ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வெயில்..

+4
ரிபாஸ்
உதயசுதா
ராஜா
Tamilzhan
8 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

வெயில்.. Empty வெயில்..

Post by Tamilzhan Sun Apr 04, 2010 4:34 pm

வெயில்
#~#~#~#


ஏம்பா...மாடசாமி! உச்சி வெயில் மண்டைய பொளக்குது.
இப்ப மேல ஏறி கூரை வேயறியே... வெயில் தாழ சாயங்காலமா பார்த்தா என்ன?
மகன் மேல் உள்ள பாசத்தால் கேட்டாள் பார்வதி.

அட,நீ போ,கிழவி...இப்பத்தான் எனக்கு நேரம் கிடைச்சுது.
நம்ம வீட்டு வேலையை எப்ப பார்த்தா என்னவாம்? என்றான் மாடசாமி கோபமாக.

மாடசாமி நாற்பது வயதைத் தாண்டியவன் என்றாலும் கிழவிக்கு பிள்ளை தானே.
மனசு பொறுக்காமல் திரும்பத் திரும்ப புலம்பி பார்த்தாள். அவன் காதில் போட்டுக்கொள்ளவே இல்லை.

கிழவி விறு விறு என வீட்டுக்குள் போனாள்.

கால்மணி நேரம் கழிந்தது. இப்போது வீட்டு முற்றத்து திறந்தவெளியில்
நின்ற மாடசாமியின் இரண்டு வயதுக் குழந்தை மாடசாமியை பார்த்து அப்..பா அப்..பா...என்றது.

அருகில் நின்ற தன் தாயைப் பார்த்து முறைத்து பேசினான் மாடசாமி.
ஏ....கிழவி. உனக்குக் கொஞ்சமாவது அறிவு இருக்கா?

பச்சப்புள்ளய வெயில்ல கொண்ணாந்து நிக்க வைச்சிருக்கியே...என்று சொல்லிக் கொண்டே கூரையிலிருந்து குதித்து இறங்கினான்.
அவரவர் பிள்ளை அவரவர்க்கு உசத்தி,

சற்றுமுன் மாடசாமிக்கு தன் தாய் சொன்னது இப்போதுதான் உறைத்தது.
பாசத்தின் உணர்வைப் புரிந்து கொண்டு, சரிம்மா.

நீ சொன்னமாதிரி பொழுது சாய,கூரை வேலையைப் பார்க்கிறேன் என்று கூறி விட்டு, வீட்டுக்குள் சென்றான்.


Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

வெயில்.. Empty Re: வெயில்..

Post by ராஜா Sun Apr 04, 2010 4:36 pm

வெயில்.. 67637 அருமை அருமை தமிழன் அவர்களே வெயில்.. 67637
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

வெயில்.. Empty Re: வெயில்..

Post by உதயசுதா Sun Apr 04, 2010 4:40 pm

தமிழனுக்கு இந்த மாதிரி உருக்கமா கதை சொல்ல தெரியுமா


வெயில்.. Uவெயில்.. Dவெயில்.. Aவெயில்.. Yவெயில்.. Aவெயில்.. Sவெயில்.. Uவெயில்.. Dவெயில்.. Hவெயில்.. A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

வெயில்.. Empty Re: வெயில்..

Post by ரிபாஸ் Sun Apr 04, 2010 4:41 pm

வெயில்.. 677196 வெயில்.. 677196 வெயில்.. 677196


காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

வெயில்.. Logo12
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

வெயில்.. Empty Re: வெயில்..

Post by ஹாசிம் Sun Apr 04, 2010 4:43 pm

வெயில் அதிகமாத்தான் அடிக்கிறது வெயில்.. 677196 வெயில்.. 677196


நேசமுடன் ஹாசிம்
வெயில்.. Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

வெயில்.. Empty Re: வெயில்..

Post by நிலாசகி Sun Apr 04, 2010 4:45 pm

மகிழ்ச்சி


தீதும் நன்றும் பிறர் தர வாரா வெயில்.. 154550
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

வெயில்.. Empty Re: வெயில்..

Post by Tamilzhan Sun Apr 04, 2010 4:55 pm

உதயசுதா wrote:தமிழனுக்கு இந்த மாதிரி உருக்கமா கதை சொல்ல தெரியுமா

இது 2007 எழுதி இணையத்தில் வெளியிட்டேன் மீண்டும் ஒருமுறை ஈகரையில் பகிர்ந்துக் கொண்டேன்..

வாழ்த்திய அனைவருக்கும் நன்றி..! நன்றி நன்றி


Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

வெயில்.. Empty Re: வெயில்..

Post by சரவணன் Sun Apr 04, 2010 4:58 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

வெயில்.. Empty Re: வெயில்..

Post by உதயசுதா Sun Apr 04, 2010 5:06 pm

இது உங்க கதையா தமிழ் சொல்லவே இல்ல.


வெயில்.. Uவெயில்.. Dவெயில்.. Aவெயில்.. Yவெயில்.. Aவெயில்.. Sவெயில்.. Uவெயில்.. Dவெயில்.. Hவெயில்.. A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

வெயில்.. Empty Re: வெயில்..

Post by Tamilzhan Sun Apr 04, 2010 5:09 pm

உதயசுதா wrote:இது உங்க கதையா தமிழ் சொல்லவே இல்ல.

அதான் சொல்லிடோம்ல...! ஒன்னும் புரியல


Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

வெயில்.. Empty Re: வெயில்..

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum