ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சினிமாக்காரர்கள் குருவிக்காரங்க மாதிரிதான்! - கமல்ஹாசன்

5 posters

Go down

சினிமாக்காரர்கள் குருவிக்காரங்க மாதிரிதான்! - கமல்ஹாசன் Empty சினிமாக்காரர்கள் குருவிக்காரங்க மாதிரிதான்! - கமல்ஹாசன்

Post by பாலாஜி Thu Mar 25, 2010 10:46 pm

சமீபத்தில் நடந்த விழா ஒன்றில் பேசிய நடிகர் கமல்ஹாசன், சினிமாக்காரர்கள் எல்லோரும் குருவிக்காரர்கள் மாதிரிதான், என்றார். நடிகர்திலகம் சிவாஜிகணேசன் பற்றி மலரும் நினைவுகளை பகிர்ந்து கொண்ட அவர், தசாவதாரம் பட தளத்தில் சந்தோஷம் இல்லாமல் இருந்ததாகவும் வேதனை பட்டுக் கொண்டார். கமல்ஹாசன் பேசுகையில், நான் ஒரு சில சாமியார் மாதிரி. கடவுள் நம்பிக்கை கிடையவே கிடையாது. சினிமாவை இன்னும் நான் வியப்பாக பார்த்துக்கொண்டிருக்கிறேன். அந்த வியப்பு, திகில், பதற்றம், சந்தோஷம் எல்லாம் நிறைந்ததுதான் சினிமா. என் படம் வெளியாகிற அன்று முதல் காட்சி ஓடிக்கொண்டிருக்கும்போது, நான் படம் பார்ப்பவர்களின் முகத்தைத்தான் பார்ப்பேன். அவர்கள் முகத்தில் தெரியும் சந்தோஷம், உற்சாகம்தான் நிஜம்.

சினிமாவில் எழுத்தாளராக வேண்டும் என்றுதான் முதலில் ஆசைப்பட்டேன். ஒருமுறை மாடர்ன் தியேட்டர்ஸ் ஸ்டூடியோவுக்கு நான் போனபோது, அங்கிருந்த லைப்ரரியில் கலைஞர் எழுதிய ஸ்கிரிப்ட்டைப் பார்த்தேன். அதில், அத்தனை நுணுக்கமான விஷயங்கள் இருந்தன. அதை படித்த பிறகு, எழுத வேண்டும் என்ற ஆசையை ஆறு வருடங்களுக்கு தள்ளிப்போட்டேன். சினிமாவில், நடிகர்கள் மறக்க வேண்டியது நிறைய இருக்கிறது. ஒரு விஷயத்தில் மட்டும் பயங்கர திமிராக இருக்க வேண்டும். உங்களின் முந்திய வெற்றியை நீங்கள் மதிக்கக் கூடாது. எனக்கு, கமல் மீது மரியாதை கிடையாது. பதற்றம் உண்டு. என் முந்திய வெற்றியை சவாலாக எடுத்துக்கொள்வேன். தோல்வி பற்றி பயப்படக்கூடாது. கிரிக்கெட்டில் தோற்றால், அடித்துக்கொள்கிறார்களா என்ன? அடுத்த மேட்சுக்கு தயாராகி விடுகிறார்கள் அல்லவா? அதுமாதிரி இருக்க வேண்டும்.

நடிகர் திலகம் தொடர்ந்து 13 தோல்விப் படங்களை கொடுத்தார். வேறு யாராக இருந்தாலும் காணாமல் போய்விடுவார்கள். அடுத்து வந்த 14வது படம் 200 நாட்கள் ஓடியது. அது அவரால் மட்டும்தான் முடியும். சினிமாக்காரர்கள் ஆகிய நாங்கள் எல்லாம் ரயில்வே ஸ்டேஷன்ல பாசி மணி விக்கிற குருவிக்காரங்க மாதிரி. ரயில் வரும்போது பயங்கரமா அடிச்சுக்குவோம். இந்த கம்பார்ட்மென்ட் எனக்குதான். நீ அந்தப்பக்கம் போ என்றெல்லாம் சண்டை போடுவாங்க அவங்க. ஆனால் ரயில் போனதும் அதே மரத்தடியில் எல்லாரும் ஒண்ணா உட்கார்ந்து சமைச்சி சாப்பிட ஆரம்பிச்சுருவாங்க. அப்படிதான் நாங்களும்.

நானும் கே.எஸ்.ரவிக்குமாரும் இருந்தா எதை பற்றியும் கவலைப்பட மாட்டோம். பயங்கர சிரிப்பும் கும்மாளமுமா செட் இருக்கும். ஆனால் தசாவதாரம் படத்தில எங்களால் அப்படி இருக்க முடியாதளவுக்கு சூழ்நிலை இருந்திச்சு. உதயநிதி தயாரிக்கும் படத்தில நாங்க பழைய சிரிப்போட இருக்க முடியும்னு நம்புறோம், என்றார்.


நன்றி -தினமலர்..


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

சினிமாக்காரர்கள் குருவிக்காரங்க மாதிரிதான்! - கமல்ஹாசன் Empty Re: சினிமாக்காரர்கள் குருவிக்காரங்க மாதிரிதான்! - கமல்ஹாசன்

Post by கலைவேந்தன் Thu Mar 25, 2010 11:05 pm

சினிமாக்காரர்கள் குருவிக்காரங்க மாதிரிதான்! - கமல்ஹாசன் 677196 சினிமாக்காரர்கள் குருவிக்காரங்க மாதிரிதான்! - கமல்ஹாசன் 677196



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

சினிமாக்காரர்கள் குருவிக்காரங்க மாதிரிதான்! - கமல்ஹாசன் Empty Re: சினிமாக்காரர்கள் குருவிக்காரங்க மாதிரிதான்! - கமல்ஹாசன்

Post by சரவணன் Thu Mar 25, 2010 11:11 pm

நாட்டுக்கு ரொம்ப முக்கியமான நியூசு.


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

சினிமாக்காரர்கள் குருவிக்காரங்க மாதிரிதான்! - கமல்ஹாசன் Empty Re: சினிமாக்காரர்கள் குருவிக்காரங்க மாதிரிதான்! - கமல்ஹாசன்

Post by sathyan Thu Mar 25, 2010 11:13 pm

சரவணன் wrote:நாட்டுக்கு ரொம்ப முக்கியமான நியூசு.

சரியா சொன்னிங்க சரவன்
sathyan
sathyan
தளபதி

தளபதி

பதிவுகள் : 1199
இணைந்தது : 09/02/2010

Back to top Go down

சினிமாக்காரர்கள் குருவிக்காரங்க மாதிரிதான்! - கமல்ஹாசன் Empty Re: சினிமாக்காரர்கள் குருவிக்காரங்க மாதிரிதான்! - கமல்ஹாசன்

Post by சரவணன் Thu Mar 25, 2010 11:16 pm

sathyan wrote:
சரவணன் wrote:நாட்டுக்கு ரொம்ப முக்கியமான நியூசு.

சரியா சொன்னிங்க சரவன்

சினிமாக்காரர்கள் குருவிக்காரங்க மாதிரிதான்! - கமல்ஹாசன் Vadivelu-2

நன்றி!!!
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

சினிமாக்காரர்கள் குருவிக்காரங்க மாதிரிதான்! - கமல்ஹாசன் Empty Re: சினிமாக்காரர்கள் குருவிக்காரங்க மாதிரிதான்! - கமல்ஹாசன்

Post by நிலாசகி Fri Mar 26, 2010 12:19 am

தலைப்ப வெளியில் படித்த உடனேயே எனக்கு இதுதான் தோன்றியது "குருவிகாரவங்களும்
சுடுவாங்க சினிமாகாரவுங்களும் சுடுவாங்க " சினிமாக்காரர்கள் குருவிக்காரங்க மாதிரிதான்! - கமல்ஹாசன் Icon_eek சினிமாக்காரர்கள் குருவிக்காரங்க மாதிரிதான்! - கமல்ஹாசன் Icon_eek சினிமாக்காரர்கள் குருவிக்காரங்க மாதிரிதான்! - கமல்ஹாசன் Icon_eek


தீதும் நன்றும் பிறர் தர வாரா சினிமாக்காரர்கள் குருவிக்காரங்க மாதிரிதான்! - கமல்ஹாசன் 154550
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

சினிமாக்காரர்கள் குருவிக்காரங்க மாதிரிதான்! - கமல்ஹாசன் Empty Re: சினிமாக்காரர்கள் குருவிக்காரங்க மாதிரிதான்! - கமல்ஹாசன்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum