ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:28 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Yesterday at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri Jul 05, 2024 12:23 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்தியில் அக்சய் குமார் ஜோடியாக த்ரிஷா!

3 posters

Go down

இந்தியில் அக்சய் குமார் ஜோடியாக த்ரிஷா! Empty இந்தியில் அக்சய் குமார் ஜோடியாக த்ரிஷா!

Post by rikniz Wed Jun 17, 2009 8:34 pm

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகைகளுள் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கும் த்ரிஷா முதன் முறையாக பாலிவுட் படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார். இந்தியின் முன்னணி நாயகர்களில் ஒருவரான அக்சய் குமாருக்கு ஜோடியாகவே அவர் நடிக்கிறார்.

இப்படத்தை இயக்கும் பிரியதர்ஷன் அளித்த பேட்டியில், "தனது புதிய படமான 'கேட்டா மேதா'வில் புதுமுக நடிகையை அறிமுகப்படுத்த விரும்பினார், அக்சய். தமிழ் நடிகை த்ரிஷா மிகவும் பொருத்தமானவர் என்று அவரிடம் கூறினேன். த்ரிஷாவின் சில படங்களைப் பார்த்து வியந்த அக்சய், அவரையே நாயகியாக போடலாம் என உறுதியாக சொல்லிவிட்டார்," என்றார்.

அதைத் தொடர்ந்து, த்ரிஷாவிடம் கால்ஷீட் விவகாரங்கள் குறித்து பேசி ஒப்பந்தம் செய்துவிட்டார், இயக்குனர் பிரியதர்ஷன்.

முதன் முறையாக பாலிவுட்டில் அடியெடுத்து வைக்கும் த்ரிஷாவும், " தமிழில் லேசா லேசா என்ற பிரியதர்ஷன் படம் மூலம் நான் அறிமுகமானேன். இந்தியிலும் அவர் மூலம் அறிமுகமாவது அதிர்ஷ்டமே. தென்னிந்தியாவில் மட்டுமின்றி, பாலிவுட்டிலும் பொருத்தமான நாயகி என்றே கருதுகிறேன்," என்கிறார் வியப்புடன்.
காதலும் நகைச்சுவையும் கலந்த அக்மார்க் பிரியதர்ஷன் படமான 'கேட்டா மேதா'வின் படப்பிடிப்பு இந்த ஆண்டு அக்டோபரில் தொடங்குகிறது.

அண்மையில் 'கஜினி' படம் மூலமாக இந்தியில் அறிமுகமாகி, அங்கு முன்னணி நாயகியாகிவிட்ட அசின், தொடர்ந்து சல்மான்கான் உள்ளிட்ட ஸ்டார்களுடன் நடித்து வருகிறார். அவரைப் போலவே பாலிவுட்டில் த்ரிஷாவும் ஒய்யாரமாக வலம் வருவார் என்று எதிர்பார்க்கலாம்!
rikniz
rikniz
தளபதி

தளபதி

பதிவுகள் : 1346
இணைந்தது : 14/03/2009

Back to top Go down

இந்தியில் அக்சய் குமார் ஜோடியாக த்ரிஷா! Empty Re: இந்தியில் அக்சய் குமார் ஜோடியாக த்ரிஷா!

Post by thesa Wed Jun 17, 2009 8:39 pm

அப்ப அசின் சோகம் ?
thesa
thesa
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 817
இணைந்தது : 05/06/2009

Back to top Go down

இந்தியில் அக்சய் குமார் ஜோடியாக த்ரிஷா! Empty Re: இந்தியில் அக்சய் குமார் ஜோடியாக த்ரிஷா!

Post by amloo Wed Jun 17, 2009 9:28 pm

த்ரிஷாவும் போறாங்களா...அடுத்து தமணாவோ???
amloo
amloo
தளபதி

தளபதி

பதிவுகள் : 1834
இணைந்தது : 08/05/2009

http://www.tamilstylez.net

Back to top Go down

இந்தியில் அக்சய் குமார் ஜோடியாக த்ரிஷா! Empty Re: இந்தியில் அக்சய் குமார் ஜோடியாக த்ரிஷா!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum