Latest topics
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவுby ayyasamy ram Today at 7:25 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Today at 7:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:07 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:27 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 6:08 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Today at 5:03 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:13 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:58 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:58 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:41 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:43 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:14 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Today at 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am
» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm
» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm
» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm
» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am
» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am
Top posting users this week
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
Balaurushya | ||||
Dr.S.Soundarapandian | ||||
Karthikakulanthaivel | ||||
prajai | ||||
Manimegala | ||||
Ammu Swarnalatha |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Karthikakulanthaivel | ||||
sugumaran | ||||
Ammu Swarnalatha | ||||
ayyamperumal |
நிகழ்நிலை நிர்வாகிகள்
முற்றத்து மல்லிகை!
+11
நிலாசகி
உதயசுதா
mohan-தாஸ்
ரிபாஸ்
ஹனி
அப்புகுட்டி
சிவா
தமிழ்
சரவணன்
kalaimoon70
சம்சுதீன்
15 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
முற்றத்து மல்லிகை!
என்னவளின் முற்றத்தில்!
எனக்கென மலர்ந்த
மலரை உனக்ககென
மாலையாக்கி கொண்டுவந்தேன்!
மலரிடம் நீ
எத்தனை முறை
யாசகம் கேட்டாய்!
மலரவில்லை ஏன்.?
உன் மேல் கொண்ட கோபம் இல்லை!
நான் மலர்ந்தால் நீ
மனம் வாடிவிடுவாய் என்று
உன்னவனின் ஞாபகத்தால்!
என் பிறப்பு உன்னவனின்
பிரிவை ஞாபகமூற்றும்
உன் கரம் தொட்டு நாட்டிய செடி நான்
உன் பிரிவில் மலாராத நான்
உங்களின் இணைப்பில் மலர்கிறேன்!
உங்களின் நண்பன் சம்ஸ்
Last edited by சம்ஸ் on Wed Mar 24, 2010 10:26 am; edited 2 times in total
Re: முற்றத்து மல்லிகை!
பூவின் நிலையில் பூங்கோதை
கவிதையில் வருகிறாள்!
மனதை கொள்ளை கொண்டாள்!
அருமை தோழரே!
கவிதையில் வருகிறாள்!
மனதை கொள்ளை கொண்டாள்!
அருமை தோழரே!
kalaimoon70- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010
Re: முற்றத்து மல்லிகை!
ரைட்டுப்பா, கவித நல்லா இருக்கு.
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
Re: முற்றத்து மல்லிகை!
நான் மலர்ந்தால் நீ!
மனம் வாடிவிடுவாய் என்று!
உன்னவனின் ஞபகத்தால்!
என் பிறப்பு உன்னவனின்!
பிறிவை ஞபகமுற்றும்!
அழகான வரிகள் மனதை வருடின தோழரே.
வாழ்த்துக்கள்
மனம் வாடிவிடுவாய் என்று!
உன்னவனின் ஞபகத்தால்!
என் பிறப்பு உன்னவனின்!
பிறிவை ஞபகமுற்றும்!
அழகான வரிகள் மனதை வருடின தோழரே.
வாழ்த்துக்கள்
பகலவனின் தோழி
பால் நிலவின் காலடியில் தேடுகிறேன்
பகலவனின் காலடி தடத்தை
தமிழ்- தளபதி
- பதிவுகள் : 1153
இணைந்தது : 23/03/2010
Re: முற்றத்து மல்லிகை!
kalaimoon70 wrote:பூவின் நிலையில் பூங்கோதை
கவிதையில் வருகிறாள்!
மனதை கொள்ளை கொண்டாள்!
அருமை தோழரே!
Re: முற்றத்து மல்லிகை!
tamilsagi wrote:நான் மலர்ந்தால் நீ!
மனம் வாடிவிடுவாய் என்று!
உன்னவனின் ஞாபகத்தால்!
என் பிறப்பு உன்னவனின்!
பிறிவை ஞாபகமுற்றும்!
அழகான வரிகள் மனதை வருடின தோழரே.
வாழ்த்துக்கள்
Last edited by சம்ஸ் on Wed Mar 24, 2010 10:05 am; edited 1 time in total
Re: முற்றத்து மல்லிகை!
சிறப்பான வரிகள் சம்ஸ்!!!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அப்புகுட்டி- வி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
Re: முற்றத்து மல்லிகை!
[quote="சம்ஸ்"]
என் பிறப்பு உன்னவனின்!
பிறிவை ஞாபகமூற்றும்!
உன் கரம் தொட்டு நாட்டிய செடினான்!
உன் பிரிவில் மலாராத நான்!
[b]உங்களின் இணைபில் மலர்கிறேன்![/b
அருமை அருமை சம்ஸ்
மலர்களுக்கு தெரிகிறது
பிரிவின் வேதனை
வாழ்த்துக்கள்
அன்புடன்
ஹனி
என் பிறப்பு உன்னவனின்!
பிறிவை ஞாபகமூற்றும்!
உன் கரம் தொட்டு நாட்டிய செடினான்!
உன் பிரிவில் மலாராத நான்!
[b]உங்களின் இணைபில் மலர்கிறேன்![/b
அருமை அருமை சம்ஸ்
மலர்களுக்கு தெரிகிறது
பிரிவின் வேதனை
வாழ்த்துக்கள்
அன்புடன்
ஹனி
Last edited by ஹனி on Wed Mar 24, 2010 10:28 am; edited 2 times in total
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
ஹனி- வி.ஐ.பி
- பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010
Page 1 of 2 • 1, 2
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|