ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:28 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Yesterday at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri Jul 05, 2024 12:23 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நீயும்

+6
Aathira
kalaimoon70
சபீர்
இளமாறன்
kavimuki
மு.வித்யாசன்
10 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

நீயும் Empty நீயும்

Post by மு.வித்யாசன் Sat Mar 27, 2010 6:32 pm

தனிமையின் நடைபாதையில்
உன் நினைவோடு உரையாடல்


கூட்டத்தின் மத்தியில்
உன் கனவுகளோடு தேடல்


சொல்லி கொண்டு வருவதில்லை
மழையைப் போல் நீயும்


தீண்டுவது தென்படுவதில்லை
காற்றை போல் உன் பார்வை


என் பக்கத்தில் வரும்போது எல்லாம்
ஏதோ பேசுவாய் உனக்கே புரியாததாய்


அடிக்கடி ரசிப்பதுண்டு
நீ நின்று சென்ற தெருக்களை

வீட்டு வாசலை கடக்கும் நேரத்தில்
உன் வாசம் நுகர்வதுண்டு !!























/vidhyasan.blogspot.com அன்பு மலர்
மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010

http://vidhyasan.blogspot.com

Back to top Go down

நீயும் Empty Re: நீயும்

Post by kavimuki Sat Mar 27, 2010 7:13 pm

v good indian ,i like this poet
kavimuki
kavimuki
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 684
இணைந்தது : 19/03/2010

Back to top Go down

நீயும் Empty Re: நீயும்

Post by இளமாறன் Sat Mar 27, 2010 7:16 pm

vidyasan wrote:தனிமையின் நடைபாதையில்
உன் நினைவோடு உரையாடல்


கூட்டத்தின் மத்தியில்
உன் கனவுகளோடு தேடல்


சொல்லி கொண்டு வருவதில்லை
மழையைப் போல் நீயும்


தீண்டுவது தென்படுவதில்லை
காற்றை போல் உன் பார்வை


என் பக்கத்தில் வரும்போது எல்லாம்
ஏதோ பேசுவாய் உனக்கே புரியாததாய்


அடிக்கடி ரசிப்பதுண்டு
நீ நின்று சென்ற தெருக்களை

வீட்டு வாசலை கடக்கும் நேரத்தில்
உன் வாசம் நுகர்வதுண்டு !!


அருமையாக உள்ளது... நீயும் 677196 நீயும் 677196 நீயும் 677196


நீ செய்யும் ஒவ்வொன்றும்
ஏதோ ஒன்றை எனக்குள் கொடுத்த படி


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





நீயும் Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

நீயும் Empty Re: நீயும்

Post by இளமாறன் Sat Mar 27, 2010 7:17 pm

kavimuki wrote:v good indian ,i like this poet

வாங்க கவிமுகி தமிழில் பேச முயற்சி செய்யுங்கள் நீயும் 154550


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





நீயும் Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

நீயும் Empty Re: நீயும்

Post by சபீர் Sat Mar 27, 2010 7:22 pm

vidyasan wrote:தனிமையின் நடைபாதையில்
உன் நினைவோடு உரையாடல்


கூட்டத்தின் மத்தியில்
உன் கனவுகளோடு தேடல்


சொல்லி கொண்டு வருவதில்லை
மழையைப் போல் நீயும்


தீண்டுவது தென்படுவதில்லை
காற்றை போல் உன் பார்வை


என் பக்கத்தில் வரும்போது எல்லாம்
ஏதோ பேசுவாய் உனக்கே புரியாததாய்


அடிக்கடி ரசிப்பதுண்டு
நீ நின்று சென்ற தெருக்களை

வீட்டு வாசலை கடக்கும் நேரத்தில்
உன் வாசம் நுகர்வதுண்டு !!


அருமை நண்பா மகிழ்ச்சி மகிழ்ச்சி
























சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

நீயும் Empty Re: நீயும்

Post by kalaimoon70 Sat Mar 27, 2010 8:43 pm

அருமை இளவலே ! நீயும் 677196 நீயும் 677196


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

நீயும் Empty Re: நீயும்

Post by Aathira Sat Mar 27, 2010 8:45 pm

வித்யாசன் உண்மையிலேயே நீங்க கவி நேசன்தான். அருமை. நீயும் 678642 நீயும் 678642


நீயும் Aநீயும் Aநீயும் Tநீயும் Hநீயும் Iநீயும் Rநீயும் Aநீயும் Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

நீயும் Empty Re: நீயும்

Post by கலைவேந்தன் Sat Mar 27, 2010 8:51 pm

Aathira wrote:வித்யாசன் உண்மையிலேயே நீங்க கவி நேசன்தான். அருமை. நீயும் 678642 நீயும் 678642


நீயும் 677196 நீயும் 677196



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

நீயும் Empty Re: நீயும்

Post by வழிப்போக்கன் Sat Mar 27, 2010 9:05 pm

அருமை வித்தியாசன் நீயும் 677196 நீயும் 677196


வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்

நீயும் Avatar15523pf0
வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Back to top Go down

நீயும் Empty Re: நீயும்

Post by ஹனி Sat Mar 27, 2010 10:57 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


நீயும் Rsz2hani
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010

Back to top Go down

நீயும் Empty Re: நீயும்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum