ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Today at 7:24 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:48 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 6:48 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 6:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருமண பத்திரிகையில் அரசு சின்னம்: காங்., பிரமுகரின் அத்துமீறல்

4 posters

Go down

திருமண பத்திரிகையில் அரசு சின்னம்: காங்., பிரமுகரின் அத்துமீறல் Empty திருமண பத்திரிகையில் அரசு சின்னம்: காங்., பிரமுகரின் அத்துமீறல்

Post by அ.பாலா Fri Mar 26, 2010 5:25 am

திருமண பத்திரிகையில் அரசு சின்னம்:
காங்., பிரமுகரின் அத்துமீறல்






திருமண பத்திரிகையில் அரசு சின்னம்: காங்., பிரமுகரின் அத்துமீறல் Tblfpnnews_29813784361





திருச்சி : தனது மகள் திருமண பத்திரிகையில், இந்திய
அரசின் சின்னத்தை அச்சிட்ட காங்கிரஸ் பிரமுகர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என
கோரிக்கை எழுந்துள்ளது.

திருச்சியைச் சேர்ந்த காங்கிரஸ் பிரமுகர் சுப.சோமு,
தேசிய பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையத்தின் உறுப்பினராக உள்ளார். இவருடைய மகள்
திருமணம், திருச்சியில் நேற்று நடந்தது. கடந்த ஒரு மாதத்துக்கு முன்பிருந்தே,
திருமண பத்திரிகையை உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு வினியோகம் செய்து வந்தார்.
பத்திரிகையில், அசோக சக்கரத்துடன் கூடிய தேசியச் சின்னம் அச்சிடப்பட்டிருந்தது.
அரசின் காரியங்களுக்கு மட்டும் பயன்படுத்தப்படும் தேசியச் சின்னம், திருமண
பத்திரிகையில் அச்சிடப்பட்டிருந்ததால், அதைப் பார்த்தவர்கள்
அதிர்ச்சியடைந்தனர்.

தமிழகம், புதுச்சேரி, மகாராஷ்டிரா மாநில கவர்னர்களும்,
மத்திய சட்டத்துறை அமைச்சர் வீரப்ப மொய்லியும் திருமண விழாவில் பங்கேற்கின்றனர்
என்று அச்சிடப்பட்டிருந்தது. காங்கிரஸ் பிரமுகரான சுப.சோமு தனது காரில் சைரன்
மற்றும் தேசியக்கொடியுடன் தான் வலம் வருகிறார். இதுவும் விதிமுறை மீறல்.

திருச்சி வக்கீல் அலெக்ஸ் கூறுகையில், 'தனிப்பட்ட
ஒருவரின் வீட்டு பத்திரிகையில் தேசிய சின்னம் இடம்பெற்றிருப்பது சட்ட விரோதமானது.
தேசிய பிற்படுத்தப்பட்டோர் நல ஆணைய உறுப்பினராக இருந்து கொண்டு, சைரன் வைத்த காரில்
தேசியக்கொடி கட்டிச் செல்ல யார் அனுமதி கொடுத்தனர் என்று தெரியவில்லை. தேசிய
சின்னத்தை அவமானப்படுத்தும் வகையில் பத்திரிகையில் அச்சிட்டவர்கள் மீது தக்க
நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்' என்றார்.

திருச்சி கலெக்டர் சவுண்டையா கூறுகையில், 'அரசு
சின்னத்தை யாரும் தேவையில்லாமல் பயன்படுத்தக்கூடாது. அதுவும் திருமண பத்திரிகைளில்
எல்லாம் அச்சிடவே கூடாது. சட்டப்படி அது தவறு. அப்படி தவறு செய்திருந்தால் போலீஸ்
மூலம் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். அரசு சின்னத்தை பயன்படுத்துவது
கண்டிப்பாக விதிமுறையை மீறும் செயல்தான்' என்றார்.

காங்கிரஸ் பிரமுகரின் இல்ல திருமணம் நடந்த மண்டப
வாசலின் வரவேற்பு தோரணையில் தேசிய சின்னமும், அதன்கீழ் பிரதமர் மன்மோகன் சிங்
படமும் பெரிதாக பொறிக்கப்பட்டிருந்தது. இந்த திருமண விழாவில், காங்கிரஸ் மாநில
தலைவர் தங்கபாலு பங்கேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
அ.பாலா
அ.பாலா
பண்பாளர்


பதிவுகள் : 239
இணைந்தது : 23/05/2009

Back to top Go down

திருமண பத்திரிகையில் அரசு சின்னம்: காங்., பிரமுகரின் அத்துமீறல் Empty Re: திருமண பத்திரிகையில் அரசு சின்னம்: காங்., பிரமுகரின் அத்துமீறல்

Post by நிலாசகி Fri Mar 26, 2010 10:57 am

திருமண பத்திரிகையில் அரசு சின்னம்: காங்., பிரமுகரின் அத்துமீறல் 56667 திருமண பத்திரிகையில் அரசு சின்னம்: காங்., பிரமுகரின் அத்துமீறல் 128872


தீதும் நன்றும் பிறர் தர வாரா திருமண பத்திரிகையில் அரசு சின்னம்: காங்., பிரமுகரின் அத்துமீறல் 154550
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

திருமண பத்திரிகையில் அரசு சின்னம்: காங்., பிரமுகரின் அத்துமீறல் Empty Re: திருமண பத்திரிகையில் அரசு சின்னம்: காங்., பிரமுகரின் அத்துமீறல்

Post by சிவா Fri Mar 26, 2010 11:01 am

ஓ, இதுபோன்று போடக்கூடாதா?


திருமண பத்திரிகையில் அரசு சின்னம்: காங்., பிரமுகரின் அத்துமீறல் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

திருமண பத்திரிகையில் அரசு சின்னம்: காங்., பிரமுகரின் அத்துமீறல் Empty Re: திருமண பத்திரிகையில் அரசு சின்னம்: காங்., பிரமுகரின் அத்துமீறல்

Post by ப்ரியா Fri Mar 26, 2010 11:39 am

கூடாது கூடாது கூடாது
ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Back to top Go down

திருமண பத்திரிகையில் அரசு சின்னம்: காங்., பிரமுகரின் அத்துமீறல் Empty Re: திருமண பத்திரிகையில் அரசு சின்னம்: காங்., பிரமுகரின் அத்துமீறல்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» ம.பி., காங்., அரசு கவிழ்கிறது: மோடியை சந்தித்த சிந்தியா காங்.,கில் இருந்து விலகல்
» ஐஐடி மாணவர் உருவாக்கிய இந்திய ரூபாய்க்கான சின்னம்-மத்திய அரசு வெளியிட்டது
» அணை கட்ட தமிழக அரசு அனுமதி எதற்கு? கர்நாடகா காங்.
» மத்திய அரசு மீது காங். எம்.பி.க்கள் நம்பிக்கையில்லா தீர்மானம்!
» மெரினா கடலுக்கு நடுவே 'கலைஞர் பேனா நினைவுச் சின்னம்' - அனுமதி வழங்கிய மத்திய அரசு!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum