ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சுற்றும் பூமி

+6
kalaimoon70
சம்சுதீன்
prabumurugan
இளமாறன்
சரவணன்
ஹாசிம்
10 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

சுற்றும் பூமி Empty சுற்றும் பூமி

Post by ஹாசிம் Thu Mar 25, 2010 2:40 pm

பூமியின் சுழற்சியில்தான்
எமக்கு இரவும் பகலும்
சுழலும் பூமியை
கண்டவர் யாருமில்லை
ஆனாலும் சுற்றுகிறது பூமி

பூமி சுழன்றாலும்
நாட்கள் நகன்றாலும்
மானிடம் மாறவில்லையே

மாற்றானை சாய்த்து
தானேறி சவாரி செய்யும்
மூர்க்கத்தனம் மாறவில்லையே

அடுத்தவனின் தளம் பறித்து
தன்னாட்சிக்காய் வதை செய்யும்
மூடத்தனம் மாறவில்லையே

மாதர்களையும் பாலர்களையும்
காம வேட்கையில் பலி கொள்ளும்
வெறித்தனம் மாறவில்லையே

உழைக்காது ஒட்டுண்ணியாய்
வாழ்பவனும் மாறவில்லையே

மனிதா.... சிந்திக்க மாட்டாயா?
சுற்றும் பூமி ஒருநாள்
நின்று விடும் - அன்று
கைசேதப்படுபவன் நீயல்லவா
சுற்றும் பூமி 154550 சுற்றும் பூமி 154550 சுற்றும் பூமி 154550 சுற்றும் பூமி 154550 சுற்றும் பூமி 154550 சுற்றும் பூமி 154550 சுற்றும் பூமி 154550


நேசமுடன் ஹாசிம்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

சுற்றும் பூமி Empty Re: சுற்றும் பூமி

Post by சரவணன் Thu Mar 25, 2010 2:45 pm

மிக அருமையான கவிதை. வாழ்த்துகள்


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

சுற்றும் பூமி Empty Re: சுற்றும் பூமி

Post by இளமாறன் Thu Mar 25, 2010 2:56 pm

haseem_mhm wrote:

மாற்றானை சாய்த்து
தானேறி சவாரி செய்யும்
மூர்க்கத்தனம் மாறவில்லையே

அடுத்தவனின் தளம் பறித்து
தன்னாட்சிக்காய் வதை செய்யும்
மூடத்தனம் மாறவில்லையே

மாதர்களையும் பாலர்களையும்
காம வேட்கையில் பலி கொள்ளும்
வெறித்தனம் மாறவில்லையே

உழைக்காது ஒட்டுண்ணியாய்
வாழ்பவனும் மாறவில்லையே


சுற்றும் பூமி 154550 சுற்றும் பூமி 154550 சுற்றும் பூமி 154550 சுற்றும் பூமி 154550 சுற்றும் பூமி 154550 சுற்றும் பூமி 154550 சுற்றும் பூமி 154550


நேசமுடன் ஹாசிம்


அருமையான சிந்தனை வாழ்த்துக்கள் ஹசிம் சுற்றும் பூமி 154550


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





சுற்றும் பூமி Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

சுற்றும் பூமி Empty Re: சுற்றும் பூமி

Post by prabumurugan Thu Mar 25, 2010 2:59 pm

சுற்றும் பூமி 677196 சுற்றும் பூமி 677196


மரணத்திற்கு பிறகு நான் மனிதனாக பிறப்பேனேயானால்
தாயே நான் உனக்கு தாயாகவேண்டும்.

பிரபுமுருகன்.....................
prabumurugan
prabumurugan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 890
இணைந்தது : 18/02/2010

Back to top Go down

சுற்றும் பூமி Empty Re: சுற்றும் பூமி

Post by ஹாசிம் Thu Mar 25, 2010 3:42 pm

இளமாறன் wrote:
haseem_mhm wrote:

மாற்றானை சாய்த்து
தானேறி சவாரி செய்யும்
மூர்க்கத்தனம் மாறவில்லையே

அடுத்தவனின் தளம் பறித்து
தன்னாட்சிக்காய் வதை செய்யும்
மூடத்தனம் மாறவில்லையே

மாதர்களையும் பாலர்களையும்
காம வேட்கையில் பலி கொள்ளும்
வெறித்தனம் மாறவில்லையே

உழைக்காது ஒட்டுண்ணியாய்
வாழ்பவனும் மாறவில்லையே


சுற்றும் பூமி 154550 சுற்றும் பூமி 154550 சுற்றும் பூமி 154550 சுற்றும் பூமி 154550 சுற்றும் பூமி 154550 சுற்றும் பூமி 154550 சுற்றும் பூமி 154550


நேசமுடன் ஹாசிம்


அருமையான சிந்தனை வாழ்த்துக்கள் ஹசிம் சுற்றும் பூமி 154550

சுற்றும் பூமி 678642 சுற்றும் பூமி 678642 சுற்றும் பூமி 678642 சுற்றும் பூமி 678642
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

சுற்றும் பூமி Empty Re: சுற்றும் பூமி

Post by சம்சுதீன் Thu Mar 25, 2010 4:42 pm

haseem_mhm wrote:பூமியின் சுழற்சியில்தான்
எமக்கு இரவும் பகலும்
சுழலும் பூமியை
கண்டவர் யாருமில்லை
ஆனாலும் சுற்றுகிறது பூமி

பூமி சுழன்றாலும்
நாட்கள் நகன்றாலும்
மானிடம் மாறவில்லையே

மாற்றானை சாய்த்து
தானேறி சவாரி செய்யும்
மூர்க்கத்தனம் மாறவில்லையே

அடுத்தவனின் தளம் பறித்து
தன்னாட்சிக்காய் வதை செய்யும்
மூடத்தனம் மாறவில்லையே

மாதர்களையும் பாலர்களையும்
காம வேட்கையில் பலி கொள்ளும்
வெறித்தனம் மாறவில்லையே

உழைக்காது ஒட்டுண்ணியாய்
வாழ்பவனும் மாறவில்லையே

மனிதா.... சிந்திக்க மாட்டாயா?
சுற்றும் பூமி ஒருநாள்
நின்று விடும் - அன்று
கைசேதப்படுபவன் நீயல்லவா
சுற்றும் பூமி 154550 சுற்றும் பூமி 154550 சுற்றும் பூமி 154550 சுற்றும் பூமி 154550 சுற்றும் பூமி 154550 சுற்றும் பூமி 154550 சுற்றும் பூமி 154550


நேசமுடன் ஹாசிம்
மிக அருமையான கவிதை. வாழ்த்துகள்
அன்புடன்:-சம்ஸ்
சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010

http://shams.eegarai.info/

Back to top Go down

சுற்றும் பூமி Empty Re: சுற்றும் பூமி

Post by kalaimoon70 Thu Mar 25, 2010 4:46 pm

சுற்றும் பூமி 677196 சுற்றும் பூமி 677196 சுற்றும் பூமி 677196 சுற்றும் பூமி 677196 சுற்றும் பூமி 677196


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

சுற்றும் பூமி Empty Re: சுற்றும் பூமி

Post by ஹாசிம் Thu Mar 25, 2010 5:22 pm

சம்ஸ் wrote:
haseem_mhm wrote:பூமியின் சுழற்சியில்தான்
எமக்கு இரவும் பகலும்
சுழலும் பூமியை
கண்டவர் யாருமில்லை
ஆனாலும் சுற்றுகிறது பூமி

பூமி சுழன்றாலும்
நாட்கள் நகன்றாலும்
மானிடம் மாறவில்லையே

மாற்றானை சாய்த்து
தானேறி சவாரி செய்யும்
மூர்க்கத்தனம் மாறவில்லையே

அடுத்தவனின் தளம் பறித்து
தன்னாட்சிக்காய் வதை செய்யும்
மூடத்தனம் மாறவில்லையே

மாதர்களையும் பாலர்களையும்
காம வேட்கையில் பலி கொள்ளும்
வெறித்தனம் மாறவில்லையே

உழைக்காது ஒட்டுண்ணியாய்
வாழ்பவனும் மாறவில்லையே

மனிதா.... சிந்திக்க மாட்டாயா?
சுற்றும் பூமி ஒருநாள்
நின்று விடும் - அன்று
கைசேதப்படுபவன் நீயல்லவா
சுற்றும் பூமி 154550 சுற்றும் பூமி 154550 சுற்றும் பூமி 154550 சுற்றும் பூமி 154550 சுற்றும் பூமி 154550 சுற்றும் பூமி 154550 சுற்றும் பூமி 154550


நேசமுடன் ஹாசிம்
மிக அருமையான கவிதை. வாழ்த்துகள்
அன்புடன்:-சம்ஸ்
சுற்றும் பூமி 678642 சுற்றும் பூமி 678642 சுற்றும் பூமி 678642 நன்பா
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

சுற்றும் பூமி Empty Re: சுற்றும் பூமி

Post by ஹாசிம் Thu Mar 25, 2010 5:23 pm

kalaimoon70 wrote:சுற்றும் பூமி 677196 சுற்றும் பூமி 677196 சுற்றும் பூமி 677196 சுற்றும் பூமி 677196 சுற்றும் பூமி 677196

மிக்க நன்றி கலை சுற்றும் பூமி 678642 சுற்றும் பூமி 678642
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

சுற்றும் பூமி Empty Re: சுற்றும் பூமி

Post by தமிழ் Thu Mar 25, 2010 5:33 pm

சுற்றும் பூமி 154550 சுற்றும் பூமி 154550 சுற்றும் பூமி 154550


பகலவனின் தோழி

பால் நிலவின் காலடியில் தேடுகிறேன்
பகலவனின் காலடி தடத்தை
தமிழ்
தமிழ்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1153
இணைந்தது : 23/03/2010

Back to top Go down

சுற்றும் பூமி Empty Re: சுற்றும் பூமி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum