ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:01 pm

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:17 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:07 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by Anthony raj Yesterday at 8:06 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:33 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:48 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 6:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 3:01 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Thu Jul 04, 2024 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Thu Jul 04, 2024 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Thu Jul 04, 2024 10:05 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Thu Jul 04, 2024 5:26 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

வாழ்த்துவோம் தமிழனை...!

+28
Aathira
வழிப்போக்கன்
ஹாசிம்
உதயசுதா
முபிஸ்
மனோஜ்
jahubar
mdkhan
தர்ஷினி
ரிபாஸ்
kilaisyed
mohan-தாஸ்
சரவணன்
ராஜா
prabumurugan
வேணு
செந்தில்
srinihasan
அப்புகுட்டி
ஹனி
இளமாறன்
நிலாசகி
எஸ்.அஸ்லி
சபீர்
Tamilzhan
Manik
சாந்தன்
கலைவேந்தன்
32 posters

Page 1 of 10 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

Go down

வாழ்த்துவோம் தமிழனை...! Empty வாழ்த்துவோம் தமிழனை...!

Post by கலைவேந்தன் Fri Mar 26, 2010 9:24 pm

அன்பு ஈகரை உறவுகளே...

இன்னேரம் நீங்கள் கவ்னித்து இருப்பீர்கள்.. நமது ஈகரை முகப்பினை... அது தரும் பொலிவினை... அமைதியை...!

இந்த அழகான முகப்பை அமைத்து நமக்காக வழங்கி இருக்கும் நமது தலைமை நடத்துனர் தமிழன் அவர்களின் இந்த தன்னலமில்லா அரும் உழைப்பை வணங்கி நன்றி கூறி வாழ்த்துவோம் வாருங்கள்...!


மிக்க நன்றியும் வாழ்த்தும் தமிழன்...! வாழ்த்துவோம் தமிழனை...! 678642 வாழ்த்துவோம் தமிழனை...! 154550



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

வாழ்த்துவோம் தமிழனை...! Empty Re: வாழ்த்துவோம் தமிழனை...!

Post by சாந்தன் Fri Mar 26, 2010 9:25 pm

வாழ்த்துவோம் தமிழனை...! Eegarai


அருமை
அருமை அழகு
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

வாழ்த்துவோம் தமிழனை...! Empty Re: வாழ்த்துவோம் தமிழனை...!

Post by Manik Fri Mar 26, 2010 9:28 pm

தமிழன் அண்ணா எப்பவுமே இப்படித்தான் எதையாவது செஞ்சுட்டே இருப்பார் ஈகரை அழகாக இருக்க வேண்டுமென்று

ரொம்ப நல்லா இருக்கு அண்ணா



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

வாழ்த்துவோம் தமிழனை...! Empty Re: வாழ்த்துவோம் தமிழனை...!

Post by Tamilzhan Fri Mar 26, 2010 9:38 pm

என்னை வாழ்த்திய கலை சார்,நிர்மல்,மானிக் அனைவருக்கும் நன்றிகள்..! வாழ்த்துவோம் தமிழனை...! 678642 வாழ்த்துவோம் தமிழனை...! 678642 வாழ்த்துவோம் தமிழனை...! 678642

இப்போது எப்படி உள்ளது என்பதை கருத்தை தெரிவிக்கவும்..!


Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

வாழ்த்துவோம் தமிழனை...! Empty Re: வாழ்த்துவோம் தமிழனை...!

Post by கலைவேந்தன் Fri Mar 26, 2010 9:45 pm

Tamilzhan wrote:என்னை வாழ்த்திய கலை சார்,நிர்மல்,மானிக் அனைவருக்கும் நன்றிகள்..! வாழ்த்துவோம் தமிழனை...! 678642 வாழ்த்துவோம் தமிழனை...! 678642 வாழ்த்துவோம் தமிழனை...! 678642

இப்போது எப்படி உள்ளது என்பதை கருத்தை தெரிவிக்கவும்..!

இன்னேரம் நீங்கள் கவ்னித்து இருப்பீர்கள்.. நமது ஈகரை முகப்பினை... அது தரும் பொலிவினை... அமைதியை...!


என் கருத்தை கூறி உள்ளேன் தமிழன் ... பாராட்ட வார்த்தைகளில்லை... அத்தனை அழகு...!

கண்ணுபடப்போகுதையா ஈகரைக்கு...!


Last edited by கலை on Fri Mar 26, 2010 9:47 pm; edited 1 time in total



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

வாழ்த்துவோம் தமிழனை...! Empty Re: வாழ்த்துவோம் தமிழனை...!

Post by சபீர் Fri Mar 26, 2010 9:46 pm

யாவரையும் மன்னிக்க வேண்டுகிறேன்
இந்த முகப்பில் உள்ள படத்தினை பொறுத்தவரை அழகாக செய்யப்பட்டுள்ளது இருந்தாலும் எனது சிறிய கருத்து என்னவென்றால் ஈகரை குடும்பத்தில் அனைத்து இன சகோதர்களும் அங்கம் வகிக்கின்றனர் அந்த வகையில் அனைபேருக்கும் சார்ந்த மாதிரி இதனை கொஞ்சம் மாற்றினால் நன்றாக இருக்கும் என்பது எனது கருத்து.இதில் ஏதும் தவறு இருந்தால் என்னை மன்னிக்கவும்




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

வாழ்த்துவோம் தமிழனை...! Empty Re: வாழ்த்துவோம் தமிழனை...!

Post by கலைவேந்தன் Fri Mar 26, 2010 9:52 pm

சபீர் wrote:யாவரையும் மன்னிக்க வேண்டுகிறேன்
இந்த முகப்பில் உள்ள படத்தினை பொறுத்தவரை அழகாக செய்யப்பட்டுள்ளது இருந்தாலும் எனது சிறிய கருத்து என்னவென்றால் ஈகரை குடும்பத்தில் அனைத்து இன சகோதர்களும் அங்கம் வகிக்கின்றனர் அந்த வகையில் அனைபேருக்கும் சார்ந்த மாதிரி இதனை கொஞ்சம் மாற்றினால் நன்றாக இருக்கும் என்பது எனது கருத்து.இதில் ஏதும் தவறு இருந்தால் என்னை மன்னிக்கவும்

உலக்ப்பொதுமறையாம் திருக்குறள் அருளிய வள்ளுவர் தானே அலங்கரிக்கப்பட்டு இருக்கிறார்... இங்கே எம்மதததையும் குறிப்பிடும் படி எதுவும் இல்லையே சபீர்...

என்னைப்பொறுத்து இது தான் எம்மதமும் சம்மதம் எனக்கூறும்படி அமைந்து இருக்கிறது என்பேன்...!

இதனை மாற்றத்தேவை இல்லை என்பது என் பணிவான கருத்து.



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

வாழ்த்துவோம் தமிழனை...! Empty Re: வாழ்த்துவோம் தமிழனை...!

Post by Tamilzhan Fri Mar 26, 2010 10:01 pm

சபீர் wrote:யாவரையும் மன்னிக்க வேண்டுகிறேன்
இந்த முகப்பில் உள்ள படத்தினை பொறுத்தவரை அழகாக செய்யப்பட்டுள்ளது இருந்தாலும் எனது சிறிய கருத்து என்னவென்றால் ஈகரை குடும்பத்தில் அனைத்து இன சகோதர்களும் அங்கம் வகிக்கின்றனர் அந்த வகையில் அனைபேருக்கும் சார்ந்த மாதிரி இதனை கொஞ்சம் மாற்றினால் நன்றாக இருக்கும் என்பது எனது கருத்து.இதில் ஏதும் தவறு இருந்தால் என்னை மன்னிக்கவும்

நன்றி சபீர்.... வாழ்த்துவோம் தமிழனை...! 678642 வாழ்த்துவோம் தமிழனை...! 678642

திருக்குறள் அருளிய வள்ளுவர் தானே அலங்கரிக்கப்பட்டு இருக்கிறார்... இங்கே எம்மதததையும் குறிப்பிடும் படி எதுவும் இல்லையே சபீர்...


Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

வாழ்த்துவோம் தமிழனை...! Empty Re: வாழ்த்துவோம் தமிழனை...!

Post by எஸ்.அஸ்லி Fri Mar 26, 2010 10:08 pm

வாழ்த்துவோம் தமிழனை...! 230655 வாழ்த்துவோம் தமிழனை...! 230655 வாழ்த்துவோம் தமிழனை...! 230655


வாழ்த்துவோம் தமிழனை...! Logo15copyjpgdsd

நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!
நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்
எஸ்.அஸ்லி
எஸ்.அஸ்லி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1428
இணைந்தது : 08/01/2010

Back to top Go down

வாழ்த்துவோம் தமிழனை...! Empty Re: வாழ்த்துவோம் தமிழனை...!

Post by சபீர் Fri Mar 26, 2010 10:12 pm

கலை wrote:
சபீர் wrote:யாவரையும் மன்னிக்க வேண்டுகிறேன்
இந்த முகப்பில் உள்ள படத்தினை பொறுத்தவரை அழகாக செய்யப்பட்டுள்ளது இருந்தாலும் எனது சிறிய கருத்து என்னவென்றால் ஈகரை குடும்பத்தில் அனைத்து இன சகோதர்களும் அங்கம் வகிக்கின்றனர் அந்த வகையில் அனைபேருக்கும் சார்ந்த மாதிரி இதனை கொஞ்சம் மாற்றினால் நன்றாக இருக்கும் என்பது எனது கருத்து.இதில் ஏதும் தவறு இருந்தால் என்னை மன்னிக்கவும்

உலக்ப்பொதுமறையாம் திருக்குறள் அருளிய வள்ளுவர் தானே அலங்கரிக்கப்பட்டு இருக்கிறார்... இங்கே எம்மதததையும் குறிப்பிடும் படி எதுவும் இல்லையே சபீர்...

என்னைப்பொறுத்து இது தான் எம்மதமும் சம்மதம் எனக்கூறும்படி அமைந்து இருக்கிறது என்பேன்...!

இதனை மாற்றத்தேவை இல்லை என்பது என் பணிவான கருத்து.
உங்கள் கருத்தை மதிக்கிறேன் சார் இருந்தாலும் எனது மனதில் பட்டதை சொன்னேன் தவறு ஏதும் இருந்தால் மன்னிக்கவும் இதனை மாற்ற தேவை இல்லைஎன்றால் சரி உங்கள் கருத்தை ஆமோதிக்கிறேன்




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

வாழ்த்துவோம் தமிழனை...! Empty Re: வாழ்த்துவோம் தமிழனை...!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 10 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum