ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:29 am

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நடிகைகள் உடலைக் காட்டினால்தான் படம் ஓடும்!

+4
சபீர்
srinivasan
ஹனி
சிவா
8 posters

Go down

நடிகைகள் உடலைக் காட்டினால்தான் படம் ஓடும்! Empty நடிகைகள் உடலைக் காட்டினால்தான் படம் ஓடும்!

Post by சிவா Tue Mar 23, 2010 7:33 am

நடிகைகள் உடலைக் காட்டினால்தான் படம் ஓடும்!: மல்லிகா ஷெராவத்

நடிகைகள் உடலைக் காட்டினால்தான் படம் ஓடும்! 22-mallika-sherawat200

நடிகைகள் போர்த்திக் கொண்டு நடிப்பதால் எந்த நன்மையும் வந்துவிடப் போவதில்லை. படங்கள் ஓட வேண்டுமென்றால் நடிகைகள் உடலை மறைத்து நடிக்கக்கூடாது என்கிறார் மல்லிகா ஷெராவத்.

பாலிவுட்டின் கவர்ச்சிப் புயல் மல்லிகா. தமிழில் கமல்ஹாஸனுடன் தசாவதாரம் படத்தில் கவர்ச்சி வேடத்தில் வந்தார். அதுமட்டுமல்ல, அந்தப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் கவர்ச்சி உடையில் வந்து கதிகலத்தினார்.

போர்த்திக் கொண்டு நடிப்பதை எப்போதும் விரும்பாத மல்லிகா சமீபத்தில் அளித்துள்ள பத்திரிகைப் பேட்டி இது:

இந்தி சினிமா என்னை அத்தனை சீக்கிரம் ஏற்கவில்லை. படிப்பை முடித்ததும் சினிமாவில் நடிக்க ஆசைப்பட்டேன். அதற்கு பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் நான் அவர்களை விட்டு பிரிந்து வந்து தனியாக வசித்தேன்.

அப்போது முன்னணி டைரக்டர்கள், தயாரிப்பாளர்களிடம் சென்று வாய்ப்பு கேட்டு நான் பட்ட அவமானம் கொஞ்சமல்ல. அவர்கள் என் முகத்தைப் பார்த்து நடிகைக்கான தகுதி உன்னிடம் இல்லை என்று கூறி நிராகரித்தனர்.

ஆனாலும் நான் முயற்சியை கைவிடவில்லை. என்னிடம் இருந்த நகைகள் அனைத்தையும் விற்று செலவு செய்தேன். அதுவும் காலியான பிறகுதான் போட்டோகிராபர் பரூக் பாட்டியா எனக்கு அறிமுகமானார். அவர் எனது முக அழகுக்கு முக்கியம் தராமல் உடல் தோற்றத்தை மிடுக்காக படம் பிடித்தார்.

அந்த போட்டோக்களுடன் பட நிறுவனங்களுக்கு சென்று வாய்ப்பு கேட்டேன். அப்போது குவாலிஸ் என்ற படத்தயாரிப்பாளர் எனது உடல் அழகைப் பார்த்து வாய்ப்பு கொடுத்தார். படம் ஓரளவு வெற்றி பெற்றது.

இதற்கு அடுத்து மர்டர் என்ற படத்தில் நடித்தேன். இப்படம் அபார வெற்றி பெற்றதுடன் லட்சக்கணக்கான ரசிகர்களை எனக்கு பெற்றுத் தந்தது.

இப்போதெல்லாம் நடிகைகள் உடலை மறைத்து நடித்தால் படம் ஓடாது. இருக்கிற அழகை வெளிக்காட்டினால்தான் ஓடும். ரசிகர்களும் முக அழகை விட உடல் அழகுக்குதான் முக்கியத்துவம் தருகிறார்கள். எனவே போர்த்திக் கொண்டு குடும்பப் பெண்ணாகத்தான் நடிப்பேன் என்றால் இனி வேலைக்காகாது.

எனக்கு யாரும் போட்டியில்லை... நானும் யாருக்கும் போட்டியில்லை.

ஐஸ்வர்யா ராய்க்கு முக அழகு நன்றாக உள்ளது. இதே போல் அவரது உடல் தோற்றமும் நன்றாக உள்ளது. எனக்கு யார் மீதும் பொறாமை கிடையாது என்றார்.


நடிகைகள் உடலைக் காட்டினால்தான் படம் ஓடும்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

நடிகைகள் உடலைக் காட்டினால்தான் படம் ஓடும்! Empty Re: நடிகைகள் உடலைக் காட்டினால்தான் படம் ஓடும்!

Post by ஹனி Tue Mar 23, 2010 8:34 am

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது ஒன்னும் புரியல


நடிகைகள் உடலைக் காட்டினால்தான் படம் ஓடும்! Rsz2hani
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010

Back to top Go down

நடிகைகள் உடலைக் காட்டினால்தான் படம் ஓடும்! Empty Re: நடிகைகள் உடலைக் காட்டினால்தான் படம் ஓடும்!

Post by srinivasan Tue Mar 23, 2010 10:42 am

நடிகைகள் உடலைக் காட்டினால்தான் படம் ஓடும்! 168113


என்றும் நட்புடன்

உங்கள்
ஸ்ரீனிவாசன்
srinivasan
srinivasan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 520
இணைந்தது : 27/04/2009

https://eegarai.darkbb.com/

Back to top Go down

நடிகைகள் உடலைக் காட்டினால்தான் படம் ஓடும்! Empty Re: நடிகைகள் உடலைக் காட்டினால்தான் படம் ஓடும்!

Post by சபீர் Tue Mar 23, 2010 12:49 pm

இப்படியே போய்க்கொண்டிருந்தால் எதிர்கால சந்ததிகள் நிலை?..........................




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

நடிகைகள் உடலைக் காட்டினால்தான் படம் ஓடும்! Empty Re: நடிகைகள் உடலைக் காட்டினால்தான் படம் ஓடும்!

Post by Aathira Tue Mar 23, 2010 12:53 pm

சபீர் wrote:இப்படியே போய்க்கொண்டிருந்தால் எதிர்கால சந்ததிகள் நிலை?..........................

நடிகைகள் உடலைக் காட்டினால்தான் படம் ஓடும்! 440806 நடிகைகள் உடலைக் காட்டினால்தான் படம் ஓடும்! 67637


நடிகைகள் உடலைக் காட்டினால்தான் படம் ஓடும்! Aநடிகைகள் உடலைக் காட்டினால்தான் படம் ஓடும்! Aநடிகைகள் உடலைக் காட்டினால்தான் படம் ஓடும்! Tநடிகைகள் உடலைக் காட்டினால்தான் படம் ஓடும்! Hநடிகைகள் உடலைக் காட்டினால்தான் படம் ஓடும்! Iநடிகைகள் உடலைக் காட்டினால்தான் படம் ஓடும்! Rநடிகைகள் உடலைக் காட்டினால்தான் படம் ஓடும்! Aநடிகைகள் உடலைக் காட்டினால்தான் படம் ஓடும்! Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

நடிகைகள் உடலைக் காட்டினால்தான் படம் ஓடும்! Empty Re: நடிகைகள் உடலைக் காட்டினால்தான் படம் ஓடும்!

Post by வழிப்போக்கன் Tue Mar 23, 2010 1:59 pm

உடலை விற்றுப் பிழைப்பதற்கும் இதற்கும் பெரிதாக வித்தியாசம் இல்லை நடிகைகள் உடலைக் காட்டினால்தான் படம் ஓடும்! 440806


வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்

நடிகைகள் உடலைக் காட்டினால்தான் படம் ஓடும்! Avatar15523pf0
வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Back to top Go down

நடிகைகள் உடலைக் காட்டினால்தான் படம் ஓடும்! Empty Re: நடிகைகள் உடலைக் காட்டினால்தான் படம் ஓடும்!

Post by ரிபாஸ் Tue Mar 23, 2010 2:04 pm

valippokkan wrote:உடலை விற்றுப் பிழைப்பதற்கும் இதற்கும் பெரிதாக வித்தியாசம் இல்லை நடிகைகள் உடலைக் காட்டினால்தான் படம் ஓடும்! 440806

சரியாக சொன்னீங்க நண்பரே
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

நடிகைகள் உடலைக் காட்டினால்தான் படம் ஓடும்! Empty Re: நடிகைகள் உடலைக் காட்டினால்தான் படம் ஓடும்!

Post by அன்பு தளபதி Tue Mar 23, 2010 2:38 pm

நடிகைகள் உடலைக் காட்டினால்தான் படம் ஓடும்! 102564 நடிகைகள் உடலைக் காட்டினால்தான் படம் ஓடும்! 102564 நடிகைகள் உடலைக் காட்டினால்தான் படம் ஓடும்! 102564 நடிகைகள் உடலைக் காட்டினால்தான் படம் ஓடும்! 102564
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

நடிகைகள் உடலைக் காட்டினால்தான் படம் ஓடும்! Empty Re: நடிகைகள் உடலைக் காட்டினால்தான் படம் ஓடும்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum