ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:55

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Today at 0:23

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 23:27

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 17:52

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 17:41

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 16:58

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 16:37

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 16:31

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 16:16

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:56

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:46

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 15:36

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:24

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 15:17

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 15:10

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:31

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:18

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 14:00

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:40

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 13:06

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 8:46

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 8:45

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 8:44

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 8:42

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 8:41

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 8:39

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed 2 Oct 2024 - 21:57

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 21:47

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 19:18

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 14:19

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:58

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:23

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:16

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed 2 Oct 2024 - 10:26

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed 2 Oct 2024 - 3:12

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:18

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:16

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:14

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:12

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:10

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:09

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:08

» புன்னகை என்பது…
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:07

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:07

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:04

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:03

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue 1 Oct 2024 - 23:59

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue 1 Oct 2024 - 23:57

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue 1 Oct 2024 - 23:56

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue 1 Oct 2024 - 23:55

நிகழ்நிலை நிர்வாகிகள்

பூஜாவின் கல்யாண அக்ரிமெண்ட்..!

5 posters

Go down

பூஜாவின் கல்யாண அக்ரிமெண்ட்..! Empty பூஜாவின் கல்யாண அக்ரிமெண்ட்..!

Post by mohan-தாஸ் Mon 29 Mar 2010 - 19:38

பூஜாவின் கல்யாண அக்ரிமெண்ட்..! Tu_9506`நான் கடவுள்` படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருது பெறப் போகும் கனவில் இருக்கும் பூஜாவுக்கு, தற்போது கல்யாணக் கனவும் வந்திருக்கிறதாம்.

இது அவரது தந்தையின் அன்புக் கட்டளையால் உருவான கனவாம். “வயசாயிட்டே போகுது.. எந்தப் பக்கம் போனாலும் எல்லா ஹீரோவும் நைட் பார்ட்டிக்கு மட்டும்தான் உன்னை பிக்கப் பண்ணிட்டுப் போறாங்க.. இப்படியே போனா நல்லாயிருக்காது.. ஒழுங்கா கல்யாணத்தை முடிச்சிட்டு செட்டிலாகப் பாரு..” என்ற தனது தந்தையின் பேச்சைக் கேட்டு பூஜா மனமுருகினாலும், அப்பாவிடம் ஒரு கண்டிஷன் போட்டிருக்கிறாராம்..

“எனக்கு பொருத்தமான மாப்பிள்ளையை வர்ற ஜூன் மாசத்துக்குள்ள என் கண்ணுல காட்டிரணும்.. அப்படிக் காட்டிட்டா பேச்சுமூச்சில்லாம அவருக்குக் கழுத்தை நீட்டுறேன்.. அப்படி ஜூன் மாசத்துக்குள்ள மாப்பிள்ளை கிடைக்கலைன்னா இன்னும் ஒரு ரெண்டு வருஷத்துக்கு கேமிரா முன்னாடி மாப்பிள்ளைகளோட டூயட் பாடிக்கிறேன். என்னை தொந்தரவு பண்ணக்கூடாது.” என்று அப்பாவிடம் கண்டிஷனாக தனது கண்டிஷனை சொல்லியிருக்கிறாராம் பூஜா.

“இது எனக்கும் எங்க அப்பாவுக்கும் இடைல இருக்குற ஜென்டில்மெண்ட் அக்ரீமென்ட்..” என்கிறார் பூஜா..!


அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9988
இணைந்தது : 08/02/2010

Back to top Go down

பூஜாவின் கல்யாண அக்ரிமெண்ட்..! Empty Re: பூஜாவின் கல்யாண அக்ரிமெண்ட்..!

Post by ஹனி Mon 29 Mar 2010 - 19:45

நல்ல அக்ரீமெண்ட்
பார்ப்போம் ஜெயிப்பது
அப்பாவா மகளான்னு :suspect:


பூஜாவின் கல்யாண அக்ரிமெண்ட்..! Rsz2hani
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2571
இணைந்தது : 08/01/2010

Back to top Go down

பூஜாவின் கல்யாண அக்ரிமெண்ட்..! Empty Re: பூஜாவின் கல்யாண அக்ரிமெண்ட்..!

Post by இளமாறன் Mon 29 Mar 2010 - 19:55

மாப்பிள்ளை கிடைக்கலைன்னா இன்னும் ஒரு ரெண்டு வருஷத்துக்கு கேமிரா முன்னாடி
மாப்பிள்ளைகளோட டூயட் பாடிக்கிறேன். என்னை தொந்தரவு பண்ணக்கூடாது.”

பூஜாவின் கல்யாண அக்ரிமெண்ட்..! Icon_lol பூஜாவின் கல்யாண அக்ரிமெண்ட்..! Icon_lol


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





பூஜாவின் கல்யாண அக்ரிமெண்ட்..! Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

பூஜாவின் கல்யாண அக்ரிமெண்ட்..! Empty Re: பூஜாவின் கல்யாண அக்ரிமெண்ட்..!

Post by நிலாசகி Mon 29 Mar 2010 - 20:06

பூஜாவின் கல்யாண அக்ரிமெண்ட்..! 838572


தீதும் நன்றும் பிறர் தர வாரா பூஜாவின் கல்யாண அக்ரிமெண்ட்..! 154550
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

பூஜாவின் கல்யாண அக்ரிமெண்ட்..! Empty Re: பூஜாவின் கல்யாண அக்ரிமெண்ட்..!

Post by ஹாசிம் Mon 29 Mar 2010 - 20:34

அக்ரீமெண்ட மாற்ற முடியாதாமா? கேட்டுச்சொல்ல முடியுமா? பூஜாவின் கல்யாண அக்ரிமெண்ட்..! Icon_smile


நேசமுடன் ஹாசிம்
பூஜாவின் கல்யாண அக்ரிமெண்ட்..! Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

பூஜாவின் கல்யாண அக்ரிமெண்ட்..! Empty Re: பூஜாவின் கல்யாண அக்ரிமெண்ட்..!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum