ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:29 am

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பயனுள்ள இந்தத் தமிழ் களஞ்சியத் தொகுப்பை பாழ்படுத்தாதீர்கள்!

+16
சரவணன்
ராஜா
சபீர்
ஹாசிம்
சாந்தன்
selvibabu
அப்புகுட்டி
kalaimoon70
நிலாசகி
கா.ந.கல்யாணசுந்தரம்
Aathira
mdkhan
கலைவேந்தன்
சிவா
இளமாறன்
Admin
20 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

பயனுள்ள இந்தத் தமிழ் களஞ்சியத் தொகுப்பை பாழ்படுத்தாதீர்கள்! Empty பயனுள்ள இந்தத் தமிழ் களஞ்சியத் தொகுப்பை பாழ்படுத்தாதீர்கள்!

Post by Admin Wed Mar 24, 2010 6:37 pm

*******: நான் சென்று வருகிறேன் இனிதே பொழுதில் மீண்டும் சந்திப்போம் நண்பர்கள் அனைபருக்கும் நன்றி

*******: போய்டு வாங்கமா மீண்டும் சந்திப்போம்

*******: டேய் ***** நான் கிளம்புறேன்னு சொன்னதுக்கு செரின்னு கூட சொல்லல நீ ****** போயிட்டு வரேன்னு சொன்னதும் பல்ல இளிச்சுட்டு மீண்டும் சந்திப்போம்னு சொல்றியேடா ஜொல்லு வடியுது பாரு துடைச்சுக்க..



மேற்கண்ட வாசகம் இன்று நம் நண்பர்கள் பரிமாறிக் கொண்டவைகள்! ஒரு பெண் நண்பரிடம் பேசும் பொழுது எவ்வாறு நாகரிகமாக பேசுவது என்பதைக் கூடவா கற்றுக் கொடுக்க வேண்டும்! பலமுறை அறிவிப்புகள் வெளியிடப்பட்டுவிட்டது! ஆனாலும் இதுபோன்ற நாகரிகமற்ற உரையாடல்கள் தொடர்ந்த வண்ணம் தான் உள்ளது! இதுவே கடைசி அறிவிப்பாக இருக்கட்டும், இருக்கும்!

தொடர்புடையவர்கள் சிந்திப்பார்களாக!!!


பயனுள்ள இந்தத் தமிழ் களஞ்சியத் தொகுப்பை பாழ்படுத்தாதீர்கள்! Eegaraisymbol
Admin
Admin
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008

http://www.eegarai.net

Back to top Go down

பயனுள்ள இந்தத் தமிழ் களஞ்சியத் தொகுப்பை பாழ்படுத்தாதீர்கள்! Empty Re: பயனுள்ள இந்தத் தமிழ் களஞ்சியத் தொகுப்பை பாழ்படுத்தாதீர்கள்!

Post by இளமாறன் Wed Mar 24, 2010 6:41 pm

நானும் இதை கவனித்தேன் உங்களிடம் சொல்லிவிட்டு அறிவுப்பு கொடுக்கலாம் என்று இருந்தேன்
நீங்கள் சொல்வது உண்மை தான்.. கண்டிப்பாக மாறவேண்டும்.. அந்த பதிவுகளை அழித்து விடலாம் பயனுள்ள இந்தத் தமிழ் களஞ்சியத் தொகுப்பை பாழ்படுத்தாதீர்கள்! 154550 பயனுள்ள இந்தத் தமிழ் களஞ்சியத் தொகுப்பை பாழ்படுத்தாதீர்கள்! 154550


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





பயனுள்ள இந்தத் தமிழ் களஞ்சியத் தொகுப்பை பாழ்படுத்தாதீர்கள்! Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

பயனுள்ள இந்தத் தமிழ் களஞ்சியத் தொகுப்பை பாழ்படுத்தாதீர்கள்! Empty Re: பயனுள்ள இந்தத் தமிழ் களஞ்சியத் தொகுப்பை பாழ்படுத்தாதீர்கள்!

Post by சிவா Wed Mar 24, 2010 6:44 pm

இளமாறன் wrote:நானும் இதை கவனித்தேன் உங்களிடம் சொல்லிவிட்டு அறிவுப்பு கொடுக்கலாம் என்று இருந்தேன்
நீங்கள் சொல்வது உண்மை தான்.. கண்டிப்பாக மாறவேண்டும்.. அந்த பதிவுகளை அழித்து விடலாம் பயனுள்ள இந்தத் தமிழ் களஞ்சியத் தொகுப்பை பாழ்படுத்தாதீர்கள்! 154550 பயனுள்ள இந்தத் தமிழ் களஞ்சியத் தொகுப்பை பாழ்படுத்தாதீர்கள்! 154550

ஒரு வழிநடத்துனர் இவ்வாறு கூறக்கூடாது! உடன் தனி மடலில் அறிவுரை கூறி அப்பதிவை நீக்க கோரியிருக்கலாம், அல்லது அப்பதிவை நீங்களே நீக்கியிருக்கலாம்!


பயனுள்ள இந்தத் தமிழ் களஞ்சியத் தொகுப்பை பாழ்படுத்தாதீர்கள்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பயனுள்ள இந்தத் தமிழ் களஞ்சியத் தொகுப்பை பாழ்படுத்தாதீர்கள்! Empty Re: பயனுள்ள இந்தத் தமிழ் களஞ்சியத் தொகுப்பை பாழ்படுத்தாதீர்கள்!

Post by இளமாறன் Wed Mar 24, 2010 6:47 pm

சிவா wrote:
இளமாறன் wrote:நானும் இதை கவனித்தேன் உங்களிடம் சொல்லிவிட்டு அறிவுப்பு கொடுக்கலாம் என்று இருந்தேன்
நீங்கள் சொல்வது உண்மை தான்.. கண்டிப்பாக மாறவேண்டும்.. அந்த பதிவுகளை அழித்து விடலாம் பயனுள்ள இந்தத் தமிழ் களஞ்சியத் தொகுப்பை பாழ்படுத்தாதீர்கள்! 154550 பயனுள்ள இந்தத் தமிழ் களஞ்சியத் தொகுப்பை பாழ்படுத்தாதீர்கள்! 154550

ஒரு வழிநடத்துனர் இவ்வாறு கூறக்கூடாது! உடன் தனி மடலில் அறிவுரை கூறி அப்பதிவை நீக்க கோரியிருக்கலாம், அல்லது அப்பதிவை நீங்களே நீக்கியிருக்கலாம்!

நிர்வாக குழுவினர்.. அதிக பதிவுகள் இட்டவர் .. அது தான் சொல்ல வில்லை
அடுத்த முறை கண்டிப்பாக செய்வேன் முதலில் அவரிடம் விளக்கி விட்டு பிறகு நீக்கலாம்..அவர் மனதும் புண்படாமல் இருக்கும் பயனுள்ள இந்தத் தமிழ் களஞ்சியத் தொகுப்பை பாழ்படுத்தாதீர்கள்! 154550


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





பயனுள்ள இந்தத் தமிழ் களஞ்சியத் தொகுப்பை பாழ்படுத்தாதீர்கள்! Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

பயனுள்ள இந்தத் தமிழ் களஞ்சியத் தொகுப்பை பாழ்படுத்தாதீர்கள்! Empty Re: பயனுள்ள இந்தத் தமிழ் களஞ்சியத் தொகுப்பை பாழ்படுத்தாதீர்கள்!

Post by சிவா Wed Mar 24, 2010 6:49 pm

இளமாறன் wrote:

நிர்வாக குழுவினர்.. அதிக பதிவுகள் இட்டவர் .. அது தான் சொல்ல வில்லை
அடுத்த முறை கண்டிப்பாக செய்வேன் முதலில் அவரிடம் விளக்கி விட்டு பிறகு நீக்கலாம்..அவர் மனதும் புண்படாமல் இருக்கும் பயனுள்ள இந்தத் தமிழ் களஞ்சியத் தொகுப்பை பாழ்படுத்தாதீர்கள்! 154550

தங்களின் பணி சிறக்க வாழ்த்துக்கள்! பயனுள்ள இந்தத் தமிழ் களஞ்சியத் தொகுப்பை பாழ்படுத்தாதீர்கள்! 678642


பயனுள்ள இந்தத் தமிழ் களஞ்சியத் தொகுப்பை பாழ்படுத்தாதீர்கள்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பயனுள்ள இந்தத் தமிழ் களஞ்சியத் தொகுப்பை பாழ்படுத்தாதீர்கள்! Empty Re: பயனுள்ள இந்தத் தமிழ் களஞ்சியத் தொகுப்பை பாழ்படுத்தாதீர்கள்!

Post by இளமாறன் Wed Mar 24, 2010 6:57 pm

ந்ன்றி பயனுள்ள இந்தத் தமிழ் களஞ்சியத் தொகுப்பை பாழ்படுத்தாதீர்கள்! 154550 ... அனைவரும் ஈகரையின் குடும்பமே ஒன்றாய் இருப்போம் ஈகரை வளர வழி வகுப்போம் பயனுள்ள இந்தத் தமிழ் களஞ்சியத் தொகுப்பை பாழ்படுத்தாதீர்கள்! 154550 பயனுள்ள இந்தத் தமிழ் களஞ்சியத் தொகுப்பை பாழ்படுத்தாதீர்கள்! 154550


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





பயனுள்ள இந்தத் தமிழ் களஞ்சியத் தொகுப்பை பாழ்படுத்தாதீர்கள்! Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

பயனுள்ள இந்தத் தமிழ் களஞ்சியத் தொகுப்பை பாழ்படுத்தாதீர்கள்! Empty Re: பயனுள்ள இந்தத் தமிழ் களஞ்சியத் தொகுப்பை பாழ்படுத்தாதீர்கள்!

Post by கலைவேந்தன் Wed Mar 24, 2010 7:02 pm

ஈகரையின் கண்ணியம் மேம்பட நாம் அனைவரும் பாடுபடுவோம்..

அன்பு நண்பர்கள் பொதுவில் உரையாடும் போது மிகக்கவனமாக உரையாட வேண்டும் என்னும் அடிப்படை தெளிவு இருத்தல் நலம்...

இனி அனைவரும் இதை கடைபிடிப்போம்...

நன்றி அட்மின் அவர்களே...!


Last edited by கலை on Thu Mar 25, 2010 12:41 am; edited 1 time in total



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

பயனுள்ள இந்தத் தமிழ் களஞ்சியத் தொகுப்பை பாழ்படுத்தாதீர்கள்! Empty Re: பயனுள்ள இந்தத் தமிழ் களஞ்சியத் தொகுப்பை பாழ்படுத்தாதீர்கள்!

Post by mdkhan Wed Mar 24, 2010 7:47 pm

பயனுள்ள பதிவுகள் மூலம் ஈகரையை சிறப்பாக்க அனைவரும் முயற்ச்சி செய்யவேண்டும்.

அரட்டை அடிப்பதாக இருந்தாலும் கண்ணியமிக்க வார்த்தைகளை பயன்படுத்தினால்தான் புதிதாக பார்வையிடும் நண்பர்களுக்கு இந்த தளத்தின் மேன்மை தெரியும்.

தக்க நேரத்தில் தவறுகளை சுட்டிக்காட்டிய தலைமைக்கு நன்றி...


ஈகரை நண்பர்கள் அனைவரும் இதனை கடைபிடிக்கவேண்டுமென நானும் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.


என்றும் அன்புடன்
கான் பயனுள்ள இந்தத் தமிழ் களஞ்சியத் தொகுப்பை பாழ்படுத்தாதீர்கள்! 154550


பயனுள்ள இந்தத் தமிழ் களஞ்சியத் தொகுப்பை பாழ்படுத்தாதீர்கள்! Eegaraitkmkhan
பயனுள்ள இந்தத் தமிழ் களஞ்சியத் தொகுப்பை பாழ்படுத்தாதீர்கள்! Logo12
mdkhan
mdkhan
தளபதி

தளபதி

பதிவுகள் : 1748
இணைந்தது : 08/10/2009

http://tamilcomputertips.blogspot.com

Back to top Go down

பயனுள்ள இந்தத் தமிழ் களஞ்சியத் தொகுப்பை பாழ்படுத்தாதீர்கள்! Empty Re: பயனுள்ள இந்தத் தமிழ் களஞ்சியத் தொகுப்பை பாழ்படுத்தாதீர்கள்!

Post by Aathira Wed Mar 24, 2010 8:13 pm

பயனுள்ள பதிவுகள் மூலம் இணைய தளங்களில் ஈகரையை முன்னனி இணைய தளமாக ஆக்குவது ஈகரையின் உறவுகளின் கைகளிலேதான் உள்ளது.
“அரட்டை அடிப்பதாக இருந்தாலும் கண்ணியமிக்க வார்த்தைகளைப் பயன்படுத்தினால்தான் புதிதாக பார்வையிடும் நண்பர்களுக்கு இந்த தளத்தின் மேன்மை தெரியும்.ஈகரை நண்பர்கள் அனைவரும் இதனை கடைபிடிக்கவேண்டுமென நானும் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்” என்று
கான் அவர்கள் ஈகரை உறவுகளைக் கேட்டுக்கொண்டதை நானும் வழி மொழிகிறேன்.
தக்க நேரத்தில் தவறுகளைச்சுட்டிக்காட்டிய தலைமைக்கு நன்றி...
அன்புடன் பயனுள்ள இந்தத் தமிழ் களஞ்சியத் தொகுப்பை பாழ்படுத்தாதீர்கள்! 154550
ஆதிரா


பயனுள்ள இந்தத் தமிழ் களஞ்சியத் தொகுப்பை பாழ்படுத்தாதீர்கள்! Aபயனுள்ள இந்தத் தமிழ் களஞ்சியத் தொகுப்பை பாழ்படுத்தாதீர்கள்! Aபயனுள்ள இந்தத் தமிழ் களஞ்சியத் தொகுப்பை பாழ்படுத்தாதீர்கள்! Tபயனுள்ள இந்தத் தமிழ் களஞ்சியத் தொகுப்பை பாழ்படுத்தாதீர்கள்! Hபயனுள்ள இந்தத் தமிழ் களஞ்சியத் தொகுப்பை பாழ்படுத்தாதீர்கள்! Iபயனுள்ள இந்தத் தமிழ் களஞ்சியத் தொகுப்பை பாழ்படுத்தாதீர்கள்! Rபயனுள்ள இந்தத் தமிழ் களஞ்சியத் தொகுப்பை பாழ்படுத்தாதீர்கள்! Aபயனுள்ள இந்தத் தமிழ் களஞ்சியத் தொகுப்பை பாழ்படுத்தாதீர்கள்! Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

பயனுள்ள இந்தத் தமிழ் களஞ்சியத் தொகுப்பை பாழ்படுத்தாதீர்கள்! Empty Re: பயனுள்ள இந்தத் தமிழ் களஞ்சியத் தொகுப்பை பாழ்படுத்தாதீர்கள்!

Post by கா.ந.கல்யாணசுந்தரம் Wed Mar 24, 2010 8:26 pm

அட்மின் சொன்ன தகவல்கள் ஈகரையின்
தெளிந்த நீரோடை போன்ற தமிழ் பயனாளிகளுக்கு
களங்கம் ஏற்படாமல் இருக்கும்.
நேரத்தோடு அறிவுறுத்தியது மிக்க நன்று.

கா.ந. க
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009

http://kavithaivaasal.blogspot.in/

Back to top Go down

பயனுள்ள இந்தத் தமிழ் களஞ்சியத் தொகுப்பை பாழ்படுத்தாதீர்கள்! Empty Re: பயனுள்ள இந்தத் தமிழ் களஞ்சியத் தொகுப்பை பாழ்படுத்தாதீர்கள்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum