ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 12:12 pm

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:09 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:08 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 10:07 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:03 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:03 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:27 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:07 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:52 am

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 11:19 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:47 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:27 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:41 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 9:17 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:34 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:32 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:00 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 5:52 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 2:25 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 10:48 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 8:52 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 8:50 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 8:49 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:47 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:46 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 8:46 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 8:43 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 8:42 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 8:40 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 12:11 am

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 12:10 am

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 12:01 am

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 11:47 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 10:42 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 10:30 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 9:23 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 9:22 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 9:21 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 9:21 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 9:20 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 9:19 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 9:19 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:11 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 8:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 4:59 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 3:31 pm

Top posting users this week
ayyasamy ram
பாசமில்லாத தாயால் தூக்கியெறியப்பட்ட குழந்தை : அரவணைத்த அன்னையிடம் இருந்து சட்டம் பிரித்தது Poll_c10பாசமில்லாத தாயால் தூக்கியெறியப்பட்ட குழந்தை : அரவணைத்த அன்னையிடம் இருந்து சட்டம் பிரித்தது Poll_m10பாசமில்லாத தாயால் தூக்கியெறியப்பட்ட குழந்தை : அரவணைத்த அன்னையிடம் இருந்து சட்டம் பிரித்தது Poll_c10 
heezulia
பாசமில்லாத தாயால் தூக்கியெறியப்பட்ட குழந்தை : அரவணைத்த அன்னையிடம் இருந்து சட்டம் பிரித்தது Poll_c10பாசமில்லாத தாயால் தூக்கியெறியப்பட்ட குழந்தை : அரவணைத்த அன்னையிடம் இருந்து சட்டம் பிரித்தது Poll_m10பாசமில்லாத தாயால் தூக்கியெறியப்பட்ட குழந்தை : அரவணைத்த அன்னையிடம் இருந்து சட்டம் பிரித்தது Poll_c10 
Dr.S.Soundarapandian
பாசமில்லாத தாயால் தூக்கியெறியப்பட்ட குழந்தை : அரவணைத்த அன்னையிடம் இருந்து சட்டம் பிரித்தது Poll_c10பாசமில்லாத தாயால் தூக்கியெறியப்பட்ட குழந்தை : அரவணைத்த அன்னையிடம் இருந்து சட்டம் பிரித்தது Poll_m10பாசமில்லாத தாயால் தூக்கியெறியப்பட்ட குழந்தை : அரவணைத்த அன்னையிடம் இருந்து சட்டம் பிரித்தது Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாசமில்லாத தாயால் தூக்கியெறியப்பட்ட குழந்தை : அரவணைத்த அன்னையிடம் இருந்து சட்டம் பிரித்தது

3 posters

Go down

பாசமில்லாத தாயால் தூக்கியெறியப்பட்ட குழந்தை : அரவணைத்த அன்னையிடம் இருந்து சட்டம் பிரித்தது Empty பாசமில்லாத தாயால் தூக்கியெறியப்பட்ட குழந்தை : அரவணைத்த அன்னையிடம் இருந்து சட்டம் பிரித்தது

Post by arularjuna Sat Mar 27, 2010 11:38 am

நாகப்பட்டினம் : பாசமில்லாத தாயால் தூக்கி வீசப்பட்ட சிசுவை, அரவணைத்த தாயிடம் இருந்து சட்டம் பிரித்ததால், நாகை கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.நாகை அடுத்த திட்டச்சேரி, கட்டுமாவடியைச் சேர்ந்தவர் மொய்தின் அப்துல் காதர்(36); ஓட்டல் தொழிலாளி. இவரது மனைவி ரஜபுநிஷா(32). இவர்களுக்கு 14 ஆண்டுகளுக்கு முன் திருமணமாகி, 13 மற்றும் 12 வயதுகளில் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.கடந்த 23ம் தேதி இரவு 8 மணியளவில், வீட்டின் அருகே இருக்கும் முடிகொண்டான் ஆற்றுப்பாலம் அருகில் இருந்து குழந்தையின் முனகல் சத்தம் கேட்டு ரஜபுநிஷா சென்று பார்த்தார்.

பிறந்து சில மணி நேரங்களே ஆன நிலையில் தொப்புள் கொடி, ரத்தக் கறையுடன் ஆண் குழந்தை ஒன்று துணிப்பையில் கிடந்தது. அக்குழந்தையை வீட்டிற்கு தூக்கி வந்தார்.அப்பகுதியில் உள்ள டாக்டரிடம் குழந்தைக்கு முதலுதவி செய்தார். ஆண் குழந்தை இல்லாமல் தவித்த தனக்கு கடவுள் அருளியதாக நினைத்து, குழந்தைக்கு முகமது தாரிஸ் என்று பெயரிட்டு கவனித்து வந்தார்.குழந்தை குறித்து திட்டச்சேரி போலீசாருக்கு தகவல் தெரிந்தவுடன், சமூக நலத்துறையிடம் ஒப்படைக்க கூறினர். ரஜபுநிஷா தம்பதியினர், தாங்களே தத்தெடுத்து வளர்த்துக் கொள்வதாகக் கூறி குழந்தையை தர மறுத்தனர்.மாவட்ட சமூக நல அதிகாரிகள் முன்னிலையில் பேசிக் கொள்ளலாம் என்று நேற்று காலை நாகை கலெக்டர் அலுவலகத்திற்கு அழைத்து வந்தனர்.சமூக நலத்துறை அலுவலர் அன்பழகி, குழந் தையை அரசிடம் ஒப்படைக்க கூறினார்.

அதற்கு மறுத்த தம்பதியினர், கலெக்டர் அலுவலகத்தில் அழுது புரண்டனர். அரசு விதிகளை அலுவலர்கள் எடுத்துக் கூறினர். நீண்ட போராட்டத் திற்கு பிறகு ரஜபுநிஷா தம்பதியினர், சமூக நல அலுவலர் அன்பழகியிடம் குழந்தையை ஒப்படைத்தனர். ரஜபுநிஷா தம்பதியினரின் பாசப் போராட் டத்தால், கலெக்டர் அலுவலகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
arularjuna
arularjuna
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 436
இணைந்தது : 04/09/2009

Back to top Go down

பாசமில்லாத தாயால் தூக்கியெறியப்பட்ட குழந்தை : அரவணைத்த அன்னையிடம் இருந்து சட்டம் பிரித்தது Empty Re: பாசமில்லாத தாயால் தூக்கியெறியப்பட்ட குழந்தை : அரவணைத்த அன்னையிடம் இருந்து சட்டம் பிரித்தது

Post by Manik Sat Mar 27, 2010 11:55 am

பெற்றவளுக்கு வளர்க்க முடியவில்லை போலும் இந்த குழந்தையை



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

பாசமில்லாத தாயால் தூக்கியெறியப்பட்ட குழந்தை : அரவணைத்த அன்னையிடம் இருந்து சட்டம் பிரித்தது Empty Re: பாசமில்லாத தாயால் தூக்கியெறியப்பட்ட குழந்தை : அரவணைத்த அன்னையிடம் இருந்து சட்டம் பிரித்தது

Post by வேணு Sat Mar 27, 2010 12:12 pm

மனிதம் இன்னும் சாகவில்லை என்பதற்கு அப்துல் காதர் தம்பதிகள் சாட்சி.

சட்டங்கள் மனிதத்தை கொன்று கொண்டு இருப்தற்கு காவல் துறை சாட்சி.
வேணு
வேணு
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 531
இணைந்தது : 24/03/2010

http://onlinehealth4wealth.blogspot.com

Back to top Go down

பாசமில்லாத தாயால் தூக்கியெறியப்பட்ட குழந்தை : அரவணைத்த அன்னையிடம் இருந்து சட்டம் பிரித்தது Empty Re: பாசமில்லாத தாயால் தூக்கியெறியப்பட்ட குழந்தை : அரவணைத்த அன்னையிடம் இருந்து சட்டம் பிரித்தது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» நீட் தேர்வில் இருந்து இந்த ஆண்டுக்கு மட்டும் விலக்கு; தமிழக அரசு அவசர சட்டம்
» பரிதவித்த முதியோரை அரவணைத்த போலீஸ்!
» ஆணாக இருந்து கர்ப்பமாகி குழந்தை பெறும் ஒரே உயிரினம்.
» முகக்கவசம் இல்லாத குழந்தை-விமானத்தில் இருந்து குடும்பம் வெளியேற்றம்
» 9-வது மாடியில் இருந்து தவறி விழுந்து குழந்தை பலி: தாய் வேடிக்கை காட்டி உணவு ஊட்டியபோது பரிதாபம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum