ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வெறுமை உலகம்

+9
இளமாறன்
நிலாசகி
றிமாஸ்
Aathira
வழிப்போக்கன்
mohan-தாஸ்
சபீர்
அப்புகுட்டி
ஹாசிம்
13 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

வெறுமை உலகம் Empty வெறுமை உலகம்

Post by ஹாசிம் Mon Mar 22, 2010 2:59 pm

என் உலகின் நாயகியே
உனைத்துறந்ததால்
ஜடமாய் நானும்
திக்கற்று திசை மறந்து
புதுமை உலகில் சஞ்சரித்தது போல்
பிரமை வாழ்வுடன்
சங்கமித்திருக்கிறேன்

எம் உலகின் நினைவுகள்
நிதமும் நிழலாட
உணர்வுகள் இறுகிப்போய்
உன் பிரிவின் வலிகளால்
அமுதமும் நஞ்சாய்
உண்ண மனம் மறுத்து
உன் ஊட்டலின் சக்தியில்
உயிர் வாழ்கிறேனடி

எம் கூடலின் தித்திப்பில்
நாம் மயங்கிய நாட்களும்
எம் முத்தங்களின் அற்புதத்தில்
நாம் கண்ட ரசனையும்
எம் அணைப்பின் இறுக்கத்தில்
நாம் பிரிக்காத தேகமும்
பிரிந்த மாயமென்ன
என் கண்மணியே !

வாழ்வின் துயர்கள்
எம்மையும் தொற்றியதால்
எதிர்கால வாழ்வுக்காய்
காலம் எம்மை பிரித்தாலும்
நாட்களின் வேகம்
எம்மை ஒன்று சேர்க்கும் வரை
இன்று நாம் வாழும்
வெறுமை உலகை
நினைவுகளின் உணர்வுகளுடன்
வளமாக்குவோம்

வெறுமை உலகம் Iz5h5d
நேசமுடன் ஹாசிம்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

வெறுமை உலகம் Empty Re: வெறுமை உலகம்

Post by அப்புகுட்டி Mon Mar 22, 2010 4:24 pm

அனைத்து வரிகளும் அருமை வாழ்த்துக்கள் ஹாசிம் இன்னும் உங்கள் கவிதைகள் ஈகரையில் வலம் வரட்டும் என்றும் இனிக்கட்டும் வாழ்க்கை மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


வெறுமை உலகம் Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

வெறுமை உலகம் Empty Re: வெறுமை உலகம்

Post by ஹாசிம் Mon Mar 22, 2010 4:26 pm

Appukutty wrote:அனைத்து வரிகளும் அருமை வாழ்த்துக்கள் ஹாசிம் இன்னும் உங்கள் கவிதைகள் ஈகரையில் வலம் வரட்டும் என்றும் இனிக்கட்டும் வாழ்க்கை மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

வெறுமை உலகம் 678642 வெறுமை உலகம் 678642 வெறுமை உலகம் 678642 வெறுமை உலகம் 678642 வெறுமை உலகம் 154550 வெறுமை உலகம் 154550
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

வெறுமை உலகம் Empty Re: வெறுமை உலகம்

Post by சபீர் Mon Mar 22, 2010 5:22 pm

வெறுமை உலகம் 006p0530xy1

வாழ்வின் துயர்கள்
எம்மையும் தொற்றியதால்
எதிர்கால வாழ்வுக்காய்
காலம் எம்மை பிரித்தாலும்
நாட்களின் வேகம்
எம்மை ஒன்று சேர்க்கும் வரை
இன்று நாம் வாழும்
வெறுமை உலகை
நினைவுகளின் உணர்வுகளுடன்
வளமாக்குவோம்


அருமை நண்பா




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

வெறுமை உலகம் Empty Re: வெறுமை உலகம்

Post by ஹாசிம் Mon Mar 22, 2010 5:35 pm

நன்றி நன்பா சபீர் வெறுமை உலகம் 154550 வெறுமை உலகம் 154550
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

வெறுமை உலகம் Empty Re: வெறுமை உலகம்

Post by mohan-தாஸ் Mon Mar 22, 2010 6:01 pm

மிகவும் அருமையான வரிகள் ஹாசிம் நன்றி நண்பா இன்னும் தொடருங்கள்


அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Back to top Go down

வெறுமை உலகம் Empty Re: வெறுமை உலகம்

Post by ஹாசிம் Mon Mar 22, 2010 6:05 pm

mohan-தாஸ் wrote:மிகவும் அருமையான வரிகள் ஹாசிம் நன்றி நண்பா இன்னும் தொடருங்கள்

வெறுமை உலகம் 678642 வெறுமை உலகம் 678642 வெறுமை உலகம் 678642 வெறுமை உலகம் 678642 வெறுமை உலகம் 154550 வெறுமை உலகம் 154550 வெறுமை உலகம் 154550
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

வெறுமை உலகம் Empty Re: வெறுமை உலகம்

Post by வழிப்போக்கன் Mon Mar 22, 2010 8:19 pm

வெறுமை உலகை நினைவுகளால் நிரப்பும் எண்ணம் அருமை பாராட்டுக்கள் தொடருங்கள் மகிழ்ச்சி மகிழ்ச்சி அன்பு மலர்


வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்

வெறுமை உலகம் Avatar15523pf0
வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Back to top Go down

வெறுமை உலகம் Empty Re: வெறுமை உலகம்

Post by Aathira Mon Mar 22, 2010 8:21 pm

.அருமை. வாழ்த்துக்கள் மகிழ்ச்சி மகிழ்ச்சி


வெறுமை உலகம் Aவெறுமை உலகம் Aவெறுமை உலகம் Tவெறுமை உலகம் Hவெறுமை உலகம் Iவெறுமை உலகம் Rவெறுமை உலகம் Aவெறுமை உலகம் Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

வெறுமை உலகம் Empty Re: வெறுமை உலகம்

Post by றிமாஸ் Mon Mar 22, 2010 8:25 pm

haseem_mhm wrote:என் உலகின் நாயகியே
உனைத்துறந்ததால்
ஜடமாய் நானும்
திக்கற்று திசை மறந்து
புதுமை உலகில் சஞ்சரித்தது போல்
பிரமை வாழ்வுடன்
சங்கமித்திருக்கிறேன்

எம் உலகின் நினைவுகள்
நிதமும் நிழலாட
உணர்வுகள் இறுகிப்போய்
உன் பிரிவின் வலிகளால்
அமுதமும் நஞ்சாய்
உண்ண மனம் மறுத்து
உன் ஊட்டலின் சக்தியில்
உயிர் வாழ்கிறேனடி

எம் கூடலின் தித்திப்பில்
நாம் மயங்கிய நாட்களும்
எம் முத்தங்களின் அற்புதத்தில்
நாம் கண்ட ரசனையும்
எம் அணைப்பின் இறுக்கத்தில்
நாம் பிரிக்காத தேகமும்
பிரிந்த மாயமென்ன
என் கண்மணியே !

வாழ்வின் துயர்கள்
எம்மையும் தொற்றியதால்
எதிர்கால வாழ்வுக்காய்
காலம் எம்மை பிரித்தாலும்
நாட்களின் வேகம்
எம்மை ஒன்று சேர்க்கும் வரை
இன்று நாம் வாழும்
வெறுமை உலகை
நினைவுகளின் உணர்வுகளுடன்
வளமாக்குவோம்

வெறுமை உலகம் Iz5h5d
நேசமுடன் ஹாசிம்

மிகவும் அருமையாக உள்ளது வெறுமை உலகம் 677196 வெறுமை உலகம் 677196 வெறுமை உலகம் 677196 வெறுமை உலகம் 677196


வெறுமை உலகம் Maaaaa
இறைவனை நேசிங்கள்.
அவன் உங்களை கைவிடமாட்டான்
றிமாஸ்
றிமாஸ்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1755
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

வெறுமை உலகம் Empty Re: வெறுமை உலகம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum