ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by Dr.S.Soundarapandian Today at 12:14 am

» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Today at 12:07 am

» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Today at 12:06 am

» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Today at 12:02 am

» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:13 pm

» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» கர்மவீரரே…
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm

» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 7:15 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» தெரியமா சேதி…?
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:06 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:50 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:27 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:11 pm

» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 2:39 pm

» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 2:30 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:21 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:06 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:29 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Yesterday at 11:07 am

» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Yesterday at 9:15 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 9:08 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 4:16 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 12:25 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:17 pm

» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:38 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jul 14, 2024 8:37 pm

» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:24 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:17 pm

» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:11 pm

» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Sun Jul 14, 2024 8:04 pm

» திருநீறு வாங்கும்போது கவனிக்க வேண்டியது!
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:03 pm

» வைத்திய வீர்ராகவர் பெருமாள் -(69வது திவ்ய தேசம்)
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:55 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 14
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:51 pm

» கருத்துப்படம் 14/07/2024
by mohamed nizamudeen Sun Jul 14, 2024 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:22 am

» பேரணியின் போது துப்பாக்கிச்சூடு.. நடந்தது என்ன? டொனால்டு ட்ரம்ப் விளக்கம்!
by ayyasamy ram Sun Jul 14, 2024 9:24 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிரின்டர் - பற்றிய ஒரு சந்தேகம் உதவுங்கள் நண்பர்களே

+7
muthupandian82
ரிபாஸ்
Tamilzhan
நிலாசகி
தர்ஷினி
சாந்தன்
ராஜா
11 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

பிரின்டர் - பற்றிய ஒரு சந்தேகம் உதவுங்கள் நண்பர்களே Empty பிரின்டர் - பற்றிய ஒரு சந்தேகம் உதவுங்கள் நண்பர்களே

Post by ராஜா Tue Mar 23, 2010 5:29 pm

எங்களது ஒரு கணினியில் (விண்டோஸ் எக்ஸ்பி Pro -SP3), பிரின்டர் போல்டரில் இருந்த அனைத்து பிரின்டர் பற்றிய விபரங்களும் காணாமல் போயி விட்டது , Add new Printer கொடுதோமானால் எந்த ஒரு action நடை பெற வில்லை , தெரிந்தவர்கள் யாராவது உதவுங்கள் நண்பர்களே.

Printer SPooler சர்வீஸ் start / stop பண்ணி பார்த்து விட்டேன்.
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

பிரின்டர் - பற்றிய ஒரு சந்தேகம் உதவுங்கள் நண்பர்களே Empty Re: பிரின்டர் - பற்றிய ஒரு சந்தேகம் உதவுங்கள் நண்பர்களே

Post by சாந்தன் Tue Mar 23, 2010 5:42 pm

கணினியை ரீஸ்டார்ட் பண்ணி பாருங்கள் ராஜா அண்ணா.
சர்வீஸ் எதாவது ஸ்டாப் ஆகி இருக்கும்.
ரீஸ்டார்ட் பண்ணும போது வொர்க் ஆனாலும் ஆகலாம்.
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

பிரின்டர் - பற்றிய ஒரு சந்தேகம் உதவுங்கள் நண்பர்களே Empty Re: பிரின்டர் - பற்றிய ஒரு சந்தேகம் உதவுங்கள் நண்பர்களே

Post by ராஜா Tue Mar 23, 2010 5:46 pm

நிர்பமா wrote:கணினியை ரீஸ்டார்ட் பண்ணி பாருங்கள் ராஜா அண்ணா. சர்வீஸ் எதாவது ஸ்டாப் ஆகி இருக்கும். ரீஸ்டார்ட் பண்ணும போது வொர்க் ஆனாலும் ஆகலாம்.

இல்ல நிர்மல் இந்த பிரச்சினை பல நாட்களாக இருக்கு , எனக்கு இப்போ தான் சொன்னாங்க ,
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

பிரின்டர் - பற்றிய ஒரு சந்தேகம் உதவுங்கள் நண்பர்களே Empty Re: பிரின்டர் - பற்றிய ஒரு சந்தேகம் உதவுங்கள் நண்பர்களே

Post by தர்ஷினி Tue Mar 23, 2010 5:47 pm

ராஜா சார் உங்களிடம் சொன்ன பிரச்சினையே நீங்கள் தீர்த்து வைக்க வேண்டும் நான் சொல்ல மாட்டேன்
தர்ஷினி
தர்ஷினி
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 547
இணைந்தது : 10/01/2010

Back to top Go down

பிரின்டர் - பற்றிய ஒரு சந்தேகம் உதவுங்கள் நண்பர்களே Empty Re: பிரின்டர் - பற்றிய ஒரு சந்தேகம் உதவுங்கள் நண்பர்களே

Post by நிலாசகி Tue Mar 23, 2010 5:49 pm

trouble shoot printer செய்துபாருங்கள்


தீதும் நன்றும் பிறர் தர வாரா பிரின்டர் - பற்றிய ஒரு சந்தேகம் உதவுங்கள் நண்பர்களே 154550
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

பிரின்டர் - பற்றிய ஒரு சந்தேகம் உதவுங்கள் நண்பர்களே Empty Re: பிரின்டர் - பற்றிய ஒரு சந்தேகம் உதவுங்கள் நண்பர்களே

Post by ராஜா Tue Mar 23, 2010 5:50 pm

priya. wrote:ராஜா சார் உங்களிடம் சொன்ன பிரச்சினையே நீங்கள் தீர்த்து வைக்க வேண்டும் நான் சொல்ல மாட்டேன்
என்ன பண்ணுறது பிரியா ... நம்மள இன்னும் இந்த ஊருள இஞ்சீனியர்ன்னு நம்புறாங்க ..........
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

பிரின்டர் - பற்றிய ஒரு சந்தேகம் உதவுங்கள் நண்பர்களே Empty Re: பிரின்டர் - பற்றிய ஒரு சந்தேகம் உதவுங்கள் நண்பர்களே

Post by சாந்தன் Tue Mar 23, 2010 5:55 pm

ராஜா wrote:
நிர்பமா wrote:கணினியை ரீஸ்டார்ட் பண்ணி பாருங்கள் ராஜா அண்ணா. சர்வீஸ் எதாவது ஸ்டாப் ஆகி இருக்கும். ரீஸ்டார்ட் பண்ணும போது வொர்க் ஆனாலும் ஆகலாம்.

இல்ல நிர்மல் இந்த பிரச்சினை பல நாட்களாக இருக்கு , எனக்கு இப்போ தான் சொன்னாங்க ,

அப்படி என்றால் எதாவது சிஸ்டம் பைல் கரப்ட் ஆகி இருக்கும் அண்ணா.
விண்ட்டோஸ் மருபடியும் நிறுவ முடியும் என்றால் நிறுவி விடுங்கள்.
அல்லது முக்கிய கணினி ஆக இருப்பின் ஓவர்ரைட் மட்டும் பன்னி விடுங்கள்.
பிரிண்டர் சாப்ட்வேர் uninstall பண்ணி விட்டு பிரிண்டர் plug n play அதாவது automatic ஆக டிடக்ட் ஆகிறதா என்று பாருங்கள்.

அதன் பின்பு பிரிண்டர் டிரைவர இன்ஸ்டால் பண்ணி பாருங்கள்
எதாவது பலன் கிடைக்குமா தெரியவில்லை ?

நாங்கள் பண்ணுவது எல்லாம் உடனே reinstall xp .
முக்கிய கணினி ஆக இருப்பின் மட்டுமே troubleshooting.
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

பிரின்டர் - பற்றிய ஒரு சந்தேகம் உதவுங்கள் நண்பர்களே Empty Re: பிரின்டர் - பற்றிய ஒரு சந்தேகம் உதவுங்கள் நண்பர்களே

Post by ராஜா Tue Mar 23, 2010 6:03 pm

நிர்பமா wrote:நாங்கள் பண்ணுவது எல்லாம் உடனே reinstall xp .
முக்கிய கணினி ஆக இருப்பின் மட்டுமே troubleshooting.
நமது துறையில் பெரும்பாலும் அனைவரும் இதை தான் செய்கிறார்கள் / செய்கிறோம் . ஒரு சேஞ்ச்சுக்கு நமது ஈகரை கணினி வல்லுனர்கள்கேட்போமே என்று தான் கேட்டேன் பிரின்டர் - பற்றிய ஒரு சந்தேகம் உதவுங்கள் நண்பர்களே 677196 .

சரி விடுங்க , வழக்கம் போல அடிச்சு தூக்கிட வேண்டியது தான் , xpய
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

பிரின்டர் - பற்றிய ஒரு சந்தேகம் உதவுங்கள் நண்பர்களே Empty Re: பிரின்டர் - பற்றிய ஒரு சந்தேகம் உதவுங்கள் நண்பர்களே

Post by தர்ஷினி Tue Mar 23, 2010 6:04 pm

ராஜா wrote:
priya. wrote:ராஜா சார் உங்களிடம் சொன்ன பிரச்சினையே நீங்கள் தீர்த்து வைக்க வேண்டும் நான் சொல்ல மாட்டேன்
என்ன பண்ணுறது பிரியா ... நம்மள இன்னும் இந்த ஊருள இஞ்சீனியர்ன்னு நம்புறாங்க ..........
பிரின்டர் - பற்றிய ஒரு சந்தேகம் உதவுங்கள் நண்பர்களே 705463
தர்ஷினி
தர்ஷினி
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 547
இணைந்தது : 10/01/2010

Back to top Go down

பிரின்டர் - பற்றிய ஒரு சந்தேகம் உதவுங்கள் நண்பர்களே Empty Re: பிரின்டர் - பற்றிய ஒரு சந்தேகம் உதவுங்கள் நண்பர்களே

Post by ராஜா Tue Mar 23, 2010 6:06 pm

priya. wrote:
ராஜா wrote:
priya. wrote:ராஜா சார் உங்களிடம் சொன்ன பிரச்சினையே நீங்கள் தீர்த்து வைக்க வேண்டும் நான் சொல்ல மாட்டேன்
என்ன பண்ணுறது பிரியா ... நம்மள இன்னும் இந்த ஊருள இஞ்சீனியர்ன்னு நம்புறாங்க ..........
பிரின்டர் - பற்றிய ஒரு சந்தேகம் உதவுங்கள் நண்பர்களே 705463

எதுக்கு இப்ப இந்த சிரிப்பு , பிரின்டர் - பற்றிய ஒரு சந்தேகம் உதவுங்கள் நண்பர்களே 246975 பிரின்டர் - பற்றிய ஒரு சந்தேகம் உதவுங்கள் நண்பர்களே 89452
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

பிரின்டர் - பற்றிய ஒரு சந்தேகம் உதவுங்கள் நண்பர்களே Empty Re: பிரின்டர் - பற்றிய ஒரு சந்தேகம் உதவுங்கள் நண்பர்களே

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum