ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:14 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:13 pm

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:35 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:24 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:37 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:11 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:15 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Yesterday at 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am

» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 4:35 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Thu Jun 27, 2024 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நகைசுவை......

+7
நிலாசகி
mohan-தாஸ்
சுடர் வீ
ரிபாஸ்
உதயசுதா
சரவணன்
gayathiri
11 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

நகைசுவை...... Empty நகைசுவை......

Post by gayathiri Sun Apr 04, 2010 5:32 pm

நகைசுவை...... 451







(பப்பு வீட்டில் கரண்ட் கட்)

பப்பு :
அப்பா உங்களுக்கு இருட்டுல கண்ணு தெரியுமா..


அப்பா :
நல்ல தெரியுமே...


பப்பு :
அப்படின்னா, இந்த ரிப்போர்ட் கார்டுல கையெழுத்து போட்டு தாங்க...


அப்பா :
???







வீட்டுக்குள் திருடன் இருப்பதை பப்பு
பார்த்துவிடுகிறான்...







பப்பு :
ஒழுங்கா...என் ஸ்லேட்டு, பல்பம், நோட்டை- யும் சேர்த்து எடுத்துட்டு போ,


இல்லாட்டி
சத்தம் போட்டு எல்லாரையும் எழுப்பிடுவேன்...


திருடன் -
???








பப்பு : அப்பா...உங்ககிட்ட ஒரு விஷயம்
சொல்லணும்...



அப்பா : சாப்பிடும்போது பேசக்கூடாதுன்னு எத்தனை
தடவை சொல்லி இருக்கேன்..



(சிறிது நேரம்
கழித்து)



அப்பா : இப்ப
சொல்லு...


பப்பு :
உங்க தட்டுல ஒரு பல்லி செத்து கெடந்துச்சு...அதத்தான் சொல்ல வந்தேன்...


அப்பா :
???










பப்பு,
பப்பு அப்பா, அப்பா நண்பர் மூணு பெரும் ஹோட்டலுக்கு போறாங்க.


அப்பா :
(சர்வரிடம்) ரெண்டு பீர், ஒரு ஐஸ் க்ரீம்.


பப்பு :
ஏம்பா, உங்க FRIEND பீர் சாப்பிட மாட்டாரா ?


அப்பா :
???










அம்மா :
என்னடா இன்னக்கி ஸ்கூல்ல இருந்து இவ்வளவு சீக்கிரமா வந்துட்டே...?


பப்பு :
எங்க மிஸ் ஒரு கேள்வி கேட்டாங்க...நான் மட்டும்தான் பதில் சொன்னேன்..


அம்மா :
(சந்தோசத்துடன்) என்ன கேள்வி கேட்டாங்க...?


பப்பு :
"யார்றா அது மிஸ் மேல சாக் பீஸ் அடிச்சது...?" - ன்னு கேட்டாங்க..


-




பப்பு :
அம்மா....டீச்சர்க்கு ஞாபக மறதி ரொம்ப அதிகம் ஆயிடுச்சு...


அம்மா :
ஏன்டா...?


பப்பு :
டீச்சர் போர்ட்ல மகாபாரதம்னு எழுதிட்டு, எங்கள பார்த்து "யார் மகாபாரதத்த
எழுதினதுன்னு கேக்குறாங்க...."







பப்பு :
அப்பா....உங்களுக்கு ஒரு ஹாப்பி நியூஸ்...


அப்பா :
என்னடா ?


பப்பு :
நான் பரிட்சையில பாஸ் ஆனா கம்ப்யூட்டர் வாங்கி தர்றேன்னு சொன்னிங்கள்ள...


அப்பா :
ஆமா....


பப்பு :
உங்களுக்கு கம்ப்யூட்டர் செலவு மிச்சம்....







பப்பு
(எல்.கே.ஜி) : புஜ்ஜி...ஐ லவ் யூ....!!!


புஜ்ஜி
(யூ.கே.ஜி) : போடா லூசு...


பப்பு :
அக்கா அக்கா ப்ளீஸ்க்கா லவ் பண்ணுங்க .....ப்ளீஸ்..ப்ளீஸ்












ஹிஸ்டரி வகுப்பில்
பப்பு ப்ரெயர்(PRAYER) செய்வதை பார்த்த டீச்சர்...







டீச்சர் : ப்ரெயர் செய்யுறது ரொம்ப நல்ல
பழக்கம்., பப்பு நீ எதுக்கு ப்ரே செஞ்ச...


பப்பு :
எங்க அம்மாதான் தூங்குறதுக்கு முன்னாடி ப்ரெயர் பண்ண சொன்னங்க.


டீச்சர் :
???




gayathiri
gayathiri
பண்பாளர்


பதிவுகள் : 112
இணைந்தது : 18/03/2010

Back to top Go down

நகைசுவை...... Empty Re: நகைசுவை......

Post by சரவணன் Sun Apr 04, 2010 5:36 pm

சிரி சிரி சிரி சிரி


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

நகைசுவை...... Empty Re: நகைசுவை......

Post by உதயசுதா Sun Apr 04, 2010 5:41 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
நல்ல நகைச்சுவை காயத்ரி. வாழ்த்துகள்


நகைசுவை...... Uநகைசுவை...... Dநகைசுவை...... Aநகைசுவை...... Yநகைசுவை...... Aநகைசுவை...... Sநகைசுவை...... Uநகைசுவை...... Dநகைசுவை...... Hநகைசுவை...... A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

நகைசுவை...... Empty Re: நகைசுவை......

Post by உதயசுதா Sun Apr 04, 2010 5:41 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
நல்ல நகைச்சுவை காயத்ரி. வாழ்த்துகள்


நகைசுவை...... Uநகைசுவை...... Dநகைசுவை...... Aநகைசுவை...... Yநகைசுவை...... Aநகைசுவை...... Sநகைசுவை...... Uநகைசுவை...... Dநகைசுவை...... Hநகைசுவை...... A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

நகைசுவை...... Empty Re: நகைசுவை......

Post by ரிபாஸ் Sun Apr 04, 2010 5:42 pm

நகைசுவை...... 451


சூப்பர் பாப்பா


காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

நகைசுவை...... Logo12
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

நகைசுவை...... Empty Re: நகைசுவை......

Post by சுடர் வீ Sun Apr 04, 2010 5:43 pm

அருமை மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


இருப்பதை கொடுப்படதன்று ஈகை, இறந்தும் கொடுப்பதே!!!

சுடர் வீ
சுடர் வீ
சுடர் வீ
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 606
இணைந்தது : 14/08/2009

Back to top Go down

நகைசுவை...... Empty Re: நகைசுவை......

Post by mohan-தாஸ் Sun Apr 04, 2010 5:44 pm

நகைசுவை...... 705463 நகைசுவை...... 705463


அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Back to top Go down

நகைசுவை...... Empty Re: நகைசுவை......

Post by நிலாசகி Sun Apr 04, 2010 5:46 pm

மகிழ்ச்சி ஹிஸ்டரி வகுப்பில்
பப்பு ப்ரெயர்(PRAYER) செய்வதை பார்த்த டீச்சர்...






டீச்சர் : ப்ரெயர் செய்யுறது ரொம்ப நல்ல
பழக்கம்., பப்பு நீ எதுக்கு ப்ரே செஞ்ச...

பப்பு :
எங்க அம்மாதான் தூங்குறதுக்கு முன்னாடி ப்ரெயர் பண்ண சொன்னங்க.

டீச்சர் :
???
சிரி சிரி சிரி சிரி


தீதும் நன்றும் பிறர் தர வாரா நகைசுவை...... 154550
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

நகைசுவை...... Empty Re: நகைசுவை......

Post by ராஜா Sun Apr 04, 2010 5:47 pm

நல்ல நகைச்சுவை காயத்ரி. வாழ்த்துகள் நகைசுவை...... 678642
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

நகைசுவை...... Empty Re: நகைசுவை......

Post by ஹாசிம் Sun Apr 04, 2010 5:52 pm

நகைசுவை...... 705463 நகைசுவை...... 705463


நேசமுடன் ஹாசிம்
நகைசுவை...... Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

நகைசுவை...... Empty Re: நகைசுவை......

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum