ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உடற்பயிற்சி உங்கள் சாய்ஸ்

+3
அப்துல்
ஹாசிம்
gayathiri
7 posters

Go down

உடற்பயிற்சி உங்கள் சாய்ஸ் Empty உடற்பயிற்சி உங்கள் சாய்ஸ்

Post by gayathiri Mon Mar 29, 2010 6:14 pm

உடற்பயிற்சி உங்கள் சாய்ஸ் 230410185?$product$


உடற்பயிற்சி செய்யவேண்டும் என்ற ஆசை அனைவருக்கும்
வாழ்வில் ஏதேனும் ஒரு கட்டத்தில் ஏற்படுகிறது. ஆனால்அதை செயல்படுத்த
முயல்வது ஒரு சிலரே . அதிலும் அதை செயல் படுத்துவது மிகச் சிலரே. பல முறை
முயன்று பார்த்துள்ள ,என் அனுபவத்தில் இருந்து சில சில்லறை யோசனைகள்.



1.
உடற்பயிற்சியை புதியதாய் துவக்குபவராய் இருந்தால் , குறைவான நேரமே செய்ய
முயலுங்கள். முதல் நாளே நானும் செய்தேன் என்று ஒரு மணி நேரம் செய்தால் ,
அடுத்த நாள் உங்களுக்கு நீங்களே பொய் சாக்கு சொல்லிக்கொண்டு
,ஏமாற்றிக்கொள்ளும் சாத்தியம் அதிகம்.

கொஞ்சம்
கொஞ்சமாய் செய்யும் நேரத்தை அதிகரித்துக் கொள்ளலாம்.



2.
துணைக்கு யாரேனும் கிடைத்தால் நல்லது .இருவர் சேர்ந்து செய்யும் போது அதில் ஆர்வம் ஏற்படுகிறது. கிடைக்கவில்லை என்றால் அதை
விட நல்லது. அவர்களின் காரணமாய் சோம்பல் ஏற்படும் வாய்ப்பு குறைகிறது.
அவர்கள் வரவில்லை ,அதனால் நாளை செய்துக் கொள்ளலாம் , என்று தள்ளிப் போட
வேண்டி இருப்பதில்லை.



3. நல்ல இசையை
கேட்டுக் கொண்டே செய்தால் போரடிக்காது. ' வாக் மேனை ' காதில்
மாட்டிக்கொண்டு வானொலி கேட்கலாம். தமிழ்நாட்டைத் தவிர மற்ற நாடுகளில்
இருந்தால் தூய தமிழில் பேச்சு கேட்கும் வாய்ப்பு அதிகம்.



4.உடலை
அதிகம் வருத்திக் கொள்ளாமல் பயிற்சி செய்வது முக்கியம். பயிற்சியை
தொடர்ந்து செய்ய இது வழி வகுக்கும்.



5.கஷ்டப்பட்டு
ஒரு மாதம் செய்து விடுங்கள் .அது ஒரு பழக்கமாக மாறிவிடும். மூன்று
மாதங்கள் செய்துவிட்டீர்கள் என்றால் , உங்கள் உடலில் ஏற்படும் மாற்றம்
,உங்களைத் தொடர்ந்து செய்யத் தூண்டும் . ஒரு நாள் செய்யாவிட்டாலும் குற்ற
உணர்ச்சி ஏற்பட்டு , உங்களை பயிற்சி செய்ய வைக்கும் .



உங்கள்
பயிற்சி தொடர என் வாழ்த்துக்கள்!
gayathiri
gayathiri
பண்பாளர்


பதிவுகள் : 112
இணைந்தது : 18/03/2010

Back to top Go down

உடற்பயிற்சி உங்கள் சாய்ஸ் Empty Re: உடற்பயிற்சி உங்கள் சாய்ஸ்

Post by ஹாசிம் Mon Mar 29, 2010 6:52 pm

உடற்பயிற்சி உங்கள் சாய்ஸ் 677196 உடற்பயிற்சி உங்கள் சாய்ஸ் 677196 உடற்பயிற்சி உங்கள் சாய்ஸ் 677196


நேசமுடன் ஹாசிம்
உடற்பயிற்சி உங்கள் சாய்ஸ் Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

உடற்பயிற்சி உங்கள் சாய்ஸ் Empty Re: உடற்பயிற்சி உங்கள் சாய்ஸ்

Post by அப்துல் Sun Apr 10, 2011 5:16 pm

:வணக்கம்:
அப்துல்
அப்துல்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1119
இணைந்தது : 26/07/2010

Back to top Go down

உடற்பயிற்சி உங்கள் சாய்ஸ் Empty Re: உடற்பயிற்சி உங்கள் சாய்ஸ்

Post by கலைவேந்தன் Sun Apr 10, 2011 5:48 pm

பயனுள்ள பகிர்வு.. நன்றி காயத்ரி..!



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

உடற்பயிற்சி உங்கள் சாய்ஸ் Empty Re: உடற்பயிற்சி உங்கள் சாய்ஸ்

Post by mkag.khan Sun Apr 10, 2011 8:46 pm

நன்றி


-தோழமையுடன்
அறந்தை
கான் அப்துல் கபார் கான்
http://www.aranthaiweb.blogspot.com/
mkag.khan
mkag.khan
பண்பாளர்


பதிவுகள் : 219
இணைந்தது : 06/12/2009

http://www.aranthaiweb.blogspot.com

Back to top Go down

உடற்பயிற்சி உங்கள் சாய்ஸ் Empty Re: உடற்பயிற்சி உங்கள் சாய்ஸ்

Post by முரளிராஜா Sun Apr 10, 2011 11:06 pm

பயனுள்ள பதிவு
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

உடற்பயிற்சி உங்கள் சாய்ஸ் Empty Re: உடற்பயிற்சி உங்கள் சாய்ஸ்

Post by varsha Mon Apr 11, 2011 3:18 am

Thanks உடற்பயிற்சி உங்கள் சாய்ஸ் 678642
varsha
varsha
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 790
இணைந்தது : 19/03/2010

Back to top Go down

உடற்பயிற்சி உங்கள் சாய்ஸ் Empty Re: உடற்பயிற்சி உங்கள் சாய்ஸ்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum