ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பொது இட‌த்‌தி‌ல் த‌ம்ப‌திய‌ர் மு‌த்த‌ம் கொடு‌ப்பது ஆபாச‌மி‌ல்லை

+6
செந்தில்
ரிபாஸ்
இளமாறன்
சிவா
ஹாசிம்
mohan-தாஸ்
10 posters

Go down

பொது இட‌த்‌தி‌ல் த‌ம்ப‌திய‌ர் மு‌த்த‌ம் கொடு‌ப்பது ஆபாச‌மி‌ல்லை Empty பொது இட‌த்‌தி‌ல் த‌ம்ப‌திய‌ர் மு‌த்த‌ம் கொடு‌ப்பது ஆபாச‌மி‌ல்லை

Post by mohan-தாஸ் Tue Mar 23, 2010 3:01 pm

பொது இட‌த்‌தி‌ல் த‌ம்ப‌திய‌ர் மு‌த்த‌ம் கொடு‌ப்பது ஆபாச‌மி‌ல்லை- டெ‌ல்‌லி உய‌ர்‌நீ‌திம‌ன்ற‌ம்
பு‌திதாக ‌திருமணமான த‌ம்ப‌திய‌ர் பொது இட‌ங்க‌ளி‌ல் மு‌த்த‌ம் கொடு‌த்து கொ‌ள்வது ஆபாசம‌ல்ல. அ‌திலு‌ம் ‌பி‌ரி‌ந்‌திரு‌க்கு‌ம் த‌ம்ப‌திக‌ள் ச‌ந்‌தி‌த்து‌க் கொ‌ள்ளு‌ம் போது மு‌த்த‌ம் கொடு‌த்து‌க் கொ‌ள்வ‌தி‌ல் எ‌ந்த தவறு‌ம் இ‌ல்லை எ‌ன்று உய‌ர்‌நீ‌திம‌ன்ற ‌‌நீ‌திப‌திக‌ள் ஒரு ‌தீ‌ர்‌ப்‌பி‌ல் கூ‌றியு‌ள்ளன‌ர்.

டெ‌ல்‌லி துவாரகா மெ‌ட்ரோ ர‌யி‌ல் ‌நிலைய‌ம் அரு‌கி‌ல் ஒரு இள‌ம் ஜோடி ‌சி‌ரி‌த்து‌ப் பே‌சி‌க் கொ‌ண்டிரு‌ந்தன‌ர். அ‌ப்போது அவ‌ர்க‌ள் ஒருவரு‌க்கொருவ‌ர் மு‌த்த‌த்தை ப‌ரிமா‌றி‌க் கொ‌ண்டதாக‌த் தெ‌ரி‌கிறது. இதை அ‌வ்வ‌ழியே செ‌ன்ற ‌சில‌ர் காவ‌ல்‌நிலை‌ய‌த்‌தி‌ல் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளன‌ர்.

உடனடியாக காவல‌ர்களு‌ம் ‌விரை‌ந்து வ‌ந்து, அ‌ந்த ஜோடியை கைது செ‌ய்து காவ‌லி‌ல் வை‌த்தன‌ர். இது கு‌றி‌த்து அ‌ந்த ஜோடி‌யின‌ர் டெ‌ல்‌லி உய‌ர்‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் மனு தா‌க்க‌ல் செ‌ய்தன‌ர். எ‌ங்களது காதலு‌க்கு இருவரது ‌‌வீ‌ட்டிலு‌ம் எ‌தி‌ர்‌ப்பு இரு‌ந்ததா‌ல் ஆ‌ர்ய சமா‌ஜ் கோ‌யி‌லி‌ல் நா‌ங்க‌ள் ‌திருமண‌ம் செ‌ய்து கொ‌ண்டோ‌ம். ‌‌திருமண‌த்தை ப‌திவு செ‌ய்து கொ‌ள்ளு‌ம் வரை இருவரு‌ம் அவ‌ரவ‌ர் ‌வீ‌ட்டி‌ல் வா‌ழ்‌ந்து வரு‌கிறோ‌ம்.

இ‌ந்த நேர‌த்‌தி‌ல்தா‌ன் நா‌ங்க‌ள் துவாரகா ர‌யி‌ல் ‌நிலைய‌த்‌‌தி‌ல் ச‌ந்‌தி‌த்து‌ப் பே‌சி‌க் கொ‌ண்டிரு‌ந்தோ‌ம். ஆனா‌ல் நா‌ங்க‌‌ள் மு‌த்த‌ம் கொடு‌த்து‌க் கொ‌ள்ள‌வி‌ல்லை. செ‌ல்போ‌னி‌ல் நா‌ங்க‌ள் இருவரு‌ம் ஒ‌ன்றாக இரு‌ப்பது போல புகை‌ப்பட‌ம் எடு‌‌த்து‌க் கொ‌ண்டிரு‌ந்தோ‌ம். இதை யாரோ ‌சில‌ ‌விஷ‌மிக‌ள் காவ‌ல்‌நிலைய‌த்‌தி‌ல் புகா‌ர் அ‌ளி‌த்து அவ‌ர்க‌ள் எ‌ங்களை கைது செ‌ய்தன‌ர். நா‌ங்க‌ள் ‌திருமணமானவ‌ர்க‌ள் எ‌ன்று சொ‌ன்னதையு‌ம் காவ‌ல்துறை‌யி‌ன‌ர் கே‌ட்க‌வி‌ல்லை. எ‌ங்க‌ள் ‌மீதான வழ‌க்கை ர‌த்து செ‌ய்ய வே‌ண்டு‌ம் எ‌ன்று அ‌ந்த மனு‌வி‌ல் கூற‌ப்ப‌ட்டிரு‌ந்தது.

இ‌ந்த மனுவை ‌விசா‌ரி‌த்த ‌நீ‌திப‌தி முர‌ளித‌ர், த‌ம்ப‌தி ‌‌மீது ப‌திவு செ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்ள வழ‌க்கு‌க்கு தடை ‌வி‌தி‌த்தா‌ர்.

மேலு‌ம் அவ‌ர் தனது ‌தீ‌ர்‌ப்‌பி‌ல், பு‌திதாக ‌திருமணமான த‌ம்ப‌திய‌ர் பொது இட‌ங்க‌ளி‌ல் மு‌த்த‌ம் கொடு‌த்து கொ‌ள்வது ஆபாசம‌ல்ல. அ‌திலு‌ம் ‌பி‌ரி‌ந்‌திரு‌க்கு‌ம் த‌ம்ப‌திக‌ள் ச‌ந்‌தி‌த்து‌க் கொ‌ள்ளு‌ம் போது மு‌த்த‌ம் கொடு‌த்து‌க் கொ‌ள்வ‌தி‌ல் எ‌ந்த தவறு‌ம் இ‌ல்லை. த‌ங்களு‌க்கு ‌திருமணமா‌கி‌வி‌ட்டது எ‌ன்று கூ‌றிய ‌பிறகு‌ம் காவ‌ல்துறை‌யின‌ர் நடவடி‌க்கை எடு‌த்தது அ‌தி‌ர்‌ச்‌சியாக உ‌ள்ளது எ‌ன்று அவ‌ர் கூ‌றியு‌ள்ளன‌ர்.


அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Back to top Go down

பொது இட‌த்‌தி‌ல் த‌ம்ப‌திய‌ர் மு‌த்த‌ம் கொடு‌ப்பது ஆபாச‌மி‌ல்லை Empty Re: பொது இட‌த்‌தி‌ல் த‌ம்ப‌திய‌ர் மு‌த்த‌ம் கொடு‌ப்பது ஆபாச‌மி‌ல்லை

Post by ஹாசிம் Tue Mar 23, 2010 3:06 pm

முத்தம் கொடுப்பது தப்பா பொது இட‌த்‌தி‌ல் த‌ம்ப‌திய‌ர் மு‌த்த‌ம் கொடு‌ப்பது ஆபாச‌மி‌ல்லை 56667
நல்லதீர்ப்பு நன்றி நன்பா தகவலுக்கு பொது இட‌த்‌தி‌ல் த‌ம்ப‌திய‌ர் மு‌த்த‌ம் கொடு‌ப்பது ஆபாச‌மி‌ல்லை 678642
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

பொது இட‌த்‌தி‌ல் த‌ம்ப‌திய‌ர் மு‌த்த‌ம் கொடு‌ப்பது ஆபாச‌மி‌ல்லை Empty Re: பொது இட‌த்‌தி‌ல் த‌ம்ப‌திய‌ர் மு‌த்த‌ம் கொடு‌ப்பது ஆபாச‌மி‌ல்லை

Post by சிவா Tue Mar 23, 2010 3:10 pm

பொது இட‌த்‌தி‌ல் த‌ம்ப‌திய‌ர் மு‌த்த‌ம் கொடு‌ப்பது ஆபாச‌மி‌ல்லை Image24vm2md9-2

தப்பில்லையா? அப்ப நான் ரெடி!


பொது இட‌த்‌தி‌ல் த‌ம்ப‌திய‌ர் மு‌த்த‌ம் கொடு‌ப்பது ஆபாச‌மி‌ல்லை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பொது இட‌த்‌தி‌ல் த‌ம்ப‌திய‌ர் மு‌த்த‌ம் கொடு‌ப்பது ஆபாச‌மி‌ல்லை Empty Re: பொது இட‌த்‌தி‌ல் த‌ம்ப‌திய‌ர் மு‌த்த‌ம் கொடு‌ப்பது ஆபாச‌மி‌ல்லை

Post by இளமாறன் Tue Mar 23, 2010 3:13 pm

கலாச்சாரம் மதிக்காமல் இடம் பொருள் அறியாமல் கொடுத்தால் தவறு தானே


எதுக்கு ரெடி ?? பொது இட‌த்‌தி‌ல் த‌ம்ப‌திய‌ர் மு‌த்த‌ம் கொடு‌ப்பது ஆபாச‌மி‌ல்லை Icon_eek


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





பொது இட‌த்‌தி‌ல் த‌ம்ப‌திய‌ர் மு‌த்த‌ம் கொடு‌ப்பது ஆபாச‌மி‌ல்லை Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

பொது இட‌த்‌தி‌ல் த‌ம்ப‌திய‌ர் மு‌த்த‌ம் கொடு‌ப்பது ஆபாச‌மி‌ல்லை Empty Re: பொது இட‌த்‌தி‌ல் த‌ம்ப‌திய‌ர் மு‌த்த‌ம் கொடு‌ப்பது ஆபாச‌மி‌ல்லை

Post by ரிபாஸ் Tue Mar 23, 2010 3:21 pm

சிவா wrote:பொது இட‌த்‌தி‌ல் த‌ம்ப‌திய‌ர் மு‌த்த‌ம் கொடு‌ப்பது ஆபாச‌மி‌ல்லை Image24vm2md9-2

தப்பில்லையா? அப்ப நான் ரெடி!

அப்ப தல எப்பண்ணுதான் இருக்கீங்களா
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

பொது இட‌த்‌தி‌ல் த‌ம்ப‌திய‌ர் மு‌த்த‌ம் கொடு‌ப்பது ஆபாச‌மி‌ல்லை Empty Re: பொது இட‌த்‌தி‌ல் த‌ம்ப‌திய‌ர் மு‌த்த‌ம் கொடு‌ப்பது ஆபாச‌மி‌ல்லை

Post by செந்தில் Tue Mar 23, 2010 3:44 pm

சிவா wrote:பொது இட‌த்‌தி‌ல் த‌ம்ப‌திய‌ர் மு‌த்த‌ம் கொடு‌ப்பது ஆபாச‌மி‌ல்லை Image24vm2md9-2

தப்பில்லையா? அப்ப நான் ரெடி!

ஹலோ அது தம்பதியருக்காம் உங்களுக்கு இல்ல பொது இட‌த்‌தி‌ல் த‌ம்ப‌திய‌ர் மு‌த்த‌ம் கொடு‌ப்பது ஆபாச‌மி‌ல்லை Icon_lol
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

பொது இட‌த்‌தி‌ல் த‌ம்ப‌திய‌ர் மு‌த்த‌ம் கொடு‌ப்பது ஆபாச‌மி‌ல்லை Empty Re: பொது இட‌த்‌தி‌ல் த‌ம்ப‌திய‌ர் மு‌த்த‌ம் கொடு‌ப்பது ஆபாச‌மி‌ல்லை

Post by மனோஜ் Tue Mar 23, 2010 3:47 pm

மேற்கத்திய பாதிப்போ அடங்குங்க தல பொது இட‌த்‌தி‌ல் த‌ம்ப‌திய‌ர் மு‌த்த‌ம் கொடு‌ப்பது ஆபாச‌மி‌ல்லை 325286
மனோஜ்
மனோஜ்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 796
இணைந்தது : 12/02/2010

Back to top Go down

பொது இட‌த்‌தி‌ல் த‌ம்ப‌திய‌ர் மு‌த்த‌ம் கொடு‌ப்பது ஆபாச‌மி‌ல்லை Empty Re: பொது இட‌த்‌தி‌ல் த‌ம்ப‌திய‌ர் மு‌த்த‌ம் கொடு‌ப்பது ஆபாச‌மி‌ல்லை

Post by கலைவேந்தன் Tue Mar 23, 2010 3:56 pm

ஐயா சாமிங்களா... எனக்கு ஒன்னு புரியலைங்க... விளக்குவீங்களா...?

அவங்க பொது இடத்துல தானே முத்தமிட்டாங்களாம்...

உதட்டுலயா கொடுத்துக்கிட்டாங்களாம்...?

பார்க் பெஞ்சு கடற்கரை பஸ்டாண்டு மேடை ரெயில்வே நிலைய பெஞ்சு ... இதெல்லாம் பொது இடம் தானே...? அதுல முத்தம் கொடுத்தா ஏன் போலீஸு பிடிச்சாங்க...?

- பாமரன் கலை.



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

பொது இட‌த்‌தி‌ல் த‌ம்ப‌திய‌ர் மு‌த்த‌ம் கொடு‌ப்பது ஆபாச‌மி‌ல்லை Empty Re: பொது இட‌த்‌தி‌ல் த‌ம்ப‌திய‌ர் மு‌த்த‌ம் கொடு‌ப்பது ஆபாச‌மி‌ல்லை

Post by அப்புகுட்டி Tue Mar 23, 2010 4:00 pm

கலை wrote:ஐயா சாமிங்களா... எனக்கு ஒன்னு புரியலைங்க... விளக்குவீங்களா...?

அவங்க பொது இடத்துல தானே முத்தமிட்டாங்களாம்...

உதட்டுலயா கொடுத்துக்கிட்டாங்களாம்...?

பார்க் பெஞ்சு கடற்கரை பஸ்டாண்டு மேடை ரெயில்வே நிலைய பெஞ்சு ... இதெல்லாம் பொது இடம் தானே...? அதுல முத்தம் கொடுத்தா ஏன் போலீஸு பிடிச்சாங்க...?

- பாமரன் கலை.
சிரி சிரி சிரி


பொது இட‌த்‌தி‌ல் த‌ம்ப‌திய‌ர் மு‌த்த‌ம் கொடு‌ப்பது ஆபாச‌மி‌ல்லை Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

பொது இட‌த்‌தி‌ல் த‌ம்ப‌திய‌ர் மு‌த்த‌ம் கொடு‌ப்பது ஆபாச‌மி‌ல்லை Empty Re: பொது இட‌த்‌தி‌ல் த‌ம்ப‌திய‌ர் மு‌த்த‌ம் கொடு‌ப்பது ஆபாச‌மி‌ல்லை

Post by சபீர் Tue Mar 23, 2010 6:17 pm

இன்றைய தீர்ப்பு பு‌திதாக ‌திருமணமான த‌ம்ப‌திய‌ர் பொது இட‌ங்க‌ளி‌ல் மு‌த்த‌ம் கொடு‌த்து கொ‌ள்வது ஆபாசம‌ல்ல.
அப்போ நாளைய தீர்ப்பு?
எதிர்ப்பு




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

பொது இட‌த்‌தி‌ல் த‌ம்ப‌திய‌ர் மு‌த்த‌ம் கொடு‌ப்பது ஆபாச‌மி‌ல்லை Empty Re: பொது இட‌த்‌தி‌ல் த‌ம்ப‌திய‌ர் மு‌த்த‌ம் கொடு‌ப்பது ஆபாச‌மி‌ல்லை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» பொது இட‌ங்க‌ளி‌ல் மு‌த்த‌ம் கொடு‌த்து கொ‌ள்வது ஆபாசம‌ல்ல-‌‌நீ‌திப‌தி
» த‌ம்ப‌திய‌ர் பொது இட‌ங்க‌ளி‌ல் மு‌த்த‌ம் கொடு‌த்து கொ‌ள்வது ஆபாசம‌ல்ல.
» த‌ண்‌ணீ‌ர் குடி‌ப்பது அ‌த்‌தியாவ‌சிய‌ம்
» தீபாவளி-பட்டாசு வெடி‌ப்பது எ‌‌ப்படி?
» சிகிச்சைக்காக சென்னை வந்த பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாள் திருப்பி அனுப்பப்பட்டார்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum