ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:22 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:54 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 6:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:16 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:00 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:24 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:55 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:48 pm

» ஆடி சொல்லும் சேதி
by ayyasamy ram Today at 11:59 am

» தும்பைக் கீரை
by ayyasamy ram Today at 11:56 am

» கருங்குருவை அரிசி- மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Today at 11:54 am

» முடிவிலி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:53 am

» பரத நாட்டியம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:51 am

» இயற்கையும் ...செயற்கையும் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:49 am

» இருட்டுக்குள் இதயம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:48 am

» இருட்டுக்குள் இதயம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:48 am

» புதிய தலைமுறை - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:47 am

» மறக்கப் படுவதில்லை! …
by ayyasamy ram Today at 11:45 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 11:17 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:07 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:50 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 7:42 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:58 pm

» கருத்துப்படம் 12/07/2024
by mohamed nizamudeen Yesterday at 9:42 am

» 2025"லயாவது ஏற்றம் இருக்குமா?!
by ayyasamy ram Yesterday at 9:37 am

» நீதிக்கதை - காலத்தின் அருமை
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 11:14 pm

» பணி ஓய்வு – புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 11:03 pm

» அழகு தெய்வமாக வந்து...
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 11:01 pm

» மனைவி அமைவதெல்லாம்....
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 11:00 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 10:58 pm

» நகைச்சுவை- இணையத்தில் ரசித்தவை
by Anthony raj Thu Jul 11, 2024 10:56 pm

» சினிமா செய்திகள்
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 10:48 pm

» ஏழேழு மலை ஏழு கடல் தாண்டி எங்கெங்கோ அலைகிறேன் ...
by ayyasamy ram Thu Jul 11, 2024 4:00 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Thu Jul 11, 2024 3:22 pm

» ஸ்ரீ கலா நாவல் அமராஞ்சலி பகுதி 2 நாவல் வேண்டும்
by லதா மெளர்யா Thu Jul 11, 2024 11:09 am

» புத்தகங்கள் - கவிதை
by ayyasamy ram Thu Jul 11, 2024 8:45 am

» பழக்கப்படுகிறோம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 11, 2024 8:39 am

» நச்சு மனிதன் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 11, 2024 8:38 am

» நச்சு மனிதன் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 11, 2024 8:38 am

» வளர்த்துக் கொள்கிறேன் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 11, 2024 8:37 am

» உரிமம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 11, 2024 8:36 am

» சிறார் நாவல்கள் மற்றும் சிறுகதைகள் வேண்டும்
by prajai Wed Jul 10, 2024 11:21 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 10
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:54 pm

» பொன்மொழிகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:51 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:40 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கல் விழுந்த தண்ணீர்,கவிதையாய் சொல்கிறது !

+2
மு.வித்யாசன்
kalaimoon70
6 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

கல் விழுந்த தண்ணீர்,கவிதையாய் சொல்கிறது ! Empty கல் விழுந்த தண்ணீர்,கவிதையாய் சொல்கிறது !

Post by kalaimoon70 Fri Mar 26, 2010 12:40 pm

கல் விழுந்த தண்ணீர்,கவிதையாய் சொல்கிறது ! PIX-EAG58T

தண்ணீர் நிறைந்த குளத்தில்
கல்
எறிந்து மகிழ்ந்தான் மனிதன்!
விழுந்த இடத்தில்,வலிருந்தாலும்,
துள்ளி குதித்து சிரித்தது!
நீ அடித்து நீர்( நான் )விலகமாட்டேன்,
நான் அடித்தால் நீ இருக்கமாட்டாய்,
என நகைத்தது நீர்!
கல்
எறிந்து மகிழும் மனிதா,
நான் இன்றி, நீ இல்லை,இன்னும்
என்னை சேமிக்க தெரியவில்லை,
இது தானே உன் நிலை !
கல் விழுந்த தண்ணீர்,
குத்தித்து,சிரித்து ,
கவிதையாய் சொல்கிறது !

(படத்தை பார்த்தவுடன் தண்ணீர் பேசினால் என்ற கற்பனை)









இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

கல் விழுந்த தண்ணீர்,கவிதையாய் சொல்கிறது ! Empty Re: கல் விழுந்த தண்ணீர்,கவிதையாய் சொல்கிறது !

Post by மு.வித்யாசன் Fri Mar 26, 2010 12:58 pm

எறிந்நதோ கல்
உருவானதோ ஆயிரம் கண்ணாடி வளையல்

விழுந்ததோ கல்
விளைந்ததோ வளர்பிறை நிலா

மூழ்கியதோ கல்
எழுந்ததோ தொடர் படிக்கட்டுக்கள்

மோதியதோ கல்
உடைந்ததோ கரைகளின் எல்லைகள் !!


/vidhyasan.blogspot.com அன்பு மலர்
மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010

http://vidhyasan.blogspot.com

Back to top Go down

கல் விழுந்த தண்ணீர்,கவிதையாய் சொல்கிறது ! Empty Re: கல் விழுந்த தண்ணீர்,கவிதையாய் சொல்கிறது !

Post by Manik Fri Mar 26, 2010 1:00 pm

அண்ணாவும் நண்பரும் அருமையான கவித்துளிகளை சிந்தியிருக்கிறீர்கள்.....

அனைத்தும் அருமை மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

கல் விழுந்த தண்ணீர்,கவிதையாய் சொல்கிறது ! Empty Re: கல் விழுந்த தண்ணீர்,கவிதையாய் சொல்கிறது !

Post by மு.வித்யாசன் Fri Mar 26, 2010 1:03 pm

கல்...
விழுந்ததும்
எழுந்தது

தண்ணீரில்
கண்ணாடி சிலந்தி வலை


/vidhyasan.blogspot.com அன்பு மலர்
மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010

http://vidhyasan.blogspot.com

Back to top Go down

கல் விழுந்த தண்ணீர்,கவிதையாய் சொல்கிறது ! Empty Re: கல் விழுந்த தண்ணீர்,கவிதையாய் சொல்கிறது !

Post by Manik Fri Mar 26, 2010 1:04 pm

கல்லுக்கு என்ன தயக்கமோ

என்னுடன் ஒட்டாமலே சென்று விட்டது



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

கல் விழுந்த தண்ணீர்,கவிதையாய் சொல்கிறது ! Empty Re: கல் விழுந்த தண்ணீர்,கவிதையாய் சொல்கிறது !

Post by கா.ந.கல்யாணசுந்தரம் Fri Mar 26, 2010 1:06 pm

கல் விழுந்த தண்ணீர்,கவிதையாய் சொல்கிறது ! 677196கல் விழுந்த தண்ணீர்,கவிதையாய் சொல்கிறது ! 677196கல் விழுந்த தண்ணீர்,கவிதையாய் சொல்கிறது ! 677196
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009

http://kavithaivaasal.blogspot.in/

Back to top Go down

கல் விழுந்த தண்ணீர்,கவிதையாய் சொல்கிறது ! Empty Re: கல் விழுந்த தண்ணீர்,கவிதையாய் சொல்கிறது !

Post by மு.வித்யாசன் Fri Mar 26, 2010 1:16 pm

வாழ்த்துக்கள் நல்ல சிந்தனை மாணிக்.


/vidhyasan.blogspot.com அன்பு மலர்
மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010

http://vidhyasan.blogspot.com

Back to top Go down

கல் விழுந்த தண்ணீர்,கவிதையாய் சொல்கிறது ! Empty Re: கல் விழுந்த தண்ணீர்,கவிதையாய் சொல்கிறது !

Post by kalaimoon70 Fri Mar 26, 2010 1:17 pm

vidyasan wrote:எறிந்நதோ கல்
உருவானதோ ஆயிரம் கண்ணாடி வளையல்

விழுந்ததோ கல்
விளைந்ததோ வளர்பிறை நிலா

மூழ்கியதோ கல்
எழுந்ததோ தொடர் படிக்கட்டுக்கள்

மோதியதோ கல்
உடைந்ததோ கரைகளின் எல்லைகள் !!

கல் விழுந்த தண்ணீர்,கவிதையாய் சொல்கிறது ! 677196 கல் விழுந்த தண்ணீர்,கவிதையாய் சொல்கிறது ! 677196 கல் விழுந்த தண்ணீர்,கவிதையாய் சொல்கிறது ! 677196


கல் விழுந்த தண்ணீர்,கவிதையாய் சொல்கிறது ! Thanksjp11


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

கல் விழுந்த தண்ணீர்,கவிதையாய் சொல்கிறது ! Empty Re: கல் விழுந்த தண்ணீர்,கவிதையாய் சொல்கிறது !

Post by Manik Fri Mar 26, 2010 1:18 pm

நன்றி நண்பா நீங்கள் உங்களின் கவிதையைப்போல் அழகாக இருக்கீங்க



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

கல் விழுந்த தண்ணீர்,கவிதையாய் சொல்கிறது ! Empty Re: கல் விழுந்த தண்ணீர்,கவிதையாய் சொல்கிறது !

Post by kalaimoon70 Fri Mar 26, 2010 1:18 pm

Manik wrote:நன்றி நண்பா நீங்கள் உங்களின் கவிதையைப்போல் அழகாக இருக்கீங்க

கல் விழுந்த தண்ணீர்,கவிதையாய் சொல்கிறது ! 678642 கல் விழுந்த தண்ணீர்,கவிதையாய் சொல்கிறது ! 678642 கல் விழுந்த தண்ணீர்,கவிதையாய் சொல்கிறது ! 678642 கல் விழுந்த தண்ணீர்,கவிதையாய் சொல்கிறது ! 678642


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

கல் விழுந்த தண்ணீர்,கவிதையாய் சொல்கிறது ! Empty Re: கல் விழுந்த தண்ணீர்,கவிதையாய் சொல்கிறது !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum