ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தேர்தல் சின்னம்.

+5
kalaimoon70
அப்புகுட்டி
சிவா
நிலாசகி
T.N.Balasubramanian
9 posters

Go down

தேர்தல் சின்னம். Empty தேர்தல் சின்னம்.

Post by T.N.Balasubramanian Wed Mar 24, 2010 9:41 pm

தேர்தல் சின்னம்.
சுயேச்சையாய் நின்றார் தலைவர் தேர்தலில்,
இச்சைப்போல் கிடைத்த சின்னம் "வீடு".
ஜெயித்தார் தேர்தலில், தந்தார் ஆதரவு ஆளுபவர்களுக்கு,
பெற்றார் பதவிகள் பல, கற்றார் பணம் சேர்க்கும் வழிதனை.
செய்தார் உதவிகள் சில,பெற்றார் பேறும்,புகழும்.
சேர்த்த சொத்தில் வீடொன்று கட்டினார் ,
"தேர்தல் சின்ன " வீடென்றார் .
சேரும் சொத்துக்களை சுகமுடன் ,
பார்த்துக் கொள்ள துணை ஒன்று இணைந்தது.
"தேர்தல் சின்ன "வீடு, இப்போது,
ஆறுதல் தரும் "சின்ன வீடு" ஆயிற்று .

வரும் தேர்தலுக்கும் இதே சின்னமா? தொண்டன் கேட்டான்.
பெரும் பொறுப்பு உள்ளதப்பா ;
நாடி வரும் நலவிரும்பிகளின் , நலனுக்காகவும் ,
தேடி வரும் தேவைகளை , பூர்த்தி செய்யவும்,
சிரமமின்றி அதை ஆனந்தம் அனுபவிக்கவும்,
"ஆசிரம" சின்னம் கிடைக்குமா? பார் ,என்றார் தலைவர்.

ரமணீயன்
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

தேர்தல் சின்னம். Empty Re: தேர்தல் சின்னம்.

Post by நிலாசகி Wed Mar 24, 2010 9:46 pm

தேர்தல் சின்னம். 705463 சேர்த்த சொத்தில் வீடொன்று கட்டினார் ,
"தேர்தல் சின்ன " வீடென்றார் . தேர்தல் சின்னம். 705463
இந்த கவிதைய என்றுமே மறக்க மாட்டேன்


தீதும் நன்றும் பிறர் தர வாரா தேர்தல் சின்னம். 154550
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

தேர்தல் சின்னம். Empty Re: தேர்தல் சின்னம்.

Post by T.N.Balasubramanian Wed Mar 24, 2010 10:02 pm

நிலாசகி wrote:தேர்தல் சின்னம். 705463 சேர்த்த சொத்தில் வீடொன்று கட்டினார் ,
"தேர்தல் சின்ன " வீடென்றார் . தேர்தல் சின்னம். 705463
இந்த கவிதைய என்றுமே மறக்க மாட்டேன்


Ramaneeyan தேர்தல் சின்னம். 678642
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

தேர்தல் சின்னம். Empty Re: தேர்தல் சின்னம்.

Post by சிவா Wed Mar 24, 2010 10:30 pm

///நாடி வரும் நலவிரும்பிகளின் , நலனுக்காகவும் ,
தேடி வரும் தேவைகளை ,
பூர்த்தி செய்யவும்,
சிரமமின்றி அதை ஆனந்தம் அனுபவிக்கவும்,
"ஆசிரம"
சின்னம் கிடைக்குமா?///

தேர்தல் சின்னம். 677196 தேர்தல் சின்னம். 677196 தேர்தல் சின்னம். 677196


தேர்தல் சின்னம். Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தேர்தல் சின்னம். Empty Re: தேர்தல் சின்னம்.

Post by அப்புகுட்டி Wed Mar 24, 2010 10:57 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


தேர்தல் சின்னம். Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

தேர்தல் சின்னம். Empty Re: தேர்தல் சின்னம்.

Post by kalaimoon70 Thu Mar 25, 2010 12:43 am

கலக்கல் தோழரே !அருமை ! தேர்தல் சின்னம். 677196 தேர்தல் சின்னம். 677196 தேர்தல் சின்னம். 677196 தேர்தல் சின்னம். 677196 தேர்தல் சின்னம். 755837 தேர்தல் சின்னம். 755837 தேர்தல் சின்னம். 755837


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

தேர்தல் சின்னம். Empty Re: தேர்தல் சின்னம்.

Post by balakarthik Sat Jul 24, 2010 10:44 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


ஈகரை தமிழ் களஞ்சியம் தேர்தல் சின்னம். 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

தேர்தல் சின்னம். Empty Re: தேர்தல் சின்னம்.

Post by V.Annasamy Wed Jul 28, 2010 12:11 pm

மிகவும் அருமை தோழரே. தேர்தல் சின்னம். 677196 தேர்தல் சின்னம். 677196 தேர்தல் சின்னம். 677196 தேர்தல் சின்னம். 677196
V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

Back to top Go down

தேர்தல் சின்னம். Empty Re: தேர்தல் சின்னம்.

Post by ரபீக் Wed Jul 28, 2010 12:12 pm

பிரமாதம் ,,,,கலக்குகிறீர் போங்கள்


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

தேர்தல் சின்னம். Empty Re: தேர்தல் சின்னம்.

Post by பிளேடு பக்கிரி Wed Jul 28, 2010 1:10 pm

ரபீக் wrote:பிரமாதம் ,,,,கலக்குகிறீர் போங்கள்

தேர்தல் சின்னம். 359383 தேர்தல் சின்னம். 359383 தேர்தல் சின்னம். 359383



தேர்தல் சின்னம். Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

தேர்தல் சின்னம். Empty Re: தேர்தல் சின்னம்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» இரட்டை இலை சின்னம்: தேர்தல் கமிஷன் விசாரணைக்கு தடையில்லை
» இரட்டை இலை சின்னம் யாருக்கு? தேர்தல் கமி‌ஷன் விசாரணை 6–ந் தேதிக்கு ஒத்திவைப்பு
» இரட்டை இலை சின்னம் --உச்ச நீதிமன்றத்திற்கு தேர்தல் ஆணையம் பதில்
» காலையில் பார்த்த தேர்தல் சின்னம் மாலையில் மறைந்த மாயம்- மக்கள் மறியல்
» டிடிவி தினகரன் அணிக்கு குக்கர் சின்னம் வழங்க உத்தரவிட முடியாது: தலைமை தேர்தல் ஆணையம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum