ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Yesterday at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உச்சநீதிமன்றத்தில் முதல் வரிசையில் குஷ்பூ..!

3 posters

Go down

உச்சநீதிமன்றத்தில் முதல் வரிசையில் குஷ்பூ..! Empty உச்சநீதிமன்றத்தில் முதல் வரிசையில் குஷ்பூ..!

Post by mohan-தாஸ் Mon Mar 29, 2010 6:05 pm

உச்சநீதிமன்றத்தில் முதல் வரிசையில் குஷ்பூ..! Tu_9554நடிகைகள் என்றால் பத்திரிகைகள் முதற்கொண்டு அரசியல்வாதிகள்வரையில் திரும்பிப் பார்க்கின்றபோது நீதிமன்றங்கள் மட்டுமே இதுவரையில் பாராமுகம் காட்டியிருந்தன. இப்போது அதற்கும் ஒரு செய்தி கிடைத்துவிட்டது. ஆனால் சிக்கியது உச்சநீதிமன்றம் என்பதுதான் சுவையானது.

நடிகை குஷ்பூ கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பெண்கள் திருமணத்திற்கு முன்பாகவே உறவு வைத்துக் கொள்வது பற்றி ‘இந்தியாடுடே’ பத்திரிகைக்கு ஒரு பேட்டியளித்திருந்தார். அந்தப் பேட்டியினால் தமிழ்க் கலாச்சாரம் கெட்டுப் போய்விட்டதாகச் சொல்லி பல்வேறு தரப்பினரும் குஷ்பூவுக்கு எதிராகப் போராட்டங்கள் நடத்தினார்கள். தமிழகம் முழுவதும் பல்வேறு வழக்குகள் அவர் மீது தொடரப்பட்டன.

அந்த வழக்குகள் அனைத்தையும் ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையுடன் உச்சநீதிமன்றத்தின் கதவைத் தட்டினார் குஷ்பூ. இந்த வழக்கின் விசாரணை கடந்த வாரம் உச்சநீதிமன்றத்தில் நடந்தபோது, வழக்கு விசாரணையை நேரில் பார்க்க குஷ்பூ உச்சநீதிமன்றம் சென்றிருந்தார்.

அங்கே நீதிமன்றத்தின் உள்ளே மூத்த வழக்கறிஞர்கள் மட்டுமே அமரும் முதல் வரிசையில் குஷ்பூ அமர்ந்திருந்ததை கண்டு வழக்கறிஞர்களே திகைத்துத்தான் போனார்கள். ஏனெனில் அம்பானி சகோதரர்களுக்கிடையில் நடந்த சொத்துப் பிரிப்பு பிரச்சினை தொடர்பாக இதே உச்சநீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்தபோது அதனை பார்ப்பதற்காக வந்திருந்த அனில் அம்பானியே நான்காவது வரிசையில்தான் அமர முடிந்ததாம்.

நாட்டின் மிகப் பெரும் தொழிலதிபரால் முடியாதது ஒரு நடிகையால் முடிகிறது எனில் ஆச்சரியம்தானே..!


அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Back to top Go down

உச்சநீதிமன்றத்தில் முதல் வரிசையில் குஷ்பூ..! Empty Re: உச்சநீதிமன்றத்தில் முதல் வரிசையில் குஷ்பூ..!

Post by prabumurugan Mon Mar 29, 2010 6:15 pm

நாடு கேட்டு போச்சு
என்பதற்கு
நீதி மன்றம் விதிவிலக்கா என்ன


மரணத்திற்கு பிறகு நான் மனிதனாக பிறப்பேனேயானால்
தாயே நான் உனக்கு தாயாகவேண்டும்.

பிரபுமுருகன்.....................
prabumurugan
prabumurugan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 890
இணைந்தது : 18/02/2010

Back to top Go down

உச்சநீதிமன்றத்தில் முதல் வரிசையில் குஷ்பூ..! Empty Re: உச்சநீதிமன்றத்தில் முதல் வரிசையில் குஷ்பூ..!

Post by இளமாறன் Mon Mar 29, 2010 6:18 pm

உச்சநீதிமன்றத்தில் முதல் வரிசையில் குஷ்பூ..! 440806 உச்சநீதிமன்றத்தில் முதல் வரிசையில் குஷ்பூ..! Icon_eek


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





உச்சநீதிமன்றத்தில் முதல் வரிசையில் குஷ்பூ..! Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

உச்சநீதிமன்றத்தில் முதல் வரிசையில் குஷ்பூ..! Empty Re: உச்சநீதிமன்றத்தில் முதல் வரிசையில் குஷ்பூ..!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» மம்முட்டி படத்தில் குஷ்பூ
» முதல் வரிசையில் மூன்றாவது இருக்கை
» ஓட்டுனர் லைசென்சை புதுப்பிக்க வரிசையில் நின்ற முதல்-மந்திரி
» பதவியேற்பு விழா-வைகோவுக்கு முதல் வரிசையில் நாற்காலி ஒதுக்கிய ஜெ!
» அனைத்து சுங்கச்சாவடிகளிலும் டிசம்பர் முதல் பாஸ்ட் டேக் முறை அமல் : வரிசையில் காத்திருப்புக்குக்கு ‘குட்பை’

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum