ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 12:17

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 10:47

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 10:45

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:44

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:43

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:42

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 10:41

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 10:29

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:15

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 10:15

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 8:23

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:18

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Today at 0:03

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 21:06

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 20:53

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 20:27

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 20:01

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 18:49

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 17:37

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:40

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:21

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 15:15

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 15:12

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 15:10

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 15:05

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 15:03

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 15:01

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 14:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:54

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:46

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:25

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 14:15

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 13:56

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 13:38

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 13:30

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:21

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 9:46

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Mon 1 Jul 2024 - 0:58

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Mon 1 Jul 2024 - 0:52

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 22:56

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024 - 22:06

» மனமே விழி!
by ayyasamy ram Sun 30 Jun 2024 - 20:50

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun 30 Jun 2024 - 20:22

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024 - 14:15

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun 30 Jun 2024 - 5:37

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat 29 Jun 2024 - 18:28

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:46

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:41

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 0:38

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri 28 Jun 2024 - 19:12

நிகழ்நிலை நிர்வாகிகள்

சூடு பிடிக்குது கார்த்தி-தமன்னா காதல் - காதலை தடுத்து நிறுத்த யாருமில்லை,

+2
நிலாசகி
mohan-தாஸ்
6 posters

Go down

சூடு பிடிக்குது கார்த்தி-தமன்னா காதல் - காதலை தடுத்து நிறுத்த யாருமில்லை, Empty சூடு பிடிக்குது கார்த்தி-தமன்னா காதல் - காதலை தடுத்து நிறுத்த யாருமில்லை,

Post by mohan-தாஸ் Mon 29 Mar 2010 - 19:52

சூடு பிடிக்குது கார்த்தி-தமன்னா காதல் - காதலை தடுத்து நிறுத்த யாருமில்லை, Tamanna-karthi என்பதுகளுக்குப் பிறகு தமிழ் சினிமாவில் பேசப்பட்ட நட்சத்திரக் காதலர்கள் வெகுசிலர். பிரபு-குஷ்பு, ராம்கி-நிரோஷா, பார்த்தீபன்-சீதா, சூரியா-ஜோதிகா என்று போடப்படும் தீர்க்கமான பட்டியலில்
தமன்னா புதிய படங்கள்
சுருதி ஹாசன் கேலரி
இப்போது கார்த்தி தமன்னா இருவரும் இடம்பிடித்து விட்டதாகவும், இனி இவர்களது காதலை தடுத்து நிறுத்த யாருமில்லை, நிலைமை கைமீறிப்போய்விட்டது என்று கோடாம்பாக்கத்து செய்திப் பட்ஷிகள் சூடான செய்தியை கக்குகின்றன.
கார்த்தி-தமன்னா இருவரும் இணைந்து நடித்திருக்கும் பையா திரைப்படம் ஏப்ரல் இரண்டாம் தேதி வெளியாகும் சூழ்நிலையில் நேற்று சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பிரபல நட்சத்திர ஹோட்டலில் பையா படத்துக்கான புரமோ சூட் நடத்தப்பட்டது. பிரபல தனியார் தொலைக்காட்சிகள், முக்கிய இணைய தளங்கள் புரமோசூட்டுக்கு அழைப்பட்டிருந்த நிலையில் அந்த ஹோட்டலில் கார்த்தி, தமன்னா, படத்தின் இயக்குனர் லிங்குசாமி உள்ளிட்ட தொழில் நுட்பக்கலைஞர்கள் பேட்டியளித்திருக்கிறார்கள்.
நேற்று தமன்னா- கார்த்தி இருவரிடமும் மறக்காமல் காதல் பற்றி அணைவரும் கேள்வி எழுப்பியதாகவும், தமன்னா கார்த்தியை புகழ்ந்து தள்ளிவிட்டு, “ மனசுக்கு நெருக்கமா சில பேர மட்டும் வச்சுக்குவோம் இல்ல! கார்த்தியும் அப்படித்தான் “ என்று பிரபல ஆங்கிலப்பத்திரிகையின் பெண் நிருபரிடம் தமன்னா சொல்லியிருப்பதாக நம்பிக்கையான தகவல் நம் காதுகளை எட்டுகிறது. பொதுவாக ஒரு படத்தில் இடம்பெரும் 30 விழுக்காடு காட்சிகளில் மட்டும்தான் கதாநாயகி நடிப்பார். ஆனால் பையாவின் கதையில் நாயகனோடு வணக்கம் போடுகிறவரை நாயகி தமன்னா நடித்திருக்கிரார்.
இதற்க்காக 80 நாட்கள் கால் ஷீட் கொடுத்தாராம் தமன்னா. காரில் டிராவல் செய்வதே கதை என்பதால் சென்னையில் தொடங்கி மும்பை வரை பல்வேறு லொக்கேஷன்களில் படம்பிடித்தபோது ஒரு சம்பவம் நடந்திருக்கிறது. மைசூரில் நெடுஞ்சாலை அருகிலேயே உள்ள ஒரு அருவியில் படப்பிடிப்பு முடித்து மாலை கார்த்தியும் தமன்னாவும் ஒரே காரில் ஹோட்டலுக்கு கிளம்பியவர்கள் இரவு பத்துமணிக்குத்தான் திரும்பினார்களாம்.
கார்த்தியை தமன்னா மைசூரில் உள்ள தமது உறவினர் வீட்டுக்கு அழைத்து சென்று அறிமுகப்படுத்தியதாக நம்பகமான தகவல்கள் கிடைக்கின்றன். தவிர கடைசி கட்ட ஷெட்யூலில் “ வாங்க தமன்னா” என்று கார்த்தியையும் “ வாங்க கார்த்தி” என்று தமன்னாவையும் அழைத்து கலாய்த்தாராம் இயக்குனர் லிங்குசாமி.
இவர்களுக்குள் காதல் கெட்டிப்பட இன்னொரு சம்பவத்தையும் சொல்கிறது பையா பட வட்டாரம். இங்கேதான் சூரியா– ஜோதிகாவின் காதல் வந்து நிற்கிறது. சூரியா- ஜோதிகா காதலை பற்றிய சக்சஸ் ஸ்டோரியை மூன்று வருடங்களுக்கு முன் ஃபிலிம்பேர் பத்திரிகையில் படித்ததை நினைவில் வைத்து பையா படப்பிடிப்பில் கார்த்தியிடம் விசாரித்த தமன்னா “உங்க ஃபேமிலி ஆல்பம் பார்க்க வேண்டும்” என்றாராம்.
இதோ கையிலேயே இருக்கே என்று லாப்டாப்பை பிரித்து கார்த்தி காட்ட,,, காதல் மேலும் இருகியிருக்கிறது. இந்தக் காதலின் உச்சமாக கார்த்தியின் வீட்டுக்கு விசிட் செய்த தமன்னா கார்த்தியின் பேற்றோரிடம் ஆசி வாங்கித் திரும்பியிருக்கிறார். நம்ம வீட்டுக்கு சினிமாலேர்ந்து ஒரு மருமகள் போதும்ப்பா என்று சிவகுமார் எச்சரித்துள்ளதாகவும், அதை கார்த்தி காதில் போட்டுக்கொண்டதுபோல் நடித்துக்கொண்டே தமன்னாவை உயிருக்குயிராக காதல் செய்ய ஆரம்பித்திருப்பதாகவும் தகவல்கள் அணல் பறக்கின்றன.
பிரபல ஒளிப்பதிவாளர் சிவா இயக்கத்தில் உருவாக உள்ள சிறுத்தை படத்திலும் தமன்னாவையே ஜோடியாக கார்த்தி அடம்பிடித்து கேட்டு வாங்கியுள்ளார் எனவும், இந்தப் பட்த்தில் காதல் இன்னும் திவிரமாகுமென்று எதிர்பார்க்கலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.


அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9988
இணைந்தது : 08/02/2010

Back to top Go down

சூடு பிடிக்குது கார்த்தி-தமன்னா காதல் - காதலை தடுத்து நிறுத்த யாருமில்லை, Empty Re: சூடு பிடிக்குது கார்த்தி-தமன்னா காதல் - காதலை தடுத்து நிறுத்த யாருமில்லை,

Post by நிலாசகி Mon 29 Mar 2010 - 19:54

பையா படத்துக்கு பப்ளிசிட்டி தேடியாச்சு அப்புறம்??


தீதும் நன்றும் பிறர் தர வாரா சூடு பிடிக்குது கார்த்தி-தமன்னா காதல் - காதலை தடுத்து நிறுத்த யாருமில்லை, 154550
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

சூடு பிடிக்குது கார்த்தி-தமன்னா காதல் - காதலை தடுத்து நிறுத்த யாருமில்லை, Empty Re: சூடு பிடிக்குது கார்த்தி-தமன்னா காதல் - காதலை தடுத்து நிறுத்த யாருமில்லை,

Post by இளமாறன் Mon 29 Mar 2010 - 19:57

சூடு பிடிக்குது கார்த்தி-தமன்னா காதல் - காதலை தடுத்து நிறுத்த யாருமில்லை, 677196 சூடு பிடிக்குது கார்த்தி-தமன்னா காதல் - காதலை தடுத்து நிறுத்த யாருமில்லை, 677196

பாடல் நன்றாக இருந்தது


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





சூடு பிடிக்குது கார்த்தி-தமன்னா காதல் - காதலை தடுத்து நிறுத்த யாருமில்லை, Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

சூடு பிடிக்குது கார்த்தி-தமன்னா காதல் - காதலை தடுத்து நிறுத்த யாருமில்லை, Empty Re: சூடு பிடிக்குது கார்த்தி-தமன்னா காதல் - காதலை தடுத்து நிறுத்த யாருமில்லை,

Post by Aathira Mon 29 Mar 2010 - 20:29

சூடு பிடிக்குது கார்த்தி-தமன்னா காதல் - காதலை தடுத்து நிறுத்த யாருமில்லை, 677196 சூடு பிடிக்குது கார்த்தி-தமன்னா காதல் - காதலை தடுத்து நிறுத்த யாருமில்லை, 677196


சூடு பிடிக்குது கார்த்தி-தமன்னா காதல் - காதலை தடுத்து நிறுத்த யாருமில்லை, Aசூடு பிடிக்குது கார்த்தி-தமன்னா காதல் - காதலை தடுத்து நிறுத்த யாருமில்லை, Aசூடு பிடிக்குது கார்த்தி-தமன்னா காதல் - காதலை தடுத்து நிறுத்த யாருமில்லை, Tசூடு பிடிக்குது கார்த்தி-தமன்னா காதல் - காதலை தடுத்து நிறுத்த யாருமில்லை, Hசூடு பிடிக்குது கார்த்தி-தமன்னா காதல் - காதலை தடுத்து நிறுத்த யாருமில்லை, Iசூடு பிடிக்குது கார்த்தி-தமன்னா காதல் - காதலை தடுத்து நிறுத்த யாருமில்லை, Rசூடு பிடிக்குது கார்த்தி-தமன்னா காதல் - காதலை தடுத்து நிறுத்த யாருமில்லை, Aசூடு பிடிக்குது கார்த்தி-தமன்னா காதல் - காதலை தடுத்து நிறுத்த யாருமில்லை, Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

சூடு பிடிக்குது கார்த்தி-தமன்னா காதல் - காதலை தடுத்து நிறுத்த யாருமில்லை, Empty Re: சூடு பிடிக்குது கார்த்தி-தமன்னா காதல் - காதலை தடுத்து நிறுத்த யாருமில்லை,

Post by சாந்தன் Mon 29 Mar 2010 - 20:30

பையா படத்துக்கு பப்ளிசிட்டி தேடியாச்சு அப்புறம்??

சரிதான் நிலா ....

சபாஷ் சரியாக சொன்னீர்கள்
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

சூடு பிடிக்குது கார்த்தி-தமன்னா காதல் - காதலை தடுத்து நிறுத்த யாருமில்லை, Empty Re: சூடு பிடிக்குது கார்த்தி-தமன்னா காதல் - காதலை தடுத்து நிறுத்த யாருமில்லை,

Post by ஹாசிம் Mon 29 Mar 2010 - 20:59

பையா தூள் போல சூடு பிடிக்குது கார்த்தி-தமன்னா காதல் - காதலை தடுத்து நிறுத்த யாருமில்லை, 677196


நேசமுடன் ஹாசிம்
சூடு பிடிக்குது கார்த்தி-தமன்னா காதல் - காதலை தடுத்து நிறுத்த யாருமில்லை, Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

சூடு பிடிக்குது கார்த்தி-தமன்னா காதல் - காதலை தடுத்து நிறுத்த யாருமில்லை, Empty Re: சூடு பிடிக்குது கார்த்தி-தமன்னா காதல் - காதலை தடுத்து நிறுத்த யாருமில்லை,

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum