ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

Top posting users this week
No user

Top posting users this month
No user

நிகழ்நிலை நிர்வாகிகள்

அமெரிக்காவிலும் நித்யானந்தா சாமியார் மீது `செக்ஸ்' புகார்

5 posters

Go down

அமெரிக்காவிலும் நித்யானந்தா சாமியார் மீது `செக்ஸ்' புகார் Empty அமெரிக்காவிலும் நித்யானந்தா சாமியார் மீது `செக்ஸ்' புகார்

Post by இளமாறன் Tue Mar 30, 2010 11:06 pm

அமெரிக்காவிலும் நித்யானந்தா சாமியார் மீது `செக்ஸ்' புகார்


வாஷிங்டன், மார்ச்.30-

அமெரிக்காவிலும் நித்யானந்தா சாமியார் மீது `செக்ஸ்' புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

முன்ஜாமீன் மறுப்பு

பிரபல சாமியார் நித்யானந்தா, நடிகை ரஞ்சிதாவுடன் நெருக்கமாக இருக்கும் வீடியோ படம் வெளியாகி பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது. இந்தப்படத்தை எடுத்த அவரது முன்னாள் சீடர் லெனின் கருப்பன், நித்யானந்தா மீது சென்னை போலீசில் புகார் கொடுத்தார்.

இதன் அடிப்படையில், நித்யானந்தா மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. பின்னர், இவ்வழக்குகள் கர்நாடகாவுக்கு மாற்றப்பட்டன. நித்யானந்தா தாக்கல் செய்த முன்ஜாமீன் மனுவை கர்நாடக ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது.

இந்நிலையில், அமெரிக்காவிலும் நித்யானந்தா சாமியார் மீது `செக்ஸ்' புகார் எழுந்துள்ளது. கலிபோர்னியா மாகாணம் சான் ஜோஸ் பகுதியை சேர்ந்த டக்ளஸ் மெக்கல்லர் என்ற முன்னாள் சீடர், அம்மாகாண அட்டர்னி ஜெனரல் ஜெர்ரி பிரவுனிடம் இந்த புகாரை அளித்துள்ளார்.

சுவாமி நித்ய பிரபா என்று அழைக்கப்பட்டு வந்த இவர், தனது புகார் மனுவில் கூறி இருப்பதாவது:-

காவலுக்கு நிற்க சொன்னார்

அமெரிக்காவில் பல இடங்களில் நித்யானந்தாவுக்கு ஆசிரமங்கள் உள்ளன. அங்கு வரும்போது, அவரது தனிப்பட்ட குடியிருப்பில், அழகான பெண்களுடன்தான் இருப்பார். அவர்களுடன்தான் சாப்பிடுவார். ஒருமுறை, கலிபோர்னியா மாகாணம் நார்வாக் பகுதியில் உள்ள சனாதன் தர்மா கோவிலில் 2 நாட்கள் பயிற்சி முகாமுக்கு நித்யானந்தா வந்திருந்தார்.

அப்போது, அவரை தனியறையில் ஒரு பெண் சந்தித்தார். அப்பெண்ணுடன் தனிமையில் இருக்கும்போது, வேறு யாரும் வந்து விடாமல் பார்த்துக்கொள்ளுமாறு நித்யானந்தா என்னை கதவு அருகே காவலுக்கு நிற்க சொன்னார்.

கஞ்சா விதை

மேலும், இந்து மத நம்பிக்கைகளை நித்யானந்தா தவறாக பயன்படுத்தினார். ஆசிரமத்தில் இருப்பவர்களை அவர் அடிக்கவும் செய்வார். எனது வங்கிக்கணக்கில் இருந்து 4 லட்சம் டாலர் பணத்தை எடுத்து மோசடி செய்துள்ளார்.

லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள நித்யானந்தா ஆசிரமத்தில், நான் 2007-ம் ஆண்டு ஜுன் மாதம், ஒரு வார கால தியான பயிற்சிக்காக தங்கி இருந்தேன். அந்த தியான வகுப்பின்போது, நான் மயக்க நிலையில் இருந்தேன். ஏதோ மருந்து காரணமாக, நான் உணர்வை இழந்தது போல இருந்தது.

அந்த தியான வகுப்பின்போது, நித்யானந்தா, யாகம் வளர்த்தார். பக்தர்கள் அனைவரும் தங்கள் தலைமுடியை வெட்டி, தீயில் போடுமாறு சொன்னார். மேலும், அவர் அந்த தீயில் கஞ்சா விதை போல தோன்றிய ஏதோ ஒன்றை போட்டார்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

தகவல் அளிக்க அழைப்பு

இதற்கிடையே, நித்யானந்தா மீதான புகார்களை விசாரித்து வரும் கர்நாடக சி.ஐ.டி. போலீசார், நித்யானந்தாவால் பாதிக்கப்பட்டவர்கள், புகார் அளிக்க வரும்படி அழைப்பு விடுத்துள்ளது. இதுகுறித்து, சி.ஐ.டி.யின் போலீஸ் சூப்பிரண்டு யோகப்பா கூறியதாவது:-

பாதிக்கப்பட்டவர்கள், என்னை சந்தித்து சாட்சியம் அளிக்கலாம். அவர்களை பற்றிய விவரங்கள், ரகசியமாக பாதுகாக்கப்படும். தகவல் அளிக்க வருபவர்களின் போக்குவரத்து செலவுகளை சி.ஐ.டி. பிரிவே ஏற்றுக்கொள்ளும்.

இவ்வாறு அவர் கூறினார்.


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





அமெரிக்காவிலும் நித்யானந்தா சாமியார் மீது `செக்ஸ்' புகார் Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

அமெரிக்காவிலும் நித்யானந்தா சாமியார் மீது `செக்ஸ்' புகார் Empty Re: அமெரிக்காவிலும் நித்யானந்தா சாமியார் மீது `செக்ஸ்' புகார்

Post by வேணு Wed Mar 31, 2010 1:30 pm

உலகமயமாக்கல் என்பது இதுதானோ ........

இவனுங்களையெல்லாம் திருத்த முடியாதுடா சாமி ........
வேணு
வேணு
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 531
இணைந்தது : 24/03/2010

http://onlinehealth4wealth.blogspot.com

Back to top Go down

அமெரிக்காவிலும் நித்யானந்தா சாமியார் மீது `செக்ஸ்' புகார் Empty Re: அமெரிக்காவிலும் நித்யானந்தா சாமியார் மீது `செக்ஸ்' புகார்

Post by ps pari Wed Mar 31, 2010 2:39 pm

avarudaiya thalai eluthu appaidi pochu....
ellam mayeeee..appadiye paarthalum tappu illaiyendrall
unmaiyai oppu kollala me?
makkalin ethir paarpaiyum nambikaiyum vinakka.. eppadi than
manam varukiratho... poruthu irutthu thaan paarpom...
vidai kidakkum...
ps pari
ps pari
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 4
இணைந்தது : 31/03/2010

Back to top Go down

அமெரிக்காவிலும் நித்யானந்தா சாமியார் மீது `செக்ஸ்' புகார் Empty Re: அமெரிக்காவிலும் நித்யானந்தா சாமியார் மீது `செக்ஸ்' புகார்

Post by jani Wed Mar 31, 2010 3:57 pm

காவி உடுத்துபவனை காவிய நாயகனாக ஆக்கும் அவலம் பண்டைய காலம் தொட்டே நம் இந்துக் கலாச்சாரத்தில் படித்துக்கொண்டும் பார்த்துக்கொண்டும்தான் இருக்கிறோம்
[size=9] சுயஅறிவும் சுயசிந்தனையும் இல்லாத அந்தக் காலத்தில் காவிஉடை தரித்து முற்றும் துறந்த முனிகள் பிரம்மச்சாரிகள் நடத்திய இதுபோன்ற சமூக அவலங்களை ஓரளவிற்காவது ஜீரணித்துக்கொள்ளலாம் ஆனால் ஆம் நூற்றாண்டில் பக்தியின் பின்னால் புணர்வின் வக்கிரத்தில் அரங்கேறும் சமூக விகாரங்கள், பெண்களுடன் சந்நியாசிகள் பஞ்சு மெத்தையில் புரளுவதையும், திரைக்குப் பின்னால் நடத்திக்கொண்டிருக்கும் சுகபோக வாழ்க்கை சகித்துக்கொண்டிருக்க முடியுமா அமெரிக்காவிலும் நித்யானந்தா சாமியார் மீது `செக்ஸ்' புகார் 440806
அட போகப்ப இன்னும் சில நாட்களில் அவன் காலில் விழும் கூட்டம் இருக்கும் நாம பார்போம் அமெரிக்காவிலும் நித்யானந்தா சாமியார் மீது `செக்ஸ்' புகார் 67637
இன்னும் சில ஆதாரங்கள் இருக்கு அண்ணன் !!!!!சொன்னால் வருதடபடுவோம் -ஆனால் உண்மைதான்


Last edited by jani on Wed Mar 31, 2010 4:17 pm; edited 1 time in total (Reason for editing : size)
avatar
jani
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 34
இணைந்தது : 20/10/2009

Back to top Go down

அமெரிக்காவிலும் நித்யானந்தா சாமியார் மீது `செக்ஸ்' புகார் Empty Re: அமெரிக்காவிலும் நித்யானந்தா சாமியார் மீது `செக்ஸ்' புகார்

Post by சபீர் Wed Mar 31, 2010 5:40 pm

வேணு wrote:உலகமயமாக்கல் என்பது இதுதானோ ........

இவனுங்களையெல்லாம் திருத்த முடியாதுடா சாமி ........


யாரபத்தி சொல்ரீங்க




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

அமெரிக்காவிலும் நித்யானந்தா சாமியார் மீது `செக்ஸ்' புகார் Empty Re: அமெரிக்காவிலும் நித்யானந்தா சாமியார் மீது `செக்ஸ்' புகார்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» பெண்களுடன் ஒப்பந்தம் போட்டு செக்ஸ் ஆராய்ச்சியில் ஈடுபட்டது உண்மை: சாமியார் நித்யானந்தா
» நித்யானந்தா மீது எந்தப் பெண்ணும் கற்பழிப்புப் புகார் கொடுக்கவில்லை - கமிஷனர்
» .கலாநிதி மாறன், சக்சேனா மீது கமிஷனரிடம் நித்யானந்தா சீடர் புகார்
» சென்னை சாமியார் மீது பெண் கற்பழிப்பு புகார்!- ஆபாச வீடியோ எடுத்து மிரட்டல்
» யு.கே.ஜி. மாணவிக்கு செக்ஸ் டார்ச்சர்-ஆசிரியைகள் மீது பெற்றோர் புகார்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum