ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

நங்கை நிலா!

+7
kalaimoon70
Aathira
ரிபாஸ்
சரவணன்
ஹாசிம்
சிவா
நிலாசகி
11 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

நங்கை நிலா! Empty நங்கை நிலா!

Post by நிலாசகி Thu Mar 25, 2010 11:26 am

நங்கை நிலா! Full-moon-2
சட்டம் போடுங்கள்
திட்டம் தீட்டுங்கள்
இரவு தெருவிளக்குகள்
வேண்டவே வேண்டாம்
கட்டிடம் உள்ளே
மின்சார வெளிச்சம்
கூடவே கூடாது.....

வீட்டுப் பாடங்களுக்கு
போடுங்கள் தடா
மக்கள் அனைவரும்
கட்டிடங்கள் வெளிவந்து
இரவுலகை பாருங்கள்!


ஒளிகைநீட்டி நம்மை
அழைக்குது நிலவு
சிங்காரம் செய்துகொண்டு
ஓய்யாரநடை நடக்குது
முப்பத்துமுக்கோடி கவிகள்
உதடுகள் பாடசொல்லுது
இரவு உறக்கம்சொல்லிதந்த
முன்னோர்களை நிந்தனைசெய்யுது!

ஓடிவந்து தன்னுடன்
கண்ணாமூச்சி ஆடச்சொல்லுது
துயில்கொள்ள தோன்றினால்
தாலாட்டும் இசைக்கிறது
தாய்மையுணர்வு பெருக
பாலூட்ட நினைக்கிறது
பாட்டி கதைகள்
பலசொல்லி மகிழ்கிறது!


தன்னை ரசிப்போர்
யாவரும் தனக்கு
ரத்த பந்தம்
என்று கூறி
உலகம் சுற்றி
திரிகிறது தங்கைநிலா
வானத்தின் நங்கைநிலா நங்கை நிலா! 182891


Last edited by நிலாசகி on Thu Mar 25, 2010 11:37 am; edited 1 time in total


தீதும் நன்றும் பிறர் தர வாரா நங்கை நிலா! 154550
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

நங்கை நிலா! Empty Re: நங்கை நிலா!

Post by சிவா Thu Mar 25, 2010 11:28 am

வானத்து நிலவு பற்றிய ஈகரை நிலாவின் கவிதை மிகவும் அருமை!


நங்கை நிலா! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

நங்கை நிலா! Empty Re: நங்கை நிலா!

Post by நிலாசகி Thu Mar 25, 2010 11:30 am

சிவா wrote:வானத்து நிலவு பற்றிய ஈகரை நிலாவின் கவிதை மிகவும் அருமை!
நன்றி சிவா நா நங்கை நிலா! Icon_smile


தீதும் நன்றும் பிறர் தர வாரா நங்கை நிலா! 154550
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

நங்கை நிலா! Empty Re: நங்கை நிலா!

Post by ஹாசிம் Thu Mar 25, 2010 11:35 am

வரிகள் பாராட்டத்தோணுது எவ்வாறென்று புரியவில்லை நங்கை நிலா! 677196 நங்கை நிலா! 677196
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

நங்கை நிலா! Empty Re: நங்கை நிலா!

Post by நிலாசகி Thu Mar 25, 2010 11:38 am

haseem_mhm wrote:வரிகள் பாராட்டத்தோணுது எவ்வாறென்று புரியவில்லை நங்கை நிலா! 677196 நங்கை நிலா! 677196
நன்றி ஹசீம் அவர்களே .....அன்பு மலர்


தீதும் நன்றும் பிறர் தர வாரா நங்கை நிலா! 154550
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

நங்கை நிலா! Empty Re: நங்கை நிலா!

Post by சரவணன் Thu Mar 25, 2010 11:40 am

நங்கை நிலா! 677196 நங்கை நிலா! 677196 நங்கை நிலா! 677196


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

நங்கை நிலா! Empty Re: நங்கை நிலா!

Post by நிலாசகி Thu Mar 25, 2010 11:41 am

சரவணன் wrote:நங்கை நிலா! 677196 நங்கை நிலா! 677196 நங்கை நிலா! 677196
நங்கை நிலா! 678642


தீதும் நன்றும் பிறர் தர வாரா நங்கை நிலா! 154550
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

நங்கை நிலா! Empty Re: நங்கை நிலா!

Post by ரிபாஸ் Thu Mar 25, 2010 11:42 am

சூப்பர்மா அருமயான வரிகள் வாழ்த்துக்கள்


காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

நங்கை நிலா! Logo12
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

நங்கை நிலா! Empty Re: நங்கை நிலா!

Post by நிலாசகி Thu Mar 25, 2010 11:49 am

ரிபாஸ் wrote:சூப்பர்மா அருமயான வரிகள் வாழ்த்துக்கள்
நன்றி ரிபாஸ் அவர்களே


தீதும் நன்றும் பிறர் தர வாரா நங்கை நிலா! 154550
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

நங்கை நிலா! Empty Re: நங்கை நிலா!

Post by சரவணன் Thu Mar 25, 2010 11:53 am

நிலாசகி wrote:
சரவணன் wrote:நங்கை நிலா! 677196 நங்கை நிலா! 677196 நங்கை நிலா! 677196
நங்கை நிலா! 678642

ஒரு நிலவே நிலவை பற்றி கவிதை வடிக்கிறதா? அருமை.
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

நங்கை நிலா! Empty Re: நங்கை நிலா!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum