ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நான் கேட்டு ரசிக்கும் திரையிசைப்பாடல்கள்

5 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

நான் கேட்டு ரசிக்கும் திரையிசைப்பாடல்கள் Empty நான் கேட்டு ரசிக்கும் திரையிசைப்பாடல்கள்

Post by பரஞ்சோதி Tue Jun 16, 2009 5:38 pm

அன்பின் ஈகரை நண்பர்களே!

இங்கே நான் எனக்கு மிகவும் பிடித்தமான, தினம் தினம் கேட்டு ரசிக்கும் நல்ல நல்ல திரையிசைப் பாடல்களை வரிவரியாக கொடுக்க இருக்கிறேன்.

அப்பாடல்களுக்குரிய அசைப்படங்கள்/ஒலி ஒளிகாட்சி கிடைத்தால் நீங்க இங்கே கொடுங்க.
பரஞ்சோதி
பரஞ்சோதி
பண்பாளர்


பதிவுகள் : 196
இணைந்தது : 13/06/2009

Back to top Go down

நான் கேட்டு ரசிக்கும் திரையிசைப்பாடல்கள் Empty நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு

Post by பரஞ்சோதி Tue Jun 16, 2009 5:40 pm

இந்த பாடல் சிவாஜி கணேசன் பாடியதாக வரும்.

படம் பெயர் தெரியலை. எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்ச பாடல்.



நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு ஒன்று மனச்சாட்சி
ஒன்று தெய்வத்தின் சாட்சியம்மா
நம்பிக்கை வைத்து கல்லையும் பார்த்தால்
தெய்வத்தின் காட்சியம்மா
அதுதான் உள்ளத்தின் சாட்சியம்மா
அதுதான் உண்மைக்கு சாட்சியம்மா

ஆண்டவன் அரிய நெஞ்சில் ஒருத் துளி வஞ்சம் இல்லை
அவனன்றி எனக்கு வேறு ஆறுதல் இல்லை
பறவைகளே பதில் சொல்லுங்கள்
மனிதர்கள் மயங்கும் போது நீங்கள் பேசுங்கள்
மனதிற்கு மனது கொஞ்சம் தூது செல்லுங்கள்

(நல்லவர்க்கெல்லாம்)

நதி வெல்லம் காய்ந்து விட்டால் நதி செய்த குற்றம் இல்லை
விதி செய்த குற்றம் அன்றி வேறு ஏதம்மா
மனிதனம்மா மயங்குகிறேன்
தவறுக்குத் துணிந்த மனிதன் அழுவதில்லையே
தவறியும் வானம் மண்ணில் விழுவதில்லையே

(நல்லவர்க்கெல்லாம்)
பரஞ்சோதி
பரஞ்சோதி
பண்பாளர்


பதிவுகள் : 196
இணைந்தது : 13/06/2009

Back to top Go down

நான் கேட்டு ரசிக்கும் திரையிசைப்பாடல்கள் Empty Re: நான் கேட்டு ரசிக்கும் திரையிசைப்பாடல்கள்

Post by ரூபன் Tue Jun 16, 2009 5:49 pm

இதோ நீங்கள் கேட்ட பாடல்

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

நான் கேட்டு ரசிக்கும் திரையிசைப்பாடல்கள் Empty Re: நான் கேட்டு ரசிக்கும் திரையிசைப்பாடல்கள்

Post by thesa Tue Jun 16, 2009 5:56 pm

wow :!: what a quick reply மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
thesa
thesa
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 817
இணைந்தது : 05/06/2009

Back to top Go down

நான் கேட்டு ரசிக்கும் திரையிசைப்பாடல்கள் Empty Re: நான் கேட்டு ரசிக்கும் திரையிசைப்பாடல்கள்

Post by ரூபன் Tue Jun 16, 2009 6:08 pm

உங்களுடைய நன்றி என்னை மேலும் உற்சாகப்படுத்துகிறது..

இத எங்கேயோ கேட்டமாதிரி இல்ல
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

நான் கேட்டு ரசிக்கும் திரையிசைப்பாடல்கள் Empty Re: நான் கேட்டு ரசிக்கும் திரையிசைப்பாடல்கள்

Post by thesa Tue Jun 16, 2009 6:12 pm

ruban1 wrote:உங்களுடைய நன்றி என்னை மேலும் உற்சாகப்படுத்துகிறது..

இத எங்கேயோ கேட்டமாதிரி இல்ல

இந்த பிட்டு எனக்கேவா...
thesa
thesa
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 817
இணைந்தது : 05/06/2009

Back to top Go down

நான் கேட்டு ரசிக்கும் திரையிசைப்பாடல்கள் Empty Re: நான் கேட்டு ரசிக்கும் திரையிசைப்பாடல்கள்

Post by ரூபன் Tue Jun 16, 2009 6:16 pm

நாங்கள் எப்பவும் கடநாளியாக இருப்பதை விரும்புவதில்லை
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

நான் கேட்டு ரசிக்கும் திரையிசைப்பாடல்கள் Empty Re: நான் கேட்டு ரசிக்கும் திரையிசைப்பாடல்கள்

Post by thesa Tue Jun 16, 2009 6:19 pm

ruban1 wrote:நாங்கள் எப்பவும் கடனாளியாக இருப்பதை விரும்புவதில்லை
இருக்கட்டும் பார்த்துக்கிறேன்..
thesa
thesa
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 817
இணைந்தது : 05/06/2009

Back to top Go down

நான் கேட்டு ரசிக்கும் திரையிசைப்பாடல்கள் Empty Re: நான் கேட்டு ரசிக்கும் திரையிசைப்பாடல்கள்

Post by ரூபன் Tue Jun 16, 2009 6:21 pm

அதுக்காக பழிவாங்கி விடாதீங்கோ
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

நான் கேட்டு ரசிக்கும் திரையிசைப்பாடல்கள் Empty Re: நான் கேட்டு ரசிக்கும் திரையிசைப்பாடல்கள்

Post by thesa Tue Jun 16, 2009 6:25 pm

உங்க எலும்புக்கூடு எங்க...
அதான் உங்களுக்கு correct சிரி ...
thesa
thesa
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 817
இணைந்தது : 05/06/2009

Back to top Go down

நான் கேட்டு ரசிக்கும் திரையிசைப்பாடல்கள் Empty Re: நான் கேட்டு ரசிக்கும் திரையிசைப்பாடல்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum