ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

எஸ்எம்எஸ் மூலம் மாணவியை வீழ்த்தி க‌ற்பை சூறையாடிய‌ போலி என்ஜினிய‌ர்!

+11
இளமாறன்
அ.பாலா
jahubar
உதயசுதா
நிலாசகி
ரிபாஸ்
ப்ரியா
சரவணன்
ராஜா
வேணு
mohan-தாஸ்
15 posters

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

Go down

எஸ்எம்எஸ் மூலம் மாணவியை வீழ்த்தி க‌ற்பை சூறையாடிய‌ போலி என்ஜினிய‌ர்! Empty எஸ்எம்எஸ் மூலம் மாணவியை வீழ்த்தி க‌ற்பை சூறையாடிய‌ போலி என்ஜினிய‌ர்!

Post by mohan-தாஸ் Mon Mar 29, 2010 10:58 am

எஸ்எம்எஸ் மூலம் மாணவியை வீழ்த்தி க‌ற்பை சூறையாடிய‌ போலி என்ஜினிய‌ர்!

எஸ்எம்எஸ் மூலம் மாணவியை வீழ்த்தி இன்ஜினீயர் என பொய் சொல்லி மும்பை அழைத்துச்சென்று 8 பவுனை பறித்தார் `8ம் வகுப்பு இன்ஜினீயர்'. அவரிடம் இருந்து நகையை மீட்ட போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர். மாணவிக்கும் அறிவுரை கூறினர்.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள மம்சாபுரத்தை சேர்ந்த 19 வயது இளம்பெண் சாயா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) அஞ்சல்வழிக் கல்வியில் பி.ஏ. படித்து வந்தார். இவருக்கு 3 மாதங்களுக்கு முன்பு தூத்துக்குடியைச் சேர்ந்த வாலிபர் ஒருவரிடமிருந்து எஸ்எம்எஸ் வந்தது.

அதில், ``கனவு மெய்ப்படவேண்டும்... காரியம் கைகூடவேண்டும்...'' என்று கூறப்பட்டிருந்தது. அதற்கு மாணவியும் பதில் அனுப்பினார். பின்னர் இருவரும் எஸ்எம்எஸ்களை பரிமாறிக்கொண்டனர். இனிக்க இனிக்க தொடர்ந்த எஸ்எம்எஸ்கள் மாணவியை வாலிபரின் காதல் வலையில் வீழ்த்தியது.

காதல் தொடர்ந்தது... கனிந்தது... இந்நிலையில், அந்த வாலிபர் தன்னை மெரைன் பொறியாளர் என்றும், மும்பையில் வேலை பார்ப்பதாகவும் ஒருவார விடுமுறையில் தூத்துக்குடிக்கு வந்து இருப்பதாகவும் கூறினார்.

இதை நம்பிய மாணவி, நேரில் வருவதாக போனில் தெரிவித்துவிட்டு அந்த வாலிபர் தங்கியிருந்த தூத்துக்குடி தபால் தந்தி காலனி வீட்டுக்கு வந்தார். அவர் தனிமையில் இருப்பதைக் கண்ட அவர், உங்கள் பெற்றோர் எங்கே எனக் கேட்டார். அதற்கு அந்த வாலிபர், ''நீ வருவதாக கூறியதால் நாம் தங்குவதற்காக இந்த வீட்டை அமர்த்தியுள்ளேன்” என்றார்.
பின்னர் இருவரும் உல்லாசமாக இருந்தனர். ஒரு வாரத்திற்கு பின்னர் மாணவியை, வாலிபர் மும்பை அழைத்துச் சென்றார். முன்னதாக செலவுக்காக அவரின் 8 பவுன் வளையல்களை தூத்துக்குடியில் ஒரு கடையில் அடகு வைத்து பணம் பெற்றார். பின்னர் மும்பை புறப்பட்டு சென்றனர். அங்கு லாட்ஜில் தங்கி பல இடங்களை சுற்றிப் பார்த்தனர்.

காதலர் வேலையில் சேராததை கவனித்த மாணவி, இதுகுறித்து கேட்டார். அதற்கு அவர் விடுமுறையை நீட்டித்துள்ளதாக பொய் கூறினார். இந்நிலையில் அவர் 8வது மட்டுமே படித்திருப்பதும், வேலையே பார்க்காமல் மரைன் இன்ஜினியர் என்று பொய் சொன்னதும் மாணவிக்கு தெரியவந்தது. தான் ஏமாற்றப்பட்டுவிட்டோம் என்பதை உணர்ந்த மாணவி, வாலிபரிடம் சண்டையிட்டு, தன்னை ஊரில் கொண்டு விடுமாறு அழுது புலம்பினார்.

இதைத்தொடர்ந்து 2 பேரும் தூத்துக்குடிக்கு வந்தனர். பின்னர் மம்சாபுரம் சென்று நடந்த விவரங்களை அவரது பெற்றோரிடம் கூறினார். இதையடுத்து பெற்றோருடன் தூத்துக்குடி சிப்காட் போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி தூத்துக்குடி நகைக்கடையில் அடகு வைக்கப்பட்டிருந்த மாணவியின் வளையல்களை மீட்டனர். பின்னர் அந்த வாலிபரை எச்சரித்தும், மாணவிக்கு அறிவுரை கூறியும் அனுப்பி வைத்தனர்.


அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Back to top Go down

எஸ்எம்எஸ் மூலம் மாணவியை வீழ்த்தி க‌ற்பை சூறையாடிய‌ போலி என்ஜினிய‌ர்! Empty Re: எஸ்எம்எஸ் மூலம் மாணவியை வீழ்த்தி க‌ற்பை சூறையாடிய‌ போலி என்ஜினிய‌ர்!

Post by வேணு Mon Mar 29, 2010 11:44 am

இன்னும் எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே....

அதுவும் வகை வகையான technique - இல் ......................
வேணு
வேணு
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 531
இணைந்தது : 24/03/2010

http://onlinehealth4wealth.blogspot.com

Back to top Go down

எஸ்எம்எஸ் மூலம் மாணவியை வீழ்த்தி க‌ற்பை சூறையாடிய‌ போலி என்ஜினிய‌ர்! Empty Re: எஸ்எம்எஸ் மூலம் மாணவியை வீழ்த்தி க‌ற்பை சூறையாடிய‌ போலி என்ஜினிய‌ர்!

Post by ராஜா Mon Mar 29, 2010 11:49 am

எஸ்எம்எஸ் மூலம் மாணவியை வீழ்த்தி க‌ற்பை சூறையாடிய‌ போலி என்ஜினிய‌ர்! 56667 எஸ்எம்எஸ் மூலம் மாணவியை வீழ்த்தி க‌ற்பை சூறையாடிய‌ போலி என்ஜினிய‌ர்! 56667
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

எஸ்எம்எஸ் மூலம் மாணவியை வீழ்த்தி க‌ற்பை சூறையாடிய‌ போலி என்ஜினிய‌ர்! Empty Re: எஸ்எம்எஸ் மூலம் மாணவியை வீழ்த்தி க‌ற்பை சூறையாடிய‌ போலி என்ஜினிய‌ர்!

Post by சரவணன் Mon Mar 29, 2010 11:52 am

"காதல்" காமத்தின் மறுவடிவம்!


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

எஸ்எம்எஸ் மூலம் மாணவியை வீழ்த்தி க‌ற்பை சூறையாடிய‌ போலி என்ஜினிய‌ர்! Empty Re: எஸ்எம்எஸ் மூலம் மாணவியை வீழ்த்தி க‌ற்பை சூறையாடிய‌ போலி என்ஜினிய‌ர்!

Post by வேணு Mon Mar 29, 2010 11:55 am

பிச்ச wrote:"காதல்" காமத்தின் மறுவடிவம்!


காமம் காதலின் மறுபதிப்பும் கூட .........

(ஐயோ எத்தனை பேர் சண்டைக்கு வருவார்களோ .......)
வேணு
வேணு
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 531
இணைந்தது : 24/03/2010

http://onlinehealth4wealth.blogspot.com

Back to top Go down

எஸ்எம்எஸ் மூலம் மாணவியை வீழ்த்தி க‌ற்பை சூறையாடிய‌ போலி என்ஜினிய‌ர்! Empty Re: எஸ்எம்எஸ் மூலம் மாணவியை வீழ்த்தி க‌ற்பை சூறையாடிய‌ போலி என்ஜினிய‌ர்!

Post by ப்ரியா Mon Mar 29, 2010 11:58 am

உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ!
ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Back to top Go down

எஸ்எம்எஸ் மூலம் மாணவியை வீழ்த்தி க‌ற்பை சூறையாடிய‌ போலி என்ஜினிய‌ர்! Empty Re: எஸ்எம்எஸ் மூலம் மாணவியை வீழ்த்தி க‌ற்பை சூறையாடிய‌ போலி என்ஜினிய‌ர்!

Post by ரிபாஸ் Mon Mar 29, 2010 12:02 pm

எஸ்எம்எஸ் மூலம் மாணவியை வீழ்த்தி க‌ற்பை சூறையாடிய‌ போலி என்ஜினிய‌ர்! 740322 எஸ்எம்எஸ் மூலம் மாணவியை வீழ்த்தி க‌ற்பை சூறையாடிய‌ போலி என்ஜினிய‌ர்! 740322 எஸ்எம்எஸ் மூலம் மாணவியை வீழ்த்தி க‌ற்பை சூறையாடிய‌ போலி என்ஜினிய‌ர்! 740322


காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

எஸ்எம்எஸ் மூலம் மாணவியை வீழ்த்தி க‌ற்பை சூறையாடிய‌ போலி என்ஜினிய‌ர்! Logo12
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

எஸ்எம்எஸ் மூலம் மாணவியை வீழ்த்தி க‌ற்பை சூறையாடிய‌ போலி என்ஜினிய‌ர்! Empty Re: எஸ்எம்எஸ் மூலம் மாணவியை வீழ்த்தி க‌ற்பை சூறையாடிய‌ போலி என்ஜினிய‌ர்!

Post by வேணு Mon Mar 29, 2010 12:04 pm

priyatharshi wrote:உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ!


ஐயா சாமிகளா.................

வாயைகொடுத்து வம்பில் மாட்டிகிட்டேன் ............

இந்த பிரியதர்சி, யாமினி கிட்ட இருந்து என்னை ...........

காப்பாற்றுவார் இல்லையோ .........................

ஐயோ இப்ப ரிபாசும் சேர்ந்துகிட்டறே................
வேணு
வேணு
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 531
இணைந்தது : 24/03/2010

http://onlinehealth4wealth.blogspot.com

Back to top Go down

எஸ்எம்எஸ் மூலம் மாணவியை வீழ்த்தி க‌ற்பை சூறையாடிய‌ போலி என்ஜினிய‌ர்! Empty Re: எஸ்எம்எஸ் மூலம் மாணவியை வீழ்த்தி க‌ற்பை சூறையாடிய‌ போலி என்ஜினிய‌ர்!

Post by ராஜா Mon Mar 29, 2010 12:05 pm

venusstar wrote:
பிச்ச wrote:"காதல்" காமத்தின் மறுவடிவம்!
காமம் காதலின் மறுபதிப்பும் கூட .........(ஐயோ எத்தனை பேர் சண்டைக்கு வருவார்களோ .......)
பிச்ச , venustar இருவர் கருத்துக்கும் எஸ்எம்எஸ் மூலம் மாணவியை வீழ்த்தி க‌ற்பை சூறையாடிய‌ போலி என்ஜினிய‌ர்! 678642 எஸ்எம்எஸ் மூலம் மாணவியை வீழ்த்தி க‌ற்பை சூறையாடிய‌ போலி என்ஜினிய‌ர்! 678642 .


இப்போது காமம் தான் , காதல் என்ற சட்டையை அணிந்து கொண்டு உலா வருகிறது
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

எஸ்எம்எஸ் மூலம் மாணவியை வீழ்த்தி க‌ற்பை சூறையாடிய‌ போலி என்ஜினிய‌ர்! Empty Re: எஸ்எம்எஸ் மூலம் மாணவியை வீழ்த்தி க‌ற்பை சூறையாடிய‌ போலி என்ஜினிய‌ர்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

Back to top

- Similar topics
» எஸ்எம்எஸ் மூலம் மின் கட்டண அறிவிப்பு
» எஸ்எம்எஸ் மூலம் விடைகள் தேர்வு அலுவலர்கள் 14 பேர் இடமாற்றம்
» திருச்சி ஜெ. ஆர்ப்பாட்டம்-அதிமுக சுறுசுறுப்பு-எஸ்எம்எஸ் மூலம் ஆதரவு சேகரிப்பு
» மோசடிகளை தவிர்க்க ஏடிஎம்களில் பணம் எடுத்தால் எஸ்எம்எஸ் மூலம் தகவல்
» பள்ளிக்கு ஆசிரியர்கள் வருகை எஸ்எம்எஸ் மூலம் பதிவு இன்று முதல் அமல்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum