ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மாயாவதிக்கு கோயில் கட்டும் வழக்கறிஞர்

3 posters

Go down

மாயாவதிக்கு கோயில் கட்டும் வழக்கறிஞர் Empty மாயாவதிக்கு கோயில் கட்டும் வழக்கறிஞர்

Post by Tamilzhan Sat Apr 03, 2010 12:27 pm

உத்திரப் பிரதேச முதல்வர் மாயாவிதிக்கு கடந்த மாதம் லக்னோவில் பல கோடி மதிப்புக்கு ரூபாய் நோட்டு மாலை அணிவிக்கப்பட்ட விவகாரம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த பரபரப்பு அடங்குவதற்குள் அவருக்கு உத்திரப்பிரதேசத்தல் கோயில் கட்டப்போவதாக கன்னையா லால் என்ற வழக்கறிஞர் அறிவித்துள்ளார்.

உத்திரப் பிரதேசத்தில் மாகோபா மாவட்டத்தில் உள்ள நாத்புரா என்ற கிராமத்தில் தனது சொந்த நிலத்தில் இந்த கோயிலை கட்டப்போவதாக அவர் கூறியுள்ளார்.

1970ஆம் ஆண்டுகளில் இந்திரா காந்திக்கு மகோபாவில் எடைக்கு எடை வெள்ளி கொடுக்கப்பட்டபோது, யாரும் கூச்சலிடவில்லை. மாயாவதி ஒரு ஒரு தலில் மகள் என்பதால் சர்சையை உண்டாக்குகிறார்கள்.

மாயாவதிக்கு கோயில் கட்டி அங்கே அவரது சிலையை வைத்து தினமும் மாலை அணிவிப்போம் என்றும், கோயில் கட்ட கட்சி நிர்வாகிகள் மூலம் மாயாவதியிடம் அனுமதியைப் பெறுவோம் என்றும் கூறினார்.


Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

மாயாவதிக்கு கோயில் கட்டும் வழக்கறிஞர் Empty Re: மாயாவதிக்கு கோயில் கட்டும் வழக்கறிஞர்

Post by சரவணன் Sat Apr 03, 2010 12:31 pm

ரெம்ப கேவலமா இருக்கு சார்.


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

மாயாவதிக்கு கோயில் கட்டும் வழக்கறிஞர் Empty Re: மாயாவதிக்கு கோயில் கட்டும் வழக்கறிஞர்

Post by Tamilzhan Sat Apr 03, 2010 12:32 pm

பிச்ச wrote:ரெம்ப கேவலமா இருக்கு சார்.

கோயில்னு சொன்ன உடனே வந்துடுவாரே நம்ம பிச்ச....! மாயாவதிக்கு கோயில் கட்டும் வழக்கறிஞர் Icon_lol


Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

மாயாவதிக்கு கோயில் கட்டும் வழக்கறிஞர் Empty Re: மாயாவதிக்கு கோயில் கட்டும் வழக்கறிஞர்

Post by சரவணன் Sat Apr 03, 2010 12:34 pm

Tamilzhan wrote:
பிச்ச wrote:ரெம்ப கேவலமா இருக்கு சார்.

கோயில்னு சொன்ன உடனே வந்துடுவாரே நம்ம பிச்ச....! மாயாவதிக்கு கோயில் கட்டும் வழக்கறிஞர் Icon_lol

மாயாவதிக்கு கோயில் கட்டும் வழக்கறிஞர் Vadivelu07


ஆ....

ரொம்ப க்ளோசா வாட்ச் பன்றார்ப்பா இந்த ஆளு......!


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

மாயாவதிக்கு கோயில் கட்டும் வழக்கறிஞர் Empty Re: மாயாவதிக்கு கோயில் கட்டும் வழக்கறிஞர்

Post by இளமாறன் Sat Apr 03, 2010 12:52 pm

ஓவர் கலெக்ஷன் ஆகிடுச்சோ அது தான் தினசரி கலெக்ஷன் எதிர்பார்த்து கோவில் செய்ய ஏற்பாடா மாயாவதிக்கு கோயில் கட்டும் வழக்கறிஞர் Icon_lol மாயாவதிக்கு கோயில் கட்டும் வழக்கறிஞர் Icon_lol


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





மாயாவதிக்கு கோயில் கட்டும் வழக்கறிஞர் Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

மாயாவதிக்கு கோயில் கட்டும் வழக்கறிஞர் Empty Re: மாயாவதிக்கு கோயில் கட்டும் வழக்கறிஞர்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum