ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Today at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Today at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35 am

» கருத்துப்படம் 20/08/2024
by mohamed nizamudeen Yesterday at 7:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm

» உப்புக்கல் - வைரக்கல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:41 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சென்னையில் நிலநடுக்கம்

5 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

சென்னையில் நிலநடுக்கம் Empty சென்னையில் நிலநடுக்கம்

Post by சாந்தன் Wed Mar 31, 2010 9:43 am


சென்னை : சென்னையின் சில இடங்களில் நேற்றிரவு
ஏற்பட்ட லேசான நிலநடுக்கத்தால் பரபரப்பு ஏற்பட்டது.


அந்தமான் தீவில் நேற்றிரவு 10.30 மணியளவில் திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.9 ஆக பதிவாகி இருந்தது. இதன் எதிரொலியாக, சென்னையில் தி.நகர், நுங்கம்பாக்கம்,
கொட்டிவாக்கம், பெசன்ட்நகர் உள்ளிட்ட பல பகுதிகளில் லேசான நில அதிர்வு ஏற்பட்டது. இதனால், அப்பகுதிகளில் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகளை கேட்டபோது,'அந்தமானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் தாக்கம் சென்னை மட்டுமின்றி நாடு முழுவதும்
எதிரொலித்துள்ளது. இதனால், சுனாமி அபாயம் இருக்குமா என்பது குறித்து ஆய்வு செய்து வருகிறோம்' என்றார். ஒரிசாவிலும் பல இடங்களில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.


நன்றி தினமலர்
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

சென்னையில் நிலநடுக்கம் Empty Re: சென்னையில் நிலநடுக்கம்

Post by Manik Wed Mar 31, 2010 10:18 am

அப்படியா உங்களுக்கு ஒன்னும் ஆபத்து இல்லைலைல அண்ணா



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

சென்னையில் நிலநடுக்கம் Empty Re: சென்னையில் நிலநடுக்கம்

Post by சாந்தன் Wed Mar 31, 2010 10:23 am

Manik wrote:அப்படியா உங்களுக்கு ஒன்னும் ஆபத்து இல்லைலைல அண்ணா

சில குறிப்பிட்ட இடங்களில் மட்டும் அதுவும் சில வினாடிகளே ....
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

சென்னையில் நிலநடுக்கம் Empty Re: சென்னையில் நிலநடுக்கம்

Post by Manik Wed Mar 31, 2010 10:25 am

அப்படியா அண்ணா நான் பயந்துட்டேன்



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

சென்னையில் நிலநடுக்கம் Empty Re: சென்னையில் நிலநடுக்கம்

Post by ரிபாஸ் Wed Mar 31, 2010 10:27 am

Manik wrote:அப்படியா அண்ணா நான் பயந்துட்டேன்

எத கண்டு பயந்தாய்


காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

சென்னையில் நிலநடுக்கம் Logo12
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

சென்னையில் நிலநடுக்கம் Empty Re: சென்னையில் நிலநடுக்கம்

Post by Manik Wed Mar 31, 2010 10:28 am

சென்னையில் நிலநடுக்கம்னு சொன்னதும்டா ரிபாஸ்



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

சென்னையில் நிலநடுக்கம் Empty Re: சென்னையில் நிலநடுக்கம்

Post by தர்ஷினி Wed Mar 31, 2010 10:28 am

அப்போ சுனாமி வருமா
தர்ஷினி
தர்ஷினி
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 547
இணைந்தது : 10/01/2010

Back to top Go down

சென்னையில் நிலநடுக்கம் Empty Re: சென்னையில் நிலநடுக்கம்

Post by ரிபாஸ் Wed Mar 31, 2010 10:30 am

priya. wrote:அப்போ சுனாமி வருமா

ஆமா கட்டாரிலும் வரும் எடுக்கும் கவனமாக இருங்க பிரியா


காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

சென்னையில் நிலநடுக்கம் Logo12
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

சென்னையில் நிலநடுக்கம் Empty Re: சென்னையில் நிலநடுக்கம்

Post by சாந்தன் Wed Mar 31, 2010 10:30 am

priya. wrote:அப்போ சுனாமி வருமா

அத ஏன் இப்ப ஞாபகபடுதிறீங்க பிரியா ... சென்னையில் நிலநடுக்கம் 230655
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

சென்னையில் நிலநடுக்கம் Empty Re: சென்னையில் நிலநடுக்கம்

Post by ரிபாஸ் Wed Mar 31, 2010 10:31 am

Manik wrote:சென்னையில் நிலநடுக்கம்னு சொன்னதும்டா ரிபாஸ்

ஓகே சொல்லு எங்க இருக்காய் இப்ப


காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

சென்னையில் நிலநடுக்கம் Logo12
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

சென்னையில் நிலநடுக்கம் Empty Re: சென்னையில் நிலநடுக்கம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum