Latest topics
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 7:36 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:35 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 6:24 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Today at 5:42 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:37 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:11 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 1:40 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:15 am
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Today at 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Today at 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Today at 11:01 am
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:00 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Today at 10:59 am
» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Today at 10:59 am
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 9:10 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm
Top posting users this week
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
Karthikakulanthaivel | ||||
prajai | ||||
Manimegala | ||||
Saravananj |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Karthikakulanthaivel | ||||
sugumaran | ||||
Srinivasan23 | ||||
Ammu Swarnalatha |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வாங்க சிரிக்கலாம்
+5
Aathira
mohan-தாஸ்
ஹாசிம்
ரிபாஸ்
ராஜா
9 posters
Page 1 of 3
Page 1 of 3 • 1, 2, 3
வாங்க சிரிக்கலாம்
மனைவி : என்ன பார்த்துட்டு இருக்கீங்க ?
கணவன் : ஒன்னுமில்ல
மனைவி : ஒன்னுமில்ல ....? , ஒரு மணி நேரமா நம்ம மேரேஜ் சர்டிபிகேட்ட பார்க்குறீங்க.....
கணவன் : இதுல எக்ஸ்பைரி டேட் இருக்குதான்னு பாற்குறேன்.
கணவன் : ஒன்னுமில்ல
மனைவி : ஒன்னுமில்ல ....? , ஒரு மணி நேரமா நம்ம மேரேஜ் சர்டிபிகேட்ட பார்க்குறீங்க.....
கணவன் : இதுல எக்ஸ்பைரி டேட் இருக்குதான்னு பாற்குறேன்.
Re: வாங்க சிரிக்கலாம்
மனைவி : எதுக்குங்க எப்பவுமே என் போட்டோவ உங்க பர்ஸ்ல வச்சுருக்கீங்க ?
கணவன் : எனக்கு ஏதாவது பிரச்சினை வந்தா , அப்ப உன் போடோவ எடுது பார்ப்பேன்
, என் பிரச்சினை எல்லாம் மறைஞ்சுடும்.....
மனைவி : பாருங்க , நான் உங்களுக்கு எவ்வளவு ஆதரவா & சக்தியா இருக்கேன் .
கணவன் : ஆமாம் , உன் போட்டோவ பார்த்டூட்டு எனக்கு நானே சொல்லிப்பேன் , இத
விடவா இந்த பிரச்சினை பெருசுன்னு , அவ்வளவு தான் பிரச்சினை சால்வ் ஆயிடும்
Re: வாங்க சிரிக்கலாம்
சிவா காதலி : என்னங்க நாம கல்யாணம் பண்ணிப்போங்க , அப்ப தான் நான் உங்களோட கஸ்ட நஷ்டங்கல்ல பங்கு போட்டுக்க முடியும்.
சிவா : ரொம்ப நன்றி டியர் , எனக்கு இப்போ எந்த கஷ்டமும் , கவலையும் இல்லை .
சிவா காதலி : என்னை கல்யாணம் பண்ணுநீங்கன்னா அதெல்லாம் தானா வந்துரும் , கவலை படாதீங்க
சிவா : !@#$%^
Re: வாங்க சிரிக்கலாம்
தமிழன் பையன் : அம்மா அம்மா , இன்னிக்கு நானும் அப்பாவும் பஸ்ல போனப்போ ,அப்பா என்ன எழுந்து ஒரு பெண்ணுக்கு இடம் தர சொன்னாரு
தமிழன் மனைவி : வெரி குட் , இது தான் நல்ல பையனுக்கு அழகு , நீ செஞ்சது ரொம்ப நல்ல காரியம்.
தமிழன் பையன் : ஆனா அம்மா , நான் அப்போ அப்பா மடியில ஓக்கார்ந்துருந்தேன்
தமிழன் மனைவி : வெரி குட் , இது தான் நல்ல பையனுக்கு அழகு , நீ செஞ்சது ரொம்ப நல்ல காரியம்.
தமிழன் பையன் : ஆனா அம்மா , நான் அப்போ அப்பா மடியில ஓக்கார்ந்துருந்தேன்
Re: வாங்க சிரிக்கலாம்
மனைவி : எதுக்குங்க எப்பவுமே என் போட்டோவ உங்க பர்ஸ்ல வச்சுருக்கீங்க ?
கணவன் : எனக்கு ஏதாவது பிரச்சினை வந்தா , அப்ப உன் போடோவ எடுது பார்ப்பேன்
, என் பிரச்சினை எல்லாம் மறைஞ்சுடும்.....
மனைவி : பாருங்க , நான் உங்களுக்கு எவ்வளவு ஆதரவா & சக்தியா இருக்கேன் .
கணவன் : ஆமாம் , உன் போட்டோவ பார்த்டூட்டு எனக்கு நானே சொல்லிப்பேன் , இத
விடவா இந்த பிரச்சினை பெருசுன்னு , அவ்வளவு தான் பிரச்சினை சால்வ் ஆயிடும்
ஹா ஹா ஹா என்னால முடியல ஐயோ சூப்பர்

அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
mohan-தாஸ்- வி.ஐ.பி
- பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010
Re: வாங்க சிரிக்கலாம்
மனைவி கணவனிடம் : என் கிட்ட உங்களுக்கு பிடிச்சது எதுங்க , என்னோட சிரிச்ச முகமா , அழகான உடலா , இல்லை என் அமைதியான குணமா ??
கணவன் ( மனைவியை தலை முதல் கால் வரை பார்துட்டு ) : உன்னோட இந்த காமடி பேச்சு தான் .
கணவன் ( மனைவியை தலை முதல் கால் வரை பார்துட்டு ) : உன்னோட இந்த காமடி பேச்சு தான் .
Re: வாங்க சிரிக்கலாம்
ராஜா wrote:
சிவா காதலி : என்னங்க நாம கல்யாணம் பண்ணிப்போங்க , அப்ப தான் நான் உங்களோட கஸ்ட நஷ்டங்கல்ல பங்கு போட்டுக்க முடியும்.
சிவா : ரொம்ப நன்றி டியர் , எனக்கு இப்போ எந்த கஷ்டமும் , கவலையும் இல்லை .
சிவா காதலி : என்னை கல்யாணம் பண்ணுநீங்கன்னா அதெல்லாம் தானா வந்துரும் , கவலை படாதீங்க
சிவா : !@#$%^
அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
mohan-தாஸ்- வி.ஐ.பி
- பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010
Re: வாங்க சிரிக்கலாம்
ராஜா wrote:மனைவி : என்ன பார்த்துட்டு இருக்கீங்க ?
கணவன் : ஒன்னுமில்ல
மனைவி : ஒன்னுமில்ல ....? , ஒரு மணி நேரமா நம்ம மேரேஜ் சர்டிபிகேட்ட பார்க்குறீங்க.....
கணவன் : இதுல எக்ஸ்பைரி டேட் இருக்குதான்னு பாற்குறேன்.
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
» சிரிக்கலாம் வாங்க!!
» சிரிக்கலாம் வாங்க.
» சிரிக்கலாம் வாங்க !!!
» சிரிக்கலாம் வாங்க...!!
» வாங்க சிரிக்கலாம்
» சிரிக்கலாம் வாங்க.
» சிரிக்கலாம் வாங்க !!!
» சிரிக்கலாம் வாங்க...!!
» வாங்க சிரிக்கலாம்
Page 1 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|