Latest topics
» நாவல்கள் வேண்டும்by Harriz Today at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
Balaurushya |
| |||
Karthikakulanthaivel |
| |||
சிவா |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Srinivasan23 |
| |||
Ammu Swarnalatha |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
நண்பர்கள் பல விதம்..ஒவ்வொன்றும் ஒரு விதம்...!!
5 posters
Page 1 of 1
நண்பர்கள் பல விதம்..ஒவ்வொன்றும் ஒரு விதம்...!!
நண்பர்கள் பல விதம்......ஒவ்வொன்றும் ஒரு விதம்...!!
நம்பிக்கைக்கு உரியவர்கள்:
"அரிது அரிது.. இது போல் அமைதல் அரிது.......
அப்படியே அமைந்தாலும் அடுத்தவர் பிரித்து விடாமல் இருத்தல் அரிது..."
"பாசக்கார பயபுள்ளைங்க....."
"ஏண்டா.. எனக்கு முடியுமா? முடியாதான்னாவது கேட்டியாடா??....அவ்வ்வ்வ்வ்"
"ஆத்துல ஒரு காலு... சேத்துல ஒரு காலு கேஸ்..."
"அவ்வ்வ்வ்வ்வ்வ..... அவனா நீயியியியியி.."
"என்ன கொடும சரவணா...??"
"பாத்த இடத்துல பில்ட்-அப்பு.... பக்கத்துல வந்தா ரன் அவுட்டு...."
"இத்துடன் எனது பதிவை முடித்து கொள்கிறேன்... இதுக்கு மேல அறுத்தா அப்புறம் படிக்கிற உங்க காதுல ரத்தம் வந்திர போகுது.... பொறுமையாக படித்த அனைத்து நண்பர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்..."
நம்பிக்கைக்கு உரியவர்கள்:
"அரிது அரிது.. இது போல் அமைதல் அரிது.......
அப்படியே அமைந்தாலும் அடுத்தவர் பிரித்து விடாமல் இருத்தல் அரிது..."
இவர்களிடம் நீங்கள் எதையும்.. அதாவது எதையும் பகிர்ந்து கொள்ளலாம்.. எந்த சூழ்நிலையிலும் உங்களுக்கு எதிராக அதை உபயோகிக்க மாட்டார்கள்.. எந்த ஒரு மன கஷ்டம் என்றாலும் இவர்களிடம் சொல்லும் போது அறிவுரையும், ஆறுதலும் கண்டிப்பாக கிடைக்கும்... அக்மார்க் கேரண்டி..!!சுயநலமற்றவர்கள்:
"பாசக்கார பயபுள்ளைங்க....."
சில பேர் உங்களிடம் எதையும் எதிர்பார்க்காமல், அவர்கள் மட்டும் நம்மிடம் அளவுக்கு அதிகமான பாசத்துடன் இருப்பார்கள்.. இப்படி நண்பர்கள் அமைவதும் அபூர்வமே.. அப்படி ஏற்கனவே அமைந்திருந்தாலோ நீங்கள் அதிர்ஷ்டசாலி..!!தன்னலமிக்கவர்கள்:
"ஏண்டா.. எனக்கு முடியுமா? முடியாதான்னாவது கேட்டியாடா??....அவ்வ்வ்வ்வ்"
தனது சுகத்தை மட்டுமே கருத்தில் கொண்டவர்கள். பிறரிடம் எதையும் கேட்கும் போது இது அவர்களால் முடியுமா? அவர்களுக்கு ஏதேனும் சிரமம் இருக்குமா? என்றல்லாம் எண்ணமே இல்லாதிருப்பார்கள்... அவங்க வேலை நடந்தால் சரி.... இப்படி உங்களுக்கு அமைந்தால் அயம் வெரி சாரி.. ஒன்னும் பண்ண முடியாது...!!ரெண்டுங் கெட்டான்ஸ்:
"ஆத்துல ஒரு காலு... சேத்துல ஒரு காலு கேஸ்..."
இதையெல்லாம் லிஸ்டிலயே வைக்க முடியாது.. இவங்க எப்போ, எப்படி, எந்த மாதிரி பல்டி அடிப்பாங்கன்னே சொல்ல முடியாது.. அதையும் மீறி, ரிஸ்க் எடுத்து பழகும் போது... அவங்க ரியாக்ஷன் வேலை எல்லாம் பார்த்து.... "நல்லாத்தான போயிட்டு இருந்தது... ஏன்.. ஏன்டா.. ஏன்ன்ன்ன்ன்டா இப்படின்னு கேட்டுட்டு இருக்க வேண்டியது தான்.."பச்சோந்திகள்:
"அவ்வ்வ்வ்வ்வ்வ..... அவனா நீயியியியியி.."
உங்களுடன் இருக்கும் போது, அடுத்தவரை பற்றி குறை கூறுவது, இங்கு தான் மிகுந்த கவனம் தேவை.. அவர்கள் சொல்வதை சும்மா கேட்டு கொண்டிருக்காமல் "உம்" என்றோ "ஆம்" என்றோ, சொல்லி விட்டீர்கள் என்றால்.. ரொம்ப சாரி.. இட்ஸ் டூ லேட்.... எங்க நியூஸ் போடணுமோ அங்க வாசிச்சிருவாங்க... எதையாவது சொல்லி உங்க கிட்ட கருத்து கேட்டார்கள் என்றால், " ஹி ஹி ஹி....." என்று மட்டும் சொல்லி எஸ்கேப் ஆகிவிடுவது உங்க உடம்புக்கும் நல்லது, மனசுக்கும் நல்லதுங்கோ..!!இம்சை மன்னர்கள் (பொறுமையை சோதிப்போர்):
"என்ன கொடும சரவணா...??"
இவங்க ஒரு தினுசான வகை.. ஒரு வகையில சொல்லனும்னா "ரொம்ப நல்லவங்கப்பா" னு தான் சொல்லணும்.. நம்ம பொறுமையா இழுத்து பிடிச்சிகிட்டு பேசிட்டு இருக்கோம்னே தெரியாமலயே, அதுங்க பாட்டுக்கு வறுத்துட்டு இருக்கும்.. கடைசியிலே "ஒய் ப்ளட்.... சேம் ப்ளட்......"னு சொல்லற மாதிரி ஆயிரும்..!!நலமா.. நலம் இங்கே:
"பாத்த இடத்துல பில்ட்-அப்பு.... பக்கத்துல வந்தா ரன் அவுட்டு...."
நீங்க நல்லா இருக்கிங்களா? நா நல்லா இருக்கேன்.. எங்கேயாவது வெளில பார்த்தால், ஹலோ....... எப்படி இருக்கீங்க?? என்ன பாக்கவே முடியறதில்ல.... கண்டிப்பா நம்ம மீட் பண்ணனும்பா.... (இப்படி பல வருடமாக சொல்லிக் கொள்வதுண்டு....) சரிங்க.. அப்ப பாக்கலாங்க.... வெரி நைஸ் மீட்டிங் யூ.....!! ஒரு வகையில பார்த்தால் இதுவே பெட்டெர்... எந்த பிரச்னையும் இல்லாத பிரெண்ட்ஷிப்....!!
**********************************
"இத்துடன் எனது பதிவை முடித்து கொள்கிறேன்... இதுக்கு மேல அறுத்தா அப்புறம் படிக்கிற உங்க காதுல ரத்தம் வந்திர போகுது.... பொறுமையாக படித்த அனைத்து நண்பர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்..."
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
mohan-தாஸ்- வி.ஐ.பி
- பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010
Re: நண்பர்கள் பல விதம்..ஒவ்வொன்றும் ஒரு விதம்...!!
நல்ல தகவல் நன்றி
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Re: நண்பர்கள் பல விதம்..ஒவ்வொன்றும் ஒரு விதம்...!!
வாங்க லாடு தாஸ் மிக அருமயாக சொல்லியிருக்கீங்க
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது
![நண்பர்கள் பல விதம்..ஒவ்வொன்றும் ஒரு விதம்...!! Logo12](https://2img.net/r/ihimizer/img444/9853/logo12.png)
Re: நண்பர்கள் பல விதம்..ஒவ்வொன்றும் ஒரு விதம்...!!
நலமா.. நலம் இங்கே:
"பாத்த இடத்துல பில்ட்-அப்பு.... பக்கத்துல வந்தா ரன் அவுட்டு...."நீங்க நல்லா இருக்கிங்களா? நா நல்லா இருக்கேன்.. எங்கேயாவது வெளில பார்த்தால், ஹலோ....... எப்படி இருக்கீங்க?? என்ன பாக்கவே முடியறதில்ல.... கண்டிப்பா நம்ம மீட் பண்ணனும்பா.... (இப்படி பல வருடமாக சொல்லிக் கொள்வதுண்டு....) சரிங்க.. அப்ப பாக்கலாங்க.... வெரி நைஸ் மீட்டிங் யூ.....!! ஒரு வகையில பார்த்தால் இதுவே பெட்டெர்... எந்த பிரச்னையும் இல்லாத பிரெண்ட்ஷிப்....!!
நட்பெல்லாம் இப்பொழுது இப்படித்தான் உள்ளது
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
[b]
மலரத்துடிக்கும் மொட்டுக்கு
தெரியாது மலர்ந்தால் மரணம் என்று..So Enjoy Every Second in ur Life.
ப்ரியமுடன்...சினேகிதி[/b]
snehiti- தளபதி
- பதிவுகள் : 1157
இணைந்தது : 28/12/2009
Re: நண்பர்கள் பல விதம்..ஒவ்வொன்றும் ஒரு விதம்...!!
ராஜா wrote:இதுல உங்கள எந்த நண்பரா எடுத்துக்குறது மோகன் ,
நான் ரொம்ப வித்தியாசமானாவன் ராஜா சார் என்னை என்னாலும் புரிந்து கொள்ள முடியாது
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
mohan-தாஸ்- வி.ஐ.பி
- பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» கவலைகள் ஒவ்வொன்றும் ஒரு விதம்! -சிறு கதை
» கடல் கொள்ளையர் உருவான விதம் விதம் பற்றி தகவல் !!!!
» உலகில் ஒவ்வொன்றும் அதிசயம்!
» பறவைகள் பலவிதம்... ஒவ்வொன்றும் ஒருவிதம்!
» பேய்கள் பலவிதம்..ஒவ்வொன்றும் ஒருவிதம்
» கடல் கொள்ளையர் உருவான விதம் விதம் பற்றி தகவல் !!!!
» உலகில் ஒவ்வொன்றும் அதிசயம்!
» பறவைகள் பலவிதம்... ஒவ்வொன்றும் ஒருவிதம்!
» பேய்கள் பலவிதம்..ஒவ்வொன்றும் ஒருவிதம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|