ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

Top posting users this week
No user

நிகழ்நிலை நிர்வாகிகள்

மூணாறு ரோட்டில் வாகனங்களை துரத்திய யானை

Go down

மூணாறு ரோட்டில் வாகனங்களை துரத்திய யானை Empty மூணாறு ரோட்டில் வாகனங்களை துரத்திய யானை

Post by சாந்தன் Sat Apr 03, 2010 8:10 am

உடுமலை- மூணாறு ரோட்டில் வாகனங்களை துரத்திய யானை : ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

மூணாறு ரோட்டில் வாகனங்களை துரத்திய யானை Tbltnsplnews_73178827763

உடுமலை - மூணாறு ரோட்டில் இடையூறு ஏற்படுத்திய வாகனங்களை, யானை துரத்திச் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால், இந்த வழித்தடத்தில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேற்கு தொடர்ச்சி மலையிலுள்ள வனச்சரக பகுதிகளில் கடும் வறட்சி நிலவுகிறது.
தண்ணீருக்காக வனவிலங்குகள் தொடர்ந்து இடம் பெயர்ந்து வருகின்றன. இதனால்,
நீர் மற்றும் உணவை தேடி அமராவதி வனச்சரக பகுதிகளுக்கு, கடந்த சில நாட்களாக
அதிகளவு வன விலங்குகள் வருகின்றன. அமராவதி அணையின் வறண்ட பகுதியில்
காணப்படும் புல் வகைகளுக்காகவும், தண்ணீருக்காகவும் யானை, மான், காட்டெருமை
ஆகியவை அடர்ந்த வனப்பகுதியில் அமைந்துள்ள, உடுமலை - மூணாறு ரோட்டை கடந்து
செல்வது தொடர்கதையாகியுள்ளது.

புங்கன் ஓடை, ஏழுமலையான் கோவில், காமனூத்து உட்பட பல பகுதிகளிலிருந்து மாலை நேரங்களில் நூற்றுக்கணக்கான யானைகள், அமராவதி அணைக்கு செல்கின்றன. அப்போது, மூணாறு ரோட்டில் செல்லும் வாகனங்களால் வன விலங்குகளுக்கு இடையூறு ஏற்படுகிறது. விலங்குகள் விலகி செல்வதற்காக, தடை செய்யப்பட்ட ஏர் ஹாரன்களை வாகன ஓட்டிகள்
பயன்படுத்துகின்றனர்.

இதனால், இயல்பான வழித்தடத்தில் செல்லும் யானைகளின் கவனம், வாகனங்கள் மீது திரும்புகிறது. நேற்று முன்தினம் மாலை புங்கன் ஓடை பாலம் அருகே யானைகள் கூட்டம், ரோட்டை கடக்க முயற்சித்தது. அப்போது, அவ்வழியே கேரளாவிலிருந்து வந்த வாகனத்திலிருந்து அதிக சத்தமுள்ள ஏர் ஹாரன் ஒலிக்கப்பட்டதோடு, அச்சுறுத்தும் வகையில் வாகனத்திலிருந்தவர்கள் சத்தமிட்டனர். இதனால் அச்சமடைந்த காட்டு யானைகள், வனத்திற்குள் சிதறி ஓடின.

முன்னால் வந்த பெரிய யானை ஒன்று, திடீரென வாகனங்களை துரத்த துவங்கியது. இதனால், அவ்வழியே வாகனங்களில் வந்தவர்கள் அதிர்ச்சியடைந்து, இரு புறமும் வாகனங்களை வேகமாக பின்னால் எடுத்துச் சென்றனர். இருப்பினும், ஆவேசமடைந்த யானை வனப்பகுதிக்குள் செல்லாமல், ஒரு மணி நேரத்திற்கும் மேலாக ரோட்டில் நின்றது.
இதனால், மூணாறு ரோட்டில் போக்குவரத்து தடைபட்டது.

இது குறித்து வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது: அமராவதி வனச்சரக பகுதியிலிருந்து மூணாறு ரோடு வழியாக கடந்து செல்லும் விலங்குகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இது குறித்து அறிவிப்பு பலகைகளும் வைக்கப்பட்டுள்ளது. மாலை நேரங்களில்
வனத்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். வாகன ஓட்டிகள்
குறித்த வேகத்தில் செல்லவும், விலங்குகளுக்கு இடையூறு ஏற்படுத்தாமல் இருக்க
வேண்டும். வாகனங்களிலிருந்து பொதுமக்கள் இறங்கக்கூடாது என எச்சரிக்கப்படுகிறது' என்றனர்.


நன்றி : தினமலர்
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

Back to top

- Similar topics
»  3 பேரை கொன்ற யானை அரிசி ராஜாவை பிடிக்க கபில்தேவ் என்ற கும்கி யானை வரவழைக்கப்பட்டுள்ளது.
» கரும்பு தின்னும் கல் யானை; வேதம் ஓதும் வெள்ளை யானை!
» மூணாறு சுற்றுலா -- யார் வருகிறீர்கள் முற்றிலும் இலவசம்
» மதுரை - மூணாறு 'மின் னல்' பயணம்:வருகிறது 3 பைபாஸ் சாலைகள்
» கேரளா மூணாறு தாவரவியல் பூங்கா.. சிறப்பு புகைப்படத் தொகுப்பு... கா.முரளி​

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum