒற்றுமையுடன் உத்தேச தீர்வு யோசனை
»  இந்திய ஆட்சி பணியாளர் சகாயம் பேச்சு : அமெரிக்க தமிழ் சங்கம் காணொளி !கண்டிப்பாக பார்க்கவும் !!!!!!!!!!!!!
» தமிழ் முஸ்லிம் உறவுகளே கவனம். உங்களை பிளவுபடுத்தும் சதி ஒன்று விரைவில் அரங்கேறப் போகின்றது

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum