ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Today at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அங்காடி தெரு...! -அதிகாரிகள் சோதனை

+2
ராஜா
pgasok
6 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

அங்காடி தெரு...! -அதிகாரிகள் சோதனை Empty அங்காடி தெரு...! -அதிகாரிகள் சோதனை

Post by pgasok Sat Apr 03, 2010 11:32 am






அங்காடி தெரு...! -அதிகாரிகள் சோதனை Angadi_Theru


திரைப்படங்கள் வெறும் பொழுதுபோக்கு
சமாச்சாரங்களுக்கு மட்டும் அல்ல என்பதை ஆணித்தரமாக நிரூபித்திருக்கிறார்
அங்காடி தெரு வசந்தபாலன். ரங்கநாதன் தெருவில் பளபளப்பாக மின்னும் வியாபார
நிறுவனங்கள் எப்படி தொழிலாளிகளை கொத்தடிமையாக வைத்திருக்கிறது என்பதை
வலியோடு சொல்லியிருந்தார் அப்படத்தில்.


அங்காடி தெரு...! -அதிகாரிகள் சோதனை Q



இதையடுத்து ரங்கநாதன் தெரு வணிக வளாகங்களை சோதனை
செய்திருக்கிறார்கள் அதிகாரிகள். நள்ளிரவு வரை வேலை பார்க்கும்
தொழிலாளர்களுக்கு ஆதரவாக வேலை நேர விதிகளை கடுமையாக பின்பற்றவும் நடவடிக்கை
எடுத்து வருகிறார்களாம். தங்கும் வசதிகள், உணவுக்கூடங்கள் போன்றவற்றையும்
ஆய்வு செய்தார்களாம்.

அதிகாரிகள் சோதனை மேற்கொள்ளப் போகிறார்கள் என்பதை
அறிந்த நிர்வாகத்தினர் 14 வயதிற்குட்பட்ட தொழிலாளர்களை ஊருக்கே
அனுப்பிவிட்டார்களாம். தற்காலிகமாக இப்படி செய்தாலும், சற்று பிரச்சனை
ஓய்ததும் திரும்ப அழைத்துக் கொள்வார்கள் என்பது நாம் யூகிக்க கூடிய
விஷயம்தானே?

இது ஒருபுறம் இருக்க, இலக்கியவாதிகள், எழுத்தாளர்கள்,
அரசியல்வாதிகள் என்று பல்வேறு தரப்பினருக்கும் அங்காடி தெரு படத்தை
திரையிட்டு காண்பிக்கும் வேலையில் இறங்கியிருக்கிறார் வசந்தபாலன்.
pgasok
pgasok
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 327
இணைந்தது : 02/10/2009

Back to top Go down

அங்காடி தெரு...! -அதிகாரிகள் சோதனை Empty Re: அங்காடி தெரு...! -அதிகாரிகள் சோதனை

Post by ராஜா Sat Apr 03, 2010 11:35 am

அங்காடி தெரு...! -அதிகாரிகள் சோதனை 677196 அங்காடி தெரு...! -அதிகாரிகள் சோதனை 677196
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

அங்காடி தெரு...! -அதிகாரிகள் சோதனை Empty Re: அங்காடி தெரு...! -அதிகாரிகள் சோதனை

Post by selvamuthukumaran Sat Apr 03, 2010 12:02 pm

நல்ல முயற்சி அங்காடி தெரு...! -அதிகாரிகள் சோதனை 677196 அங்காடி தெரு...! -அதிகாரிகள் சோதனை 677196 அங்காடி தெரு...! -அதிகாரிகள் சோதனை 677196
selvamuthukumaran
selvamuthukumaran
பண்பாளர்


பதிவுகள் : 53
இணைந்தது : 26/03/2010

Back to top Go down

அங்காடி தெரு...! -அதிகாரிகள் சோதனை Empty Re: அங்காடி தெரு...! -அதிகாரிகள் சோதனை

Post by சரவணன் Sat Apr 03, 2010 12:04 pm

அத்தி பூத்தார்ப்போல் நல்ல படம்.

திருட்டு வி.சி.டி லாவது பாத்துடனும்.


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

அங்காடி தெரு...! -அதிகாரிகள் சோதனை Empty Re: அங்காடி தெரு...! -அதிகாரிகள் சோதனை

Post by mohan-தாஸ் Sat Apr 03, 2010 12:08 pm

பிச்ச wrote:அத்தி பூத்தார்ப்போல் நல்ல படம்.

திருட்டு வி.சி.டி லாவது பாத்துடனும்.

உங்க தொழில மாத்திரம் கவனித்து கொள்ளுங்க பிச்ச திருட்டு வேலை எல்லாம் வேண்டாம் பிறகு உங்கள் தொழிலுக்கு என்ன மதிப்பு அங்காடி தெரு...! -அதிகாரிகள் சோதனை Icon_smile


அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Back to top Go down

அங்காடி தெரு...! -அதிகாரிகள் சோதனை Empty Re: அங்காடி தெரு...! -அதிகாரிகள் சோதனை

Post by ராஜா Sat Apr 03, 2010 12:10 pm

mohan-தாஸ் wrote:
பிச்ச wrote:அத்தி பூத்தார்ப்போல் நல்ல படம்.

திருட்டு வி.சி.டி லாவது பாத்துடனும்.

உங்க தொழில மாத்திரம் கவனித்து கொள்ளுங்க பிச்ச திருட்டு வேலை எல்லாம் வேண்டாம் பிறகு, உங்கள் எங்கள் தொழிலுக்கு என்ன மதிப்பு அங்காடி தெரு...! -அதிகாரிகள் சோதனை Icon_smile

அங்காடி தெரு...! -அதிகாரிகள் சோதனை 677196 அங்காடி தெரு...! -அதிகாரிகள் சோதனை 677196 அங்காடி தெரு...! -அதிகாரிகள் சோதனை 677196 அங்காடி தெரு...! -அதிகாரிகள் சோதனை 230655 அங்காடி தெரு...! -அதிகாரிகள் சோதனை 230655
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

அங்காடி தெரு...! -அதிகாரிகள் சோதனை Empty Re: அங்காடி தெரு...! -அதிகாரிகள் சோதனை

Post by சரவணன் Sat Apr 03, 2010 12:11 pm

mohan-தாஸ் wrote:
பிச்ச wrote:அத்தி பூத்தார்ப்போல் நல்ல படம்.

திருட்டு வி.சி.டி லாவது பாத்துடனும்.

உங்க தொழில மாத்திரம் கவனித்து கொள்ளுங்க பிச்ச திருட்டு வேலை எல்லாம் வேண்டாம் பிறகு உங்கள் தொழிலுக்கு என்ன மதிப்பு அங்காடி தெரு...! -அதிகாரிகள் சோதனை Icon_smile

இதுவும் நம்ம தொழில் தான சைடு பிசினஸ்


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

அங்காடி தெரு...! -அதிகாரிகள் சோதனை Empty Re: அங்காடி தெரு...! -அதிகாரிகள் சோதனை

Post by சரவணன் Sat Apr 03, 2010 12:12 pm

ராஜா wrote:
mohan-தாஸ் wrote:
பிச்ச wrote:அத்தி பூத்தார்ப்போல் நல்ல படம்.

திருட்டு வி.சி.டி லாவது பாத்துடனும்.

உங்க தொழில மாத்திரம் கவனித்து கொள்ளுங்க பிச்ச திருட்டு வேலை எல்லாம் வேண்டாம் பிறகு, உங்கள் எங்கள் தொழிலுக்கு என்ன மதிப்பு அங்காடி தெரு...! -அதிகாரிகள் சோதனை Icon_smile

அங்காடி தெரு...! -அதிகாரிகள் சோதனை 677196 அங்காடி தெரு...! -அதிகாரிகள் சோதனை 677196 அங்காடி தெரு...! -அதிகாரிகள் சோதனை 677196 அங்காடி தெரு...! -அதிகாரிகள் சோதனை 230655 அங்காடி தெரு...! -அதிகாரிகள் சோதனை 230655

சரியா சொன்னீங்க ராஜா.
ராஜா ராஜா தான். அங்காடி தெரு...! -அதிகாரிகள் சோதனை 359383


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

அங்காடி தெரு...! -அதிகாரிகள் சோதனை Empty Re: அங்காடி தெரு...! -அதிகாரிகள் சோதனை

Post by mohan-தாஸ் Sat Apr 03, 2010 12:12 pm

பிச்ச wrote:
mohan-தாஸ் wrote:
பிச்ச wrote:அத்தி பூத்தார்ப்போல் நல்ல படம்.

திருட்டு வி.சி.டி லாவது பாத்துடனும்.

உங்க தொழில மாத்திரம் கவனித்து கொள்ளுங்க பிச்ச திருட்டு வேலை எல்லாம் வேண்டாம் பிறகு உங்கள் தொழிலுக்கு என்ன மதிப்பு அங்காடி தெரு...! -அதிகாரிகள் சோதனை Icon_smile

இதுவும் நம்ம தொழில் தான சைடு பிசினஸ்
அங்காடி தெரு...! -அதிகாரிகள் சோதனை 705463 அங்காடி தெரு...! -அதிகாரிகள் சோதனை 705463

இந்த பிச்சைகளே நம்பவே முடியல


அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Back to top Go down

அங்காடி தெரு...! -அதிகாரிகள் சோதனை Empty Re: அங்காடி தெரு...! -அதிகாரிகள் சோதனை

Post by தர்ஷினி Sat Apr 03, 2010 12:15 pm

பிச்ச wrote:
ராஜா wrote:
mohan-தாஸ் wrote:
பிச்ச wrote:அத்தி பூத்தார்ப்போல் நல்ல படம்.

திருட்டு வி.சி.டி லாவது பாத்துடனும்.

உங்க தொழில மாத்திரம் கவனித்து கொள்ளுங்க பிச்ச திருட்டு வேலை எல்லாம் வேண்டாம் பிறகு, உங்கள் எங்கள் தொழிலுக்கு என்ன மதிப்பு அங்காடி தெரு...! -அதிகாரிகள் சோதனை Icon_smile

அங்காடி தெரு...! -அதிகாரிகள் சோதனை 677196 அங்காடி தெரு...! -அதிகாரிகள் சோதனை 677196 அங்காடி தெரு...! -அதிகாரிகள் சோதனை 677196 அங்காடி தெரு...! -அதிகாரிகள் சோதனை 230655 அங்காடி தெரு...! -அதிகாரிகள் சோதனை 230655

சரியா சொன்னீங்க ராஜா.
ராஜா ராஜா தான். அங்காடி தெரு...! -அதிகாரிகள் சோதனை 359383

அங்காடி தெரு...! -அதிகாரிகள் சோதனை 705463 இதில பிச்ச என்பவர்களுக்கு இடம் கொடுத்துள்ளீர்கள்
தர்ஷினி
தர்ஷினி
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 547
இணைந்தது : 10/01/2010

Back to top Go down

அங்காடி தெரு...! -அதிகாரிகள் சோதனை Empty Re: அங்காடி தெரு...! -அதிகாரிகள் சோதனை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics
» வாய்ப்பு கிடைத்தது எப்படி? அங்காடி தெரு நாயகன் பேட்டி
» வணிகவரித்துறை அலுவலகத்தில் சிபிஐ அதிகாரிகள் சோதனை..! சிக்கிய இரு அதிகாரிகள்..!!
» தெரு நாய் மூலம் பாக்., அதிகாரிகள் "பழிக்கு பழி'
» தமிழகத்தில் 9 மாவட்டங்களில் 24 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனை
» ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சி.பி.ஐ. அதிகாரிகள் திடீர் சோதனை; முக்கிய ஆவணங்கள் சிக்கியது

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum